Saturday, September 26, 2009

வாழ்த்துக்கள் கோடி நண்பரே


ma2
ma1

அந்த அதிர்ஷ்டசாலி வேறு யாருமல்ல, வீரச் சிங்கமும், பிரபல கடற்கொள்ளையரும், ஜாவா மன்னன் காமாஜோஸ், சீனக் கடற்கொள்ளையன் ஸங்விங்லிங் ஆகியோரின் பரம வைரியும், காமிக்காலஜியின் நிறுவனருமான அன்பு நண்பர் ரஃபிக் அவர்கள்தான்.

wedding-flowers இல்லற இன் வாழ்வில் துணிச்சலுடன் காலடி எடுத்து வைக்கும் அவரிற்கு எங்கள் இனிய நல்வாழ்த்துக்கள்….

8 comments:

  1. யாராக இருந்தாலும் வாழ்த்துக்கள்...,

    ReplyDelete
  2. என்ன அதிர்ஷ்டசாலியா ??

    ஓபனிங் என்னவோ நல்லாத்தான் இருக்கும் போக போக புரியும் ..

    எப்படியோ நல்லா இருந்தா சரி .

    ReplyDelete
  3. நண்பர் சுரேஷ், நண்பர் ராஜராஜன் உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களிற்கு நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  4. ஆஹா.. இனிப்பான செய்தி!
    வாழ்த்துக்கள் தோழர் ரபீக் அவர்களே. பதினாறும் பெற்று பல ஆண்டு வாழ இந்த தோழனின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நண்பர் ஜே, உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி, பதினாறுக்கான முயற்சிகள் ஆரம்பமாகி விட்டன என்று தகவல் கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ரபீக் நண்பரே,, தகவல்க்கு நன்றி கனவுகளின் காதலரே..

    ReplyDelete
  7. நண்பர் சிவ் அவர்களே வாழ்த்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  8. கனவுகளின் காதலரே,

    பத்த வச்சிட்டியே பரட்ட என்று கத்த தோணிற்று... ஆனால், உங்கள் அன்பு (Game Over என்ற வார்த்தையில் இருந்தே) பளிச்சென்று தெரிவதால், மனமுவந்து ஏற்று கொள்கிறேன்.

    அந்த கட்டில் காமிக்ஸ் பழக்கம் எனக்கு இன்றும் போகவில்லை. என்ன படத்தில் வருவது போல ஓர் இரு முறை குரல் உயர்ந்து பின்பு காதல் அதை தாண்டி விடும்.... வாழ்த்துகள், மற்றும் தனி பதிவிற்கு நன்றிகள் அருமை நண்பரே.

    சுரேஷ்: அந்த (அ)பாக்கியசாலி நான் தான். வாழ்த்துகளுக்கு நன்றி

    ராஜராஜன்: நீங்க சொல்லியபடி ஓபனிங் நல்லாவே இருந்தது.... போக போக இனி தான் பார்க்கணும் :)

    Mr.J: பதினாறு பெற்றால் நம்ம கவுர்மண்ட் வுடுவாங்களா... ஹி ஹி ... மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே.

    Siv: உங்கள் பதிவிலும் வந்து பிண்ணூட்டம் இடுகிறேன். வாழ்த்துகளுக்கு நன்றி.

    கடைசியாக காதலருக்கு என் சார்பில், வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு டைமிங்காக நன்றி கூறியதற்கு இன்னொரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.

    என் சொந்த கதை சோக கதை(?!!) யை ஒரு பதிவாக இட்டிருக்கிறேன்: http://www.comicology.in/2009/11/me-her-and-her-only-love-in-comics.html

    மலர்மாலையோ, இல்லை குண்டர் ஆட்டோவோ வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் :)


    பி.கு.: ஏதோ காமிக்கியல் என்பது ஒரு பெரிய நிறுவனம் போல காதலர் பில்டப் கொடுத்திருக்கிறார்... யாரும் நம்பி ஏமாற மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.... இன்னுமா நம்மை இந்த ஊர் நம்புகிறது என்று வடிவேல் பாணியில் நான் என்னை கேட்டுக் கொண்டிருக்கேன்... என்பதே உண்மை.

    ReplyDelete