வெகாமிபம்
காவிய நாயகர் ரஃபிக் அட்டகாசம்
அய்யய்யோ அய்யய்யோ மோசம் போனோமே எனும் குந்தவியின் கதறல் பரிதாபமாக அந்த சொகுசு விடுதியறையின் சுவர்களை தழுவியது. வெண்ணெய் கசிந்து, ஒளி சுருங்கி, பிரகாசமிழந்து போன புரட்சிக்காரனின் கலங்கரை விளக்கை வேதனை கலந்த தன் விழிகளால் நோக்கினாள் குந்தவி. கலங்கரை விளக்கை மீண்டும் ஒளியூட்ட வேண்டுமானால் பொழுது விடிந்துவிடுமே என்ற மனக்கவலை அந்த அழகு மல்லிகையை ஆக்கிரமித்தது. ஆனால் புரட்சிக்காரன் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதே என்ற மன ஆறுதலை அடைந்தான்.
இனியாவது இந்த இளம் பருவப் பெண்களிடமிருந்து தனக்கு விடுதலை கிடைக்கும் என்று அவன் மனம் கணக்குப் போட்டது. இந்த எண்ணத்துடன் தொண்டையை சற்றுச் செருமிய புரட்சிக்காரன்.. தாகமாகவிருக்கிறது அருந்த சிறிது நீர் கிடைக்குமா என்று குழைந்தான். நீரைக் குடித்துவிட்டு நிம்மதியாக உறங்க வேண்டும் என்பது அவன் உடனடி விருப்பமாகவிருந்தது.
ஆனால் மாராக்கோ மாதுளை டேனியோ ஏதும் பேசாது அறையின் ஒரு பகுதிக்கு சென்று அங்கிருந்து ஒரு சிறு குப்பியை தன்னோடு எடுத்து வந்தாள்.
- டேனி, இது என்ன குப்பி? வினவினாள் குந்தவி. குந்தவியின் இக்கேள்விக்கு டேனியின் முகத்தில் ஒரு கள்ளப் புன்னகை பதிலாகப் பூத்தது. அப்புன்னகை தன் எண்ணங்களை தவிடு பொடியாக்கப் போகிறது என்பதை ரஃபிக் உணர்ந்தான். வெறுப்புடன் உயரந்தது அவன் குரல்,
- வேறு என்ன, என்னைக் கொல்லும் ஆலகால விஷம்தான் அது. ஆண்களின் சாபங்களே, காமக் கொடுரீகளே இப்படி துளித்துளியாக என்னை துன்புறுத்துவதற்குப் பதிலாக என்னைக் கொன்றுவிடுங்கள் என்றான் ரஃபிக். உங்கள் கைகளில் உருட்டப்படுவதைவிட மரணத்தின் மடியில் வீழ்கிறேன் என்ற அவன் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது.
ஆனால் ரஃபிக்கின் புலம்பல்களை சட்டை செய்யாத டேனி…. இளவரசியே இதுதான் வெண்காண்டாமிருக இந்திரிய பஸ்பம். சுருக்கமாக வெகாமிபம் என்பார்கள். பிரபஞ்சம் எங்கும் இதன் புகழ் நிமிர்ந்து நிற்கிறது. இதனை இவரிற்கு புகட்டினால் ஒளியிழந்த விளக்கு ஒளிபெறும், மேலும் துரித வெண்ணெய் ஸ்கலிதங்களும் தடுக்கப்படும். விடிய விடிய பிரகாசம், தீராது சல்லாபம், நமக்கது உல்லாசம் என்றவாறே சிறிய கிண்ணமொன்றில் தேனை ஊற்றிய டேனி, வெகாமிபத்தை ஒரு சிட்டிகை அளவு அக்கிண்ணத்தினுள் இட்டாள், பின் எதையோ நினைத்துக் கொண்டவள்போல் குந்தவியைப் பார்த்த டேனி.. இளவரசி இந்த இரவின்பின் இவரை உயிருடன் விட்டு வைக்க வேண்டுமா? என தன் முகத்தில் ஒரு குறும்பு புன்னகையை வரவழைத்துக்கொண்டு வினவினாள்.
- இல்லை இந்த இரவின்பின் இவர் எமக்கு தேவையில்லை என்று குறும்பாக பதில் தந்தாள் குந்தவி.
- இதன்பின் நான் வாழ்ந்திருந்து என்ன பிரயோசனம். என்னை இப்போதே சாகடியுங்கள் ம்.. வாருங்கள் வந்து என் கதையை முடியுங்கள் என்று கதற ஆரம்பித்தான் ரஃபிக். ரஃபிக்கின் ஓலம் அடங்கும் முன்பாகவே வெகாமிபத்தை கிண்ணத்தினுள் வெறுமையாக்கிய டேனி அதனை தன் விரல்களால் வேகமாக குழைக்க ஆரம்பித்தாள். தன் அந்திம காலத்தின் உதயம் ஒரு கிண்ணத்தில் விடிவதை ரஃபிக் உணர்ந்தான். போர்க்களத்தில் வீரமரணம் அடைந்திருக்க வேண்டிய அவன் இந்தப் பஞ்சணையில் போரிட்டு மடிய வேண்டியிருப்பதை எண்ணி அவன் கண்கள் கலங்கின. ஆனால் அவன் தனக்குள் புதைத்திருந்த ஒரு வித்தை, அத்தருணத்தில் அவன் எண்ணங்களை மெதுவாக தட்ட ஆரம்பித்தது.
வெகாமிபத்தை தேனில் குழைத்தவாறே, அறையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கயிறை டேனி இழுக்கவே, அவர்கள் இருந்த அறையின் கூரை விரிய ஆரம்பித்தது. விரிந்த கூரையின் வழியாக ராப்பொழுது வானின் சந்திரனும், நட்சத்திரங்களும் ரஃபிக்கை மெளனமாக எட்டிப் பார்த்தன. சில நட்சத்திரங்கள் புரட்சிக்காரனின் நிலையைக்கண்டு தம் கண்களை கசக்கவும் செய்தன. புஷ்பக் விமானம் ஒன்று சந்திரனின் குறுக்காக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த டேனி..
- இளவரசி, புஷ்பக் விமானத்தில் காதல் செய்து களித்திருக்க வேண்டும் என்பது என் ஆசை என்று தன் மனதை திறந்தாள்.
- கவலை வேண்டாம் டேனி, புரட்சிக்காரரின் கதையை முடித்தபின்பாக வேறு யாராவது எம் கைகளில் மாட்டாமலா போய்விடுவார்கள். ஏமாளி ஆண்களிற்கா இந்தப் பாரிலே பஞ்சம்! என்று மயக்கும் சிரிப்புடன் பதில் தந்தாள் குந்தவி.
- சரியாகச் சொன்னீர்கள் என் அழகு இளவரசி, சரி அவரின் கன்னங்களை அழுத்துங்கள். நான் அவரிற்கு இந்தப் பஸ்பத்தை புகட்டுகிறேன் என்றாள் டேனி.
- அந்தச் சிரமம் உங்களிற்கு வேண்டாம், என் மரணம் என்பது உறுதியாகிவிட்டபின் அதனை ஒரு வீரனிற்குரிய லட்சணத்துடன், ஆசையுடன் ஆரத்தழுவிக் கொள்ளவே நான் விரும்புகிறேன். கொண்டுவா அந்த பஸ்பத்தை இங்கே காமமோக சாத்தானே என்று நிதானத்துடன் கூறினான் ரஃபிக்.
டேனி தன் உதடுகளில் பொருத்திய கிண்ணத்திலிருந்த பஸ்பத்தை ஒரே இழுப்பில் விழுங்கினான் ரஃபிக். வெகாமிபத்தின் ஓவர்டோஸால் சொர்க்கத்திற்கு அப்பால் சென்ற ஆன்மாக்களை அவன் உள்ளம் ஒரு கணம் எண்ணிப் பார்த்தது.
சிறிது நேரத்தில் வெகாமிபம் தன் பெருமையை நிலைநாட்ட ஆரம்பித்தது. கலங்கரை விளக்கில் ஒளி ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது. ஒளி பெறுக.. ஒளி பெறுக…தலை நிமிர்க என்று ரஃபிக்கின் கலங்கரை விளக்கை பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் இரு பருவச்சிலைகளும்.
- இளவரசியே, கலங்கரை விளக்கின் ஒளியை நீங்கள் முதலில் உள்வாங்குங்கள் பின்பு நான் வாங்கிக் கொள்கிறேன் என்ற டேனி, குந்தவியின் இடையைத் தடவிக் கொடுத்தவாறே அவள் இடைக் கச்சையை மெதுவாக அவிழ்த்து விட்டாள்.
- என்ன ஒரு பெருந்தன்மை, என் வரலாறு இதை வெட்கமற்ற வரிகளாக எழுதட்டும் என்று கேலியுடன் கூறினான் ரஃபிக்.
டேனியின் ஈரமான உதடுகளில் ஒரு முத்தத்தைப் பதித்த குந்தவி, கலங்கரை விளக்கின் ஒளியைத் தேடிச் சென்றாள். ஆனால் ஒரு அதிர்ச்சி அவளை எதிர்பாரது எதிர்கொண்டது. அவள் கண்கள் வியப்பால் உறைந்தன. குந்தவியின் கண்களைப் பார்த்த டேனியின் பார்வை ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மீது வீழ்ந்தது. அவள் இருதயம் ஒரு கணம் அடிக்க மறந்தது.
- ஹாஹாஹாஹா… என்று வில்லத்தனமாக சிரிக்க ஆரம்பித்தான் ரஃபிக்… பெண்களே இந்தக் கதையின் கதாநாயகன் யார் என்பது இப்போது உங்களிற்கு தெரிந்திருக்குமே…. ரஃபிக் தன் கதாநாயகச் சிரிப்பை நிறுத்தவேயில்லை.
அங்க நிற்கிறார் ரஃபிக்!
ReplyDelete//அங்க நிற்கிறார் ரஃபிக்! //
ReplyDeleteஆமாமா !
யோவ் எஸ்கே,உனக்கு சப்போர்ட் பண்ணி இருக்கேன்.ஆமா,இதுல எதுவும் ரெட்டை அர்த்தம கிடயாதுல்ல ? ;)
//ILLUMINATI said...//
ReplyDeleteஇரட்டை அர்த்தம் கிடையாதுங்க. ஒரே அர்த்தம்தான்
ஏதோ பயங்கரமான டிவிஸ்டு காத்துக்கிட்டு இருக்கு போல. என்னதான் ஆச்சு கலங்கரை விளக்கிற்கு??
ReplyDeleteநண்பர் எஸ்.கே, ரஃபிக் நிற்கிறாரா அல்லது :))
ReplyDeleteநண்பர் இலுமினாட்டி, எப்போது பார்த்தாலும் இரட்டை அர்த்தங்கள் தேடுவது உங்கள் பகுதிநேரப் பணியாகிவிட்டது :)
நண்பர் சிவ், கலங்கரை விளக்கின் கதி நாளை தெரியும் :)
நண்பர் மதுரை சரவணன், நன்றி.
வெறித்தனமாக ரேப் டிராகன் பதிவுகள் போடும் காதலரை நானும் வெறித்தனமாக வரவேற்கிறேன் ;-)
ReplyDelete//டேனியின் ஈரமான உதடுகளில் ஒரு முத்தத்தைப் பதித்த குந்தவி, கலங்கரை விளக்கின் ஒளியைத் தேடிச் சென்றாள். ஆனால் ஒரு அதிர்ச்சி அவளை எதிர்பாரது எதிர்கொண்டது. அவள் கண்கள் வியப்பால் உறைந்தன. குந்தவியின் கண்களைப் பார்த்த டேனியின் பார்வை ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மீது வீழ்ந்தது. அவள் இருதயம் ஒரு கணம் அடிக்க மறந்தது//
ReplyDeleteஇதோ இதன் தொடர்ச்சி - ‘ரஃபீக்கின் கலங்கரை விளக்கம், மெல்லத் திறந்துகொண்டது. அதன் பக்கங்கள், மெல்லக் கடினமாகத் துவங்கின.. அந்தப் பக்கங்களின் உச்சியில் கூரிய கத்திமுனைகள் பளபளத்தன.. அந்த ஒட்டுமொத்த விடயமும், சர்ர்ர்ர்ரென்று சுழல ஆரம்பித்தது... கத்திமுனைகள், குந்தவியின் மதனவாயிலைக் கிழிக்க ஆரம்பித்தன.. வீரிட்டு அலறியபடியே குந்தவி, தரையில் வீழ்ந்தாள்.. ரத்தத்தில் குளித்த ரஃபீக்கின் கலங்கரை விளக்கம், கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நின்றது..
கட்டிலிலிருந்து இறங்கிய ரஃபீக், இரு கைகளையும் தேய்த்துக் கொண்டான். மெல்ல மெல்ல அவனது முதுகிலிருந்து முளைக்கத்துவங்கிய தோல் இறக்கைகளைப் பார்த்த டேனி, இருண்ட காட்டில் வெருண்ட மானைப் போல் திருதிருவென விழித்தாள்.
ரஃபீக்கின் முகம் நீள ஆரம்பித்தது.. வாயிலிருந்து நெருப்பு கசிய ஆரம்பித்தது.. கைகள் கால்களாக மாறின.. ஊஊஊஊஊவென்று ஊளையிட்டபடியே ரஃபீக் என்ற அந்த ரேப் டிராகன், டேனியைக் கொத்தியபடி, ஆகாயத்தில் பறந்து மறைந்தது...
டேனியின் கதி - நாளை !! ”
எப்பூடி ?? ;-)
வெகாமிபம் - இந்தப் பேரெல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைக்கிறது?? அட்டகாசம் ! ;)
ReplyDeleteநண்பர் கருந்தேள், குலைநடுங்க வைக்கும் கற்பனை. நீங்கள் ஒரு திகில் தொடரை எழுதவேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன்- அதுவும் கலந்துதான் :)) - தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDelete