Saturday, June 16, 2012

கொம்புக் குதிரை - 4

lic31

lic32

lic33

lic34

lic35

 

 

 

 

 

 

 

lic36

lic37

lic38

 

 

 

 

 

 

 

================================================================================================================================

……………………………….

……………………………….

எமது அடுத்த வெளியீடுகள்!!!!!!

jj

ct

aa

9 comments:

  1. முதலில் ஒரு சுவாரசியமும் இல்லாமல் தான் இருந்தது... ஆனால் போகப்போக ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவிட்டது... உடற்குறு மருத்துவர்களின் பங்களிப்பு ஒரு வரப்பிரசாதம் மனிதர்களுக்கு. இல்லை என்றால் இன்னும் பழைய பஞ்சகம்தான்.

    ReplyDelete
  2. அப்பறம், அடுத்த வெளியீடு அட்டகாசம் போங்க... தலைப்பே கலக்குது. எப்பா எப்பா வரும்.. :)

    ReplyDelete
    Replies
    1. ரமேஷ்,

      நீங்கள் எங்கள் இதழ்களிற்கு சந்தா கட்டினால் இதழ்கள் உங்கள் வீடு வந்து சேரும்..... மேலும் இப்போது ஜூன் 15ல் வருகிறது என திகதியைப் போட்டு விளம்பரம் செய்தால், இன்னிக்கு ஜூன் 15 புக்கு எங்கேய்யா என கேள்வி கேட்பது ஒரு நாகரீகமாக பிரபலமடைந்து வருவதால் திகதிகள் சொல்லப்பட மாட்டாது....:)

      Delete
  3. Eppo Varum Anna. Vandu Gundu Mattum Nalla Illa. Pera originalave vaikkalame anna. Chutti Tv Lucky Lukea Telex Pandiayana mathina mathiri Neengaluma?

    ReplyDelete
    Replies
    1. தம்பி சவுந்தர், சும்மா ஒரு ஜாலிக்குதானே.... :))

      Delete
  4. அடுத்த வெளியீடுகள் விளம்பரம் அருமை...வண்டு குண்டு தான் எங்கள் பேவரைட்.

    உடனே சந்தா விவரங்களை தெவியுங்கள்... நாமம் இன்டர்நேஷனல் பேங்கில் நேரடியாக வரவு வைத்து விடுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இருப்பினும் நீங்கள் இப்படி எங்களை கிண்டல் அடித்தபடியால் கசங்கிய அல்லது கசக்கிய இதழ்களையே உங்களிற்கு நாம் அனுப்பி வைப்போம்....:))

      Delete
  5. சொக்க சொக்க. எவ்வளவு நாள் இது போன்ற ஒரு படைப்பிற்கு காத்திருந்தேன், கலக்குங்கள் நண்பரே

    ReplyDelete