tag:blogger.com,1999:blog-2858306095029043871.post9002482687509302698..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: இரு காமிக்ஸ் கதைகள்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-2344300527752276262013-05-09T19:46:49.325+02:002013-05-09T19:46:49.325+02:00லிங்கிற்கு நன்றி தலைவா.
www.kannithevu.blogspot.co...லிங்கிற்கு நன்றி தலைவா.
www.kannithevu.blogspot.com இது என்னுடைய வலைப்பூsathish kumarhttps://www.blogger.com/profile/03513377026912116757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-30387253130228124312013-05-09T17:32:19.925+02:002013-05-09T17:32:19.925+02:00Comic Book Reader enbathe CBR. Just google comic b...Comic Book Reader enbathe CBR. Just google comic book reader. You will get free tools.Theesarhttps://www.blogger.com/profile/03198027052373536861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-55623297244608261822013-05-09T12:01:39.577+02:002013-05-09T12:01:39.577+02:00try 7Z zip boss..... its the easy way to open .cbr...try 7Z zip boss..... its the easy way to open .cbr files.... KSBhttps://www.blogger.com/profile/10444483647781906354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74993060727387026962013-05-08T14:15:38.084+02:002013-05-08T14:15:38.084+02:00எந்த (ஆ)சாமி செய்த புண்ணியமோ... ப்ரீயா ரெண்டு தமிழ...எந்த (ஆ)சாமி செய்த புண்ணியமோ... ப்ரீயா ரெண்டு தமிழ் காமிக்ஸ்.... தாங்கஸ்பா :P

பி.கு: உங்கள் லிங்குகள் சரியென்றும் சொல்ல மாட்டேன், தப்பென்றும் சொல்ல மாட்டேன்... சில பல விஷயங்கள் அதில் சேர்க்கபட வேண்டும். (தற்போது எனது மூளையை ச்விட்ச் ஆப் செய்து வைத்திருப்பதால்) 2 நாட்கள் கழித்து தொடர்பு கொண்டால் ஒரு வேளை விபரம் உங்களுக்கு கிடைக்க பெறலாம். தயவு செய்து இப்போது என்னவென்று கேட்காதீர்கள்... ஏனென்றால் எதை பற்றி பேசி கொண்டிருக்கிறேன் என்று எனக்கே மறந்து விட்டது.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-15989610234494110802013-05-05T08:41:13.552+02:002013-05-05T08:41:13.552+02:00gonvisor என்ற மென்பொருள் வழியாக படிக்கலாம்..
www....gonvisor என்ற மென்பொருள் வழியாக படிக்கலாம்..

www.gonvisor.com/Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-80531505051287113502013-05-05T08:15:23.493+02:002013-05-05T08:15:23.493+02:00பராகுடா காமிக்ஸ் டவுன்லோட் செய்து விட்டேன். ஆனால் ...பராகுடா காமிக்ஸ் டவுன்லோட் செய்து விட்டேன். ஆனால் ஓபன் ஆகவில்லை. .cbr என்ற காண்பிக்கிறது. அது எந்த வகை? எப்படி ஓபன் செய்வது? yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-14272363190593876272013-05-05T07:30:29.326+02:002013-05-05T07:30:29.326+02:00/* Barracuda will be released by cinebook in a few.../* Barracuda will be released by cinebook in a few months.*/ நன்றி இல்லுமி ... வழக்கம் போல waiting ...! Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-49096550282190828562013-05-05T07:29:29.212+02:002013-05-05T07:29:29.212+02:00/* Barracuda will be released by cinebook in a few.../* Barracuda will be released by cinebook in a few months.*/ நன்றி இல்லுமி ... வழக்கம் போல waiting ...! Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-15246802415349424312013-05-04T22:25:16.750+02:002013-05-04T22:25:16.750+02:00http://www37.zippyshare.com/v/37018090/file.html
h...http://www37.zippyshare.com/v/37018090/file.html
http://www58.zippyshare.com/v/59116118/file.htmlTheesarhttps://www.blogger.com/profile/03198027052373536861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-90184066366650632152013-05-04T20:12:48.122+02:002013-05-04T20:12:48.122+02:00The link to download the scanlations for Lan Fuest...The link to download the scanlations for Lan Fuest is here.

http://forum.mobilism.org/viewtopic.php?f=311&t=203647

Barracuda will be released by cinebook in a few months.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-44725241550965199832013-05-03T19:20:36.574+02:002013-05-03T19:20:36.574+02:00பாராக்குடா அடுத்த பாகம் எப்போது கிடைக்கும்????பாராக்குடா அடுத்த பாகம் எப்போது கிடைக்கும்????Eshhttps://www.blogger.com/profile/05374308601841883346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50258929158695109412013-05-03T12:22:15.784+02:002013-05-03T12:22:15.784+02:00பாராக்குடா படித்துவிட்டேன். விறுவிறுப்பான கதை. மொழ...பாராக்குடா படித்துவிட்டேன். விறுவிறுப்பான கதை. மொழிபெயர்ப்பு அருமை! எப்போது அடுத்த பாகம் கிடைக்கும்.. தமிழில்? :) Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-76152382989118446662013-05-02T16:43:57.959+02:002013-05-02T16:43:57.959+02:00பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-17130286828500298932013-05-02T15:31:31.774+02:002013-05-02T15:31:31.774+02:00பாராக்குடா:
ஒஸ்மான்ட்: (ஃபாதர் ரிக்கார்டோவிடம்) ...பாராக்குடா:

ஒஸ்மான்ட்: (ஃபாதர் ரிக்கார்டோவிடம்) கொள்ளையனையோ துறவியையோ தீர்மானிப்பது அவர்கள் அணியும் ஆடையல்ல.

Class.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86359619024170545302013-05-02T15:29:58.787+02:002013-05-02T15:29:58.787+02:00This comment has been removed by the author.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25916277950938634182013-05-02T15:15:22.942+02:002013-05-02T15:15:22.942+02:00Braacuda கதையில் 19ம் பக்கத்தின் முதல் கட்டத்தில் ...Braacuda கதையில் 19ம் பக்கத்தின் முதல் கட்டத்தில் சென்ஸார் செய்யாமல் விட்டதற்கு காதலரை நீதிமன்றத்தில் நிறுத்தலாமா? அல்லது பூச்செண்டு ஒன்றினை அளிக்கலாமா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-30588291730739769282013-05-02T14:55:39.464+02:002013-05-02T14:55:39.464+02:00padiththu vittu varen he he he thanks!padiththu vittu varen he he he thanks!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-49349143526821400262013-05-02T14:54:13.988+02:002013-05-02T14:54:13.988+02:00nanri nanbare!nanri nanbare!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66133848440924674722013-05-02T14:42:00.288+02:002013-05-02T14:42:00.288+02:00ஆண்டியால் நான் ஆன்டியாக போகிறேனே...:))ஆண்டியால் நான் ஆன்டியாக போகிறேனே...:))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-18104002241051780302013-05-02T14:21:46.564+02:002013-05-02T14:21:46.564+02:00இப்போது இரண்டாவது தடவை க்ளிக் செய்தேன். அப்போதும் ...இப்போது இரண்டாவது தடவை க்ளிக் செய்தேன். அப்போதும் அதே ஆண்ட்டி தான் வந்தார்கள்.

அப்படியானால் அந்த தமிழாக்கத்தில் உங்களது பங்களிப்பு ஏதேனும் கிடையாதா? ஐயகோ...King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-88321880010458207522013-05-02T14:18:54.368+02:002013-05-02T14:18:54.368+02:00அய்யகோ என்ன ஒரு அவமானம்... அந்த தளத்திற்கும் எனக்க...அய்யகோ என்ன ஒரு அவமானம்... அந்த தளத்திற்கும் எனக்கும் அதில் உள்ள அம்மணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று என்மேல் சத்தியம் செய்தால்கூட யாரும் நம்பமாட்டார்களே.... :) ஆனால் நான் இங்கு தந்திருக்கும் லிங்கை க்ளிக்கும்போது ஏதும் வரவில்லையே.... இதையும் நம்ப மாட்டார்களே..... :) இணையத்தில் அனாதரவாக கிடைத்த இக்கதைகளை இங்கு நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் அவ்வளவே.... :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-52063344177150942162013-05-02T14:13:26.866+02:002013-05-02T14:13:26.866+02:00காதலரே,
2008ல் என்னிடம் நீங்கள் பரிந்துரைத்த லான்...காதலரே,

2008ல் என்னிடம் நீங்கள் பரிந்துரைத்த லான்ஃபெஸ்ட் ஆப் ட்ராய் கதையை ஆங்கிலத்தில் ஸ்கான்லேஷன் வடிவத்தில் டவுன்லோட் செய்திருந்தாலும் இதுவரை படிக்கவில்லை.

தமிழில் படிக்க ஆசை. கண்டிப்பாக படித்துவிட்டு கருத்தை பகிர்கிறேன்.

பை தி வே, இந்த தமிழாக்கத்தில் உங்களது பங்களிப்பு ஏதேனும் உண்டா?

தேவை இல்லாத பின்குறிப்பு: தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த காமிக்ஸ் கதைகளை டவுன்லோட் செய்ய லிங்க்'ஐ க்ளிக் செய்தால்  இந்த பக்கமே  வருகிறது. அந்த படங்களுக்கு ஏதேனும் ஸ்பெஷல் காரணம் உண்டா? King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com