Friday, January 23, 2009

நான் நன்றி சொல்வேன்

5 comments:

  1. கனவுகளின் காதலரே,

    திடீரெண்டு சுபம் போடுவதற்கு முன்பு நன்றி கூறுவது போல பதிவு போட்டு விட்டீர்களே....

    அப்படி ஒன்று இல்லை என்றும், இது உண்மையிலேயே வர போகும் பதிவு புயல்களுக்கு அச்சாரம் என்று கருதி கொள்ளட்டுமா ? :) லக லக லக லகா.... ஹி.ஹீ.ஹி.ஹீ.ஹீ.


    காமிக்கியல்
    ரா-கா|SDLC

    பி.கு.: பின்-புலத்தில் தெரியும் XIII மோசிஸ் வில்லன் டாப்-டக்கருங்கோ :)

    ReplyDelete
  2. ரஃபிக்,

    நீங்கள் கணித்தது சரியே,விரைவில் வரவிருக்கும் பதிவொன்றின் TEASER தான் என்றாலும், உப்புக்கடல்பாடலை கொண்டாட்டமாக்கிய நண்பர்களிற்கு நன்றி கூறுதல் என் கடமையல்லவா.

    XIIIன் மகத்தான அவ்வில்லனின் தமிழ்ப் பெயர் என்ன என்பது தெரியவில்லை, நான் பெயரைக்கூறி சஸ்பென்ஸ்சினை உடைக்க விரும்பவில்லை.யார் என்று ஊகிப்பது சிரமமிருக்காது என்றே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  3. வணக்கம்,

    உப்புக்கடல் பாடலை இப்போதுதான் கள்ளத்தனமாக டவுன்லோடு செய்து படித்துக் கொண்டிருக்கிறேன் (பின்னே, காசு கொடுத்து வாங்கிப் படித்தால் அது அ.கொ.தீ.க. தலைவருக்கு அழகாகுமா?).

    தங்களின் பதிவுகள் தரும் தூண்டுதலால் பல புதிய காமிக்ஸ்களைப் பற்றி நான் அறிந்து கொள்ள முடிகிறது!

    நன்றிகள்!

    தொடர்ந்து கலக்குங்கள்!

    பி.கு.:- ‘மங்கூஸ்’ பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. வணக்கம், கதை சற்றே நீண்டதாக இருந்தாலும் தொடக்கமுதல் இறுதிவரை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக இருந்தது. இணையத்தை பாவிப்பதில் இருந்த தடங்கலால் உங்கள் பதிவைப் பார்ப்பதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. உப்புக் கடல் றொம்ப strong இருந்தது.
    -தாரணி

    ReplyDelete
  5. ஒப்பற்ற தலைவரே,

    உங்களின் ஒவ்வொரு செயலிலும் கழகத்தின் அடையாளத்தினை விட்டுச்செலவது உங்களின் தனித்தன்மையல்லவா. உங்களிடம் உள்ள புதையல்களினை விடவா நான் உங்களிற்கு கதைகளை அறிமுகம் செய்துவிட்டேன். கதையினைப் படித்து முடித்த பின்பு உங்கள் கறாரான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இது ஏனைய நண்பர்களிற்கும் பொருந்தும்.

    ஆம் தலைவரே, அவர்தான் அந்த மகத்தான வில்லன், இப்பதிவை உங்களிற்காகத்தான் எழுதினேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். அகொதீகவில் பதிவிட்டால் இன்னமும் மகிழ்வுறுவேன்.


    தாரிணி,

    ஏறக்குறைய 180 பக்கங்களை கொண்ட இக்கதையினை,இவ்வளவு சுருக்கி சிதைத்து விட்டேன் என்ற மனக்கவலை என்னிடம் இருக்கிறது. கதையினை படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களே தங்கள் கருத்துக்கள் மூலம் இப்பதிவினைப்பற்றிய தீர்ப்பை அளிப்பார்கள்.கதையினைப் படித்தீர்களாயின் இப்பதிவு கதையின் பிரம்மாண்டத்தின் முன் ஒர் தூசி என்பதனை தெரிந்து கொள்வீர்கள். உங்களிற்கு நேரம் இருப்பின் கதையினை டவுன்லோட் செய்து படித்தபின்னும் உங்கள் கருத்துக்களினை பதிவிடலாமே.இணைய இணைப்பு தடங்கலிலும் அக்கறையாக உங்கள் கருத்துக்களை பதிந்தற்கு நன்றிகள்.

    ReplyDelete