tag:blogger.com,1999:blog-2858306095029043871.post7553776470224220339..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ரேப் ட்ராகன் - 9கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-9225697072042451842010-07-01T14:10:47.824+02:002010-07-01T14:10:47.824+02:00ஆகா !!!!!
அது தானே ?ஏன் காத்திருக்க வேண்டும் சரியா...ஆகா !!!!!
அது தானே ?ஏன் காத்திருக்க வேண்டும் சரியான விடை.நண்பரேgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-73939115245096575612010-06-30T13:38:31.040+02:002010-06-30T13:38:31.040+02:00நண்பர் கீதப்ப்ரியன், இதற்கு ஏன் 18 வயதுவரை காத்திர...நண்பர் கீதப்ப்ரியன், இதற்கு ஏன் 18 வயதுவரை காத்திருக்க வேண்டும் :)) நண்பர் ஹாலிவுட் பாலாவைக் கேட்டு விடலாம், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-6941171510452450652010-06-30T10:10:53.920+02:002010-06-30T10:10:53.920+02:00//இது இலுமினாட்டியின் இறுதி ஆசை :))//
மட்டுமல்ல
...//இது இலுமினாட்டியின் இறுதி ஆசை :))//

மட்டுமல்ல

எங்கள் 18+வேண்டுவோர் சங்கத்தின் ஆசையும் தான் தலைவர் ஹாலிவுட் பாலாவை வேண்டுமானால் கேளுங்கள்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40452429304839406522010-06-30T10:09:24.066+02:002010-06-30T10:09:24.066+02:00நண்பரே,
தாமதமாய் வந்தமைக்கு மன்னிக்கவும்.
புதிய மு...நண்பரே,
தாமதமாய் வந்தமைக்கு மன்னிக்கவும்.
புதிய முயற்சியில் போட்டு தாக்கியிருக்கிறீர்கள்,உங்கள் அழகு கொஞ்சும் தமிழில் ரசம் சொட்டும் வர்ணனைகளா,காட்சிகளை கண்முன் கொண்டு வர முடிந்தது.
வாங்க வந்து 18+சங்கத்தில் இணையுங்கள் இனி!!!!:)))அருமையான பகிர்வுgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-60342440300652194622010-06-29T21:29:23.371+02:002010-06-29T21:29:23.371+02:00இலுமினாட்டி இதுக்கு கூடவா யூனியன் இருக்கிறது, என்ன...இலுமினாட்டி இதுக்கு கூடவா யூனியன் இருக்கிறது, என்ன உலகமடா இது பெருமானே :))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23808344094618711342010-06-29T14:06:44.419+02:002010-06-29T14:06:44.419+02:00//இது இலுமினாட்டியின் இறுதி ஆசை //
என்னய்யா நடக்க...//இது இலுமினாட்டியின் இறுதி ஆசை //

என்னய்யா நடக்குது இங்க? :)

//இலுமினாட்டி, ஏன் இந்தக் கொலை வெறி :)) ஒரு ஆடாவது பிழைத்துப்போக விடமாட்டீர்களா :)) //

ஹீ ஹீ ...அதுக்கு சங்கம் அனுமதிக்காது. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-8857145899166645242010-06-29T13:58:43.899+02:002010-06-29T13:58:43.899+02:00நண்பர் சிபி, நீங்கள் பிளாக் மாறி வந்துவிடவில்லை, ச...நண்பர் சிபி, நீங்கள் பிளாக் மாறி வந்துவிடவில்லை, சூடான காட்சிகள் தொடரும். இது இலுமினாட்டியின் இறுதி ஆசை :)) தங்கள் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

நண்பர் இலுமினாட்டி, கோல் என்றால் என்னவென்று தெரியாதா:) தமிழ் விக்கிபீடியாவில் தயவு செய்து தேடவும். தங்கள் தொடர் கருத்துக்களிற்கு நன்றி.

ரஃபிக், எவ்வளவு தைரியம் இருந்தால் குத்துக் கார்னரிற்கு செல்ல கனவு காண்பீர்கள் :) ஆனால் சப்பை மூக்கனிற்கு அழகை ஆராதிக்க தெரியாது என்று கூறியது மனதைப் பிழிகிறது :) என்னது இதற்கு A ரேட்டா, நீங்க மானாட மயிலாட பார்ப்பதில்லையா என்ன :) தங்களின் விரிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

இலுமினாட்டி, ஏன் இந்தக் கொலை வெறி :)) ஒரு ஆடாவது பிழைத்துப்போக விடமாட்டீர்களா :))

நண்பர் ரியாஸ், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கருந்தேள், உண்மையாக அவை என்னவென்று தெரியாதா :)) வாட் எ ஷேம். இன்பவிடுதியில் கிடைக்காத பூக்கள் உண்டா நண்பரே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-94212537928049882010-06-29T11:59:56.850+02:002010-06-29T11:59:56.850+02:00//அவை விரல்கள் அல்ல ஏன்று தன் மனதிற்குள் கூறிக் கொ...//அவை விரல்கள் அல்ல ஏன்று தன் மனதிற்குள் கூறிக் கொண்டாள்//

அப்ப அவை என்ன? ஒருக்கால், கால் விரல்களாக இருக்குமோ? ஒன்யுமே பிரியல நைனா..;-)

//ஸிங்ஸிங்கின் தாமரை மொட்டுக்கள் சீனன் ஷங்லிங்கின் இடுப்பிற்கு கீழ் இறங்கின, அவன் பின்னழகுகள் மேல் வட்ட வட்டக் கோலங்களை இட்டன. இது போதாது என்று சீன அழகியின் கைவிரல்களும் சீனனின் இடுப்பின் முன்பகுதியை நோக்கி தம் பயணத்தை ஆரம்பித்தன//

ஸிங்ஸிங், தாமரைப்பூ கடை வெச்சிருக்கா? அப்ப அவ பேரு பூக்காரியா? என்ன தில்லு உமக்கு.. முடிந்துபோன ஒரு பிரச்னையை இப்போது மறுபடி ஆரம்பிப்பதற்கு? ;-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-39457362934590390132010-06-29T10:46:41.591+02:002010-06-29T10:46:41.591+02:00ம்ம்ம்... நல்லாத்தானே இருக்கும்ம்ம்... நல்லாத்தானே இருக்குRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1461886605047975882010-06-29T04:55:46.283+02:002010-06-29T04:55:46.283+02:00//எல்லாத்தைலையும் ஒரு சு லாபம் இருக்கு பிரதர்.//
...//எல்லாத்தைலையும் ஒரு சு லாபம் இருக்கு பிரதர்.//

ஆமாமா,லாபம் தான்.வேலை மிச்சம்.மாரியாத்தா மகிமையே மகிமை.ஆட்ட கூட convince பண்ணி என் வேலைய குறைச்சுட்டா.அப்புடியே ஆடாம அசையாம இரும் ஓய்,ஒரே போடு! :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74645933665412135682010-06-28T20:09:15.292+02:002010-06-28T20:09:15.292+02:00இலுமி, ஆடு தானாக தலை நீட்டுவது தெரிந்தே தான் என்று...இலுமி, ஆடு தானாக தலை நீட்டுவது தெரிந்தே தான் என்று உமக்கு புரியாதா...எல்லாத்தைலையும் ஒரு சு லாபம் இருக்கு பிரதர். ஹி ஹி ஹிRafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-46374498312313852002010-06-28T20:06:11.602+02:002010-06-28T20:06:11.602+02:00//உடல்கூறோடு விவரிக்கலாமே//
இது மேட்டர்.ஏற்கனவே உ...//உடல்கூறோடு விவரிக்கலாமே//

இது மேட்டர்.ஏற்கனவே உடற்கூறோடு ஒரு விசயத்த விவரிக்க polling எல்லாம் வச்சாச்சு.அதனால,அதை முதல்ல பார்ப்போம் ஓய்! ;)

காதலரே,ஆடே அருள் கொடுத்துருச்சு.என்ன தயக்கம்?எடுங்க அந்த அரிவாள,போடுங்க ஒரே போடு! உம்,ஸ்டார்ட் மியூசிக்... :PILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-70573550241029061092010-06-28T20:00:26.831+02:002010-06-28T20:00:26.831+02:00ஆங்,என்னவோ மறந்துட்டனே!
ஆங்,'தானே வந்து தலைய ...ஆங்,என்னவோ மறந்துட்டனே!

ஆங்,'தானே வந்து தலைய நீட்டும்' அப்பாவி ஆடு ரபிக்,வாழ்க,வளர்க!!!

யோவ் ப்ரீயா இருந்தா என் ப்ளாக் பக்கமும் வாய்யா.என் ப்ளாக்குல ஆடு வெட்டு நடத்தி ரொம்ப நாள் ஆச்சு. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-78791796425310946222010-06-28T19:58:44.543+02:002010-06-28T19:58:44.543+02:00//அந்த லிஸ்டில் என்னையும் சேத்துக்குங்க...//
காதல...//அந்த லிஸ்டில் என்னையும் சேத்துக்குங்க...//

காதலரே!நோட் பண்ணிக்கோரும் ஓய்.அதுக்கு தனி எபிசொட் வந்துரனும் ஆமா. :P

அப்புறம்,ரபிக்கு,நீரு இன்னும் 'தானே வந்து தலைய நீட்டும்' அப்பாவி ஆடாவே இருக்கீர் ஓய். :P

//நரியையே முழுங்கி ஏப்பம் விடும் கும்பலா நீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்.......//

உமக்கு dragon ஏ இருக்கு ஓய்...அவசரப்படாதீர் ;)

//இங்கு என்னயா நடக்குது... கொஞ்சம் விலக்கி சொல்லுங்க :) //

விளக்கம் தான?கொஞ்ச நாள்ல குந்தவிய வச்சு வரும் மக்கா.படிச்சுக்கோரும் ..

//அந்த வடிக்கட்டல் முறை எப்படி இருக்கும் என்று உடல்கூறோடு விவரிக்கலாமே :)//

போன பதில் தான் ஓய் இதுக்கும்.. :)

//அழகை ஆராதிக்க தெரியாத சப்பை மூக்கு காரன்... கேவலம்//

மறுபடியும் நோட் பண்ணுங்க காதலரே!இதை எல்லாம் நீரு குந்தவி எபிசொட் ல போடணும். :P

//காதலரின் இந்த பதிவுக்கு உரிய A+ ரேடிங்கை இப்பவே வழங்க சென்ஸார் போர்டுக்கு பரிந்துரைக்கிறேன்.//

இரும் ஓய்,குந்தவி எபிசொட் வரட்டும்... :PILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-36463339326804544432010-06-28T19:40:51.117+02:002010-06-28T19:40:51.117+02:00// தம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் குத்துக் கார்னரில...// தம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் குத்துக் கார்னரில் தம் காலடி மற்றும் கோலடி பதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ஆன்மாக்கள் பல பல. //

அந்த லிஸ்டில் என்னையும் சேத்துக்குங்க...

// இன்றைய ஸ்பெஷல்- மெகான்நரி முழுமுங்கு……. 150 பொற்காசுகள் //

நரியையே முழுங்கி ஏப்பம் விடும் கும்பலா நீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்.......

// முரட்டுக் கூச்சல்கள், இன்ப முனகல்கள், //

இங்கு என்னயா நடக்குது... கொஞ்சம் விலக்கி சொல்லுங்க :)

// ஸிங்ஸிங்கின் வடிகட்டலின் பின்பாகவே //

அந்த வடிக்கட்டல் முறை எப்படி இருக்கும் என்று உடல்கூறோடு விவரிக்கலாமே :)

// அழகிக்கு முதுகைக் காட்டியபடியே கிடந்த சீனனின் குரல் மெதுவாக ஒலித்தது. //

அழகை ஆராதிக்க தெரியாத சப்பை மூக்கு காரன்... கேவலம்

// ஒரு அம்புக்குறி இடைக்கு கீழே ஆழமான ஒரு இடத்தை நோக்கி நீண்டது. //

என்ன ஒரு அருமையான வழிகாட்டுதல்.... இனி அதை எவரும் தவற விட முடியாது

காதலரின் இந்த பதிவுக்கு உரிய A+ ரேடிங்கை இப்பவே வழங்க சென்ஸார் போர்டுக்கு பரிந்துரைக்கிறேன்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-88658248433525018402010-06-28T14:51:17.419+02:002010-06-28T14:51:17.419+02:00//குத்துக் கார்னரில் தம் காலடி மற்றும் கோலடி பதிக்...//குத்துக் கார்னரில் தம் காலடி மற்றும் கோலடி பதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ஆன்மாக்கள் பல பல.//

கோல்னா? தடிங்களா ? இல்ல,ஊன்றி நடக்கும் தடியா னு கேட்டேன். :)

ஆஹா,இதுலேயே இவ்ளோ பிட்டு இருக்குதே? அப்ப ரபிக் எபிசொட் ல? ஒரே குஜால் தான் ... :P

//அந்த அடி மட்டும் பச்சைக் கண்ணனின் கழுத்தில் இறங்கியிருந்தால் இந்த தொடரிற்கு நிறைவு இந்த அத்தியாயத்துடனேயே கிட்டியிருக்கும் ஆனால் விதி வலியது.//

அடுத்த சாண்டில்யன் ஓய் நீரு... :)

ILLUMINATI
http://illuminati8.blogspot.com/ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87076114189111228562010-06-28T13:55:29.108+02:002010-06-28T13:55:29.108+02:00// ஒரு தடவையேனும் குத்துக் கார்னரில் தம் காலடி மற...// ஒரு தடவையேனும் குத்துக் கார்னரில் தம் காலடி மற்றும் கோலடி பதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ஆன்மாக்கள் பல பல. //
// சொர்க்கத்தின் முகவரியில் ஒரு கட்டெறும்பு இருக்கிறது.. //

அபச்சாரம் அபச்சாரம் ....................

நான் ப்ளாக் மாறி வந்து விட்டேனா ??????????!!!!!!!!!!!!!!!!!!!!!Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-16073844997371836732010-06-28T13:43:57.742+02:002010-06-28T13:43:57.742+02:00Haiya me the 1st...........
சீன அழகி ஸிங்ஸிங்க்கு...Haiya me the 1st...........

சீன அழகி ஸிங்ஸிங்க்கு

-- இந்த பாண்டிய நாடே அடிமைCibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.com