Wednesday, June 13, 2012

கொம்புக் குதிரை - 1

 
lic1
lic2lic3lic5lic6lic4











 
 

11 comments:

  1. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு அட்டகாசமான பதிவு.. காமிக்ஸ் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்து... நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ரமேஷ்,

      இது விருந்தா இல்லை கசப்பு மருந்தா என்பதை இனி வரும் பதிவுகளின் வழியாக முடிவெடுக்கப் போவது நீங்கள்தானே...நன்றி எல்லாம் எதற்கு நல்ல விடயத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் மகிழ்ச்சியான ஒரு விடயமே....

      Delete
  2. Nice Post Anna. Links Enakkagathane :)

    ReplyDelete
    Replies
    1. தம்பி சவுந்தர், பச்ச மல பரட்டை ரசிகர் மன்ற பிரசிடெண்டிற்கு இல்லாத லிங்குகளா.... இந்த லிங்கிற்கே இப்படி என்றால் அடுத்த போஸ்டில் வரும் லிங்கிற்கு என்ன சொல்வதாம்...:)...... கதையில் வரும் ஒரு சொல்லாகவோ, பெயராகவோ கடந்திடாது அவற்றின் பின்பாகவுள்ள தகவல்களை அறிய விரும்பும் நண்பர்களிற்கு இந்த லிங்குகள் உதவும் என்பதே லிங்குகளின் நோக்கம்..... மேலும் இக்கதையின் சித்திரங்களையும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும், அவையும் சில இடங்களில் கதையை நகர்த்தி செல்லும், கதைகூறல் முறையும் சற்று வேறுபட்டிருக்கும்.....

      Delete
  3. ஒருவழியாக பதிவு வந்தே விட்டதா.. விரைவில் அனைத்தையும் இணைத்து Scribd ல் போட்டு விடுகிறேன்... அட்டை சேர்த்து...

    ReplyDelete
    Replies
    1. அன்பு ரஃபிக், எப்போது உங்களால் இயலுமோ, அப்போது அதை நீங்கள் செய்திடலாம்...என்ன அவசரம்:)

      Delete
  4. muthal pakkathilirunthu illaiya nanba?

    ReplyDelete
  5. மிக நன்றாக உள்ளது நண்பா! தொடருங்கள் ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. முதல் பக்கத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது, கதை தொடர்வதை பரட்டையால் கூட நிறுத்த முடியாது.....:))

      Delete
  6. நன்றி நன்றி

    தமிழ் பிரமாதம் நண்பரே!! இதுவரை கேட்டிராத வார்த்தைகளெல்லாம் இருக்கிறது !!

    தமிழுக்கு அர்த்தம் கேட்கும் நினையில்தான் இப்போது என் நிலைமை என்பதை மீண்டும் நியாபகப்படுத்தி விட்டீர்கள்..

    நண்பரே!! இனி தமிழ் மெல்ல மீளும்!!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் இனி மெல்ல மீளும்... சிரிப்பை அடக்க முடியவிலை நண்பரே....கருத்துக்களிற்கு நன்றி :))

      Delete