tag:blogger.com,1999:blog-2858306095029043871.post1413321747006862520..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: நதியில் அமிழ்ந்த பிம்பம்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83330299988191177942010-01-16T11:04:00.146+01:002010-01-16T11:04:00.146+01:00நண்பர் கணேஷ், இங்கு நீங்கள் காணும் பக்கங்கள் நான் ...நண்பர் கணேஷ், இங்கு நீங்கள் காணும் பக்கங்கள் நான் மொழிபெயர்த்தது. இச்சித்திர நாவல் பிரெஞ்சு மொழியில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. நாவல் இதேபெயரில் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது அதனை முயன்று பாருங்களேன்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23696663302338063212010-01-16T01:38:06.075+01:002010-01-16T01:38:06.075+01:00இதன் தமிழ் பகுதி காமிக் புத்தகம் எங்கு கிடைக்கும்....இதன் தமிழ் பகுதி காமிக் புத்தகம் எங்கு கிடைக்கும்...
நண்பாganeshhttps://www.blogger.com/profile/17074149280033288958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66377295655989252322009-12-26T09:23:01.493+01:002009-12-26T09:23:01.493+01:00நண்பர் கமலேஷ் அவர்களே, உங்கள் வாழ்த்துக்களிற்கும்,...நண்பர் கமலேஷ் அவர்களே, உங்கள் வாழ்த்துக்களிற்கும், கனிவான கருத்துக்களிற்கும் நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63610569759796236292009-12-25T17:46:37.690+01:002009-12-25T17:46:37.690+01:00இப்படி ஒரு தளம் இது வரை இருப்பதே தெரியாமல் இருந்து...இப்படி ஒரு தளம் இது வரை இருப்பதே தெரியாமல் இருந்து விட்டதே....முற்றிலும் வித்தியாசம் உங்களின் தளங்களில் எல்லாம்..நிறைய ரசிக்கும் படியான விஷயங்கள்...உங்களின் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்..இந்த பதிவும் அருமை...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-8875455626801580212009-12-25T10:04:39.931+01:002009-12-25T10:04:39.931+01:00ரஃபிக், விடுமுறையை இன்பமாக அனுபவியுங்கள். வாழ்த்து...ரஃபிக், விடுமுறையை இன்பமாக அனுபவியுங்கள். வாழ்த்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே. நாண்பர்கள் யாவரிற்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23527230319698469102009-12-25T08:34:15.872+01:002009-12-25T08:34:15.872+01:00கனவுகளின் காதலரே... மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த...கனவுகளின் காதலரே... மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். கேளிக்கைகள் களைகட்டட்டும்.

நிரம்ப நாள் கழித்து ஒரு நெடிய விடுமுறை கைபற்றி இருக்கிறேன்... பொறுமையாக உங்கள் பதிவுகளை படிக்க வேண்டியது தான் பாக்கி... மீண்டும் வருவேன்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1314464594666485322009-12-24T08:43:59.513+01:002009-12-24T08:43:59.513+01:00நண்பர் காப். டைகர் அவர்களே, Pocahontas, Dances Wit...நண்பர் காப். டைகர் அவர்களே, Pocahontas, Dances With Wolves, Jurrasic park ஆகிய திரைப்படங்களில் கொஞ்சம் எடுத்து, அதில் டெக்னாலாஜி எனும் நவீனம் கலந்து, நீலக்குவளையில் போட்டு குலுக்கி, விண்வெளிக்கு அனுப்பி வைத்தால் அதன் பெயர் அவதார். அரங்கை விட்டு வெளியே வந்த பின் பண்டோராக் கிரகத்தின் காட்டைத்தவிர வேறு எதுவுமே என் மனதில் நிற்கவில்லை. ஜேம்ஸ் கமரொனின் உழைப்பு பாராட்டத்தக்கது என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அதற்கேற்ற முதலீடும் படத்தில் உண்டே. அவதார் ஓர் கேளிக்கைப்படம், ஓர் வணிகப்படம் எனும்வகையில் அது ஓர் வெற்றிப்படம். ஆனால் மனதின் உணர்வுகளிற்கு உயிர் அளிக்குமா எனக் கேட்டால் இக்கேள்விக்கு டைட்டானிக் அமிழ்ந்த ஆழத்திலோ அல்லது பண்டோராக் காடுகளிலோ தேடிப்பார்த்தால் கிடைக்கும் விடை இல்லை என்பதே. இயற்கையில் எல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன என்ற செய்தி கூட கதையின் முக்கிய திருப்பத்தை வலியுறுத்த வேண்டியே இடம்பெற்றிருக்கிறது என்பது என் கருத்து. விமர்சனம் எழுதும் எண்ணமில்லை, உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-44554423681941486092009-12-23T21:24:22.907+01:002009-12-23T21:24:22.907+01:00good post about a thrillercomics, well, what you t...good post about a thrillercomics, well, what you think about AVATAR? any plan about to review?SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-43609422005424458572009-12-23T17:10:55.551+01:002009-12-23T17:10:55.551+01:00நண்பர் ரமேஷ் அவர்களே கருத்திற்கும் சுட்டிக்கும் நன...நண்பர் ரமேஷ் அவர்களே கருத்திற்கும் சுட்டிக்கும் நன்றிகள்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-5949465451189845122009-12-22T16:42:35.113+01:002009-12-22T16:42:35.113+01:00Hi,
Thanks for the upcoming films comic review.......Hi,
Thanks for the upcoming films comic review....
i got link for this comics..
http://www.tokyopop.com/product/2857/ShutterIsland/1Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84371086093733111952009-12-22T15:44:36.292+01:002009-12-22T15:44:36.292+01:00நண்பர் கருந்தேள், இயலுமானால் டெனிஸ் லுஹெனின் நாவலை...நண்பர் கருந்தேள், இயலுமானால் டெனிஸ் லுஹெனின் நாவலைப் படித்துப் பாருங்கள். படத்தைப் பார்த்து விட்டு விமர்சனத்தை போட்டு விடுங்கள். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-88870467412291488022009-12-22T07:43:08.019+01:002009-12-22T07:43:08.019+01:00காதலரே - அட்டகாசமான விமர்சனம். இக்கதையைப் படித்தே ...காதலரே - அட்டகாசமான விமர்சனம். இக்கதையைப் படித்தே ஆகவேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது. இங்கே இந்தியாவில் இம்மாதிரி சித்திர நாவல்கள் கிடைப்பதில்லை. பேட்மேன் வகையறா தான் இங்கு ஜாஸ்தி. அதுவும் நன்றாக இருக்கும் என்றாலும், இதுபோல நல்ல சித்திர நாவல்களைப் படிப்பதில் உள்ள இன்பமே தனி. இப்படத்தி மிகத் தீவிரமாக எதிர்நோக்குகிறேன்.கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-26986271460935928722009-12-21T17:09:21.348+01:002009-12-21T17:09:21.348+01:00ஜோஸ், இக்கதையைப் பொறுத்தவரை டெடி டேனியல்ஸுக்கே அரு...ஜோஸ், இக்கதையைப் பொறுத்தவரை டெடி டேனியல்ஸுக்கே அருமையான வாய்ப்பு இருக்கிறது. மார்க் ரபலோ இப்படத்தில் மிளிர்வதற்கு வாய்ப்புக்கள் குறைவே. திரைக்கதையில் இடம் பெறும் மாற்றங்களைப் பொறுத்தே ரபலோவிற்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். ஹாலிவூட் இளைய தளபதி யார் என்று கூறிவிடுங்களேன். டெனிஸ் லுஹென் நாவல்களை இது வரை நான் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறேன் இனி அவரது நாவல் ஒன்றையாவது படித்தாக வேண்டும் எனும் தீர்மானத்திலிருக்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

நண்பர் வேல்கண்ணன் அவர்களே, சித்திர நாவலைவிட லுஹெனின் நாவல் உங்களிற்கு இலகுவில் கிடைக்க கூடியதாகவிருக்கும் என்றே எண்ணுகிறேன். கதையைப் படியுங்கள் ஏமாற மாட்டீர்கள். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74980239942578638422009-12-21T12:05:10.693+01:002009-12-21T12:05:10.693+01:00நண்பரே,
டிகப்ரியோ நடிப்பில் முன்னேற்றமும் நேர்த்த...நண்பரே,
டிகப்ரியோ நடிப்பில் முன்னேற்றமும் நேர்த்தியும் தெரிகிறது. பார்ப்போம் உங்களுடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன். இம்மாதிரியான சித்திர கதைகள் சிக்கிரம் கிடைத்து விடுவதில்லை. எனது தேடல் வேட்டை ஆரம்பித்துவிட்டேன். விரைவில் பு(ப)டித்து விடுவேன்.பகிர்வுக்கு நன்றி நண்பரே.வேல் கண்ணன்http://rvelkannan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23124836000888294912009-12-21T03:43:04.511+01:002009-12-21T03:43:04.511+01:00அன்பு நண்பரே
மார்ட்டின் ஸ்கோர்ஸஸி-யின் இயக்கத...அன்பு நண்பரே

மார்ட்டின் ஸ்கோர்ஸஸி-யின் இயக்கத்தில் டிகப்ரியோ மிக தேர்ந்த நடிகராக ஆகிவிட்டார். கூட இருக்கும் மார்க் ரபலோவும் அதுபோலவே ரொமான்டிக் உப நாயகனாக இதுவரை அறியப்படுகிறார். பார்ப்போம். இப்படம் அதை மாற்றிவிடுமா என?

மிஸ்டிக் ரிவர் எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று. ஷன் பென் பிரமாதப்படுத்தியிருப்பார். இது சித்திரக் கதையாக வந்தது புதிய செய்தி. அதிலும் உங்களிடம் நான்கு ஸ்டார்கள் வாங்கியது....

இரவு, மழை, மனநோயாளிகள். ஒரு அபாரமான த்ரில்லர் அமைவதற்கு அற்புதமான சூழ்நிலைதான் இல்லையா? தேர்ந்த கதாசிரியரும், ஒவியரும் தங்கள் திறமைகளை முழு வீச்சில் காண்பிக்க ஏற்ற களம். என்னுடைய தேடல் பட்டியலில் இச்சித்திர புத்தகம் இடம் பெற்றுவிட்டது.

பென் அப்லக் ஹாலிவூட் அபிஷேக் பச்சன் என்பது என்னுடைய அபிப்பிராயம்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.com