Thursday, February 19, 2009

முன்னோட்டம்

14 comments:

 1. அங்கிள், அங்கிள், எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு அங்கிள். இந்த மாதிரி படத்தை எல்லாம் போடாதீங்கோ.

  அப்படியே போட்டாலும் இவரு யாருன்னு சொல்லுங்கோ பிளீஸ். எனக்கு தெரியல.

  ReplyDelete
 2. கனவுகளின் காதலனே,

  மீண்டும் ஆரம்பித்து விட்டீரா? எனக்கு தலயும் புரியல, காலும் புரியல.

  ஏதாவது க்ளு கொடுங்கள் அய்யா.

  செழி.

  ReplyDelete
 3. GREATEST EVER COMICS, செழி, உங்களிற்கு இவர் பெயர் தெரியும். இப்போதே விடையைக் கூறிவிட்டால் சுவாரஸ்யம் போய்விடும் அல்லவா. காத்திருப்போம் நண்பர்கள் யாராவது சரியான நபரைக் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
  சரியான விடை தரும் அதிர்ஷ்டசாலிகளுக்கு "புஷ்பவதி பூங்காவனத்தின் புல்புல் இரவுகள்" எனும் மகா காவியம் பரிசாகக் கிடைக்கும். இப்பரிசை வழங்குபவர்,கொய்யா வாயன், உலக மகா கஞ்சன் மந்தி பாண்டியன் என்பதை தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

  ReplyDelete
 4. கனவுகளின் காதலனே,

  காமிக்ஸ் பிரியர் க.கொ.க.கு ரஜினிகாந்த் காமிக்ஸ் போட்டது போல நீங்கள் ஆளவந்தான் கமல்ஹாசன் காமிக்ஸ் ஏதேனும் போட இருக்கிறீர்களா?

  வசனங்களை எல்லாம் பார்த்தல் கமல் வாடை அடிக்கிறதே?

  ஜோக்ஸ் அபார்ட், எனக்கு இவர் யார் என்று அடையாளம் காண இயலவில்லை. மன்னியுங்கள்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 5. விஸ்வா, இவரை உங்களிற்கு தெரியும், தலைவர்,நீங்கள், நான் பங்குபற்றிய சாட் ஒன்றில் இவரைக் குறித்து சிறிது உரையாடியிருக்கிறோம். நன்றாக நினைவு படுத்திப்பாருங்கள்.பதிவை எழுதி என்னை வெளியிடச்சொல்லி தொல்லை தந்தது கமல்தான் இதனை உங்களிற்கு த்ரிஷா கூறியிருப்பார் என்றே எண்ணுகிறேன்.

  ReplyDelete
 6. ஐயோ... என்ன கொடுமை இது.... ஒரு தீவட்டி தடியன் கையில் கத்தி, படம் முழுவதும் ரத்தம் சொட்ட அசகயாமாக நிற்கிறானே.... இவன் கொன்று குவித்தவர்கள் யாரோ... நமக்கு தெரிந்த கதாபதிரமா இவன்.... என்னால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை.

  ரத்தம் ரத்தம், கடவுள் நித்யம்... அருமையான வரிகள்...

  சற்று தாமதாவாகவே வருகை தந்தாலும்.... ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்....

  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete
 7. J.T.R = Junior T. Rajendhar.

  ReplyDelete
 8. V.T.R = Vijaya T Rajendhar

  ReplyDelete
 9. JTR = John the Ripper ??? hehehehe....

  ReplyDelete
 10. My Typo... I meant to say....

  Jack The Ripper...

  http://en.wikipedia.org/wiki/Jack_the_Ripper

  Never knew that there was a comics on this legend too ?? :)

  ReplyDelete
 11. Indigo Prime Series 'a ???

  John Smith Comics

  போதும் இதற்க்கு மேல் உங்கள் பதிவிலேயே தெரிந்து கொள்கிறேன்... மண்டை காய்ந்து விட்டது :)

  ReplyDelete
 12. JACK THE RIPPER எனச் சரியான விடையைக்கூறி, கொய்யாவாயனும், உலக மகா கஞ்சனுமான மந்தி பாண்டியன் வழங்கும்"புஷ்வவதி பூங்காவனத்தின் புல்புல் இரவுகள்" காவிய நாவலைப் பரிசாகப் பெறும் அதிர்ஷடசாலி!!! வேறு யாருமல்ல, வீரன்,தீரன், அசகாய சூரன், உங்கள் எங்கள் ரஃபிக் ராஜா.

  பாராட்டுக்கள் ரஃபிக், விரைவில் காவியம் உங்களை வந்தடையும், முத்தாத நகை அதனை உங்களை நேரில் சந்தித்து கையளிப்பார்.

  ReplyDelete
 13. அப்பா... வாழ்கையில் ஒரு போட்டியிலயாவாது வென்றேனே என்று மகிழ்ச்சி தான். ஆனால் இந்த புல்புல் இரவுகள் காவ்யம் என்னுடைய வயதிற்கு புரியும் படி இல்லை... இதில் நான்-வெஜ் சமாச்சாரங்கள் இல்லாமல் இருந்தால், sஎனக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க அந்த கொய்யா மாமா உதவுவார் இல்லையா.... :) வரட்டும் பார்த்து விடலாம் :)

  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete