Saturday, April 25, 2009

கல்லறைக் கனவுகள்


 

 

 

 

 

 

 

 






pto2

pto3  pto4 pto5 pto6

10 comments:

  1. கனவுகளின் காதலரே,

    வழக்கம் போல மீ த பஸ்டு.

    என்னாது? வயகரா தாத்தா செத்துட்டாரா?

    அருமையான நடை. சிறந்த தேர்வு.

    தொடருங்கள்.

    கிங் விஸ்வா
    Carpe Diem.

    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  2. மேலும் ஒரு நன்றி உங்களுக்காக..,

    ReplyDelete
  3. விஸ்வா, இந்தப் பக்கங்கள் உங்களிற்குப் பிடித்திருந்தால் எனக்கு மகிழ்சியே. வயக்கரா தாத்தா எப்படியாவது பொட்டிக்குள்ளிலிருந்து மீண்டு வந்து விடுவார். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் சுரேஷ் அவர்களே, ஏதோ என்னால் இயன்றது. நன்றி எல்லாம் பெரிய வார்த்தை, உங்கள் ஆதரவு ஒன்றே போதுமே. கருத்துக்களிற்கு நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  4. அட அதுகுல்ல அடுத்ததா!!!!!!! ...... எடுத்தவுடன் வயக்கரா தாத்தாவ போட்டு தல்லீடிங்க..... ஆமா வயசான காலத்துல அவருக்கு இங்க என்ன வேலை.... அடுத்தது யாரு இந்த வரிசையல நிக்கறது.. என்ன வுடுரிங்க வுட்டுருங்க எனக்கு வயசு இன்னும் இருக்குது...

    ReplyDelete
  5. ரமேஷ், பல இளைஞிகளின் இதயத் திருடரான உங்களை நான் என்ன செய்ய முடியும். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அடடா ஒரு வழியா வயக்கரா தாத்தாவுக்கே டிக்கட் போட்டாயிற்றா... சிட்டுகள் மனது பாரமாக போகுது.

    தாத்தா புட்ட கேஸ் ஆவதற்காக காத்திருக்கும் கூட்டம் ரியாக்ஷன் அருமை.

    // காலையிலே கூட கமெண்ட் போட்டாரே //

    சூப்பர், சக கால நிகழ்வுகளை (??!!) கதையில் கொண்டு வரும் உங்கள் பாணி அலாதி.

    பி.கு.
    1. வெளியூர் சென்று திரும்பி வந்து அர்த்தராத்திரியில் ப்ளாக் செக் செய்ய வந்தால், அதற்குள் 2 பதிவுகளா,,, கலக்குங்கள்.

    2. உங்கள் பதிவுகளை படிக்க தனியாக ஒரு காரியதரிசி வைத்து கொள்ள வேண்டும் போல இருக்கே. வயக்கரா தாத்தா வேற மண்டைய போட்டுட்டார், இனி WWF Undertaker மாதிரி இவரும் உயிர்த்தெழும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

    3. கதையின் மூலத்தை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே...

    ரஃபிக் ராஜா காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  8. ரஃபிக், வயக்கரா தாத்தா பொல்லாத தாத்தா, நாளைக்கே மண்ணைத் தள்ளிப் போட்டு விட்டு வெளியில் வந்து விடும் பேர்வழி.

    உண்மைதான் ரஃபிக், பெரிசு மண்டையைப் போடுவதற்காக காத்திருக்கும் கூட்டமும், அவர் போய் சேர்ந்த பிறகு அக் கூட்டம் காட்டும் வேகமும், அவர்கள் முக பாவனையும் சூப்பர் தான்.

    வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி ரஃபிக்.

    ReplyDelete
  9. காதலரே,

    வசனங்கள் மிகவும் குறைவாக உள்ள இந்த சித்திர சிறுகதையில் மொழி பெயர்க்கும் ஒவ்வொரு வசனமும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    அதை வெகு எளிதாக செய்துள்ளீர்கள். இது போன்று உங்களிடம் அடிக்கடி சர்ப்ரைஸ்களை எதிர்பார்க்கிறேன்.

    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  10. நண்பர் ஜோஸ், உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. என்னால் இயன்றளவு உங்களை மகிழ்ச்சிப் படுத்த முயற்சிக்கிறேன்.

    பூட்ட மாட்டோம் பரோட்டாக் கடை, காரணம் நியாயப் படை.

    ReplyDelete