tag:blogger.com,1999:blog-2858306095029043871.post8996919527012471104..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ரியல் ஸ்டீல் டின்டின் ஜானி இங்லிஷ்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63812321974615086872011-12-04T09:42:15.112+01:002011-12-04T09:42:15.112+01:00நண்பர் மிஸ்டர் ஜே, நன்றி. இலங்கையில் முன்பு போல கா...நண்பர் மிஸ்டர் ஜே, நன்றி. இலங்கையில் முன்பு போல காலங்கள் ஆகியா பிறமொழித்திரைப்படங்கள் இன்றும் வெளியாகின்றன...:)

இராஜராஜேஸ்வரி, வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

நண்பர் செ.சரவணக்குமார், நலமே,நன்றி, நலமா :)

நண்பர் சிபி, டிண்டின் பாருங்கள், திரையில்..உங்களை கவரும்.. கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-80555022612923444612011-11-19T13:49:06.142+01:002011-11-19T13:49:06.142+01:00ஆகா டின் டின்க்கு நான்கு ஸ்டார்களா அப்படியானால் கண...ஆகா டின் டின்க்கு நான்கு ஸ்டார்களா அப்படியானால் கண்டிப்பாக பார்க்க வேண்டியது தான் :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-44681428164846121132011-11-19T13:47:19.881+01:002011-11-19T13:47:19.881+01:00நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பக்கம் வந்தால் ஒரே பத...நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பக்கம் வந்தால் ஒரே பதிவில் மூன்று படங்களின் விமரிசனம் போட்டு தாக்கி இருக்கிறீர்கள் காதலரே
தொடருங்கள் உங்கள் சேவைகளை ;-)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4303720889667514852011-11-14T13:16:29.201+01:002011-11-14T13:16:29.201+01:00ஆகா.. அருமை நண்பா. சூப்பரா எழுதியிருக்கீங்க.
ரொம்...ஆகா.. அருமை நண்பா. சூப்பரா எழுதியிருக்கீங்க.

ரொம்ப நாள் ஆச்சு உங்க தளம் வந்து. எப்ப வந்தாலும் இப்படி ஒரு எழுத்து கிடைக்கும் இங்க.

நலம்தானே காதலரே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-79845430636504025742011-11-13T16:11:58.005+01:002011-11-13T16:11:58.005+01:00அருமையான விமர்சனங்களுக்குப் பாராட்டுக்கள்..அருமையான விமர்சனங்களுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-2455659437817880182011-11-13T14:01:39.210+01:002011-11-13T14:01:39.210+01:00டின் டின் இலங்கையில் வெளியாகுமோ தெரியவில்லை. காத்த...டின் டின் இலங்கையில் வெளியாகுமோ தெரியவில்லை. காத்திரிக்கின்றேன். 3 பட விமர்சனம் ஒரே பதிவிலா? சூப்பர் ;)Mr. Jhttps://www.blogger.com/profile/01579523306306282498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-67043035812558852202011-11-13T10:20:37.754+01:002011-11-13T10:20:37.754+01:00தவறு தான்.வலது பக்கத்தை முன்னேயே பார்த்திருக்க வேண...தவறு தான்.வலது பக்கத்தை முன்னேயே பார்த்திருக்க வேண்டும். ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86004678355029668382011-11-13T10:14:46.138+01:002011-11-13T10:14:46.138+01:00நண்பர் உலக சினிமா ரசிகரே, அப்படியா உணர்கிறீர்கள். ...நண்பர் உலக சினிமா ரசிகரே, அப்படியா உணர்கிறீர்கள். இவற்றையே தனித்தனியாக இட்டாலும் இப்படியாகத்தானே எழுதியிருப்பேன் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் இலுமி, அப்படியானால் முதலில் வலது பக்கத்தை பார்த்தபின் பதிவுகளை படிக்கவும். கோயிலிற்கு வந்தால் தெய்வ தரிசனம் முக்கியம். அப்புறம்தான் சிட்டு வாட்சிங் :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-20010557007492880072011-11-13T10:08:28.761+01:002011-11-13T10:08:28.761+01:00உமது பதிவை படித்து முடித்துவிட்டு வலது பக்கம் பார்...உமது பதிவை படித்து முடித்துவிட்டு வலது பக்கம் பார்த்தால்...
//மிச்ச உயிர்//
அடடா. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-2976028307890091972011-11-13T09:47:58.731+01:002011-11-13T09:47:58.731+01:00நண்பரே!
ஒரே பதிவில் மூன்று படங்கள்...
இதில் உங்கள்...நண்பரே!
ஒரே பதிவில் மூன்று படங்கள்...
இதில் உங்கள் ஆளுமை மிளிரவில்லை.
சாம்பார்,ரசம்,மோர் மூன்றையும் ஒன்றாக ஊற்றி குழப்பியடித்தது போல் உள்ளது.
இனி வேண்டாம் இந்த முயற்ச்சி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com