tag:blogger.com,1999:blog-2858306095029043871.post7358791704584469800..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: மம்மியுடன் மங்காத்தாகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-75118696140295172782015-03-22T09:50:52.081+01:002015-03-22T09:50:52.081+01:00நண்பரே, இந்த யுகத்தில் இணையத்தில் ஒரு சொல்லை தட்டி...நண்பரே, இந்த யுகத்தில் இணையத்தில் ஒரு சொல்லை தட்டினால் தகவல்கள் வந்து குவிந்து விடுகிறது. அது ஒரு விடயமே அல்ல. தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-49022975294668665852015-03-22T09:49:34.122+01:002015-03-22T09:49:34.122+01:00நண்பரே, சென்ற வருட இறுதியுடன் இதுவரை டெக்ஸ் கதைகளை...நண்பரே, சென்ற வருட இறுதியுடன் இதுவரை டெக்ஸ் கதைகளை சிறப்பாக வெளியிட்டு வந்த க்லேர் டு லூன் எனும் பதிப்பகம் கடையை மூடிவிட்டது. ஆனால் அவர்கள் வெளியிட்ட கதைகளில் இன்னும் பலவற்றை நான் படிக்கவில்லை என்பது மட்டுமே ஆறுதல் :) நீங்கள் நினைப்பதைவிட விரைவாகவே தமிழில் வந்துவிடும் .கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-964903757231523892015-03-16T07:48:05.377+01:002015-03-16T07:48:05.377+01:00டெக்ஸ் கதையை புத்தகமாக படித்தாலும், ஆன்லைனில் உங்...டெக்ஸ் கதையை புத்தகமாக படித்தாலும், ஆன்லைனில் உங்களின் மயக்கும் நடையில் படித்தாலும் அழகுதான். உங்கள் வதனமே சந்திர பிம்பமோ டெக்ஸ் ஸ்பெஷல் பதிவில் கண்கவர் டெக்ஸ் ஸ்கேன் படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் . <br />இத்துனை தகவல்கள் சேகரிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் ஆழம் தெரிகிறது. வெகு ரசனையான விமர்சனம், செய்திகளும் கூட.மிக அற்புதமான பதிவு.நன்றிகள்..உரித்தாகுக.......<br />திருமாவளவன்.பாhttps://www.blogger.com/profile/17674891330383993960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-60189333847709923372015-03-15T14:19:11.505+01:002015-03-15T14:19:11.505+01:00பிரென்ச் படிக்க தெரிஞ்சதால டெக்ஸ் கதைகள் படிக்க பஞ...பிரென்ச் படிக்க தெரிஞ்சதால டெக்ஸ் கதைகள் படிக்க பஞ்சமே இருக்காது. வாங்கி படிச்சி கொண்டாடுங்க..! அப்பப்ப இது மாதிரி கதை போட்டு எங்கள கடுப்பேத்துங்க..! ( கடைசி வரி 'நச்' ) என்னிக்கு இதெல்லாம் தமிழ வந்து...நாம படிச்சி...ம்...விடிஞ்சிரும்...!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-10324004597975609422015-03-15T10:38:51.733+01:002015-03-15T10:38:51.733+01:00அடடே!!!அடடே!!!King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-85122815381589520802015-03-15T10:37:21.842+01:002015-03-15T10:37:21.842+01:00அடடே!!!அடடே!!!King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com