முதலாம் பாகம் நிறைவு பெற்றது.
அட்டகாசமாக இருக்குது சங்கர்.. திரும்ப படிக்க வேண்டும்.. அப்பொழுதுதான் நன்றாக புரியும்... அடுத்த பாகம் எப்பொழுது...?
நன்றி ரமேஷ், அடுத்த பாகம் தற்போதைக்கு இல்லை...:))
மிகவும் நன்று! தங்கள் வசனாக்கமும், முயற்சியும் பாராட்டுகள் பெறத் தக்கவை! இதன் மூலம் எது? மிகவும் அருமையான ஓவியங்கள் என்று சொன்னால் கூட மிகக் குறைந்த பாராட்டுதான்! இதை எங்களுக்காக இங்கு பதிவிட்டதில் மகிழ்ச்சி நண்பனே!
இதில் என்ன இருக்கிறது ராஜேஷ்கண்ணா, பகிர்தலில் எனக்கும் மகிழ்ச்சி நண்பரே.
இதன் மூலத்தின் அட்டையையும் தந்திருக்கிறேன்.... La Licorne எனும் கதைதான் இது...:)
காதலரே வழக்கம்போல உங்களின் மொழியாக்கம் மிக அருமை அடுத்த பாகம் எப்பொழுது ? ஆவலுடன் காத்திருக்கிறோம் :)).
அடுத்த பாகம் செய்திடுவது பற்றிய ஆலோசனைகள நடந்து வருகிறது.... :)
vaazhththukkal pala
நன்றி நண்பரே.. :)
காதலரே எங்கே கொஞ்ச நாளாக காணோம் ஓஓஓஓ ஒருவேள அடுத்த பாகம் ரெடியாகுதோ என்னமோ ;-).
ம்ம்ம் ஆமா.. நீங்கதான் அதை தயாரிக்கிறீங்க.... :))
நன்றி நண்பரே... :)
uncle u r still writing... Happy to see u again :-)
அட்டகாசமாக இருக்குது சங்கர்.. திரும்ப படிக்க வேண்டும்.. அப்பொழுதுதான் நன்றாக புரியும்...
ReplyDeleteஅடுத்த பாகம் எப்பொழுது...?
நன்றி ரமேஷ், அடுத்த பாகம் தற்போதைக்கு இல்லை...:))
Deleteமிகவும் நன்று! தங்கள் வசனாக்கமும், முயற்சியும் பாராட்டுகள் பெறத் தக்கவை! இதன் மூலம் எது? மிகவும் அருமையான ஓவியங்கள் என்று சொன்னால் கூட மிகக் குறைந்த பாராட்டுதான்! இதை எங்களுக்காக இங்கு பதிவிட்டதில் மகிழ்ச்சி நண்பனே!
ReplyDeleteஇதில் என்ன இருக்கிறது ராஜேஷ்கண்ணா, பகிர்தலில் எனக்கும் மகிழ்ச்சி நண்பரே.
Deleteஇதன் மூலத்தின் அட்டையையும் தந்திருக்கிறேன்.... La Licorne எனும் கதைதான் இது...:)
Deleteகாதலரே வழக்கம்போல உங்களின் மொழியாக்கம் மிக அருமை
ReplyDeleteஅடுத்த பாகம் எப்பொழுது ? ஆவலுடன் காத்திருக்கிறோம் :))
.
அடுத்த பாகம் செய்திடுவது பற்றிய ஆலோசனைகள நடந்து வருகிறது.... :)
Deletevaazhththukkal pala
ReplyDeleteநன்றி நண்பரே.. :)
Deleteகாதலரே எங்கே கொஞ்ச நாளாக காணோம்
ReplyDeleteஓஓஓஓ ஒருவேள அடுத்த பாகம் ரெடியாகுதோ என்னமோ ;-)
.
ம்ம்ம் ஆமா.. நீங்கதான் அதை தயாரிக்கிறீங்க.... :))
Deleteநன்றி நண்பரே... :)
ReplyDeleteuncle u r still writing... Happy to see u again :-)
ReplyDelete