tag:blogger.com,1999:blog-2858306095029043871.post9029943628990664227..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: சகோதரர்கள்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-8495684039076482212010-03-20T10:06:02.265+01:002010-03-20T10:06:02.265+01:00நண்பர் பாலாஜி, உங்கள் வலைப்பூவிற்கு மனதார்ந்த வாழ்...நண்பர் பாலாஜி, உங்கள் வலைப்பூவிற்கு மனதார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் வேல்கண்ணன், கோஸ்ட் ரைட்டர் திரைப்படம் உங்களைக் கவர்ந்ததையிட்டு உவகை கொள்கிறேன். தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-41610356060723830572010-03-20T07:22:38.278+01:002010-03-20T07:22:38.278+01:00நண்பரே
ஒரு வழியாக 'Ghost writer' பார்த்து...நண்பரே
ஒரு வழியாக 'Ghost writer' பார்த்துவிட்டேன். இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக இருந்தது. இப்பொழுது இந்த படத்தை தேடிகொண்டிருக்கிறேன். பதிவினை படிக்கும் போது 'பாறை' (இதன் மூலம் : மலையாளம் நண்பர் SIV அவர்களே ) படம் நினைவுக்கு வருகிறது. விரைவில் பார்த்து விடுவேன் நண்பரேவேல் கண்ணன்http://rvelkannan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-51602557170981222572010-03-19T11:47:11.444+01:002010-03-19T11:47:11.444+01:00This comment has been removed by the author.Balahttps://www.blogger.com/profile/14069698424858317179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63557467786411879922010-03-17T15:51:48.555+01:002010-03-17T15:51:48.555+01:00நண்பர் தாமோதர் சந்துரு, கனிவான உங்கள் கருத்துக்களி...நண்பர் தாமோதர் சந்துரு, கனிவான உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் ராமசாமி கண்ணன் அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கார்திகேயன், உற்சாகம் ஊட்டும் உங்கள் கருத்துக்களிற்கு மிக்க நன்றி.

நண்பர் கருந்தேள், இரட்டை வேடமா :) கலக்குங்கள் , அதிக வேலைகள் நிறைந்த இக்கணத்திலும் வந்து கருத்துக்கள் பதிந்தமைக்கு நன்றி நண்பரே.

நண்பர் சிவ், பாறை திரைப்படம் குறித்த உங்கள் தகவல்கள் எனக்குப் புதிது. தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-10022674219876663582010-03-17T15:29:06.223+01:002010-03-17T15:29:06.223+01:00சகோதரர்கள் என்பதற்கு பதில் நண்பர்கள் என்று மாற்றி ...சகோதரர்கள் என்பதற்கு பதில் நண்பர்கள் என்று மாற்றி கொண்டால் படத்தின் முதல் பாதி தமிழின் 'பாறை' படத்தை போலவே உள்ளது. எனினும் இரண்டாவது பாதி வித்தியாசமான ஒன்று. போர் கொடுமையையும் குடும்ப உறவுகளையும் இணைத்த இயக்குனரின் சாமர்த்தியம் பாராட்டுகுறியது.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-43297994256796581022010-03-17T00:52:30.746+01:002010-03-17T00:52:30.746+01:00அது நான் தான் .. வேறு ப்ரொஃபைலில் இருந்த போது பின்...அது நான் தான் .. வேறு ப்ரொஃபைலில் இருந்த போது பின்னூட்டிவிட்டேன் . . :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-18877845714288225572010-03-17T00:50:30.287+01:002010-03-17T00:50:30.287+01:00மிகவும் தாமதமாகத் தான் இதைப் படித்தேன் .. . நானும்...மிகவும் தாமதமாகத் தான் இதைப் படித்தேன் .. . நானும் வ்ஸ்வா போல் முதல் படத்தையும் டைட்டிலையும் பார்த்தவுடன், கதையை யூகித்தேன் . . இதே போல் கிட்டத்தட்ட ஒரு கதையமைப்புடன் ஒரு பழைய தமிழ்ப்படம் உள்ளதல்லவா? சிவாஜி, ஜெமினி நடித்தது என்று நினைக்கிறேன் . . விமர்சனம் அருமை. குரிப்பாக, அந்தப் பெண், தனது கணவனின் இல்லாமையை அவனது சட்டையை முகர்ந்து பார்த்துத் தீர்த்துக் கொள்வது. . அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தேன் . . மனதில் மழை பெய்தது. . :-)Anonymoushttps://www.blogger.com/profile/13071156962190501158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4281930439018139332010-03-16T18:51:29.974+01:002010-03-16T18:51:29.974+01:00ட்ரெய்லர் பார்தேன்.நன்றாய் இருந்ததுட்ரெய்லர் பார்தேன்.நன்றாய் இருந்ததுgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4004279613994777532010-03-16T18:48:47.670+01:002010-03-16T18:48:47.670+01:00அருமை நண்பரே
மிக அழகாக இந்த படத்தை எழுதியுள்ளீர்கள...அருமை நண்பரே
மிக அழகாக இந்த படத்தை எழுதியுள்ளீர்கள்.
டோபி மிக நல்ல நடிகர் என்று ஸீபிஸ்கட்டில் பார்த்தேன்.படத்தை தரவிறக்குகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-6914974778791123552010-03-16T15:07:05.018+01:002010-03-16T15:07:05.018+01:00//
விஸ்வா, நேரம் எனும் எதிரியை வென்றால் நிச்சயமாக ...//
விஸ்வா, நேரம் எனும் எதிரியை வென்றால் நிச்சயமாக நீங்கள் கூறிய படங்களை பார்த்து விடுகிறேன் நண்பரே//

அந்த டீர் ஹன்டரில் வரும் ரஷ்யன் ரவ்லேட் மறக்கவே முடியாது.

நினைவூட்டியமைக்கு நன்றி. இன்று இரவு அந்த படத்தை மறுபடியும் பார்க்கப்போகிறேன்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-29587266493017855322010-03-16T14:49:05.209+01:002010-03-16T14:49:05.209+01:00அருமையான விமர்சனம்.அருமையான விமர்சனம்.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-62659029613155033762010-03-16T14:45:05.759+01:002010-03-16T14:45:05.759+01:00பாஸ்,நான் பிரதர்ஸ் பார்த்த போது இருந்த என் உணர்வுக...பாஸ்,நான் பிரதர்ஸ் பார்த்த போது இருந்த என் உணர்வுகளை அப்படியே எழுத்துக்களில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-20179449532341692772010-03-16T14:44:45.622+01:002010-03-16T14:44:45.622+01:00தலைவரே, நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்...தலைவரே, நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்களா, கருத்துக்களில் காரமோ காரம், வறுத்தெடுக்கிறீர்கள் கருத்துக்களிற்கு நன்றி

விஸ்வா, நேரம் எனும் எதிரியை வென்றால் நிச்சயமாக நீங்கள் கூறிய படங்களை பார்த்து விடுகிறேன் நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-11927245002321006942010-03-16T14:37:49.008+01:002010-03-16T14:37:49.008+01:00//நீங்கள் கூறியிருக்கும் படங்களை நான் பார்க்கவில்ல...//நீங்கள் கூறியிருக்கும் படங்களை நான் பார்க்கவில்லை நண்பரே//

என்ன கொடுமை சார் இது? தயவு செய்து உடனடியாக டீர் ஹன்டர் பார்த்து விடவும்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-54346755190253279932010-03-16T14:35:13.381+01:002010-03-16T14:35:13.381+01:00//இந்தப் படத்தினை தமிழில் செல்வராகவன் இயக்கி தனுஷு...//இந்தப் படத்தினை தமிழில் செல்வராகவன் இயக்கி தனுஷுடன் நடித்தால் எப்படி இருக்கும்? ஹீரோயின் சோனியா.//

இல்ல, இப்போதைக்கு ஆண்ட்ரியாதான் ஹீரோயின்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-30517850724305879042010-03-16T14:32:36.732+01:002010-03-16T14:32:36.732+01:00//அருமையான போஸ்டர் அது//
கவலையே படாதீங்க! கூடிய ச...//அருமையான போஸ்டர் அது//

கவலையே படாதீங்க! கூடிய சீக்கிரம் ஏதேனும் தமிழ் படத்துக்கு இதே டிஸைன பயன் படுத்துவாங்க!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7266619079777174692010-03-16T14:30:10.892+01:002010-03-16T14:30:10.892+01:00கதைய ஏதோ ஒரு தமிழ் படத்துல பாத்த மாதிரியே ஒரு ஃபீல...கதைய ஏதோ ஒரு தமிழ் படத்துல பாத்த மாதிரியே ஒரு ஃபீலிங்! அந்த போர் பேக் டிராப்பை தவிர!

அதுவும் அந்த எதையும் தாங்கும் பத்தினி தெய்வம் பாத்திரமெல்லாம் டூ மச்! சொல்லிபுட்டேன் ஆமா!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-24317142842501254312010-03-16T14:25:02.386+01:002010-03-16T14:25:02.386+01:00ஆம் விஸ்வா, அருமையான போஸ்டர் அது. மிகச் சிறப்பான அ...ஆம் விஸ்வா, அருமையான போஸ்டர் அது. மிகச் சிறப்பான அவதானம் உங்களது. தேவாங்கு காமிக்ஸ் போஸ்டர் மற்றும் அட்டைப்படம் அளவிற்கு வரவில்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-54087762337502600352010-03-16T14:23:27.347+01:002010-03-16T14:23:27.347+01:00விஸ்வா, நீங்கள் கூறியிருக்கும் படங்களை நான் பார்க்...விஸ்வா, நீங்கள் கூறியிருக்கும் படங்களை நான் பார்க்கவில்லை நண்பரே. இரண்டு நட்சத்திரங்களிற்கு காரணம் திரைப்படமானது ஆழமாக மனதை தொடும் வகையில் இல்லை என்பதே கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-77543639775226309882010-03-16T14:21:48.058+01:002010-03-16T14:21:48.058+01:00அந்த முதல் படத்தையும் , பதிவின் தலைப்பையும் பார்த்...அந்த முதல் படத்தையும் , பதிவின் தலைப்பையும் பார்த்த உடனே என்னால் கதையை தொண்ணூறு சதம் யூகிக்க முடிந்தது.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-91458375256290248182010-03-16T14:17:30.790+01:002010-03-16T14:17:30.790+01:00காதலரே,
போரானது மனிதனை எந்த அளவிற்கு மாற்றிவிடும்...காதலரே,

போரானது மனிதனை எந்த அளவிற்கு மாற்றிவிடும் என்பதற்கு பல கதைகளை உதாரணமாக சொல்லலாம். அதில் இதுவும் ஒன்றோ? உங்களுக்கு டீர் ஹன்டர், பார்ன் ஆன் தி போர்த் ஜூலை போன்ற படங்கள் நினைவிருக்கலாம்.

நல்லதொரு பதிவானாலும் இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே என்பது புருவத்தினை உயர்த்துகிறது. காரணம் என்னவோ?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-29403280971923307092010-03-16T14:16:23.198+01:002010-03-16T14:16:23.198+01:00ஒலக காமிக்ஸ் ரசிகரே, தலைவர் அவர்களே முதன்மைக் கருத...ஒலக காமிக்ஸ் ரசிகரே, தலைவர் அவர்களே முதன்மைக் கருத்திற்கு நன்றிகள். ஒலக காமிக்ஸ் ரசிகரே நீங்கள் கூறியது நடக்குமானால் படத்தின் தலைப்பை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-21800055953328022772010-03-16T14:03:43.617+01:002010-03-16T14:03:43.617+01:00இந்தப் படத்தினை தமிழில் செல்வராகவன் இயக்கி தனுஷுடன...இந்தப் படத்தினை தமிழில் செல்வராகவன் இயக்கி தனுஷுடன் நடித்தால் எப்படி இருக்கும்? ஹீரோயின் சோனியா.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-58211560463791902322010-03-16T13:56:49.010+01:002010-03-16T13:56:49.010+01:00அடச்சே!
ஜஸ்ட்டு மிஸ்ஸு!
மீ த செகண்டு அண்டு த தர்...அடச்சே!

ஜஸ்ட்டு மிஸ்ஸு!

மீ த செகண்டு அண்டு த தர்டு ஆல்ஸோ!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-17091499804988155322010-03-16T13:55:48.524+01:002010-03-16T13:55:48.524+01:00மீ த ஃபர்ஸ்ட்டு!
பதிவைப் படித்து முடித்து விட்டு ...மீ த ஃபர்ஸ்ட்டு!

பதிவைப் படித்து முடித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com