Wednesday, September 1, 2010

ரேப் ட்ராகன் -14


கீழாடையின் விடுதலை

கலைமான் ரஃபிக் சாகசம்

பிரபஞ்ச இலக்கியங்களில் எல்லாம் பெண்கள், மலர், செடி, கொடி ஆகியவற்றின் மென்மைகளுடனும், யெளவனத்துடனும் ஒப்பிடப்படுகிறார்கள். அழகிய மங்கையரை குளிர் நிலவுடன் பொருத்திப் பார்க்காத கவிஞர்களும் குத்து நகரில் இல்லை எனலாம்.

ஆனால் தமக்கு வேண்டியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டிய சமயங்களில் பெண்கள் எஃகுபோல் ஆகிவிடுகிறார்கள் என்பதை புரட்சி மாதாவின் தீவிர பக்தனான ரஃபிக் அன்று உணர்ந்தான். மராக்கோ மாதுளையும், குத்து நகர இளவரசியும் தன்னை என்ன செய்துவிட முடியும் என்று இறுமாப்பாக எண்ணியிருந்த ரஃபிக்கின் எண்ணத்தில் கிரேக்க கடவுள் ஸீயூஸ் தன் இடியை இலக்கு வைத்து வீழ்த்தினான்.

தன்னை மின்னல் வேகத்தில் நெருங்கி, தம் கரங்களிற்குள் பற்றிக்கொண்ட இரு அழகுச் சிலைகளின் பிடிகளும் இரும்புப் பிடியாக இருப்பதை உணர்ந்த ரஃபிக், எங்கிருந்து இவ்வலிமை இந்தப் பெண்களிற்கு வந்து சேர்ந்தது என்று வியப்பையும் எய்தினான். காமம் என்று வந்துவிட்டால் பெண்கள், ஆண்களைவிட பலசாலிகளாக மாறிவிடுகிறார்கள் என்பதை அந்த அப்பாவி புரட்சிக்காரன் அறிந்திருக்கவில்லை. ஆண்களின் காமம் பொங்கும் பால் எனில் பெண்களில் காமம் வெடிக்கத் தயாராகும் எரிமலை என்பதையும் புரட்சிமாதா அவனிற்கு கற்றுத் தந்திருக்கவில்லை.

குத்து நகர இளவரசி டர்ர்ர்ர்ரென தனது மேலாடையை கிழித்ததுடன் மட்டும் நின்றுவிடாது, கறுப்பு நெல்வயலான தன் அகன்ற மார்பில் அவளது வெண்டைக்கூர் விரல்களால் ஆழமாக உழவும் செய்தது அவனிற்கு சிறிய வலியை மட்டும் அளிக்கவில்லை கூடவே வேறு சில இனம்புரியாத உணர்வுகளையும் தரவே செய்தது. மேலும் குந்தவியின் விரல்கள் கரும் நெல்வயலில் மேடான முனைகளை சற்றுக் கிள்ளிவிடவும் செய்யவே, ஆஆஆ என்ற ஒரு முனகல் ரஃபிக்கின் உதடுகள் வழி வெளியேறியது.

அந்த முனகல், வலியால் உருவானதுதானா என்பதை ரஃபிக்கால் உறுதிப்படுத்த முடியாதபோது, இந்நிலையில் புரட்சி மாதாவை மனதில் தியானிப்பதே சிறந்த வழி என்ற முடிவிற்கு வந்தான் அவன். அவ்வாறே தன் கண்களை மூடி புரட்சிமாதாவை மனதில் தியானிக்கவும் ஆரம்பித்தான். இந்நிலையில் மராக்கோ அழகியின் மாதுளைப் பற்கள் ரஃபிக்கின் பின்கழுத்தில் ஒரு மன்மதக் கடியை கடித்தன.

ஹாஆஆ… என்று மீண்டும் முனகிய ரஃபிக், புரட்சிமாதா தியானம் இங்கு எடுபடாது என்பதனை உணர்ந்தான். அழகிகள்மீது வன்முறையை பிரயோகிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வந்த ரஃபிக், இரு அழகிகளினதும் முரட்டுப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக திமிற ஆரம்பித்தான்.

ரஃபிக்குடன் சிறிது விளையாட விரும்பிய குந்தவி, தன் பிடியை சற்று தளர்த்தவே, ரஃபிக் தன் உடலை உதறிக்கொண்டு இரு அழகிகளின் பிடியிலிருந்தும் விடுபட்டான்.

- ஓகோ.. மான் மருள்கிறது, தப்பி ஓடப்பார்க்கிறது என்று சிரித்தபடியே கூறினாள் டேனி.

sexygirls - மானை ஓடவிட்டுப் பிடிப்பதில்தான் வேட்டையின் சுகம் இருக்கிறதடி என் மராக்கோ கிளியே என்ற குந்தவி, ரஃபிக்கை பார்த்து தன் அழகான நாக்கை நீட்டினாள்.

இவ்வகையான வசனங்களால் தன் வீரம் கிளர்ச்சியுறப்பெற்ற ரஃபிக், இந்த மான் கலைமான், கொம்புகள் உண்டு. தன் மானத்தைக் காக்க அது போராடும் என்று சீறினான்.

- கொம்புகள் உண்டுதான் ஆனால் தலையில் அல்ல என்று கூறிச் சிரித்த டேனியைப் பார்த்த குந்தவி,

- ஆமாம்..ஆமாம், தலையில் கொம்புகள் இல்லை மேலும் ஒரு கொம்புதான் இருக்கிறது என்று கூறி பலமாகச் சிரிக்கவே

- இருப்பது ஒரு கொம்பு என்றாலும் எதிரியின் உயிரைக் கிழிக்க இந்தக் கலைமான் தயங்காது என்று வெடித்தான் ரஃபிக்.

- கிழியப்போவது உயிரா அல்லது கொம்பா என்பது இன்னமும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும் என்று கூறிய குந்தவி, ரஃபிக்கை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தாள். குந்தவி வேங்கைபோல் வருவதைக் கண்ட ரஃபிக் அறையைச் சுற்றி ஓட ஆரம்பித்தான். மராக்கோ கிளியும் குந்தவியுடன் சேர்ந்து அவனைத் துரத்தவே ரஃபிக்கின் நிலை இரு வேங்கைகளிடம் சிக்கிய ஆண் கலைமானின் கதியை எட்டியது.

அய்யகோ இந்த அரக்கிகளிடமிருந்து என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா என எண்ணிய ரஃபிக், பாஞ்சாலியின் மானம் காக்க ஆடை தந்த பரமனை நினைத்தான், அவன் எண்ணத்தைப் படித்தாற்போல் அவனை வேகமாக நெருங்கிய குந்தவி ரஃபிக்கின் கீழாடையை உருவி எடுத்து ஜன்னல் வழியே வீசி எறிந்தாள். சபாஷ்.. இப்போதுதான் கதை சூடுபிடிக்கிறது என்று தன் மனதில் நினைத்த பரமன், பாம்பின்மேல் தன் உடலை வாகாக புரட்டி படுத்துக்கொண்டான். காற்றில் பறந்த ரஃபிக்கின் கீழாடை தன் விடுதலையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

9 comments:

  1. ஏங்க.. அப்படி என்ன அவசரம்...? அந்தப் பொண்ணுங்கதான்.. கட்டு எல்லாம் அவிழ்த்துட்டாங்க இல்ல??

    ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருந்திருக்கக் கூடாதா?

    ReplyDelete
  2. // தலையில் கொம்புகள் இல்லை மேலும் ஒரு கொம்புதான் இருக்கிறது //

    ஹி ஹி ஹி

    .

    ReplyDelete
  3. // பாஞ்சாலியின் மானம் காக்க ஆடை தந்த பரமனை நினைத்தான், //

    பரமனா !!! பரந்தாமனா !!! :))
    .

    ReplyDelete
  4. நண்பர் ஹாலிவூட் பாலா, இதற்கு என்ன பொறுமை :))

    நண்பர் சிபி, பரந்தாமன் பரமன் அல்லவா :))

    ReplyDelete
  5. //காற்றில் பறந்த ரஃபீக்கின் கீழாடை...//

    சுவற்றில் இருந்த கரப்பான்பூச்சியைப் பல்லி விழுங்கியது..

    காட்டில் தவித்த மானின் மேல் புலி பாய்ந்தது..

    மப்பில் ஆடிய நடிகையின் மீது அரசியல்வாதி குதித்தார்..

    இத்யாதி... ;-)

    ReplyDelete
  6. மப்பில் கண்டபடி இக்கதையைப் படித்தால், கண்டபடி ஏறி நிற்கும் என்று நினைக்கிறேன்.............. போதை !

    ReplyDelete
  7. //இப்போதுதான் கதை சூடுபிடிக்கிறது என்று தன் மனதில் நினைத்த பரமன், பாம்பின்மேல் தன் உடலை வாகாக புரட்டி படுத்துக்கொண்டான்.//
    இங்க கொஞ்சம் எனக்கு குழப்பமாக இருக்கு சார்.

    இந்த படங்களெல்லாம் எங்கிருந்து சார் உங்களுக்கு கிடைக்குது?

    ReplyDelete
  8. //ஆண்களின் காமம் பொங்கும் பால்//

    எதுவும் உள்குத்து இல்லையே? (உம்ம டயலாக் மாதிரி இல்லாம,இது சத்தியமா சிங்கள் மீனிங் தான்.) ;)

    ReplyDelete
  9. நண்பர் கருந்தேள், கண்டபடி எதுவும் ஏறினால் பின் வரும் விளைவுகளிற்கு நான் பொறுப்பல்ல. மின் நூல் என்ன மின் நூல் குத்து நகரில் புத்தகமாகவே வெளியிட்டு விடலாம். போல் டான்ஸ் உண்டு.

    நண்பர் எஸ்.கே, நீங்களுமா :))

    நண்பர் இலுமினாட்டி, உள்குத்து இல்லாமல் பால் பொங்கும் காமம் அறிந்த வித்தகரா நீங்கள் :))

    ReplyDelete