Sunday, August 1, 2010

ரேப் ட்ராகன் - 12


புரட்சி கற்சிலை

குளோபல் ஹீரோ ரஃபிக் சாகஸம்!

வெதுவெதுப்பான நீரும், நானாவித மலர் இதழ்களும் கலந்திருந்த குளியல் தொட்டிக்குள், தன் உடலை இருத்தி, காட்டுப்பூனையே பொறாமை கொள்ளும் விழிகளை மூடி, நீரின் ஸ்பரிசத்தையும் மறந்து, புரட்சி மாதாவை தன் மனக் கண்ணின் மத்திய புள்ளியில் நிறுத்திக் கொண்டிருந்தான் ரஃபிக். அவன் உள்ளம் புரட்சி, விடுதலை, சுதந்திரம் போன்ற வார்த்தைகளை மெளனமாக உச்சாடனம் செய்து கொண்டிருந்தது.

நறுமண சுகந்தத்தால் தழுவப்பட்ட அந்தக் குளியல் அறையில் புரட்சிக்காரன் ரஃபிக்கிற்கு தன் கனிவான சேவைகளை வழங்கிட வேண்டி, அந்த சொகுசு விடுதியின் பணிப்பெண், மராக்கோ மாதுளை டேனியும் ஆடைகள் ஏதும் அற்ற நிலையில் குளியல் அறையின் ஒரு ஓரமாக நின்றிருந்தாள்.

- ஹும்ம்ம்.. இவ்வளவு நேரமாக கண்களை மூடி இருக்கிறாரே, இவர் என்ன விஸ்வாமித்திரரின் சீஷ்யரா… என்ற கேள்வியையும் மராக்கோ மாதுளை டேனியின் இளமனம் எழுப்பவே செய்தது. இதனால் அவள் இள மாதுளைகள் இக்கேள்வியை தாமே ரஃபிக்கிடம் கேட்டு விடுபவைபோல் சற்று நிமிர்ந்து நிற்கவும் முயன்றன. புரட்சியை மணந்துவிட்டவனிற்கு வேறு பெண்கள் இனிப்பதில்லை என்பது அந்த இளம் கனிக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யம் ஏதுமில்லையல்லவா.

இவ்வாறான கேள்வியை தன் மனதில் எழுப்பிக் கொண்டிருந்த இளமாதுளை டேனியின் கண்களில்தான் குளியல் அறையின் திரைச்சீலையை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த குத்து நகரின் அழகுச்சிலை குந்தவி முதலில் பட்டாள்.

டேனியை முன்னர் கவனிக்கத்தவறிய குந்தவி, குளியல் அறையின் ஒரு ஓரத்தில் ரஃபிக்கின் மதயானை உடலை பிடித்து, மசித்து விடுவதற்காக எண்ணெய் வகையறாக்களை தயார் செய்துகொண்டிருந்த டேனியைப் பார்த்தாள், சுட்ட பொன்னின் மீது மலைத்தேனை ஊற்றிய நிறத்தில் பளபளத்த டேனியின் உடலைக் கண்டாள், சிலையொன்றின் அங்கங்களைப்போல் கச்சிதமாக திரண்டிருந்த டேனியின் இளமை அழகுகளைக் கண்டாள். குந்தவியின் மனதில் பொறாமை எழுந்தாலும் தன் கண்களில் குறும்பையும், சினத்தையும் வரவழைத்துக் கொண்ட அவள்.. சிவபூஜைக்குள் நுழைந்து விட்டேன் போலிருக்கிறது என்றாள்.

dany verissimo அமேசான் காடுகளில் வாழும் அழகிய கிளியின் குரல்போல் குளியல் அறைக்குள் ஒலித்த குந்தவியின் குரலைக் கேட்ட ரஃபிக், தன் தியானம் கலைந்து கண்களைத் திறந்தான். குளியல் அறையின் வாசலிற்கருகில் ஒய்யாரமாக நின்ற குந்தவியைப் பார்த்த அவன்… குளியல் அறையில் பூஜை செய்ய மாட்டார்கள் இளவரசி என்றான்.

- அது பக்தர்களைப் பொறுத்தது வீரக் கவியே என்ற குந்தவியின் பதிலில் ஏளனம் தெறித்தது. மேலும் அழகான பக்தைகள் பூஜையில் உதவுவதற்கு முன்வரும்போது பூஜை களைகட்டும், பரவசம் பொங்கும்… பொன்னிறச் சிலையாக நின்ற டேனியைப் பார்த்தவாறே இதைக்கூறிய குந்தவி ரஃபிக் அமர்ந்திருந்த குளியல் தொட்டியை நெருங்கவும் செய்தாள்.

- குந்தவி, நான் இப்போது கவிஞன் அல்ல, புரட்சிக்காரன். நான் மலர்களின் அழகைப் பாடுவதில்லை. வீரமரணத்தின் மான்பை இசைப்பவன். விடுதலை என்பது என் பேச்சு, புரட்சிதான் என் மூச்சு.. இவ்வாறு பதிலளித்த ரஃபிக், தன் விரல்களால் டேனியை நோக்கி சைகை செய்தான். ரஃபிக்கின் விரல்களை கடித்து தின்று விடலாமா என்று ஏங்கியவாறே ரஃபிக்கின் உடலைத் துவட்டிவிடுவதற்காக ஒரு துணியை எடுத்துக்கொண்டு அவன் அமர்ந்திருந்த குளியல் தொட்டியை நெருங்கினாள் டேனி.

- உங்கள் செயல்களைப் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் புரட்சிக்காரர் என்பது. ஆம் உங்கள் குறுவாளுடன் குளிக்கிறீர்களே அதுவும் புரட்சியில் அடக்கமா என வினவிய குந்தவி தன் விரல்களால் குறுவாளைச் சுட்டிக் காட்டி கலகலவென நகைத்தாள். மின்னல் நீரில் பாய்ந்தால்போல் அகன்றிருந்த தன் கால்களை விரைவாக ஒடுக்கினான் புரட்சிக்காரன் ரஃபிக். தன் கண்களில் அந்தக் குறுவாள் படாவிடிலும் இன்னமும் சில வினாடிகளில் தன் கைகளால் அதனை தொட்டு கூர்பார்க்கும் பாக்யம் கிடைக்கப்போகிறதே என எண்ணி உருகினாள் டேனி.

குந்தவியின் சிரிப்பும், மராக்கோ மாதுளை டேனியின் வித்தியாசமான பார்வையும் புரட்சிக்காரன் ரஃபிக்கிற்கு சற்று எரிச்சலை தரவே என்ன பெண்களோ என்று தன் மனதில் எண்ணியவாறே குளியல் தொட்டியிலிருந்து எழுந்து நின்றான். நீர்த்திவலைகள் தழுவி ஓடி வழுகி விழுந்த ரஃபிகின் உடல் மீது லாவகமாக துணியைப் போர்த்திய டேனி, ரஃபிக்கின் வைர உடலை துவட்டிவிட ஆரம்பித்தாள். ரஃபிக்கின் மேடு பள்ளங்களில் அவளது அனுபவம் பெற்ற விரல்கள் கவிதையொன்றின் படிக்கப்படா வரிகள்போல் ஊர்ந்தன. மேலும் குறிப்பிட்ட ஒரு மேட்டை ஆதுரத்துடன் தடவிக் கொடுக்கவும் செய்தன. மேட்டின் உயரத்தை அளக்கவும் முற்பட்டன. புரட்சி மாதாவிற்கு பிடிக்காத இவ்வகையான தொடுதல்களை மேலும் நீட்ட விரும்பாத ரஃபிக்.. டேனி போதும் நிறுத்து உன் துவட்டலை, இனி நானே துவட்டிக் கொள்கிறேன் என்றவாறே குளியல் தொட்டியிலிருந்து வெளியேறினான்.

- துவட்டி விடுவதற்கு என் கரங்களை அனுமதிக்காமல், உங்கள் கரங்களை நம்பும் நீங்கள் ஒரு கல்நெஞ்சர் என்று கூறிய டேனியின் கண்களில் கண்ணீர் அரும்பு பூத்தது. புரட்சி..புரட்சி..என்று உங்கள் உங்கள் உடல், மனம், சிந்தனை யாவும் கல்லாகி விட்டன. நீங்கள் ஒரு புரட்சிக் கற்சிலை என விம்மினாள் டேனி.

1221649816 - உடல், உள்ளம் மட்டுமல்ல புரட்சிக்காரரிற்கு இன்னொன்றும் கல்லாகி விட்டது எனக்கூறிய குந்தவியின் விரல்கள், ரஃபிக் இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை சுட்டிக்காட்டவே தன் ஏக்கத்தையும் மறந்து கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள் அழகி டேனி. இளவரசி குந்தவியும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டாள். அப்போது அந்தக் குளியல் அறை கிளிகளின் சிரிப்புகளால் தழுவப்படும் பாக்யம் பெற்றதாகியது.

அந்த இரு பருவசிட்டுக்களின் சிரிப்பொலிகளும் புரட்சிமாதாவின் பக்தனாகிய ரஃபிக்கின் காதுகளில் அக்கினி திராவகம்போல் பாயவே, கோபத்துடன் வேகமாக குளியல் அறையை விட்டு வெளியேறினான் அவன்.

- நீங்களும் உங்கள் உடலைக் கழுவிக் கொள்கிறீர்களா இளவரசி… தன் அழகிய விழிகளால் குந்தவியை பார்த்தவாறே வினவினாள் டேனி.

- ஆம், நன்றாகக் கழுவிக் கொள்ளப் போகிறேன். ஏனெனில் இந்த நீராடலின் பின் ஒரு பெரிய பூஜை நடக்கவிருக்கிறது. அப்பூஜையில் உன் உதவியும் எனக்குத் தேவை பெண்ணே என்றவாறே தன் உடைகளை களைந்த குந்தவி, தன் பூரண அழகுகளுடன் நீர் தொட்டியினுள் இறங்கினாள். குந்தவியின் அசர அடிக்கும் மேனியழகு டேனியின் உணர்வுகளை அலைபாயச் செய்தது.

- டேனி, நான் புரட்சிக்காரி அல்ல எனவே உன் வித்தைகளை தயங்காது நீ என்னிடம் காட்டு என்றவாறே தன் பொன்னுடலை நீரினுள் இருத்தினாள் குந்தவி. குளியல் தொட்டியினுள் திடீரென இரு தாமரைகள் பூத்தன. புதிதாய்ப் பூத்த அந்த தாமரைகளைச் சுற்றி, நீரில் மிதந்த மலரிதழ்கள் மெதுவாக நடனமாடின.

குளியல் தொட்டியினுள் இருந்த குந்தவியை நெருங்கிய டேனியின் காதுக்குள் குந்தவி ரகசியமாக ஏதோ சொன்னாள். அதைக் கேட்ட மராக்கோ மாதுளையின் முகம் குப்பெனச் சிவந்தது. டேனியின் விரல்கள் தாமரைகளை நாடி நீந்த ஆரம்பித்தன. புரட்சிமாதாவின் பக்தனான ரஃபிக்கின் சோதனை காலமும் அக்குளியல் தொட்டியில் தாமரைகளுடன் நீராட ஆரம்பித்தது.

[ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மி கொட்டுங்களே]

[தொடரில் இடம்பிடித்திருக்கும் படங்கள் நெய்க்காரான்பட்டி குளோபல் ஹீரோ ரஃபிக் ரசிகர் மன்றத்தலைவர் முனியாண்டி அவர்களின் விருப்பத்தினை பூர்த்தி செய்யும் வகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.]

18 comments:

 1. நண்பரே,
  அருமையான தொடர்ச்சி.
  படங்கள் அழகும் அருமையும்

  ReplyDelete
 2. haiya me the 1st

  அப்புடியே எல்லோருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
  .

  ReplyDelete
 3. வழக்கம் போல மிகச் சிறப்பான மொழி நடை.

  //அந்த சொகுசு விடுதியின் பணிப்பெண், மராக்கோ மாதுளை டேனியும் ஆடைகள் ஏதும் அற்ற நிலையில் குளியல் அறையின் ஒரு ஓரமாக நின்றிருந்தாள்

  படத்தைப் போட்டிருக்கலாம் :)

  ReplyDelete
 4. காதலருக்கும் மற்ற அன்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. உங்களுக்கு அகுர் போஸ்டில் லிங்க் கொடுத்ததை நீங்கள் புது போஸ்ட் போட்டவுடன் கமென்ட்டிடலம் என்றிருந்தேன். நீங்களே வந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 6. // உங்கள் குறுவாளுடன் குளிக்கிறீர்களே அதுவும் புரட்சியில் அடக்கமா //

  :).

  அடுத்த அத்தியாயத்தின் தலைப்பை சீக்கிரம் சொல்லுங்கள். நொறுங்கிய கற்சிலை அல்லது உடைந்த குறுவாள்.

  ReplyDelete
 7. நண்பர் பென், உங்களிற்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கீதப்ப்ரியன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சிபி, நன்றி.

  நண்பர் கொழந்த, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ஜோஸ், அடுத்த அத்தியாயத்தின் தலைப்பு ...ம்ஹும் அது சஸ்பென்ஸ் :)) புரட்சி கற்சிலை நொருங்காது, குறுவாள் உடையாது.. அது தாக்குப் பிடிக்கும் சில வித்தைகள் காட்டும். ஒலக நாயகன் ரஃபிக் வாழ்க, குளோபல் ஹீரோ ரஃபிக் புகழ் ஓங்குக, புரட்சி வாழ்க, குந்தவி மற்றும் டேனி ஒழிக :))

  ReplyDelete
 8. //காட்டுப்பூனையே பொறாமை கொள்ளும்//

  இருந்தும் என்ன பிரயோஜனம்? ஒரு வீட்டுப் பூனை பொரட்டி எடுதுருச்சே... :)

  //அவன் உள்ளம் புரட்சி, விடுதலை, சுதந்திரம் போன்ற வார்த்தைகளை மெளனமாக உச்சாடனம் செய்து கொண்டிருந்தது.//

  ஆமாமா..சுதந்திரம் தான்.ஆனா எதுக்கு சுதந்திரம் னு குந்தவிய தான் கேக்கணும்.. ;)

  //புரட்சியை மணந்துவிட்டவனிற்கு வேறு பெண்கள் இனிப்பதில்லை என்பது அந்த இளம் கனிக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யம் ஏதுமில்லையல்லவா.//

  அப்ப குந்தவி? ஆஹா...மேட்டர் எப்புடி எல்லாமோ போவுதே...

  //ஏனெனில் இந்த நீராடலின் பின் ஒரு பெரிய பூஜை நடக்கவிருக்கிறது. அப்பூஜையில் உன் உதவியும் எனக்குத் தேவை பெண்ணே//

  அட்ரா சக்க....ச்சே...சாரி. நானு அய்யகோ னு சொல்ல வந்தேன்.. :)

  //உடைந்த குறுவாள். //

  ஹிஹி..அருமை..

  //ரஃபிக் புகழ் ஓங்குக//

  ஆமாமா..ஓங்குக..ஓங்குக.. :)

  டேனி படத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டீர் போல? டேனி அடக்கமா இருக்குற படம் அனேகமா இது மட்டும் தான் னு நினைக்குறேன். ;)
  --
  ILLUMINATI
  http://illuminati8.blogspot.com/

  ReplyDelete
 9. // //காட்டுப்பூனையே பொறாமை கொள்ளும்//

  இருந்தும் என்ன பிரயோஜனம்? ஒரு வீட்டுப் பூனை பொரட்டி எடுதுருச்சே... :) //

  அனுபவம் பேசுகிறது :)

  ReplyDelete
 10. // குளோபல் ஹீரோ ரஃபிக் சாகஸம்! //

  ஆரம்பமே அமர்க்களம் அப்புடின்னு பாத்தா பொசுக்குன்னு குளியல் அறையை விட்டு ஓடி புட்டாரே :))

  ஹ்ம்ம் இந்த இடத்துல நம்ம இளவரசன் இலுமியா மட்டும் இருந்திருந்தா நடந்திருக்குறதே வேற :))


  // உங்கள் குறுவாளுடன் குளிக்கிறீர்களே அதுவும் புரட்சியில் அடக்கமா //

  தண்ணி பட்டா குறுவாள் துரு பிடித்துவுடாதோ தல :))

  .

  ReplyDelete
 11. நண்பர் இலுமினாட்டி,

  வீட்டுப் பூனையின் அடியின்முன் காட்டுப்பூனை எம்மாத்திரம் - சொந்த அனுபவம். அந்தப் பெண்ணின் படத்தை தேடியதில் அதிகமான துணி போர்த்தி இருந்தது இதுமட்டும்தான் :)) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் சிபி, இந்த குறுவாள் வகை துருப்பிடிக்காதவகையில் உருவாக்கப்பட்டவை ஆகும் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 12. //அந்தப் பெண்ணின் படத்தை தேடியதில் அதிகமான துணி போர்த்தி இருந்தது இதுமட்டும்தான் :)) //

  ஹிஹி..எதிர்பார்த்தது தான? ;)

  ReplyDelete
 13. மிக மிகத் தாமதமாக, இப்போதுதான் படிக்க முடிந்தது. விரிவான கமெண்ட்டுகள் இன்றிரவு இடப்படும் ;-)

  ReplyDelete
 14. கிளு கிளுப்பாகதான் பதிவை எழுதிருக்கீரீர்கள்........வாழ்த்துகள்

  ReplyDelete
 15. நண்பர் இலுமினாட்டி, படத்தை தேடியது ஒரு இனிய அனுபவமாக அமைந்தது ;)

  நண்பர் கருந்தேள், நன்றி.

  நண்பர் குரு, நன்றி.

  ReplyDelete
 16. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

  ReplyDelete
 17. நான் ரொம்ப late.... இருந்தாலும், இந்தத்தொடரை படிக்கும்போது comment போடாம இருக்க முடியலே :)

  //... சுட்ட பொன்னின் மீது மலைத்தேனை ஊற்றிய நிறத்தில் பளபளத்த டேனியின் உடலைக் ...//

  எங்கள் சமகாலத்தில் வாழும் சாண்டில்யனே .. என்ன ஒரு உவமை.. புல்லரிக்கிறது

  ReplyDelete