tag:blogger.com,1999:blog-2858306095029043871.post7572590453540307763..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ஷெர்லாக் ஹோல்ம்ஸும் ரத்தக் காட்டேரிகளும்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56323058314001192022010-11-17T16:56:47.251+01:002010-11-17T16:56:47.251+01:00நண்பர் ஆர். ராமமூர்த்தி, தங்கள் கருத்துக்களிற்கு ந...நண்பர் ஆர். ராமமூர்த்தி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-51614225594657088912010-11-16T14:06:32.081+01:002010-11-16T14:06:32.081+01:00நல்லா இருக்கு!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.நல்லா இருக்கு!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-22380226141071435232010-11-15T17:43:25.410+01:002010-11-15T17:43:25.410+01:00நண்பர் கொழந்த, புரட்சி ஹீரோ ரஃபிக் அவர்களின் ஒய்வு...நண்பர் கொழந்த, புரட்சி ஹீரோ ரஃபிக் அவர்களின் ஒய்வு காலம் முடிந்ததும் ஆரம்பித்துவிடலாம் :) கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-39542591242417967732010-11-15T16:15:34.367+01:002010-11-15T16:15:34.367+01:00ரேப் டிராகன் மீண்டும் வரும் வரை உங்கள் பதிவுகளை பு...ரேப் டிராகன் மீண்டும் வரும் வரை உங்கள் பதிவுகளை புறக்கணிப்பு செய்கிறேன்.கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84914827031973694092010-11-15T13:42:16.641+01:002010-11-15T13:42:16.641+01:00நண்பர் கருந்தேள், Baker Street எனும் காமிக்ஸ் இணைய...நண்பர் கருந்தேள், Baker Street எனும் காமிக்ஸ் இணையத்தில் கிடைத்தால் தவறாது படியுங்கள். நகைச்சுவை கலந்து அட்டகாசமான துப்பறியும் கதைகளில் ஷெர்லாக் கலக்குவார். இறந்தவர்களின் ஏடுகள் கூட நீங்கள் தவறவிடக்கூடாத ஒரு ஆல்பம்தான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் எஸ்.கே., தமிழில் வெளியான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதைகள் குறித்து கிங்விஸ்வா அவர்கள் விரிவான பதிவை எழுதியிருக்கிறார். அதற்கான சுட்டி கீழே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
http://tamilcomicsulagam.blogspot.com/search?q=edgar+alan+poe

நண்பர் சிபி, காமிக்ஸ் பதிவுகள் வரும். ஆனால் சீரான இடைவெளியில் என்பதை உறுதிப்படுத்த முடியாது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கவிதை காதலன் அவர்களின் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-81379236122397626832010-11-15T13:22:20.259+01:002010-11-15T13:22:20.259+01:00நண்பர் nis, இவ்வகையான கதைகள் திகில் என்பதைவிட சில ...நண்பர் nis, இவ்வகையான கதைகள் திகில் என்பதைவிட சில சமயங்கள் வேடிக்கையாக இருக்கும். பயமில்லாது தூங்கலாம், மொனிக்கா பெலூச்சி கனவில் வருவார் :) கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் புலாசுலாகி, இக்கதை இரு பாகங்களுடன் நிறைவு பெறுகிறது. 1800 எனும் தலைப்பில் வெளியாகும் கதைகளில் இதுவும் அடங்குகிறது. கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் சிபி, ரத்தப்படலம் கதையைதான் ஏற்கனவே பிரெஞ்சு மொழியில் படித்து, குறிப்பிட்ட சில ஆல்பங்களிற்கும் பதிவை இட்டிருக்கிறேன். தமிழ் பதிப்பு குறித்து எழுதும் எண்ணம் இல்லை- தற்போதைக்கு- ஷெர்லாக் பாத்திரமானது பல கதாசிரியர்களால் பல விதமான சுவை தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. என்னைக் கேட்டால் ஷெர்லாக், மற்றும் காட்டேரி பெயரைப் போட்டு ஆல்பத்தை விற்கும் வணிக உத்தி இதுவென்பேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-42989535223803962642010-11-15T13:13:00.985+01:002010-11-15T13:13:00.985+01:00ஷெர்லாக் ஹோம்ஸ் எப்பவும் ரசிக்க வைக்க கூடிய ஒரு கத...ஷெர்லாக் ஹோம்ஸ் எப்பவும் ரசிக்க வைக்க கூடிய ஒரு கதாபாத்திரம்.. தங்கள் எழுத்துக்களும் ரசிக்க வைக்கின்றன..ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-80634951752327962752010-11-15T13:09:10.445+01:002010-11-15T13:09:10.445+01:00This comment has been removed by the author.ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-257993254538848372010-11-15T08:22:25.060+01:002010-11-15T08:22:25.060+01:00// காதலரே இரத்தப்படலம் படித்து விட்டீர்களா? தங்கள...// காதலரே இரத்தப்படலம் படித்து விட்டீர்களா? தங்களின் மொழிநடயில் இரத்தப்படலம் விமர்சனம் படிக்க ஆர்வமாக உள்ளேன் //

Me also repettuuuu...
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-61900675856517101402010-11-15T08:17:11.974+01:002010-11-15T08:17:11.974+01:00காதலரே நீண்ட நாட்களுக்கு பிறகு காமிக்ஸ் பற்றிய பதி...காதலரே நீண்ட நாட்களுக்கு பிறகு காமிக்ஸ் பற்றிய பதிவு அதுவும் இரண்டு புத்தகங்களைப் பற்றி
கலக்குங்கள் காதலரே கலக்குங்கள்

உங்களிடமிருந்து இதுபோல நிறைய எதிர் பார்க்கிறோம் :)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47964311259851349332010-11-14T19:09:04.332+01:002010-11-14T19:09:04.332+01:00ஷெர்லாக் ஹோம்ஸ் காமிக்ஸை நான் இப்போதுதான் கேள்விப்...ஷெர்லாக் ஹோம்ஸ் காமிக்ஸை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்! நன்றாக உள்ளது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-6311033903796594462010-11-14T17:20:54.656+01:002010-11-14T17:20:54.656+01:00காதலரே - எனக்கு மிகமிகப் பிடித்த ஒரு கதாபாத்திரம்,...காதலரே - எனக்கு மிகமிகப் பிடித்த ஒரு கதாபாத்திரம், ஷெர்லாக் ஹோம்ஸ். அவரது அத்தனை கதைகளையும், பல தடவைகள் படித்திருக்கிறேன். அவரது கதைகளில், ஒவ்வொரு முடிச்சையும், ஏற்கெனவே சொல்லப்பட்ட க்ளூக்களிலிருந்து கண்டுபிடிப்பது, பரம ஆனந்தமாக இருக்கும்.. அதற்கே ஆர்தர் கானன் டாயலுக்கு ஒரு ஜே..

நிற்க.. அதற்குப் பின், மற்ற எழுத்தாளர்கள் எழுதும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில், பழைய ‘பெப்’ இல்லவே இல்லை. எனவே, அவைகளைப் படிப்பதை நிறுத்தி விட்டேன்..

இருந்தாலும், இந்தக் காமிக்ஸை நெட்டில் தேடிப் பிடித்து விடுகிறேன்..

இறந்தவர்களின் ஏடுகள், புஸ்ஸ்ஸ்ஸ்.... :-( பரவாயில்லை விடுங்கள்..

கிங் விஸ்வாவுக்கு ஒரு கேள்வி - ஷெர்லாக் கமல்குமார் என்ன ஆனார்? இன்னமும் அட்வென்சர்கள் புரிந்துகொண்டு தான் இருக்கிறாரா?கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-8994685270978839772010-11-14T17:18:27.089+01:002010-11-14T17:18:27.089+01:00வழக்கமாக முத்து காமிக்ஸில் படிக்கும் ஷெர்லக் ஹோல்ம...வழக்கமாக முத்து காமிக்ஸில் படிக்கும் ஷெர்லக் ஹோல்ம்ஸ் கதைகளில் இருந்து மாறுபடும் கதை போல் தெரிகிறது.

காதலரே இரத்தப்படலம் படித்து விட்டீர்களா? தங்களின் மொழிநடயில் இரத்தப்படலம் விமர்சனம் படிக்க ஆர்வமாக உள்ளேன்SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50517120808077065212010-11-14T15:54:06.171+01:002010-11-14T15:54:06.171+01:00காதலரே,
இந்த ஷெர்லக் ஹோல்ம்ஸ் கதை தொடர்கதையா என்ன...காதலரே,

இந்த ஷெர்லக் ஹோல்ம்ஸ் கதை தொடர்கதையா என்ன?புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-10274323614883727182010-11-14T15:53:47.338+01:002010-11-14T15:53:47.338+01:00காதலரே,
இரண்டாவது புத்தகத்தின் ஓவியங்கள் மிகவும் ச...காதலரே,
இரண்டாவது புத்தகத்தின் ஓவியங்கள் மிகவும் சிறப்பு. தமிழில் இவற்றை காண கண்கோடி வேண்டும்.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56836239651595033152010-11-14T15:16:49.808+01:002010-11-14T15:16:49.808+01:00இந்த படத்தை பார்த்தால் , இரவு நித்திரை கொண்ட மாதிர...இந்த படத்தை பார்த்தால் , இரவு நித்திரை கொண்ட மாதிரி தான். ஒரே ரத்த காட்டேரியா இருக்குது போல.nishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-22490491547608115542010-11-14T13:43:13.993+01:002010-11-14T13:43:13.993+01:00தலைவர் அவர்களே,
கவரிங்கா?!.... 24 கேரட் கவரிங் :)...தலைவர் அவர்களே,

கவரிங்கா?!.... 24 கேரட் கவரிங் :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-72791376126005845522010-11-14T13:28:50.198+01:002010-11-14T13:28:50.198+01:00//ஆனால் பத்தரை மாற்றுத் தங்கம் என்பதை ஒத்துக் கொள்...//ஆனால் பத்தரை மாற்றுத் தங்கம் என்பதை ஒத்துக் கொள்வதில் சற்று சிரமமிருக்கிறது :)//

அது அவர் கழுத்தில் தொங்கும் மைனர் செயினிலுள்ள தங்கத்தை குறிக்கிறது! என்னது?!! கவரிங்கா?!!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-52664958363298098452010-11-14T13:21:39.414+01:002010-11-14T13:21:39.414+01:00தலைவர் அவர்களே, கலாயுங்கள்... தொடர்ந்து கலாயுங்கள்...தலைவர் அவர்களே, கலாயுங்கள்... தொடர்ந்து கலாயுங்கள். ஆனால் பத்தரை மாற்றுத் தங்கம் என்பதை ஒத்துக் கொள்வதில் சற்று சிரமமிருக்கிறது :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-15412623210272533912010-11-14T12:56:45.651+01:002010-11-14T12:56:45.651+01:00காதலரே...
//தலைவர் அவர்களே, ழா என்று ஆரம்பிப்பதை ...காதலரே...

//தலைவர் அவர்களே, ழா என்று ஆரம்பிப்பதை ஜா என்று உச்சரித்தால் போதுமானது. அப்படியாகத்தான் பெயர்கள், சொற்கள்- ழான் பால் சார்த்தர்- எழுதப்படுகின்றன. பாண்டி மைனராவது பாத்தலை கையால் தொடுவதாவது :)//

விஷயம் புரியாமலில்லை! சும்மா நம்ம பாண்டி மைனரை கலாய்த்து ரொம்ப நாளாச்சே என்றுதான்!

பாண்டியிலிருந்து கொண்டு பாட்டிலைத் தொடாமலிருக்கிற ஒரே பத்தரை மாற்றுத் தங்கம் அல்லவோ நமது பாண்டி மைனர்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-76535518181894997902010-11-14T12:37:27.464+01:002010-11-14T12:37:27.464+01:00விஸ்வா, வினுச்சக்கரவர்த்திக்காக முதல் காட்சி பார்த...விஸ்வா, வினுச்சக்கரவர்த்திக்காக முதல் காட்சி பார்த்து விடலாம் :)

தலைவர் அவர்களே, ழா என்று ஆரம்பிப்பதை ஜா என்று உச்சரித்தால் போதுமானது. அப்படியாகத்தான் பெயர்கள், சொற்கள்- ழான் பால் சார்த்தர்- எழுதப்படுகின்றன. பாண்டி மைனராவது பாத்தலை கையால் தொடுவதாவது :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63068219707908166352010-11-14T12:26:57.034+01:002010-11-14T12:26:57.034+01:00//ழான் டூய்ழர்டேன், ழாரர்ட் டெப்ர்//
ஏன் இப்படி க...//ழான் டூய்ழர்டேன், ழாரர்ட் டெப்ர்//

ஏன் இப்படி குழறுகிறது?!! மப்பா?!!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-77849936153388227772010-11-14T11:58:46.135+01:002010-11-14T11:58:46.135+01:00காதலரே,
தமிழில் இளையதளபதி டாக்டர் விஜய் அவர்களை ஷ...காதலரே,

தமிழில் இளையதளபதி டாக்டர் விஜய் அவர்களை ஷெர்லக் ஹோல்ம்ஸ் ஆகவும், வினு சக்கரவர்த்தி அவர்களை வாட்சனாகவும் வைத்து படமெடுக்கப்போவதாக கேள்வி. முதல் காட்சிக்கு வருவீர்களா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-3915494765561201422010-11-14T11:48:03.896+01:002010-11-14T11:48:03.896+01:00விஸ்வா, சுருக்கமாக பதிவுகளை எழுதுவதால் இரு கதைகள் ...விஸ்வா, சுருக்கமாக பதிவுகளை எழுதுவதால் இரு கதைகள் குறித்துகூட எழுதிட முடிகிறது. ஷெர்லாக்கின் கதை துப்பறியும் கதைதான் ஆனால் முதலாம் பாகத்தில் அவரின் துப்பறியும் திறமைக்கு அதிகம் வாய்ப்பில்லை. நீங்கள் கூறியதுபோல் புத்திக்கூர்மையால் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படலே-இறுதியில்- ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதைகளின் மரபாகும். இல்லை அந்த துப்பறிவாளரின் கதைகளை நான் படித்ததில்லை :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

ஜோஸ், இதனை விடவும் சிறப்பான பக்கங்கள் ஆல்பங்களில் இருக்கிறது என்பதுதான் உண்மை. வாட்சனாக டுப்பார்டுவா அய்யகோ தாங்க முடியவில்லையே என்று என் மனம் அழுதாலும் மனிதர் பின்னி எடுத்து விடுவார். டுஜார்டன் ஷெர்லாக் பாத்திரத்திற்கு அற்புதமான தேர்வு. தங்களின் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-90565804185822981472010-11-14T11:29:02.331+01:002010-11-14T11:29:02.331+01:00அன்பு நண்பரே,
மிகவும் பிரமாதமான படங்களை முன்ன...அன்பு நண்பரே,

மிகவும் பிரமாதமான படங்களை முன்னிலைப்படுத்தியுள்ளீர்கள். மரணமில்லாதவர்களின் சரிதம் கதைத்தொடரின் ங்களின் வர்ணக்கலமை மிகவும் புதுமையாக, வித்தியாசமாக இருக்கிறது. புத்தகத்தில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.

ஷெர்லக் ஹோம்ஸ் பாத்திரத்தை வைத்து எத்தனை விதமான கதையுக்திகள் பின்னப்பட்டுள்ளன. ப்ரென்ஞ் காரர்கள் ழான் டூய்ழர்டேன்-ஐ ஷெர்லக் ஹோம்ஸாகவும், ழாரர்ட் டெப்ர்டே-ஐ வாட்சனாகவும வைத்து படமெடுத்தால் அது எப்படி இருக்கும்?

சிறப்பான விமர்சனம்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.com