Monday, June 28, 2010

ரேப் ட்ராகன் - 9


சீன அழகி ஸிங்ஸிங்

பிரபஞ்ச சொர்க்கம் என்று செல்லப் பெயர் சொல்லி அழைக்கப்படும் குத்து நகரின் குத்துக் கார்னரின் இன்ப விடுதிகளும், அவற்றின் அழகிகளும், அந்த அழகுப் பதுமைகள் தம்மைத் தேடி ஆசையுடன் ஓடி வரும் வாடிக்கையாளர்களிற்கு வழங்கும் சேவைகளும் பிரபஞ்சப் புகழ் பெற்றவை. தம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் குத்துக் கார்னரில் தம் காலடி மற்றும் கோலடி பதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ஆன்மாக்கள் பல பல.

இந்த இன்ப விடுதிகள், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும், அவர்கள் சுருக்குப் பைகளில் காசுகள் நிரம்பியிருக்கும் பட்சத்தில் இரு கரம் விரித்து வாஞ்சையுடன் வரவேற்றன. பல தேச அழகிகளின் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் இங்கு பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் இன்பவிடுதி ஒன்றில் மெனு அட்டை பாவனையை அறிமுகம் செய்து புரட்சி செய்தவள்தான் சீன அழகி ஸிங்ஸிங்.

ஸிங்ஸிங்கின் விடுதியின் முன்பாக இன்றைய ஸ்பெஷல்- மெகான்நரி முழுமுங்கு……. 150 பொற்காசுகள் என்ற ஒரு பெரிய அட்டை தொங்கியது. அட்டையில் பெரிதாக அழகி மெகான்நரி கண்ணடித்துக் கொண்டிருந்தாள். அழகி மெகான்நரியின் உடல் கூறுகளின் முக்கிய பாகங்களில் கறுப்பு வட்டங்கள் அராஜகம் செய்தன.

சீன அழகியின் இன்ப விடுதியினுள் வழமை போலவே கூட்டம் கொண்டாட்டமாகவிருந்தது. கடற்கொள்ளையர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், வணிகர்கள், ராஜதந்திரிகள், கலைஞர் பெருமான்கள் என பல சீமான்கள் விடுதியில் தமக்கு இஷ்டமான இன்பங்களை சுகித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

முரட்டுக் கூச்சல்கள், இன்ப முனகல்கள், வாந்தி ஒலிகள், போதைக் கத்தல்கள் என்பன விடுதியின் ஒத்திசையாக ஒலித்தன. விடுதியின் ஆழமான பகுதியில் பிரத்தியேக வாடிக்கையாளர்களிற்கான பகுதி அமைந்திருந்தது. சீன அழகி ஸிங்ஸிங்கின் வடிகட்டலின் பின்பாகவே பிரத்தியேக வாடிக்கையாளர்கள் பகுதிக்குள் ஒருவர் நுழைய முடியும்.

பிரத்தியேகப் பகுதியின் ஓரத்தில் நீண்ட ஒரு பார் அமைந்திருந்தது. பலவகையான மதுவகைகளையும் வாடிக்கையாளனின் ரசனைக்கேற்ப அது பரிமாறியது. பாரில் தனியே அமர்ந்து ஒரு மனிதன் பிரெஞ்சு ஒயினைச் சுவைத்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு வட்டமான பஞ்சணை மீது ஒரு சீனப் பதுமையும், ஒரு சீனனும் இருந்தார்கள். அவர்களின் உடல்களில் பொட்டுத்துணிகூட இருக்கவில்லை.

சீன அழகியின் வாளிப்பான மார்புகள், மலரத்துடிக்கும் தாமரைகளை ஒத்திருந்தன. அவள் ஒடுங்கிய கண்களிலிருந்து போதை மேகம்போல் வினியோகமானது. அவளது அழகிய கரங்களின் விரல்கள் பஞ்சணையில் அவளிற்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த சீனனின் முதுகில் ஆழமான கோடுகளை இழுத்தன.

இப்போது அந்த சீனப் பைங்கிளி தன் உடலை மெதுவாக சீனனை நோக்கி சாய்த்தாள், தாமரை மொட்டுக்களின் நுனிகள் சீனனின் முதுகை ஸ்பரிசித்தன. சீனனின் முதுகில் மேலிருந்து கீழ் நோக்கி தாமரைகள், நீரில் அசைந்து வருவதுபோல் அசைந்து சென்றன.

- ஸிங்ஸிங்… அழகிக்கு முதுகைக் காட்டியபடியே கிடந்த சீனனின் குரல் மெதுவாக ஒலித்தது.

- சொல்லுங்கள் ஷங்லிங்… சீன அழகி ஸிங்ஸிங்கின் குரலில் அமிர்தம் நனைந்திருந்தது.

- உன் விரல்களில் மந்திரமிருக்கிறது ஸிங்ஸிங்.

சீனன் கூறியதைக் கேட்டு க்ளுக்கென்று சிரித்தாள் சீன அழகி. கொஞ்சம் நாணப்பட்டவாறே… அவை விரல்கள் அல்ல ஏன்று தன் மனதிற்குள் கூறிக் கொண்டாள். இதனை எண்ணுகையில் அவள் முகம் செக்க சிவந்திருந்தது. ஆனால் பதிலுக்கு

- உங்கள் உடல் அந்த மந்திரத்தை விழிக்க வைக்கிறது.. என்றாள் தன் குரலில் மேலும் குழைவைக் கூட்டி. இதைக் கூறிய ஸிங்ஸிங்கின் தாமரை மொட்டுக்கள் சீனன் ஷங்லிங்கின் இடுப்பிற்கு கீழ் இறங்கின, அவன் பின்னழகுகள் மேல் வட்ட வட்டக் கோலங்களை இட்டன. இது போதாது என்று சீன அழகியின் கைவிரல்களும் சீனனின் இடுப்பின் முன்பகுதியை நோக்கி தம் பயணத்தை ஆரம்பித்தன.

-க்ர்ர்ர்ர்ர்ர்….. என்று மலைவேங்கைபோல் உறுமினான் ஷங்லிங். உறுமுவதோடு நின்றுவிடாது தன் உடலை திருப்பவும் செய்தான். அவன் மார்பில் பல வெட்டுக் காயத் தழும்புகள் இருந்தன. முதுகில் இருந்த காயங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை எண்ணி சீனப் பதுமை ஸிங்ஸிங் வியந்தாள்.

பளபளத்த தன் மொட்டைத் தலையை தடவிய சீனன் ஷங்லிங், தன் தொங்கு மீசையை நீவினான். மெல்லிய உடல்வாகு கொண்ட சீனனின் எலும்புகள் முறுக்கேறி இருந்தன. இரும்பை ஒத்த அவன் வயிற்றுப் பகுதியில் சொர்க்கத்தின் முகவரி என்ற வார்த்தைகள் பச்சை குத்தப்பட்டிருந்தன. அவ்வார்த்தைகளின் கீழிருந்து ஆரம்பித்த ஒரு அம்புக்குறி இடைக்கு கீழே ஆழமான ஒரு இடத்தை நோக்கி நீண்டது.

- நீங்கள் ஒரு வல்லவர்…. ஸிங்ஸிங்கின் குரல் குழைந்தது, அவள் விரல்கள் சொர்க்கத்தின் முகவரியை தேடின.

- எதில் வல்லவன் அழகியே.. சீனன் முனகினான்.

- உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் என்று பதிலளித்த ஸிங்ஸிங் சொர்க்கத்தின் முகவரியை சுட்டிக் காட்டினாள்.

- அது ஒரு கலை, அழகியே என்று ஆரம்பித்த சீனனின் குரலை… ஹாஹாஹா என்ற ஒரு பெரும் சிரிப்பு வெட்டியது.

பாரில் அமர்ந்திருந்து பிரெஞ்சு ஒயினைப் பருகிக் கொண்டிருந்த மனிதன் சிரித்த சிரிப்பு சீனனிற்கு எல்லையற்ற கோபத்தை தந்தது.

- எதற்காக சிரிக்கிறாய் நீ ? என்றான் சீனன் கோபமாக.

- இல்லை.. சொர்க்கத்தின் முகவரியில் ஒரு கட்டெறும்பு இருக்கிறது.. சிரித்தபடியே கூறினான் அம்மனிதன். அவன் பச்சைக் கண்களில் குறும்பு கொப்பளித்தது.

பஞ்சணையிலிருந்து வேங்கையென துள்ளி எழுந்தான் சீனன் ஷங்லிங். எழுந்த வேகத்திலேயே பாரை நெருங்கிய சீனன் தன் கைகளை முறுக்கி பச்சைக் கண்ணனின் கழுத்தை நோக்கி இறக்கவும் தயாரானான். அந்த அடி மட்டும் பச்சைக் கண்ணனின் கழுத்தில் இறங்கியிருந்தால் இந்த தொடரிற்கு நிறைவு இந்த அத்தியாயத்துடனேயே கிட்டியிருக்கும் ஆனால் விதி வலியது.

- யாராடா இங்கே…. என்று தன் முரட்டுக் குரலில் இரு பெயர்களை ஓங்கி உச்சரித்தவாறே விடுதியின் பிரத்தியேகப் பகுதிக்குள் காட்டெருமைபோல் நுழைந்தான் நாசக்குத்து நாவலன். நாவலன் வாயிலிருந்து வந்து சிதறிய பெயர்களைக் கேட்ட சீனன் ஷங்லிங்கும், பச்சைக் கண்ணனும் நாவல் வண்ண வேதாளம் போல் நின்ற நாசக்குத்து நாவலனை வெறித்துப் பார்த்தார்கள்.

[தொடரும்]

18 comments:

 1. Haiya me the 1st...........

  சீன அழகி ஸிங்ஸிங்க்கு  -- இந்த பாண்டிய நாடே அடிமை

  ReplyDelete
 2. // ஒரு தடவையேனும் குத்துக் கார்னரில் தம் காலடி மற்றும் கோலடி பதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ஆன்மாக்கள் பல பல. //
  // சொர்க்கத்தின் முகவரியில் ஒரு கட்டெறும்பு இருக்கிறது.. //

  அபச்சாரம் அபச்சாரம் ....................

  நான் ப்ளாக் மாறி வந்து விட்டேனா ??????????!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 3. //குத்துக் கார்னரில் தம் காலடி மற்றும் கோலடி பதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ஆன்மாக்கள் பல பல.//

  கோல்னா? தடிங்களா ? இல்ல,ஊன்றி நடக்கும் தடியா னு கேட்டேன். :)

  ஆஹா,இதுலேயே இவ்ளோ பிட்டு இருக்குதே? அப்ப ரபிக் எபிசொட் ல? ஒரே குஜால் தான் ... :P

  //அந்த அடி மட்டும் பச்சைக் கண்ணனின் கழுத்தில் இறங்கியிருந்தால் இந்த தொடரிற்கு நிறைவு இந்த அத்தியாயத்துடனேயே கிட்டியிருக்கும் ஆனால் விதி வலியது.//

  அடுத்த சாண்டில்யன் ஓய் நீரு... :)

  --
  ILLUMINATI
  http://illuminati8.blogspot.com/

  ReplyDelete
 4. // தம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் குத்துக் கார்னரில் தம் காலடி மற்றும் கோலடி பதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ஆன்மாக்கள் பல பல. //

  அந்த லிஸ்டில் என்னையும் சேத்துக்குங்க...

  // இன்றைய ஸ்பெஷல்- மெகான்நரி முழுமுங்கு……. 150 பொற்காசுகள் //

  நரியையே முழுங்கி ஏப்பம் விடும் கும்பலா நீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்.......

  // முரட்டுக் கூச்சல்கள், இன்ப முனகல்கள், //

  இங்கு என்னயா நடக்குது... கொஞ்சம் விலக்கி சொல்லுங்க :)

  // ஸிங்ஸிங்கின் வடிகட்டலின் பின்பாகவே //

  அந்த வடிக்கட்டல் முறை எப்படி இருக்கும் என்று உடல்கூறோடு விவரிக்கலாமே :)

  // அழகிக்கு முதுகைக் காட்டியபடியே கிடந்த சீனனின் குரல் மெதுவாக ஒலித்தது. //

  அழகை ஆராதிக்க தெரியாத சப்பை மூக்கு காரன்... கேவலம்

  // ஒரு அம்புக்குறி இடைக்கு கீழே ஆழமான ஒரு இடத்தை நோக்கி நீண்டது. //

  என்ன ஒரு அருமையான வழிகாட்டுதல்.... இனி அதை எவரும் தவற விட முடியாது


  காதலரின் இந்த பதிவுக்கு உரிய A+ ரேடிங்கை இப்பவே வழங்க சென்ஸார் போர்டுக்கு பரிந்துரைக்கிறேன்.

  ReplyDelete
 5. //அந்த லிஸ்டில் என்னையும் சேத்துக்குங்க...//

  காதலரே!நோட் பண்ணிக்கோரும் ஓய்.அதுக்கு தனி எபிசொட் வந்துரனும் ஆமா. :P

  அப்புறம்,ரபிக்கு,நீரு இன்னும் 'தானே வந்து தலைய நீட்டும்' அப்பாவி ஆடாவே இருக்கீர் ஓய். :P

  //நரியையே முழுங்கி ஏப்பம் விடும் கும்பலா நீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்.......//

  உமக்கு dragon ஏ இருக்கு ஓய்...அவசரப்படாதீர் ;)

  //இங்கு என்னயா நடக்குது... கொஞ்சம் விலக்கி சொல்லுங்க :) //

  விளக்கம் தான?கொஞ்ச நாள்ல குந்தவிய வச்சு வரும் மக்கா.படிச்சுக்கோரும் ..

  //அந்த வடிக்கட்டல் முறை எப்படி இருக்கும் என்று உடல்கூறோடு விவரிக்கலாமே :)//

  போன பதில் தான் ஓய் இதுக்கும்.. :)

  //அழகை ஆராதிக்க தெரியாத சப்பை மூக்கு காரன்... கேவலம்//

  மறுபடியும் நோட் பண்ணுங்க காதலரே!இதை எல்லாம் நீரு குந்தவி எபிசொட் ல போடணும். :P

  //காதலரின் இந்த பதிவுக்கு உரிய A+ ரேடிங்கை இப்பவே வழங்க சென்ஸார் போர்டுக்கு பரிந்துரைக்கிறேன்.//

  இரும் ஓய்,குந்தவி எபிசொட் வரட்டும்... :P

  ReplyDelete
 6. ஆங்,என்னவோ மறந்துட்டனே!

  ஆங்,'தானே வந்து தலைய நீட்டும்' அப்பாவி ஆடு ரபிக்,வாழ்க,வளர்க!!!

  யோவ் ப்ரீயா இருந்தா என் ப்ளாக் பக்கமும் வாய்யா.என் ப்ளாக்குல ஆடு வெட்டு நடத்தி ரொம்ப நாள் ஆச்சு. ;)

  ReplyDelete
 7. //உடல்கூறோடு விவரிக்கலாமே//

  இது மேட்டர்.ஏற்கனவே உடற்கூறோடு ஒரு விசயத்த விவரிக்க polling எல்லாம் வச்சாச்சு.அதனால,அதை முதல்ல பார்ப்போம் ஓய்! ;)

  காதலரே,ஆடே அருள் கொடுத்துருச்சு.என்ன தயக்கம்?எடுங்க அந்த அரிவாள,போடுங்க ஒரே போடு! உம்,ஸ்டார்ட் மியூசிக்... :P

  ReplyDelete
 8. இலுமி, ஆடு தானாக தலை நீட்டுவது தெரிந்தே தான் என்று உமக்கு புரியாதா...எல்லாத்தைலையும் ஒரு சு லாபம் இருக்கு பிரதர். ஹி ஹி ஹி

  ReplyDelete
 9. //எல்லாத்தைலையும் ஒரு சு லாபம் இருக்கு பிரதர்.//

  ஆமாமா,லாபம் தான்.வேலை மிச்சம்.மாரியாத்தா மகிமையே மகிமை.ஆட்ட கூட convince பண்ணி என் வேலைய குறைச்சுட்டா.அப்புடியே ஆடாம அசையாம இரும் ஓய்,ஒரே போடு! :)

  ReplyDelete
 10. ம்ம்ம்... நல்லாத்தானே இருக்கு

  ReplyDelete
 11. //அவை விரல்கள் அல்ல ஏன்று தன் மனதிற்குள் கூறிக் கொண்டாள்//

  அப்ப அவை என்ன? ஒருக்கால், கால் விரல்களாக இருக்குமோ? ஒன்யுமே பிரியல நைனா..;-)


  //ஸிங்ஸிங்கின் தாமரை மொட்டுக்கள் சீனன் ஷங்லிங்கின் இடுப்பிற்கு கீழ் இறங்கின, அவன் பின்னழகுகள் மேல் வட்ட வட்டக் கோலங்களை இட்டன. இது போதாது என்று சீன அழகியின் கைவிரல்களும் சீனனின் இடுப்பின் முன்பகுதியை நோக்கி தம் பயணத்தை ஆரம்பித்தன//

  ஸிங்ஸிங், தாமரைப்பூ கடை வெச்சிருக்கா? அப்ப அவ பேரு பூக்காரியா? என்ன தில்லு உமக்கு.. முடிந்துபோன ஒரு பிரச்னையை இப்போது மறுபடி ஆரம்பிப்பதற்கு? ;-)

  ReplyDelete
 12. நண்பர் சிபி, நீங்கள் பிளாக் மாறி வந்துவிடவில்லை, சூடான காட்சிகள் தொடரும். இது இலுமினாட்டியின் இறுதி ஆசை :)) தங்கள் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் இலுமினாட்டி, கோல் என்றால் என்னவென்று தெரியாதா:) தமிழ் விக்கிபீடியாவில் தயவு செய்து தேடவும். தங்கள் தொடர் கருத்துக்களிற்கு நன்றி.

  ரஃபிக், எவ்வளவு தைரியம் இருந்தால் குத்துக் கார்னரிற்கு செல்ல கனவு காண்பீர்கள் :) ஆனால் சப்பை மூக்கனிற்கு அழகை ஆராதிக்க தெரியாது என்று கூறியது மனதைப் பிழிகிறது :) என்னது இதற்கு A ரேட்டா, நீங்க மானாட மயிலாட பார்ப்பதில்லையா என்ன :) தங்களின் விரிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  இலுமினாட்டி, ஏன் இந்தக் கொலை வெறி :)) ஒரு ஆடாவது பிழைத்துப்போக விடமாட்டீர்களா :))

  நண்பர் ரியாஸ், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், உண்மையாக அவை என்னவென்று தெரியாதா :)) வாட் எ ஷேம். இன்பவிடுதியில் கிடைக்காத பூக்கள் உண்டா நண்பரே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 13. //இது இலுமினாட்டியின் இறுதி ஆசை //

  என்னய்யா நடக்குது இங்க? :)

  //இலுமினாட்டி, ஏன் இந்தக் கொலை வெறி :)) ஒரு ஆடாவது பிழைத்துப்போக விடமாட்டீர்களா :)) //

  ஹீ ஹீ ...அதுக்கு சங்கம் அனுமதிக்காது. :)

  ReplyDelete
 14. இலுமினாட்டி இதுக்கு கூடவா யூனியன் இருக்கிறது, என்ன உலகமடா இது பெருமானே :))

  ReplyDelete
 15. நண்பரே,
  தாமதமாய் வந்தமைக்கு மன்னிக்கவும்.
  புதிய முயற்சியில் போட்டு தாக்கியிருக்கிறீர்கள்,உங்கள் அழகு கொஞ்சும் தமிழில் ரசம் சொட்டும் வர்ணனைகளா,காட்சிகளை கண்முன் கொண்டு வர முடிந்தது.
  வாங்க வந்து 18+சங்கத்தில் இணையுங்கள் இனி!!!!:)))அருமையான பகிர்வு

  ReplyDelete
 16. //இது இலுமினாட்டியின் இறுதி ஆசை :))//

  மட்டுமல்ல

  எங்கள் 18+வேண்டுவோர் சங்கத்தின் ஆசையும் தான் தலைவர் ஹாலிவுட் பாலாவை வேண்டுமானால் கேளுங்கள்

  ReplyDelete
 17. நண்பர் கீதப்ப்ரியன், இதற்கு ஏன் 18 வயதுவரை காத்திருக்க வேண்டும் :)) நண்பர் ஹாலிவுட் பாலாவைக் கேட்டு விடலாம், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 18. ஆகா !!!!!
  அது தானே ?ஏன் காத்திருக்க வேண்டும் சரியான விடை.நண்பரே

  ReplyDelete