tag:blogger.com,1999:blog-2858306095029043871.post8306194932693137924..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: முத்தம் கேட்கும் தவளைகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-18545448575518916042010-02-08T04:07:21.277+01:002010-02-08T04:07:21.277+01:00உங்க அளவுக்கு எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடி...உங்க அளவுக்கு எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு V FOR VENDETTA பத்தி ஒரு போஸ்ட் ஒன்னு எழுதி இருக்கேன்.....
வந்து அவசியம் பாத்துட்டு போங்க தல....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-10502121865568855422010-02-06T10:05:29.306+01:002010-02-06T10:05:29.306+01:00வலையுலக மார்க்கண்டேயர் விஸ்வா அவர்களே, உங்கள் கருத...வலையுலக மார்க்கண்டேயர் விஸ்வா அவர்களே, உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-65763288387365077912010-02-05T07:25:20.893+01:002010-02-05T07:25:20.893+01:00யூத்து அண்ணன்கள் எல்லாருக்கும் என்னுடைய வணக்கம்.
...யூத்து அண்ணன்கள் எல்லாருக்கும் என்னுடைய வணக்கம்.

வயசுல என்னைவிட நீங்க எல்லாரும் பெரியவங்க என்பதால் நீங்கள் எல்லோருமே யூத்து என்பதை மறுக்க முடியாது. அண்ணன் சொல் தட்டாத தம்பி அல்லவா?

மற்றபடி இந்த படம் ஒரு சிறந்த படம் என்பதை அண்ணன் கனவுகளின் காதலன் சொல்லி விட்டதால் நோ அப்பீல்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-12151836177779762602010-02-04T16:16:56.136+01:002010-02-04T16:16:56.136+01:00தலைவர் அவர்களே உங்கள் எதிர்பார்ப்பை படம் தீர்த்து ...தலைவர் அவர்களே உங்கள் எதிர்பார்ப்பை படம் தீர்த்து வைக்கும் தயங்காது பார்த்திடுங்கள்.

நண்பர் கைலாஷ், குடும்பத்தோடு ஆனந்தமாக நேரத்தைக் கழிப்பதற்கு இது உகந்த படமே. கருத்துக்களிற்கும் வோட்டுக்களிற்கும் நன்றி.

நண்பர் அண்ணாமலையான், உங்கள் கருத்துகள் சரியானதே, நன்றி.

நண்பர் கருந்தேள், நாமெல்லாம் யூத் என்று நிரூபிக்க வேண்டியதை எண்ணித்தான் மனம் கவலை கொள்கிறது!! நண்பர் பாலா மிகச்சரியாகவே எழுதியிருக்கிறார். சிறப்பான படமிது. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் லக்கி லிமட், உங்கள் ரசனையான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

நண்பர் கார்த்திகேயன், இப்படி ஒரு படத்தைப் பர்த்துவிட்டு முத்தம் தராமல் இருந்தால் அந்தக் காதலி வேஸ்ட். உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-46417617104289058772010-02-04T08:35:57.675+01:002010-02-04T08:35:57.675+01:00நல்லா ரசனையா எழுதியிருக்கீங்க நண்பா
//படத்தின் முட...நல்லா ரசனையா எழுதியிருக்கீங்க நண்பா
//படத்தின் முடிவில் காதலியிடமிருந்து ஒரு முத்தமாவது கிடைக்காவிடில், காதலர்கள் அந்தக் காதலியைக் கழட்டி விடுவது நல்லது!! [***]//
இது சூப்பர்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-14955304975815335822010-02-03T18:44:46.075+01:002010-02-03T18:44:46.075+01:00காதலரே,
//சஹாரா பூக்கள் பூக்குதோ ///
// நீ முத்தம...காதலரே,
//சஹாரா பூக்கள் பூக்குதோ ///

// நீ முத்தம் ஒன்று ///

பாடல்களுடன் விமர்சனம் அருமை காதலரே...

அன்புடன்,
லக்கி லிமட்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-69869922110663188152010-02-03T17:23:19.552+01:002010-02-03T17:23:19.552+01:00ஆஹா . . அண்ணாமலையான் மூணாவதா கருத்து போட்டு, என்ன ...ஆஹா . . அண்ணாமலையான் மூணாவதா கருத்து போட்டு, என்ன மீ த ஃபோர்த்து ஆக்கிட்டாரு .. (இப்போ ஃபிஃப்த்து . . ) . .கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-78181474448682111502010-02-03T17:21:17.866+01:002010-02-03T17:21:17.866+01:00மீ த தேர்டு . . ஹீ ஹீ . . . இது ஒரு நல்ல படம் என்ற...மீ த தேர்டு . . ஹீ ஹீ . . . இது ஒரு நல்ல படம் என்று பாலாவும் எழுதியிருக்கிறார் . . இந்த மாதிரிப் படங்கள் எனக்கு நிரம்பப் பிடிக்கும். . (பிடித்த இன்னொரு படம் - பிரின்ஸ் ஆப் ஈஜிப்ட்) . . நாமெல்லாம் யூத்து என்று மறுபடி நிரூபித்திருக்கும் காதலருக்கு ஒரு ஓ !!! :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-38850777597811442282010-02-03T17:20:07.849+01:002010-02-03T17:20:07.849+01:00really gud movie. dnt mis it.. thanxreally gud movie. dnt mis it.. thanxஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-6068128931506045642010-02-03T16:29:52.964+01:002010-02-03T16:29:52.964+01:00அருமையான விமர்சனம்.
சண்டே குடும்பத்தோடு பாக்க ஒரு ...அருமையான விமர்சனம்.
சண்டே குடும்பத்தோடு பாக்க ஒரு படம் கிடைச்சிருச்சு.
டவுன்லோடு போட்டுடறேன் .நன்றி தல.
ஓட்டு போட்டுட்டேன்.kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-77801875785230822232010-02-03T14:36:59.148+01:002010-02-03T14:36:59.148+01:00மீ த ஃபர்ஸ்ட்டு!
ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கு...மீ த ஃபர்ஸ்ட்டு!

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கும் டிஸ்னியின் 2D படம்! எதிர்பார்ப்பு எல்லை மீறுகிறது!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com