மார்ஜான் சத்ராபியின் குறிப்பிடத்தக்க படைப்பான சிக்கன் வித் ப்ளம்ஸ் இணையத்தில் தமிழில் தரவிறக்க கிடைக்கிறது. நுண்ணிய உணர்வுகளை தன் கோடுகளிற்குள் மந்தகாசமான அங்கதத்துடன் ஒளித்து வைக்கும் திறமைசாலி சத்ராபி. வழமையிலிருந்து வேறுபட்ட வாசிப்புக்களை தேடும் நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம். இது ஒரு அதிரடி ஆக்சன் சாகஸம் அல்ல, அகமொன்றின் ஆற்றாமையின் தளர்நடையின் மெளனமான இசைவரி.
தரவிறக்க
http://www.mediafire.com/download/3261k0jc05n2dcj/Chicken+With+Plums+-+Tamil.cbr
தொடர்புடைய பதிவு
http://illuminati8.blogspot.fr/2013/02/chicken-with-plums.html
தரவிறக்க
http://www.mediafire.com/download/3261k0jc05n2dcj/Chicken+With+Plums+-+Tamil.cbr
தொடர்புடைய பதிவு
http://illuminati8.blogspot.fr/2013/02/chicken-with-plums.html


அகமொன்றின் ஆற்றாமையின் தளர்நடையின் மெளனமான இசைவரி//
ReplyDeleteதவிமனத்தின் தளர்நடையில் பொங்கிடும் இசையது இன்பமாகிடுமோ? :P
தரவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி
ReplyDeleteஅருமை!
ReplyDeleteExcellent Story - thanks !
ReplyDelete