tag:blogger.com,1999:blog-2858306095029043871.post8429613117887224390..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: விருட்சங்களின் வில்லாளிகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7388000893740143052010-08-27T14:36:04.340+02:002010-08-27T14:36:04.340+02:00அடியேன் இன்றுதான் ரொபின் பற்றி விமர்சனம் இட்டேன். ...அடியேன் இன்றுதான் ரொபின் பற்றி விமர்சனம் இட்டேன். அதையும் காணவும். ;)

உங்கள் விமர்சனத்தை வாசிக்கும் போது அப்படியே திரைப்படத்தை மீளவும் பார்ப்பது போல உள்ளது. நன்றிகள் நண்பரே.

http://hollywood.mayuonline.com/2010/08/robin-hood-tamil-review.htmlமயூரேசன்http://hollywood.mayuonline.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-64048969545807393862010-05-25T14:00:03.264+02:002010-05-25T14:00:03.264+02:00அனாமிகா துவாரகன், நான் கிளாடியேட்டரை முற்றாக மறந்த...அனாமிகா துவாரகன், நான் கிளாடியேட்டரை முற்றாக மறந்து இப்படத்தை ரசித்தேன். சாகசத்திற்கு வயதேது! ரஸ்ஸலின் தோற்றம் இளமையாக இல்லை என்பது உண்மையே. இருப்பினும் அவரில் ஒரு கவர்ச்சி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. படத்தில் ஆக்ஷனின் அளவும் காரமும் குறைச்சல்தான், ஆனால் கதை தொய்வில்லாமல் நகர்ந்ததாகவே உணர்கிறேன். 10 வருடங்களிற்கு முன் பார்த்த நபர் அப்படியே மாறாமல் இருப்பாரா.. மேலும் அக்கிராம மக்களிற்கு ராபர்ட் திரும்பி வந்ததை விட 1000 பிரச்சினைகள் தலைக்கு மேல்.. ராபர்ட் குறித்து அவர்கள் எங்கே அக்கறைப்பட்டார்கள் :)) நீங்கள் இப்படத்தை கிளாடியேட்டர் உடன் ஒப்பிடுகிறீர்கள், நான் ஒப்பிடாமல் பார்க்கிறேன். கிளாடியேட்டர் தந்த அனுபவம் இதனை விட மேலாக இருந்தாலும் கூட ராபின்கூட் சோடை போகவில்லை.. இறுதி முடிவைத்தவிர.. ரிட்லி ஸ்காட் படங்களிற்கு எதிர்பார்ப்புடன் செல்லல் நல்லதல்ல :) தங்கள் விரிவான பார்வைக்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4717755421205234992010-05-25T08:28:34.007+02:002010-05-25T08:28:34.007+02:00அப்புறம், ரொம்பவே மெதுவாக நிறைய சீன்ஸ் போகுது. ஆக்...அப்புறம், ரொம்பவே மெதுவாக நிறைய சீன்ஸ் போகுது. ஆக் ஷன் படத்திற்கு அது பெரிய மைனஸ். அதை விட ரொபேட்டாக ரொபின் நடிப்பது அபத்தம். கிராமத்தில் ஒருத்தருக்காவது ரொபேட்டை தெரிந்திருக்குமே. நிறைய விடயங்களை அலட்சியமாக விட்டது போல இருக்கு. 10 வருஷத்துக்கு முன்னர் வந்த க்ளடியேட்டரின் 20% நேர்த்தி கூட இந்த படத்தில் இல்லை என்பது வருத்தமே. ரொம்பவே எதிர்பார்த்திட்டோம் போல இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74157410621429514662010-05-25T08:07:30.389+02:002010-05-25T08:07:30.389+02:00ரஸல் க்ரோவினால் க்ளாடியேட்டர் போன்ற படங்களில் நடிக...ரஸல் க்ரோவினால் க்ளாடியேட்டர் போன்ற படங்களில் நடிக்கவும் முடியும். குட் இயர் படங்களிலும் நடிக்க முடியும். அவருக்காகவே பார்த்த படம் இது. பார்ட் 2 வரும், அதனால் தான் இந்த சட்டென முடியும் முடிவு போட்டிருங்கார்கள் என்று நினைக்கிறேன். சில இடங்களில் க்ளடியேட்டர் காட்சிகள் மனதில் தோன்றியது. க்ளடியேட்டர் வந்த இரண்டு மூன்று வருடங்களில் இதை எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சாகச காட்சிகளில் ரஸலின் வயதான தோற்றம் கொஞ்சம் ஆங்காங்கே இடித்தாலும் அந்த காந்த கண்களினாலேயெ நன்றாக நடித்திருக்கிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-64506366768429095812010-05-17T21:13:58.373+02:002010-05-17T21:13:58.373+02:00நண்பர் கார்திகேயன், வாய்ப்புக் கிடைக்கும்போது படத்...நண்பர் கார்திகேயன், வாய்ப்புக் கிடைக்கும்போது படத்தை தவறாது பாருங்கள். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் சிவ், தங்கள் வாழ்த்துக்களிற்கும் கருத்துக்களிற்கும் நன்றி. இப்பயாவது என்னை யூத் என்று ஏற்றுக் கொள்ளவும் :))

விஸ்வா, நண்பர் ஒகார அவர்களின் சுறா- ஒரு குறுக்கு வெட்டுப் பார்வைக்காக காத்திருக்கிறோம்.

நண்பர் கார்திக் சிதம்பரம், படத்தின் முடிவு திரைப்படம் சேகரித்து தந்த அனைத்து உணர்ச்சிகளையும் வெறுமையாக்கி விடுவதை நான் உணர்ந்தேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

நண்பர் உதயன், தயங்காது பாருங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-78693083746460240112010-05-17T19:56:54.718+02:002010-05-17T19:56:54.718+02:00பார்க்கவேண்டிய படம்பார்க்கவேண்டிய படம்உதயன்https://www.blogger.com/profile/00926882591424300789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-34652580008754491672010-05-17T09:31:19.546+02:002010-05-17T09:31:19.546+02:00ennakku ennavo satisfaction varala ... padathula. ...ennakku ennavo satisfaction varala ... padathula. Aaana unga vimarsanam sooper.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-102608971781586842010-05-16T03:29:19.885+02:002010-05-16T03:29:19.885+02:00//விஸ்வா மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் - ரொம்ப ரிஸ்க...//விஸ்வா மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் - ரொம்ப ரிஸ்க் எடுக்காதீர்கள் நண்பர்களே. உங்கள் சேவை காமிக்ஸ் உலகிற்கு தேவை//

பயங்கரவாதி பாஷையில் சொல்வதானால் "ரிஸ்க் எடுப்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல". நான் கூட பரவாயில்லை, ஒலக காமிக்ஸ் ரசிகர் சுறாவில் ஐக்கியமாகி விட்டார். சுறா ஸ்பெஷல் பதிவு வேறு போடுவாராம். என்ன கொடுமை சார் இது?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-82192760523320241002010-05-16T03:09:51.228+02:002010-05-16T03:09:51.228+02:00\\நேத்து நானும் ஒலக காமிக்ஸ் ரசிகரும் சுறா பார்த்த...\\நேத்து நானும் ஒலக காமிக்ஸ் ரசிகரும் சுறா பார்த்தோம், அதன் விளைவுதான் இது\\

விஸ்வா மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் - ரொம்ப ரிஸ்க் எடுக்காதீர்கள் நண்பர்களே. உங்கள் சேவை காமிக்ஸ் உலகிற்கு தேவைசிவ்http://comicstamil.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74693760826543924402010-05-16T03:05:10.885+02:002010-05-16T03:05:10.885+02:00நண்பரே, யூத்ஃபுல் விகடனின் குட் ப்ளாக்ஸ் லிஸ்டில் ...நண்பரே, யூத்ஃபுல் விகடனின் குட் ப்ளாக்ஸ் லிஸ்டில் உங்கள் வலைதளம் வந்துள்ளதை பார்த்தீர்களா? . வாழ்த்துக்கள்சிவ்http://comicstamil.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-67310668717278316362010-05-14T19:35:10.057+02:002010-05-14T19:35:10.057+02:00அருமை நண்பரே,
மிக அருமையான படமும் விமர்சனமும்,வழக்...அருமை நண்பரே,
மிக அருமையான படமும் விமர்சனமும்,வழக்கம் போல போட்டோ கமெண்டுகளும் அருமை.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-28415372208768958432010-05-14T15:51:15.147+02:002010-05-14T15:51:15.147+02:00நண்பர் பிரசன்னா ராஜன், படத்தைப் பார்த்துவிட்டு நீங...நண்பர் பிரசன்னா ராஜன், படத்தைப் பார்த்துவிட்டு நீங்களும் உங்கள் பங்கிற்கு போட்டுத்தாக்குங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

விஸ்வா, இல்லை அப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை, எப்படியிருந்தது படம்?

நண்பர் கோழிப்பையன் அவர்களே தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87213034068366431592010-05-14T12:42:23.469+02:002010-05-14T12:42:23.469+02:00I ll watch this movie. Keep it up! - kolipaiyanI ll watch this movie. Keep it up! - kolipaiyanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-5973696401893357812010-05-14T11:57:45.160+02:002010-05-14T11:57:45.160+02:00//விஸ்வா, ஒரு குளோபல் சாதனையை செய்து விட்டு நீங்கள...//விஸ்வா, ஒரு குளோபல் சாதனையை செய்து விட்டு நீங்களும், ஒலக காமிக்ஸ் ரசிகரும் அநியாயத்திற்கு அடக்கம் காக்கிறீர்கள்//

என்ன செய்வது? இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் எங்களை கட்டிப் போட்டு விட்டது.

காதலர் முரட்டு சிங்கத்தை பார்த்து விட்டாரா? ஒலக காமிக்ஸ் ரசிகர் ஆவலுடன் கேட்கிறார்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-52107596632989875432010-05-13T22:43:34.725+02:002010-05-13T22:43:34.725+02:00எல்லா படத்தையும் எங்களுக்கு முன்னாடியே பாத்துடுங்க...எல்லா படத்தையும் எங்களுக்கு முன்னாடியே பாத்துடுங்க. இந்த விமர்சனங்களை எழுதி எதுனாச்சும் மொக்கை போடலாம்னு பார்த்தா வுட மாட்டேங்கிறீங்களே காதலரே. படத்தை பாத்துட்டு உங்கள் விமர்சனத்தை படிக்கிறேன்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1292039860919480082010-05-13T16:47:32.609+02:002010-05-13T16:47:32.609+02:00நண்பர் சிபி, தங்கள் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்...நண்பர் சிபி, தங்கள் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி. தங்கள் ஆர்வத்தை நிறைவேற்ற என்னால் இயன்றளவு முயல்கிறேன் :))

நண்பர் லக்கி லிமட், மிக்க நன்றி. இரண்டாம் பாகம் ஒன்றை உருவாக்கும் எண்ணம் ரிட்லி ஸ்காட்டிற்கு இருப்பதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கருந்தேள், பார்த்து மகிழுங்கள். பதிவொன்றையும் போடுங்கள். இரண்டாம் பாதி நாம் அறிந்தது என்பதில் வேறு கருத்திற்கு இடமில்லை ஆனால் இறுதிச் சண்டைக்காட்சி முடிந்து ஐந்து நிமிடங்களிற்குள் படத்தை முடித்து விடுகிறார்கள், ஜானிற்கும் ராபினிற்குமிடையில் சூடான ஒரு சம்பவம் ஏதுமில்லாமல் பக்கென முடிவு வருவது சப்பென்றாகி விட்டது :) பண்டிதர்கள் அப்படித்தான் அவர்கள் இப்போது வேறு ஏதாவது கூற தயாராக இருப்பார்கள். தங்களின் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் இலுமினாட்டி, குரோவ் அருமையாக நடித்து இருக்கிறார். கிராமத்துக் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. சுறா நல்ல படம் எனும் தகவலை ஏன் மறுக்கிறது இந்த பூவுலகம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

தலைவரே, மிகச்சரி. வில்லு பவர்ஃபுல்லு. மறக்க முடியுமா என்ன. வாடா மாப்ள, நயந்தாரா தோப்புக்க, வாலிபால் ஆடலாம் பாடலும் அருமை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

விஸ்வா, ஒரு குளோபல் சாதனையை செய்து விட்டு நீங்களும், ஒலக காமிக்ஸ் ரசிகரும் அநியாயத்திற்கு அடக்கம் காக்கிறீர்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. ராபினும், சுறாவும் செய்த காரியத்தில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவரும் நசுக்கப்பட மக்களை காப்பாற்றியிருக்கிறார்கள் :))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-41319580783603484882010-05-13T15:15:35.298+02:002010-05-13T15:15:35.298+02:00அடச்சே இப்போதான் மீ த டென்த் (நேத்து நானும் ஒலக கா...அடச்சே இப்போதான் மீ த டென்த் (நேத்து நானும் ஒலக காமிக்ஸ் ரசிகரும் சுறா பார்த்தோம், அதன் விளைவுதான் இது).King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-6881844136003046532010-05-13T15:14:10.649+02:002010-05-13T15:14:10.649+02:00மீ த டென்த்.மீ த டென்த்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86627935968896601652010-05-13T13:21:59.309+02:002010-05-13T13:21:59.309+02:00என்னதான் ராபின் ஹூட் விருட்சங்களின் வில்லாளியாக இர...என்னதான் ராபின் ஹூட் விருட்சங்களின் வில்லாளியாக இருந்தாலும் இளைய தளபதி மருத்துவர் விஜயின் ‘வில்லு’க்கு முன் எம்மாத்திரம்?!!

அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-13812856934236593212010-05-13T11:55:31.101+02:002010-05-13T11:55:31.101+02:00//கனமான இந்தப் பாத்திரத்தை எந்தவித அலட்டலுமில்லாது...//கனமான இந்தப் பாத்திரத்தை எந்தவித அலட்டலுமில்லாது, இயல்பாக, ரசித்து செய்திருக்கிறார் நடிகர் ரஸ்ஸல் குரோவ். //

குரோவ் பத்தி சொல்லனுமா?அவர் நடிப்பு நல்லாதான் இருக்கும்.

//ராபின் சுறா நல்ல படம்ப்பா//

ஆஹா,இன்னும் சரி ஆகலையே.இந்த முறை அடி ரொம்ப ஓவர் போல இருக்கு.... :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-9419700265334625352010-05-13T11:46:31.606+02:002010-05-13T11:46:31.606+02:00ரைட்டு. . . அப்ப கண்டிப்பா பார்க்கலான்றீங்க . .
...ரைட்டு. . . அப்ப கண்டிப்பா பார்க்கலான்றீங்க . .

ராபின் ஹூட், தனது புகழ்பெற்ற ஃபோல்க்லோரை அடையும்நேரத்தில் படம் முடிகிறது . . அது ஒரு வகையில் நல்லது தான் என்பது எனது அனுமானம். இதுவரை வந்த ராபின்ஹூட் படங்கள், இந்த இரண்டாம் பாதியை நமக்குச் சொல்கின்றனவே . . எனவே, இதில் கிடைத்த கதையை வைத்து திருப்தி கொள்ள வேண்டியது தானோ . .

இந்தக் கூட்டணியைப் பார்த்து, மறுபடி க்ளாடியேட்டர் போல் ஒரு படம் வரப்போகிறது என்று சொன்ன ‘பண்டிதர்களை’ ஸ்காட் மண்ணைக் கவ்வ வைத்து விட்டார் என்று நினைக்கிறேன் ..

மேலும், புகைப்படக் கமெண்ட்டுகள் அபாரம். . அதற்காகவே வேகமாய் வந்தேன் . . எஸ்பெஷலி, சுறா சூப்பர் படம்ப்பா கமெண்டு . . :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-52634246817343374532010-05-13T11:34:07.001+02:002010-05-13T11:34:07.001+02:00வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் ...வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.comwww.thalaivan.comhttps://www.blogger.com/profile/16711914016793668827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-27769941668594268522010-05-13T11:07:07.894+02:002010-05-13T11:07:07.894+02:00மிக்க நன்றி காதலரே
மிக நன்றாக அழகாக விவரித்துள்ளீ...மிக்க நன்றி காதலரே
மிக நன்றாக அழகாக விவரித்துள்ளீர்கள்
கண்டிப்பாக பார்த்துவிடுகின்றேன்
// இந்த மாதம் கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியத்தை அளவிற்கு மீறி உபயோகித்ததால்தான் இந்த வேகம்:) அடுத்த மாதம் நிதானம்.//
நிதானம் தேவைதான் அதற்காக இப்படியா இந்த மாதம்15 நாட்களில் முன்று பதிவுகள் தான் போட்டுள்ளீர்கள்
Expecting more from youCibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-22387383736748296242010-05-13T11:05:47.279+02:002010-05-13T11:05:47.279+02:00// ரிட்லி எய்த இந்த அம்பு அதன் இலக்கை தொட்டிருக்கி...// ரிட்லி எய்த இந்த அம்பு அதன் இலக்கை தொட்டிருக்கிறது ஆனால் அதன் இதயத்தை எட்டவில்லை! //

ஆனால் உங்கள் விமர்சனம் இதயத்தை எட்டி விட்டது.

// பாதிக் கதையுடன் திரைப்படம் முடிவடைந்து விட்டதே//

அப்ப இரண்டாம் பாகம் வரும்....?Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66046248776843147162010-05-13T11:01:58.553+02:002010-05-13T11:01:58.553+02:00me the secondme the secondLucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.com