Friday, October 8, 2010

ரேப் ட்ராகன் - 22


பச்சைக்கண் மச்சான் அல்லது எந்திரனை வெல்லும் சுந்தரன்

பஞ்சணையில் விலங்கிடப்பட்ட நிலையில், குந்தவி மற்றும் டேனி ஆகிய இரு பருவ அழகிகளின் உலக ஒழுக்க நெறிகளிற்கு ஒவ்வாத, நீதிமான்களால் சபிக்கப்படுகின்ற, சான்றோர்களால் ஒதுக்கப்படுகின்ற, கலாச்சாரக் காவலர்களால் நிந்திக்கப்படுகின்ற மன்மத இச்சைகளிற்கு இணங்குவதற்கு எதிராக மனவுறுதியுடன் போராடிய ரஃபிக், கூரையிலிருந்து குதித்த குளிர் நிலவைக் கண்டதும் தன் உள்ளம் நிலையிழந்து உதிர்த்த காதல் வார்த்தைகளையோ அல்லது பச்சைக் கண்ணன் மீது கொண்ட பொறாமையினால் உதிர்த்த வீர சபதங்களையோ அந்த கபிலவிழியழகி பெரிதும் பொருட்படுத்தினாள் இல்லை.

தன் காதுகளில் அலங்காரத் தோடுகளிற்குப் பதிலாக தொங்கிய இரு வவ்வால்களை ஆதுரமாகக் தடவிக் கொடுத்தவாறே அந்தக் கபிலவிழியழகி, தன் கவர்ச்சியால் புரட்சிக்காரனை மட்டுமல்ல அந்த அறையில் இருந்த இரு இளம் அழகிகளையும் தன் அழகுப்புலத்திற்குள் ஈர்க்க ஆரம்பித்தாள்.

மேலும் அவர், அவர் என ஒவ்வொரு தடவையும் அவள் உச்சரித்த அவர்கள், அவள் குரலின் இனிமையையும், அவள் அழகின் திரட்சியையும் மேன்மேலும் அதிகரித்தன. அவர் என்று அவள் அழைக்கையில் கபிலவிழியாளின் மீது ஒரு சாந்தம் சரிந்து கொள்ள ஆரம்பித்தது. டேனியிடம் தன் விசாரணையை தொடர்ந்தது அந்த கபிலவிழியழகு.

- அவரின் பச்சைக் நிறக் கண்கள், மரகதக் காடுகளின் குளிர்ச்சியையும், கடல் தேவன் பொசைடனையே தோற்கடிக்கச் செய்யும் காந்த சக்தியையும் கொண்டிருக்குமே..

- ஆம்

- அவரது கேசங்கள், ஓடிக் களைக்காத அஸ்வமேதப் புரவியின் பிடரி முடிகளின் அழகை கொண்டிருக்குமே…

- ஆம்… அழகியே… பதிலளித்தவாறே டேனி, கபிலவிழியாளை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

- பாபிலோனின் மன்மதக் காதல் களியாட்ட பூந்தோட்டங்களின் சுகந்த நறுமணம் அவர் சரீரத்திலிருந்து இயற்கையாக கமழுமே…..

- ஆம்

- எந்திரனை வெல்லும் சுந்தரன் அவர்...[ காப்பிரைட்- பாண்டி மைனர்]

- ஆம்

- ஸ்பார்ட்டானின் முந்நூறு தீர வீரர்களை தனியே அடித்து விழுத்தும் மாவீரர் அவர்….

- ஆமாம், ஆமாம், ஆமாம்… நீங்கள் கூறும் அத்தனை லட்சணங்களையும் கொண்டவர்தான் அவர். ஆனால்….. என இழுத்தாள் டேனி.

- ஆனால் என்ன பெண்ணே…. தன்னை நெருங்கிய டேனியின் ஆடையற்ற உடலின் அழகுகளை ரசித்த கபிலவிழியாள், தனது விரலின் கூரிய நகத்தால் டேனியின் மார்புகளின் இடுக்கிலிருந்து அவள் அடிவயிறுவரை ஒரு கோடிழுத்தாள்.

- ஆஹாஹா…ஆஆஆஆ என மென்மையாக, விலங்குபோல் முனகினாள் மராக்கோ மாதுளை டேனி. கபிலவிழியாள் அவள் உடலில் வரைந்த கோடு, குருதிக் கோடாகியது. அந்தக் குருதிக்கோட்டில் தன் நாக்கை மெதுவாக ஊர விட்டாள் அந்தக் கபிலவிழியழகி. குருதிக்கோட்டினை முழுமையாகச் சுவைத்த அவள்… என் கேள்விக்கு நீ விடை தரவில்லை பெண்ணே என்றவாறே டேனியை அவள் கண்களில் நோக்கினாள். கபிலவிழியாளின் காந்தக் கண்களில் தன்னை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்த டேனி…

- அழகியே மீண்டும் உன் நாக்கு என் உடலில் ஊரட்டும். அது தரும் சுகம் இன்றுவரை நான் சுகிக்காதது என்று கபிலவிழியாளிடம் மெதுவாக கிசுகிசுத்தாள்.

- என் கேள்விக்கு விடையளி, அதன்பின் நீ இதுவரை கண்டிராத சுகத்தை என் பற்களினால் உனக்கு வழங்குகிறேன் என்றாள் கபிலவிழியாள்.

- இவ்வளவு லட்சணங்களைக் கொண்டிருந்தாலும் அந்தப் பச்சைக் கண் மனிதர் பெண்களிடம் தன் மனதை இழப்பதில்லை. மேலும் அவர் விரல்கள் தப்பித் தவறிக்கூட பெண்களின் மீது விழுவதில்லை என்று மயக்கமான குரலில் கூறினாள் டேனி.

இதைக் கேட்ட கபிலவிழியாளின் நெஞ்சங்கள் பெருமையால் எழுந்து இறங்கின. அவள் கண்களில் எங்கிருந்தோ வந்து ஒரு பெருமிதம் குடிபுகுந்தது.

- பெண்களை விரும்பாமல், ஆண் சினேகம் விரும்புவரா என்று கூட நாங்கள் அவரை சந்தேகித்தோம்… கபிலவிழியாளின் கரங்களின் அணைப்பில் தன்னை இறுக்கிக் கொண்டிருந்த டேனி தொடர்ந்தாள்… ஆனால் அந்தப் பச்சைக் கண்ணன் தன் மனதை ஒரு பெண்ணிடம் தந்துவிட்டதாலேயே, அவர் மனதில் நூறுகோடி எரிமலைகளாக கொதித்து நிற்கும் ஒரு காதலாலேயே அவர் வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதை பின்பு அறிந்து தெளிந்தோம்.

டேனியின் வார்த்தைகளைக் கேட்க கேட்க, கபிலவிழியாளின் கண்கள் கலங்கின, அவள் அழகிய கபில விழிகளில் திரண்ட செந்நிறக் கண்ணீரானது அவள் கன்னங்கள் வழியே மெளன அருவியாக வழிந்தது. வழிந்த செங்கண்ணீர் இறுகி சிவப்பு கண்ணீர் முத்துக்களாக தரையில் விழுந்து உருண்டு ஓடி அடங்கியது.

- இந்த தகவல்களையெல்லாம் யாரிடமிருந்து நீ அறிந்து கொண்டாய் பெண்ணே…என்று வினவிய கபிலவிழியாளின் குரல் தழுதழுத்தது.

- மொட்டைத் தலை சீனன்… சற்றும் தயங்காது பதிலை தந்தாள் டேனி.

- ஆஆஆஆஆஆஆஆஆ…. அந்த அசிங்கமான மோசக்கார சீனன் இன்னமும் அவருடன்தான் இருக்கிறானா… கபிலவிழியாளின் குரல் சூடாக ஆரம்பித்தது.

- ஆம் அழகியே, அவருடன் இருப்பது மட்டுமல்ல, ஒரு உண்மைக்காதலை எண்ணி ஏங்கி உருகும் அந்த உத்தம பச்சைக் கண் மச்சானை காமக் களியாட்டங்களில் ஈடுபடச் சொல்லி இடைவிடாது தூண்டுவதும் அந்த அசிங்கமான சீனன்தான் என்று இழுத்தாள் டேனி.

- அடேய் அற்பப் பதரே, மொட்டைத் தலை சீனா, நூடுல்ஸ் மீசைக்காரா, சொர்க்கத்தின் முகவரியில் கட்டெறும்பை வைத்திருப்பவனே, அவரையா எனக்கு துரோகமிழைக்க தூபம் காட்டுகிறாய்… அது நடக்காதடா அப்பனே… உன் மென்னியைத் திருகி, உன் ரத்தத்தை உறிஞ்சி, நட்ட நடு ராத்திரியில் காமத்திற்கு அலையும் வவ்வால் போல் உன்னை உலவவிடாமல் நான் ஓயப்போவதில்லையடா… சீற்றமாகச் சூளுரைத்த கபிலவிழியாள் தன் காலை தரையில் அடித்தாள். அந்த அடியின் அதிர்வில் அவள் காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த தொங்கட்டான் வவ்வால்கள் இரண்டும் அரண்டு கபிலவிழியாளின் காதை விட்டு மேலே எழுந்து பறந்தன.

12 comments:

  1. என்னங்கய்யா நடக்குது இங்க? என்னன்னவோ நடக்கும்னு பார்த்தா,வேற எது எதுவோ நடக்குது? பிச்சுபுடுவேன் பிச்சு.. ;)

    ReplyDelete
  2. நண்பர் இலுமினாட்டி, பிரபல எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் வாசகர்களை இந்த தொடரின் ரசிகர்களாக்காமல் நான் ஓயப்போவதில்லை :)

    ReplyDelete
  3. நாசமா போச்சு. சரோஜா தேவிக்கு போட்டியா போறேன்னு சொல்லும்.நாங்க வரவேற்கிறோம்.மத்த எதுவும் ஆவறதில்ல.. ;)

    ReplyDelete
  4. இப்ப பொது அறிவு விஷயத்துக்கு வருவோம்.. அதான் முக்கியம்..

    இதுக்கு எதாவது விடியோ கிளிப்பிங்ஸ் கிடைக்குங்களா அய்யா ? :-)

    ReplyDelete
  5. பேசாமல் ரேப் டிராகனை, ஒரு வீடியோ பதிவாக வெளியிடலாமே :-) .. டாரண்ட் லின்க்குகள் வேண்டுமைய்யா ;-)

    ReplyDelete
  6. அப்பு கருந்தேள், டேனியின் அட்டகாசமான வீடியோக்கள் ஏற்கனவே காதலரிடம் உண்டு.மற்றவர்களைப் பற்றிய தகவல்களை அவரே தான் தரணும். ;)

    ReplyDelete
  7. இங்கு தமிழில் மட்டும் தான் காதலர் பதிவிட்டு கொண்டிருந்ததாக எண்ணி இருந்தேன்... ஆனால் இம்மொழி சம்பாஷனைகள் என் மனவானில் புரியாத அர்த்தங்களையும், பல புரிந்த அர்த்தங்களை குழப்பியும் விட்டு விட்டதே... என்ன நடக்கிறதய்யா இங்கே...

    ரேப் ட்ராகன் பதிவுகளை மிக நாட்களாக மிஸ் பண்ணியதால் தலையும் காலும் தெரியவில்லை போல...

    ஆனாலும், அந்த எந்திரனை வெல்லும் சுந்தரன், பச்சைக் கண் மச்சானை காண ஆவலுடன் இருக்கிறேன்.

    மச்சான பாத்தீங்களா... மலவாழ தோப்புக்குள்ளே.... :)

    ReplyDelete
  8. கதைப் பகுதியை விட கதையின் தலைப்பு A1 :-)

    ReplyDelete
  9. முடியல..வேணாம்...அழுதுருவேன்...

    (எப்பா..சாமிகள...நா முடியலன்னு சொன்னது வேற அர்த்தத்தில....)

    ReplyDelete
  10. நண்பர் கருந்தேள், அனைத்து க்ளிப்புகளும் இலுமினாட்டியுடம் உள்ளது. அட்டகாசமான எனும் பாராட்டை இலுமினாட்டி தன் கருத்துக்களில் பதிந்திருப்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இக்கதையை விரைவில் திரைப்படமாக எடுக்க உள்ளோம் ரஃபிக் வேடத்தில் நான் நடிக்க ஆவலாக இருக்கிறேன் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, பட்டியல் அல்லது அட்டவணை போட்டு விடலாமா :))

    ரஃபிக், கபிலவிழியழகி மீது நீங்கள் கொண்டுள்ள காதல்தான் உங்கள் மனக்குழப்பத்திற்கு காரணம், பதிவுகளை தொடர்ந்தாலும் நீங்கள் சொல்லிய நிலையிலிருந்து ஏதும் மாற்றமிராது.கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் எஸ். கே, தலைப்பில் பாதி ஒரு நண்பரிடமிருந்து திருடப்பட்டது. பாராட்டுக்கள் அவரிற்கே உரித்தானது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கொழந்த, இது முடியாது... :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. //J'accuse// ஜோஸ், அவதூறுகளும் நிந்தனைகளும் அநீதிகளும் கொடிபிடிக்கும் உலகில் இவற்றை அழிக்கும் ஒளிச்சுடராக பிரகாசிக்கும் ரேப் ட்ராகனின் மீது குற்றம் கண்டீரா, என்ன குற்றம் கண்டீர், தமிழிலா இல்லை தகவல்களிலா தயங்காது எடுத்துரையுங்கள் அன்பு நண்பரே.

    ReplyDelete