பஞ்சணைப் பஞ்சாமிர்தம்
வாலிபக் கனி ரஃபிக் அதிரடி
சொகுசு விடுதி பஞ்சணையின் மீது விலங்கிட்ட தேவன் போல் கிடந்த புரட்சிக்காரன் ரஃபிக்கின் உடல்மேல், சிறிய பாலைவனப் பாம்புபோல் ஊர்ந்த குந்தவியின் விரல்கள், மலைபோன்ற அவன் மார்பின் உச்சிகளை மென்மையாக வட்டமிட ஆரம்பித்தன. ஒரே சமயத்தில் பல புள்ளிகளை நோக்கி ரஃபிக்கின் உடலில் உணர்ச்சிப் பரிகள் பாய்ந்தன.
- என்னை விட்டுவிடுங்கள், என் தவத்தைக் கலைக்காதீர்கள், என் இலட்சியத்தை அழிக்காதீர்கள், என் புரட்சியை கற்பழிக்காதீர்கள் ஹோய்..ஹோய்.ஹோய் என்று கதறினான் ரஃபிக். ஆனால் டேனியும், குந்தவியும் மனம் இரங்கினார்களில்லை. அவர்களிருவரின் விரல்களும், பற்களும், நாக்குகளும், இதழ்களும் ஒய்வே வேண்டாம் என உறுதி எடுத்துக் கொண்டவை போல் ரஃபிக்கின்மேல் இயங்கின.
திடீரென தன் வேகமான இயக்கத்தை நிறுத்திய குந்தவி, அறையில் பழங்கள் இருந்த மேசையை மீண்டும் அணுகினாள். பழங்கள் நிரம்பிய ஒரு தட்டையும், ஒரு சிறு கத்தியையும் எடுத்துக்கொண்டு பஞ்சணைக்கு திரும்பினாள்.
- இளவரசி, பழங்கள் எதற்கு? உங்களிற்கு பசியெடுத்து விட்டதா என்ன என்று வினவிய டேனியின் விரல்கள் ரஃபிக்கின் தொடைகளை கீறியவண்ணம் இருந்தன. இடையிடையே புரட்சிக்காரனின் பாதிச் சந்திரன்களிலும் அவை இறங்கி மீண்டன.
- ஆம், பஞ்சாமிர்தம் சாப்பிட ஆசையாகவிருக்கிறது டேனி என்றாள் குந்தவி.
- அடியே பாவிகளே, குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகளே, காம மோகினிகளே இங்கு ஒரு மனிதனின் உயிர் போன்ற மானம் பதினெட்டு அத்தியாயங்களாக கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது, நீங்கள் பஞ்சாமிர்தம் சாப்பிடப் போகிறீர்களா என்று ஓலமிட்டான் ரஃபிக்.
ரஃபிக்கின் இந்த உருக வைக்கும் ஓலத்தைக்கேட்ட இளவரசி தனது கையிலிருந்த சிறுகத்தியை ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மேல் பதித்து, இந்தப் பழத்தையும் நறுக்கலாமா, பஞ்சாமிர்தத்தில் கலந்து உண்ணலாமா என்று கூறி உரக்கச் சிரிக்கவே, டேனி அந்த ஞானப் பழத்தை தன் கைகளால் மூடிக் காப்பதுபோல் நடித்தாள். கிராதகிகள் நறுக்கினாலும் நறுக்குவார்கள் என்று உள்ளூர நடுங்கினான் ரஃபிக்.
பழக்கூடையிலிருந்த பலவகையான கனிகளை வேகமாக நறுக்கிய குந்தவி, அந்தக் கனித்துண்டங்களை ரஃபிக்கின் உடலின் மீது பரவினாள். பழங்களின் குளிர்ச்சி ரஃபிக்கின் உடலை கிறுகிறுக்க வைத்தது. கனிந்து முற்றிய மாதுளை ஒன்றை உடைத்து அதன் செம்முத்துக்களை ரஃபிக்கின் மீது விதைத்தாள். அம்முத்துக்கள் ரஃபிக்கின் உடலில் ஜொலித்தன. ரஃபிக்கின் உடல் ஒரு பஞ்சாமிர்தக் கிண்ணமாக மாறியது. அவன் உடல் எங்கும் கனிச்சாறு வியர்த்தது. வியர்த்த கனிச்சாற்றை தன் நாவினால் ருசி பார்க்க ஆரம்பித்தாள் டேனி. கனித்துண்டங்களை கவ்வினாள். ரஃபிக்கை கவ்கவ்கவ்வினாள்.
இவ்வேளையில் தன் மார்க்கச்சையை அனாசயமாக களைந்த குந்தவி, அந்த மார்க்கச்சையை ரஃபிக்கின் வாயில் வைத்து அடைக்கவே ரஃபிக்கின் ஹோய் ஹோய் சங்கீதம் மட்டுப்பட்டது. ரஃபிக்கின் விழிகள் விரிந்தன. குந்தவியும் தன் பங்கிற்கு பஞ்சாமிர்தத்தை சுவைக்க ஆரம்பித்தாள். ஆகா.. என்ன உன்னதமான சுவை, அருமையான பஞ்சாமிர்தம் இது என அதன் சுவையையும் பாராட்டவும் செய்தாள்.
குந்தவி தன் மார்க்கச்சையை அவிழ்த்ததால், அந்த மார்க்கச்சை சிறையிலிருந்து விடுதலையடைந்த இரு தாமரைகளும், உணர்ச்சிகளின் உந்தலால் தம் மென்மையை இழந்தன. அழகான இரு ஸ்ட்ராபெர்ரிகளை பழத்தட்டிலிருந்து எடுத்த குந்தவி, அவற்றை கடினமாகிப்போயிருந்த தன் தாமரைகளின் நுனிகளில் குத்தி நிறுத்தியவளாக..
- புரட்சிக்காரரே பழம் சாப்பிடுங்கள் என்றவாறே ரஃபிக்கின் வாயிலிருந்த தன் மார்க்கச்சையை வேகமாக வெளியே இழுத்தெடுத்தாள். குந்தவி மார்க்கச்சையை வெளியே இழுத்த கணத்தில் ஆஆஆஆ என அகலத் திறந்த ரஃபிக்கின் வாயினுள் தாமரைகளையும், ஸ்ட்ராபெர்ரிகளையும் வேகமாகப் புதைத்தாள் குந்தவி. குந்தவியின் இந்த தகாத செயலைத் தடுக்க வேகமாக தன் வாயை ரஃபிக் மூடினான். ம்ம்ம்ம் மெதுவாக மெதுவாக புரட்சிக்காரரே என்று முனகினாள் குந்தவி. விருட்டென தன் தலையை அப்பால் திருப்பிய ரஃபிக், தாமரைகளும், ஸ்ட்ராபெர்ரிகளும் சேர்ந்தளித்த சுவையில் ஆகா என்ன சுவை… என்று உளறினான்.
- என்ன இன்னும் வேண்டுமா என்றவாறே குந்தவி தன் தாமரைகளை ரஃபிக்கின் முகத்தை நோக்கி அசைக்கவே, டபக் என முதலைபோல் தன் வாயை இறுக மூடினான் ரஃபிக். அவன் வாயை மூடினாலும் குந்தவி தன் தாமரைகளால் ரஃபிக்கின் முகத்தினை தடவிக் கொடுக்க ஆரம்பித்தாள். ரஃபிக்கிற்கு தாமரைகள் தாலாட்டுப் பாடின. அய்யய்யோ இந்த தாமரைகளால் நான் மூச்சடக்கி மாளப்போகிறேனே எனக் கலங்கினான் புரட்சிக்காரன். ஆனால் ரஃபிக்கின் மீசையோ, தாலாட்டுப் பாடிய தாமரைகளை குறுகுறுக்க வைக்கவே, தாமரைகளின் நுனிகளில் நகம் முளைத்தால் போல் ரஃபிக்கின் வதனத்தை அவை கீற ஆரம்பித்தன.
இதற்குள் ரஃபிக்கின் உடலின் பல பகுதிகளிலும் இரு அழகிகளும் சேர்ந்து நிகழ்த்திய பல்முனைத் தாக்குதல்களால் கிளர்ச்சியூட்டப் பெற்ற கலங்கரை விளக்கமானது தன் முழு பிரகாசத்துடன் ஒளிர ஆரம்பித்தது. அந்த ஜூவாலையின் கவர்ச்சி அழகிகள் இருவரினதும் உடல்களை கூசச் செய்தது.
- அற்புதமான ஒளி, உன்னதமான பிரகாசம், என்ன யெளவனம்… இந்த அற்புத ஒளியை எம்மில் உள்ளெடுத்துக் கொள்ளும் சுபவேளை நெருங்கி விட்டது இளவரசி என்றாள் டேனி.
ஆனால் கட்டற்ற உணர்ச்சிப் புரவிகள் புரட்சிக்காரனின் கலங்கரை விளக்கை தாக்கின, அதன் மீது சீறும் அலைகளாக மோதின. இதனால் கலங்கரை விளக்கம் கண்ட ஆட்டத்தில், துடிப்பில், அது கொண்டிருந்த உயிர் வெண்ணெய் உணர்ச்சி அலைகளாக வெளியே சீறிக் கசிந்தது.
- அய்யய்யோ… அய்யய்யோ மோசம் போனோமோ என்று விழிகள் துடிக்க பதறினாள் இளவரசி குந்தவி.
[ யாரங்கே... அந்த தீப்பந்தத்தை பற்ற வையுங்கள் ]
யெளவனம்ன்னா என்னாங்க?
ReplyDeleteகோயிங் குட்...!
ரஃபிக்கின் நிலை பாவமாக உள்ளது. சீக்கிரம் காப்பாற்றுங்கள்.
ReplyDeleteநண்பர் ப்ரியமுடன் வசந்த், யெளவனம் என்றால் அழகை குறிக்கும், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் எஸ்.கே அவர்களே ரஃபிக்கை காப்பாற்றுபவர்கள் விரைந்து வர வேண்டும் என்பதே என் விருப்பமும், நன்றி.
ஆஹா... நேத்தே இலுமி உங்க பதிவைப் பார்க்கச்சொன்னாரு... இப்ப ஓப்பன் பண்ணா, டமாரென்று மூடிவிட்டேன்.. அலுவலகத்தில் இதைப் பார்த்தால், சீட்டு கிழிந்துவிடும்.. அப்புறம் ஊஊஊஊஊஊஊ !!
ReplyDeleteரேப் ட்ராகன் மின்புத்தகத் தொகுப்பு வந்தே ஆகவேண்டும்.. கலர் படங்களுடன்.. Writer's cut version ரிலீஸ் செய்யவும்.. இன்னும் நிறைய எழுதி ;-)
ReplyDeleteஇதை மட்டும் ரெண்டு ரெவுண்டு ஏத்திக்கினு படிச்சா, மக்கா தெருவுல யாரும் நடமாட முடியாது.. ஆமா சொல்லிபுட்டேன் ;-)
ReplyDeleteநண்பர் கருந்தேள், மின்புத்தக தொகுப்பில் படங்களை மாற்றி நிஜமான போட்டோக்களை இணைக்கலாம் என இருக்கிறேன் :)) அடடா வெகுசனங்களை பாதிக்கும் செயல்களில் வாசக வெள்ளம் இறங்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDelete