Saturday, August 10, 2013

கொம்பு குதிரை - இறுதிப்பாகம்


"அறிவியலின் ஒளி ஒரு யுகத்தினை வெளிச்சமாக்ககூடும் ஆனால் மனித அறிவிற்கு எட்டாத சில இருளான பகுதிகள் எப்போதும் இருக்கவே செய்யும்... நம்பிக்கைகள் அங்குதான் தஞ்சம் அடைகின்றன. அவற்றை அழிக்க முடியாது"


இத்தொடர் ஆரம்பமானதில் இருந்து இது முழுமையாக தமிழில் வெளிவந்தேயாக வேண்டும் எனும் முனைப்பில் என்னைவிட பிடிவாதமாக நின்று அதை சாதித்துக் காட்டிய அந்த இரு நண்பர்களிற்கும் என் மனதார்ந்த நன்றிகள். இப்பாகம் அவர்களிற்காகவே.

முதல் மூன்று பாகங்களையும் மீண்டுமொரு தடவை படித்துவிட்டு இறுதிப்பாகத்திற்குள் நுழைவது வாசிப்பை இலகுவாக்கும் என்பது என் கருத்து. அதுவே இப்படைப்பின் அனுபவத்தை முழுமையான ஒன்றாக்கவும் உதவிடலாம்.

நான்காம் பாகத்தை தரவிறக்க
https://app.box.com/s/8nlc1zhwcndscucq00xk

முன்னைய பாகங்களிற்கு
http://issuu.com/georgecustor

16 comments:

 1. கடைசி கடைசியா கதை முடிந்தது.. திரும்ப முதலில் இருந்து படிக்க வேண்டும். அப்பொழுதுதான். புரியும்.

  ReplyDelete
 2. யப்பா ஒரு வழியா முடிச்சாச்சு, இந்தக் கதைய போடுங்கன்னு ஒரு நண்பர் அன்பாக கோபித்துக் கொண்டிருந்தார், அவர் இதனால் மகிழ்ச்சியடைவார் என நம்புவோம் :)

  ReplyDelete
 3. மிக்க நன்றி நண்பரே! தமிழுக்கு தங்களது மற்றும் தோழர்களது அருமையான ஒரு அர்பணிப்பு இந்தக் கதை. இன்னும் பல அபூர்வமான தமிழகம் எட்டிப் பார்க்க வாய்ப்பே இலாத புத்தகங்களையும் சித்திரங்களையும் அறிமுகம் செய்திட வேண்டுகிறேன்!

  ReplyDelete
 4. இத்தமிழாக்கத்தை உருவாக்க உதவியவர்களுக்கும், இதைப் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 5. மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 6. ஒரு வருஷம் ஆனாலும் சரியாக கொம்பு குதிரை காமிக்ஸ் ஐ நிறைவு செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள் காதலரே.............

  ReplyDelete
 7. hi
  i tried your link. It takes to the Issuu web page but it is not loading it says that the publication is not available

  any idea/help

  ReplyDelete
  Replies
  1. sarav, லிங் வேலை செய்கிறது. எந்த சிக்கலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மறுபடியும் முயன்று பாருங்கள். அல்லது இணைய உலவியை மாற்றி முயற்சி செய்து பாருங்கள்.

   Delete
 8. ஜான் சைமன், பெரியார், கரந்தை ஜெயகுமார், abith தங்களின் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே. காலமும், உள்ளமும் அனுமதிக்கையில் இன்னொரு சாகசத்தில் இணைவோம்.

  ReplyDelete
 9. Box-இல் ஷேர்ட் ஃபைல் ரிமூவ்டு-னு சொல்லுது... கொஞ்சம் சரி பண்ணுங்க சார்...

  ReplyDelete
  Replies
  1. அருன் கமல், சரி செய்யப்பட்டு விட்டது, இப்போது முயன்று பாருங்கள்.

   Delete
 10. first 3 parts ஷேர்ட் ஃபைல் ரிமூவ்டு-னு சொல்லுது... கொஞ்சம் சரி பண்ணுங்க சார்

  ReplyDelete
 11. கணேஷ், முதல் மூன்று பாகங்களும் தரப்பட்ட சுட்டியின் உதவியுடன் ஆன்லைனில் வாசிக்கப்படகூடியதாகவே இருக்கிறது.

  ReplyDelete
 12. Box-இல் ஷேர்ட் ஃபைல் ரிமூவ்டு-னு சொல்லுது...

  ReplyDelete