tag:blogger.com,1999:blog-2858306095029043871.post6801552060556752334..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ரேப் ட்ராகன் - 17கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-43041604240695699142010-09-06T13:18:13.891+02:002010-09-06T13:18:13.891+02:00நண்பர் Rafeek, ஏன் இந்த தார்மீகக் கோபம், மிக இலகுவ...நண்பர் Rafeek, ஏன் இந்த தார்மீகக் கோபம், மிக இலகுவான ஒரு இளைப்பாறலாகவே இது உள்ளெடுக்கப்படல் வேண்டும் இருப்பினும் உங்கள் கருத்து என்னை சல்மான் ருஷ்டி போல் உணரச்செய்தது.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-43819635079906686412010-09-05T21:31:37.039+02:002010-09-05T21:31:37.039+02:00என்ன இழவு இது?என்ன இழவு இது?Rafeekhttps://www.blogger.com/profile/18005514197220661073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-79346425780297384572010-09-05T20:38:22.586+02:002010-09-05T20:38:22.586+02:00நண்பர் ப்ரியமுடன் வசந்த், நன்றி :))நண்பர் ப்ரியமுடன் வசந்த், நன்றி :))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-88460703978598252922010-09-05T14:25:49.328+02:002010-09-05T14:25:49.328+02:00சூப்பர்ப்!
இந்த பகுதியில் ஸ்ட்ர்ராபெர்ரி விளையாட்...சூப்பர்ப்!

இந்த பகுதியில் ஸ்ட்ர்ராபெர்ரி விளையாட்டு குட்..!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23885702292267196952010-09-05T13:15:33.082+02:002010-09-05T13:15:33.082+02:00நண்பர் சிபி, இது பேய்க்கதையா என்பது ரஃபிக்கிற்குத்...நண்பர் சிபி, இது பேய்க்கதையா என்பது ரஃபிக்கிற்குத்தான் தெரியும் :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83824448847087873362010-09-05T10:12:59.386+02:002010-09-05T10:12:59.386+02:00// அவன் ஆவி அவனை விட்டு சற்று வெளியே எட்டிப்பார்த...// அவன் ஆவி அவனை விட்டு சற்று வெளியே எட்டிப்பார்த்து மீண்டது. //

காதலரே இது பேய் கதை இல்லையே :)

எங்க போயி இது முடியுமோன்னு தெரியலையே ஆண்டவரே :)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-21373608945210324772010-09-04T19:18:43.913+02:002010-09-04T19:18:43.913+02:00நண்பர் புலாசுலாகி, அசல் உரைகல் எது என்பதை வாசக வெள...நண்பர் புலாசுலாகி, அசல் உரைகல் எது என்பதை வாசக வெள்ளம் அறியும் :) இது குந்தவியின் உதடுகள்.

ஜோஸ், உங்கள் கேள்வி பல சர்ச்சைகளை உருவாக்கப் போகிறது :) ஸ்ட்ராபெர்ரியா அல்லது பலாப்பழமா என்ற முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம். கனமான விடயங்கள் குறித்து பேசும் இலக்கியங்கள் பலாப்பழத்தை ஒதுக்கியது வியப்பான ஒன்றே :)

நண்பர் சிவ், ரஃபிக் இந்த வலைப்பூ பக்கம் ரேப் ட்ராகன் வாரம் நிறைவடையும் வரை வரவே கூடாது என மனதுக்குள் நான் வேண்டியிருக்கிறேன் :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-85114228361002705892010-09-04T18:57:14.177+02:002010-09-04T18:57:14.177+02:00காணவில்லை !!!!
ரபிஃக் எனும் உலகமே பார்த்து பொறாமை...காணவில்லை !!!!

ரபிஃக் எனும் உலகமே பார்த்து பொறாமைபடும் புரச்சிகாரரை காணவில்லை. (ஒருவேளை தனது கலங்கரை விளக்கம் சம்பந்தபட்ட விஷயங்களில் பிஸியோ)SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-43252707712240352942010-09-04T17:04:58.901+02:002010-09-04T17:04:58.901+02:00அன்பு நண்பரே,
ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதை போல...அன்பு நண்பரே,

ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதை போல பலாப்பழத்தை ஏன் இதே முறையில் சாப்பிடக்கூடாது? இது பற்றி ஏன் உலக இலக்கியங்கள் மௌனம் காக்கின்றன?Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66349076308882872482010-09-04T13:20:12.380+02:002010-09-04T13:20:12.380+02:00என்னது, உண்மையின் உரைகல்'லா? அப்போ, தினமலர்?
...என்னது, உண்மையின் உரைகல்'லா? அப்போ, தினமலர்?

ரெண்டாவதாக, அந்த உதடுகள் முன்னால் நடிகை ரோஜாவின் உதடுகள் தானே?புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.com