Tuesday, August 31, 2010

அறிவித்தல்

rdweek ஓ யா பேபி……

10 comments:

  1. ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே வாழ்த்துகள், கலக்குங்க

    ReplyDelete
  2. மு.தீ.மு.பே?!!

    என்ன கொடுமை சார் இது?!! ஏன் இந்தக் கொலை வெறி?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. இன்றைக்கு ஒரு உலகத்தலைவரின் பிறந்த நாளும்கூட. இன்றைக்குத்தானா இந்த பகிர்வு?

    ReplyDelete
  4. சார்..பச்சோந்தி என்ன Pole Dance ஆடுது

    ReplyDelete
  5. இந்த வாரம் நல்லபடியா போக வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நண்பர் வேல்கண்ணன் அவர்களே, நன்றி.

    தலைவர் அவர்களே, இது கொலைவெறி அல்ல இது பிறநேயப் பெருங்கடல் :)

    விஸ்வா, அந்த உலகத்தலைவரிற்கு என் வாழ்த்துக்கள் நண்பரே.

    நண்பர் கொழந்த, ஒரு சிசுவின் பெயரை வைத்துக் கொண்டு நீங்கள் வழங்கியிருக்கும் இந்தக் கமெண்ட் என்னை சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது, அட்டகாசமான கற்பனை :))

    நண்பர் எஸ்.கே, நன்றி. இந்த வாரம் ஒருவரைத் தவிர ஏனையோர்க்கு நல்லபடியாகவே அமையும் :)

    ReplyDelete
  7. அட இதை நான் இப்போதுதான் பார்த்தேன் ! ;-)

    கொழந்தையின் கமெண்ட் அட்டகாசம் ;-) பயங்க சிரிப்பை வரவழைத்தது ;-)

    ReplyDelete
  8. அப்படியே ரேப் டிராகன் முடிந்தவுடன், அதனை அழகிய கண்கவரும் படங்களுடன் மின் புத்தகமாக வெளியிடும்படி ஐ லவ் காவல்காரன் கிளப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் ;-)

    ReplyDelete
  9. //கண்கவரும் படங்களுடன் மின் புத்தகமாக வெளியிடும்படி //

    ஐ ! இந்த ஐடியா செமையா இருக்குது. அப்படியே பண்ணுங்க காதலரே! :)

    ReplyDelete
  10. ஒரு வாரம் கொஞ்சம் சுத்த காத்த சுவாசிக்கலாமேன்னு ஊர் பக்கம் போயிட்டு வந்தா அதுக்குள்ள ரேப் ட்ராகன் வாரம் னு கிழித்து மேய்ந்திருக்கிறீர்களே.... வரேன் வரேன் அப்புறம் வச்சுக்கிறேன் சங்கதியா....

    நெய்காரன்பட்டி, கோவில்பட்டி பாண்டி, நவராவ ரசிகர் மன்றங்களுக்கு, அனுமதி இல்லாமல் கொண்டாட்டங்களை ஆரம்பித்தற்காக தற்காலிக தடா போட வேண்டி இருக்கும் போல.... வார மொத்த பதிவுகளை படிச்சுபுட்டு வரேன்

    கருந்தேள் கண்கவர் படங்களுடன் மின் புத்தகமா.... ஓவரா இல்ல :)

    ReplyDelete