Sunday, January 18, 2009

முன்னோட்டம்

14 comments:

  1. ???? what is this?

    is that the day in which any hollywood based movie getting released?

    watchmen is on march. then what is this?

    ReplyDelete
  2. நண்பரே,

    23.01.2009 அன்று ஏதேனும் வானொலி நிகழ்ச்சி இருக்கின்றனவா? Or is it related with Bounty Day?

    ReplyDelete
  3. கனவுகளின் காதலரே... கவிதை நயம் மற்றும் கருத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை.

    ஹைக்கூ கவிஞர் ஜோஸ்'கே புரியாத போது, நான் எம்மாத்திரம் :)

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  4. சற்று யோசித்த பிறகு, என் சிறு (??!!) மூளைக்கு அடித்தது ஒரு பொறி... இது அனேகமாக ஜனவரி 23 அன்று இந்தியா முழுதும் வெளி வர போகும் தெருகோடி கோடீஸ்வரன் (SlumDog Millionaire) படத்தை குறிக்கும் காரண சுட்டி என்று நினைக்கிறேன்.

    இப்படம் உலகம் எங்கும் முன்பே வெளியிட பட்டுவிட்டாலும், வழக்கமாக தங்கள் பாணியின் படி இந்திய ரசிகர்களுக்கு (காமிக்ஸ் மற்றும் சினிமா ஆர்வலர்கள்) அறிமுகம் ஆகும் போது தங்கள் கருத்தை பதிவீர்கள் என்று எண்ணுகிறேன்....

    என்ன நான் சொல்வது சரிதானே....

    பி.கு: சரி இல்லை என்றால் குத்துகளை தனியாக மின்னஞ்சல் மட்டும் செய்யவும்.... மானம் காக்க எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது :)

    ReplyDelete
  5. ரபிஃக் ராஜா,

    உங்கள் யோசிக்கும் திறன் சிறப்பாக இருந்தாலும் இந்த விஷயத்தில் நீங்கள் கோட்டை விட்டு விட்டீர்கள். இது SlumDog Millionaire பற்றிய பதிவு அல்ல. இந்த பதிவு வரும் ஆண்டு நான் கொடுக்க இருக்கும் விருதுக்கு முழுக்க முழுக்க தகுதி பெற்ற ஒரு பதிவு ஆகும்.

    நான் இந்த பதிவை பற்றி ஏதேனும் சொன்னால் (அவர் அடி வாங்கும்) பூரி கட்டையால் என்னை தாக்கும் அபாயம் இருக்கிறது. எனவே நான் இப்போது மௌனம் காக்கிறேன்.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  6. இது என்னான்னு எனக்கும் தெரியும்! ஆனா சொல்லமாட்டேன்!

    அஸ்கு! புஸ்கு! ஆங்!(புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் பாணியில் படிக்கவும்)

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  7. அண்ணே,

    இதெல்லாம் நல்ல இல்ல. சொல்லிபுட்டேன். ஆமாம். ஒன்னு என்ன கதைன்னு சொல்லுங்க. இல்ல, கம்முன்னு இருங்க. அதை விட்டு புட்டு தெரியும், ஆனா சொல்ல மாட்டேன், பூரி கட்டையால அடி வாங்குவேன்'ன்னு சொல்றது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

    அதனால, நான் இப்போ சொல்றேங்க, எனக்கும் இது எதை பத்தி உள்ள பதிவு என்பது தெரியும். ஆனால் நானும் சொல்ல மாட்டேன். ஆங்.

    செழியன்.

    ReplyDelete
  8. செழி,
    உண்மையிலேயே அது என்ன கதைன்னு எனக்கு தெரியும் தம்பி.

    கொலை வெறி கவிஞர் ஜோஸ் அவர்களே,

    நம்முடைய கனவுகளின் காதலன் எப்போதும் காமிக்ஸ் பற்றியே அல்லது அதை சார்ந்த படங்களை பற்றி தான் பதிவு இட்டு வந்து இருக்கிறார். அதனால் வானொலி, அது இது என்று எண்ண வேண்டாம்.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  9. வலை உலகின் விஜயகாந்த் என்ற பட்டம் கொண்ட எங்கள் தலைவர் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே,

    நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்க வில்லை.

    I Didn't Expect This From You.

    இதனை மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைலில் படிக்கவும்.

    செழியன்

    ReplyDelete
  10. செழி,

    இந்தக் கதையப் பத்தி நான் வெளிய சொல்லனுமா?

    "கொஞ்சம் கூட சாத்தியமே இல்லாத ஒரு விஷயத்த பத்தி சொல்றீங்க! IT IS HIGHLY IMPOSSIBLE!" (மேஜர் சுந்தர்ராஜன் - படம்: ஜெய்ஹிந்த்)

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  11. ஆகா,ஆகா இவ்வளவு சர்ச்சைகள் ஏன் நண்பர்களே, இதோ பதிவு.

    ReplyDelete
  12. காமிக்ஸ் டாக்டரே,

    இந்த கும்மி அடிக்கும் ஆட்டத்தில் நீங்களும் கலந்து கொள்வீர்கள் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை.

    Wow,
    It's Amazing;
    It's A Medical Miracle.
    (பல தமிழ் சினிமாக்களில் உங்களை போன்ற டாக்டர்கள் சொல்லும் வசனம் இது).

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  13. நம் அறிவுக்கு எட்டாத விஷயம், விஸ்வாவுக்கு எப்படி தெரிந்தது என்று முதலில் யோசித்தேன்... இப்போது தானே தெரிகிறது, டாக்டர் செவனுக்கும், தமிழ் காமிக்ஸ் ரசிகனுக்கும் இடைப்பட்ட உள்கூத்து....

    ஆனால், சரியாக இல்லா விட்டாலும், கிட்ட தட்ட சரியான பதிலை தேதி சம்பந்தத்துடன் குடுத்தது நான் மட்டுமே.... பின் வழியில் பதிவை ஏற்கனேவே படித்து விட்டு தீர்க்கமாக தெரியும் என்று தம்பட்டம் அடிக்க வில்லையே :) ஹி... ஹி... ஹீ.. :)

    மேற்கொண்டு புது பதிவில் கருத்திடுகிறேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete