Sunday, July 29, 2012

கொம்புக்குதிரை - பாகம் 2





கொம்புக்குதிரையின் இரண்டாம் பாகம் இவ்வளவு விரைவாக வெளியாக மூல காரணம் நண்பர் மிட்நைட் அப்லோடர் அவர்களே. எனவே இந்த முயற்சியின் பாராட்டுக்கள் எல்லாம் அவரிற்கே உரித்தாகும். மாறாக இம்முயற்சியில் தவறுகள் இருப்பின் அது என் பொறுப்பில் வந்து சேர்ந்து கொள்ளும். இக்கதையை தமிழில்தான் படிப்பேன் என அடம்பிடிக்கும் நண்பர் ரமேஷின் அன்புத் தொல்லையையும், ஆதரவையையும், உதவிக்கரத்தையும் நான் மறக்கவில்லை. முதல் பாகம் வெளியானபோது தம் கருத்துக்களை தெரிவித்த அனைத்து நண்பர்களிற்கும் என் கனிவான நன்றிகளை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இம்முறை மிகச்சிறப்பான ஸ்கேன் தரத்தில் இக்கதை முழுமையாக வெளியாகி இருக்கிறது. இக்கதையின் சித்திரப்பாணிக்கு மனம் இழக்காமல் இருப்பதென்பது சிரமமான காரியம்தான்.... மேலும் வார்த்தைகளை கொட்டி உங்கள் நேரத்தையும் பொறுமையையும் வீணாக்கிடாது.....கொம்புக்குதிரை கதையின் இரண்டாம் பாகத்தினை முழுமையாக படிக்க நீங்கள் செல்ல வேண்டிய முகவரி இதோ.... 

http://issuu.com/georgecustor/docs/kombukuthirai_2

https://rapidshare.com/#!download|749p6|3498434399|KOMBUKUTHIRAI%20PART%202.zip|30542|0|0



10 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே.
    படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  2. மிகவும் நன்றி நண்பரே... மற்றும் மிட் நைட் அப்லோடர் அவர்களுக்கும்... படித்துவிட்டு வருகின்றேன்.. !

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமேஷ்... மிட்நைட் ஸ்டுடீயோஸ் எனும் ஒரு கம்பனியை ஆரம்பித்திருக்கிறார் நண்பர்.

      Delete
    2. ஸ்டூடியோ ஆரம்பித்த நேரம், குடும்பத்தில் கும்மாங்குத்து நடக்கிறது என்று தகவல். :P

      Delete
  3. அண்ணா முதல் பாகத்தின் லிங்கையும் கொடுங்களேன். நான் கவனிக்க தவறிவிட்டேன். நன்றி அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. பாகம் ஒன்றை இப்படியாக செய்ய ஆகவில்லை, அது இன்னம் தொடராகவே இங்கிருக்கிறது.... :)

      Delete
  4. பகிர்வுக்கு நன்றி காதலரே
    தொடருங்கள் உங்கள் சேவைகளை
    காத்திருக்கிறோம் உங்கள் அடுத்த பாகம் / பதிவுக்கு
    கொஞ்சம் அதிகமான ஆசைதான் ஹ்ம்மம்ம்ம்ம் உங்கள விட்டா எங்களுக்கு யாரு இருக்கா இப்புடி கதை சொல்ல
    மிக்க மிக்க நன்றி காதலரே :))))))
    .

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சிபி நன்றி.... அடுத்தபாகம், பார்க்கலாம் :))

      Delete
  5. உங்களுடைய முயற்சி பிரமிக்க வைக்கிறது. தொடருங்கள். நண்பர்கள் நீங்கள் முயற்சித்தால் இவற்றை புத்தகமாகக் கொண்டுவரலாமே?

    ReplyDelete