Saturday, September 4, 2010

ரேப் ட்ராகன் - 17


தொப்புள் தொட்டில் !

வைல்ட் ஸ்ட்ராபெர்ரி ரஃபிக் சாகஸம்

ஹோய்.. ஹோய்ய்ய்ய்.. ஹோய்ய்ய்ய்ய்.. என்ற ரஃபிக்கின் முனகல் ஒலி சொகுசு விடுதியின் அறையை கூசச் செய்தது. உடலில் வலியை உணரும்போது அய்யோ.. அம்மா.. கடவுளே .. வலி உயிர் போகிறதே.. ஆஆஆஆ என்றவாறாக மனிதர்கள் ஒலிகளை எழுப்புவது இயல்பான ஒன்று. ஆனால் புரட்சிக்காரன் ரஃபிக் எழுப்பிய அந்த ஒலியோ வினோதமான தன்மையைக் கொண்டிருந்தது. அது ஏன் என்ற காரணத்தை காண்பதற்கு செல்வோமா வெண்கமலங்களின் உள்ளங்களை விட பரிசுத்தமான மனம் கொண்ட வாசக வெள்ளமே.

டேனி தன் கையிலிருந்த சாட்டையால் ரஃபிக்கை அடித்தாள். பின் அடிவிழுந்த பகுதிகளை தன் அழகிய நாக்காலும், செவ்விதழ்களாலும் தடவிக் கொடுத்தாள். இங்கு, தூய உள்ளம் கொண்ட வாசக வெள்ளமானது சாட்டை அடியானது ரஃபிக்கின் கருங்கடல் போன்ற மார்பின் மீதோ, அல்லது கைகள் மீதோ, அல்லது இந்திரனின் அரண்மனைத் தூண்களை ஒத்த கால்களின் மீதோ விழுந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டு கதையின் அடுத்த வரிகள் மேல் ஓடிச் சென்றிருக்கும்.

ஆனால் இந்தக் கதையை எழுதும் தீய சக்தியின் கற்பனை அப்படியான தூய்மையை கொண்டதாக இருக்கவில்லை. வவ்வால்கள் தம் இதயங்களில் பொறாமையுடன் பாதூகாக்கும் இருளைப்போன்றது அந்தக் கற்பனை. டேனி சாட்டையால் ரஃபிக்கை அடித்தாள். அந்த அடி குறி தவறாது ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மீது விழுந்தது. சாட்டை அடியால் துடித்துச் சரிந்த கலங்கரை விளக்கை டேனி தன் இதழ்களாலும், நாவினாலும் ஒத்தடம் தரவே சரிந்த விளக்கு நிமிர்ந்து உயிர்பெற ஆரம்பித்தது.

உடலின் விளக்கு உயிர்பெறும் வேளையில், ரஃபிக் அதுவரை காலமும் அடக்கி, அமுக்கி, சுருக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் கட்டவிழ்த்துவிட்ட அரபுநாட்டுப் புரவிகள்போல் வேகமாக ஒரு புள்ளியை நோக்கி பாய ஆரம்பித்தன. இந்தப் புரவிகளின் பாய்ச்சலை தடுக்க முடியாத நிலையில் அந்தப் புரட்சி வீரன் ஹோய்ய்.. ஹோய்ய் என ஒரு இறுதி முனகலை எழுப்பினான். மராக்கோ மாதுளை டேனியின் நாவிற்கு மட்டும் விரல்கள் இருந்திருந்தால் அது குத்து நகர புத்தக கண்காட்சியில் ஒரு தலையணைப் புத்தகத்தை வெளியிடும் அளவிற்கு ஹோய் ஒலி அனுபவங்களை பெற்றிருந்தது என்பதை இலக்கிய வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

- டேனி, புரட்சிக்காரரிடமிருந்து புரட்சி மெல்ல மெல்ல விடைபெறுகிறது என்ற குந்தவி, அறையிலிருந்த மேசையொன்றில் வைக்கப்பட்டிருந்த பல வகையான கனிகளை நோக்கினாள். அவள் அழகிய விழிகள் நன்கு முற்றிக் கனிந்திருந்த ஸ்ட்ராபெர்ரிகள் மீது நிலைத்தன.

பழங்கள் இருந்த மேசையை நெருங்கிய இளவரசி குந்தவி, ஒரு கனிந்த ஸ்ட்ராபெரியை தன் விரல்களில் கவ்விக்கொண்டு ரஃபிக் மல்லாந்து கிடந்த பஞ்சணையை நெருங்கினாள். ரஃபிக்கை நோக்கி ஒரு மாயப் புன்னகையை வீசினாள். குந்தவியின் புன்னகையைப் பார்த்த ரஃபிக், இளவரசி போதும் இந்த விளையாட்டு, விலங்கிட்ட நிலையில் ஒரு அப்பாவியை சித்திரவதை செய்கிறீர்களே இதுவா உங்கள் பண்பு, என்னை விடுவியுங்கள் என்று கெஞ்சினான். ஆனால் அந்தக் கெஞ்சலில் உறுதி குறைந்திருந்தது.

கலங்கரை விளக்கிற்கு தொடர்ச்சியாக ஒத்தடம் தந்து கொண்டிருந்த தன் இதழ்களை அதனினின்று சற்றுப் பிரித்தெடுத்த டேனி, குந்தவியின் விரல்களிலிருந்த கனிந்த ஸ்ட்ராபெர்ரியை பார்த்தாள். அவள் விழிகள் குந்தவியை நோக்கி கேள்விகளாக உருவெடுத்தன.

- இளவரசி இந்தப் பழத்தை ஏன் விரல்களில் வைத்திருக்கிறீர்கள்!?

- டேனி, இனி இந்தக் கனி என் விரல்களில் இருக்கப்போவதில்லை என்றவாறே குந்தவி அந்த ஸ்ட்ராபெர்ரியை ரஃபிக்கின் வயிற்றில் வைத்து தன் நாக்கால் அவன் தொப்புளை நோக்கி அக்கனியை உந்த தொடங்கினாள். குந்தவியின் நாக்கும், ஸ்ட்ராபெர்ரியும் மாறி மாறி விதவிதமான உணர்வுகளை ரஃபிக்கின் உடலில் உந்தின. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ரஃபிக்கின் தொப்புளில் விழுந்தது அந்த சிவந்த ஸ்ட்ராபெர்ரி. சக்கரவர்த்திகளின் கீரிடங்களில் அழகாகப் பொருந்தி ஜொலிக்கும் சிகப்பு மாணிக்கம்போல் புரட்சிக்காரனின் தொப்புளில் பொருந்தி ஜொலித்தது அந்த ஸ்ட்ராபெர்ரிக் கனி.

strawberry_-7776 தன் விரல்களை அந்த ஸ்ட்ராபெர்ரியை சுற்றி நளினமாக நடனமாடவிட்டாள் குந்தவி. ரஃபிக்கின் தொப்புளைச் சுற்றி ஆயிரம் மின்னல் நுன்ணுசிகள் கும்மியடிக்க ஆரம்பித்தன. ஹோய்..ஹோய்ய்ய் என்று கதறினான் ரஃபிக். குந்தவியின் விரல்களை புகழ்ந்து உடனடியாக கவிதை பாட ஒரு கணம் அவன் மனம் துடித்தது ஆனால் புரட்சி அந்த வீரனை தடுத்தது.

- நன்றாக இருக்கிறதா புரட்சிக்காரரே என்ற டேனியின் நாக்கு இப்போது ரஃபிக்கின் தொப்புளை சுற்றி வட்டங்களை இட்டது. ஸ்ட்ராபெர்ரிக்கும் கலங்கரை விளக்கிற்கும் இடையில் அந்த பொல்லாத நாக்கு ஒரு பாதை சமைத்தது. ஆகா.. பேஷ் பேஷ் அருமையாக இருக்… என்று சொல்ல ஆரம்பித்த புரட்சிக்காரன் ரஃபிக், பாதகிகளே இந்த வித்தைகளை எல்லாம் எங்கு கற்றீர்கள், உங்களை நம்பி ஒரு ஆண்மகனை தனியாக விட்டுச் செல்ல முடியுமா, முடிந்தால்தான் அந்த ஆண்மகன் உயிருடன் இருப்பானா, கலிகாலம், கலிகாலம் என்று முடித்தான்.

ரஃபிக்கின் தொப்புள் தொட்டிலில் வீற்றிருந்த ஸ்ட்ராபெர்ரியை தன் முத்துப் பற்களால் கவ்வி பாதி கடித்தாள் குந்தவி. அவள் பற்கள் அளவான பதத்துடன் ரஃபிக்கின் தொப்புளை ஒரு செல்லக் கவ்வு கவ்வின. அதேவேளை டேனியின்பற்கள் கலங்கரை விளக்கின் மீது செல்லமாக தன் பற்களை பதித்தன. ஒஹோய்ய்ய்ய்ய்ய்ய் என்று துடித்தான் ரஃபிக். அவன் ஆவி அவனை விட்டு சற்று வெளியே எட்டிப்பார்த்து மீண்டது.

10 comments:

  1. என்னது, உண்மையின் உரைகல்'லா? அப்போ, தினமலர்?

    ரெண்டாவதாக, அந்த உதடுகள் முன்னால் நடிகை ரோஜாவின் உதடுகள் தானே?

    ReplyDelete
  2. அன்பு நண்பரே,

    ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதை போல பலாப்பழத்தை ஏன் இதே முறையில் சாப்பிடக்கூடாது? இது பற்றி ஏன் உலக இலக்கியங்கள் மௌனம் காக்கின்றன?

    ReplyDelete
  3. காணவில்லை !!!!

    ரபிஃக் எனும் உலகமே பார்த்து பொறாமைபடும் புரச்சிகாரரை காணவில்லை. (ஒருவேளை தனது கலங்கரை விளக்கம் சம்பந்தபட்ட விஷயங்களில் பிஸியோ)

    ReplyDelete
  4. நண்பர் புலாசுலாகி, அசல் உரைகல் எது என்பதை வாசக வெள்ளம் அறியும் :) இது குந்தவியின் உதடுகள்.

    ஜோஸ், உங்கள் கேள்வி பல சர்ச்சைகளை உருவாக்கப் போகிறது :) ஸ்ட்ராபெர்ரியா அல்லது பலாப்பழமா என்ற முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம். கனமான விடயங்கள் குறித்து பேசும் இலக்கியங்கள் பலாப்பழத்தை ஒதுக்கியது வியப்பான ஒன்றே :)

    நண்பர் சிவ், ரஃபிக் இந்த வலைப்பூ பக்கம் ரேப் ட்ராகன் வாரம் நிறைவடையும் வரை வரவே கூடாது என மனதுக்குள் நான் வேண்டியிருக்கிறேன் :)

    ReplyDelete
  5. // அவன் ஆவி அவனை விட்டு சற்று வெளியே எட்டிப்பார்த்து மீண்டது. //

    காதலரே இது பேய் கதை இல்லையே :)

    எங்க போயி இது முடியுமோன்னு தெரியலையே ஆண்டவரே :)
    .

    ReplyDelete
  6. நண்பர் சிபி, இது பேய்க்கதையா என்பது ரஃபிக்கிற்குத்தான் தெரியும் :)

    ReplyDelete
  7. சூப்பர்ப்!

    இந்த பகுதியில் ஸ்ட்ர்ராபெர்ரி விளையாட்டு குட்..!

    ReplyDelete
  8. நண்பர் ப்ரியமுடன் வசந்த், நன்றி :))

    ReplyDelete
  9. என்ன இழவு இது?

    ReplyDelete
  10. நண்பர் Rafeek, ஏன் இந்த தார்மீகக் கோபம், மிக இலகுவான ஒரு இளைப்பாறலாகவே இது உள்ளெடுக்கப்படல் வேண்டும் இருப்பினும் உங்கள் கருத்து என்னை சல்மான் ருஷ்டி போல் உணரச்செய்தது.

    ReplyDelete