Wednesday, October 10, 2012

கொம்புக்குதிரை - பாகம் மூன்று


எல்லாப்புகழும்.............. மிட்நைட் அப்லோடரிற்கே

ஆன்லைனில் படித்திட
http://issuu.com/georgecustor/docs/kombukuthirai_3/1?zoomed=&zoomPercent=&zoomX=&zoomY=&noteText=&noteX=&noteY=&viewMode=magazine

தரவிறக்க
https://rapidshare.com/#!download|542p10|2316113971|kombukuthirai%203.zip|46235|0|0

9 comments:

  1. மிட்நைட் அப்லோடர் மிட்நைட்டில் சித்திரக்கதைகளின் மீது(மட்டுமே) காட்டும் காதல், அவருக்கு பற்பல பரிசுகளை சம்பாத்தித்துத் தரும் ஆற்றலுடையது என்பதை அன்போடு கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். :)

    ReplyDelete
    Replies
    1. மிட்நைட் அப்லோடர் செம ஜாலி மூடில் இருக்கிறார், அவரிற்கு சூஹீசூஸ் ஒன்றை கூரியரில் அனுப்பி வைத்து அவரிற்கு நம் நன்றிகளை தெரிவிக்கலாம்... அவரிற்கு மட்டுமா பற்பல பரிசுகள் கிடைக்கிறது... :)

      Delete
  2. மிக அருமை மற்றும் மிக்க நன்றி காதலரே
    தொடருங்கள் உங்கள் சேவைகளை காத்திருக்கிறோம் நாங்கள் :))
    .

    ReplyDelete
  3. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிக அருமையாக இருந்தது அதுவும் உங்கள் தமிழாக்கம் மிக அருமை மிக்க நன்றி காதலரே :))
    .

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சிபி மூன்று பாகங்களையும் மீண்டும் ஒருங்கே படித்துப் பாருங்கள்... அருமையான சித்திரக்கதை வாசிப்பனுவம் உங்களிற்கு கிட்டும்... இதை விட சிறப்பாக தமிழாக்கம் செய்திருக்கலாம்... செய்வேன்... :) தங்களின் ஆதரவிற்கு நன்றி.

      Delete
  4. மிட்நைட் மசாலா கேள்விபட்டிருக்கிறேன்... அது என்ன மிட்நைட் அப்லோடர் ??? அவரின் அறிமுகம் கிடைக்குமா ? :P

    ReplyDelete
    Replies
    1. என்ன நண்பரே அவரை உங்களிற்கு தெரியாதா என்ன.... நீங்களும் அவரும் ஒரு டெக்ஸ் கதையை வெளியிடப் போவதாக சில தகவல்கள் வந்திருக்கின்றனவே.... :)))

      Delete
  5. மெகா ரிலீஸ் பாஸ் :)

    ReplyDelete
    Replies
    1. உங்களதும்தான் மயூ... ஏதோ நம்மால ஆன எள்ளுருண்டை... :))

      Delete