tag:blogger.com,1999:blog-2858306095029043871.post8409860475947550913..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: காமத்தின்முன் கீழ்விழல்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-72245717572636454682012-04-29T05:27:03.118+02:002012-04-29T05:27:03.118+02:00பாஸ் செம படம்....நேத்து தான் பார்த்தேன்.....சும்மா...பாஸ் செம படம்....நேத்து தான் பார்த்தேன்.....சும்மா சொல்ல கூடாது,கிளைமாக்ஸ் காட்சிகள் ரொம்பவே நல்லா இருந்து....ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-60624002078922341072012-01-22T10:45:52.688+01:002012-01-22T10:45:52.688+01:00நன்றி நண்பரே..நன்றி நண்பரே..கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7075780200549984202012-01-22T10:45:35.063+01:002012-01-22T10:45:35.063+01:00நண்பர் ஒருவரிடம் கேட்டிருக்கிறேன்... அவர் பதில் அள...நண்பர் ஒருவரிடம் கேட்டிருக்கிறேன்... அவர் பதில் அளித்ததும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்...கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-54602862162209285432012-01-22T10:44:41.207+01:002012-01-22T10:44:41.207+01:00படிக்கிறவங்களிற்கு கலக்காம இருந்தா போதாதா நண்பர் ச...படிக்கிறவங்களிற்கு கலக்காம இருந்தா போதாதா நண்பர் சிபி :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-9389459718591078162012-01-17T16:42:36.217+01:002012-01-17T16:42:36.217+01:00அருமையான விமர்சனம்அருமையான விமர்சனம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-55114382763052285282012-01-08T14:22:39.130+01:002012-01-08T14:22:39.130+01:00Nanbare, intha cinema enge kidaikkum enbathai thay...Nanbare, intha cinema enge kidaikkum enbathai thayau seythu koora mudiuma? Inge saudi yil dvd vaanga mudiyaathu. torrent link kidaithaal nalam. mikka nandri.

Amjath

asariiri@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-70978200201739228102012-01-06T16:09:04.033+01:002012-01-06T16:09:04.033+01:00கலக்குங்கள் காதலரே :))
.கலக்குங்கள் காதலரே :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-29762906271844697222011-12-30T10:58:20.508+01:002011-12-30T10:58:20.508+01:00நண்பர் ராஜ், கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் ஆதவா,...நண்பர் ராஜ், கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் ஆதவா, அது நான் மொழிபெயர்த்த பக்கங்கள் ஆகும். தமிழில் கறுப்பு வெள்ளையில் மொத்த தொகுப்பாக லயன் வெளியிட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

நண்பர் நடராஜன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் சுந்தரவடிவேலு, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.. நேர வசதிக்கேற்ப தங்கள் பக்கத்திற்கு வந்துவிடுகிறேன். கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86218535471117455242011-12-23T16:37:36.382+01:002011-12-23T16:37:36.382+01:00காமம் குறித்தான எனது அனேக அனுமானங்களை உங்களது விமர...காமம் குறித்தான எனது அனேக அனுமானங்களை உங்களது விமரிசனம் பிரதிபலித்ததாக உணர்கிறேன்... காமம் இப்படி ஓர் அநாகரீகமான தளத்தில் வீற்றிருக்க வேண்டிய அவஸ்தை.. என்ன தான் அது ஓர் மனிதனின் இயல்பான உணர்வாயினும் மற்ற எந்த உணர்வைக் காட்டிலும் மூடி மறைக்கவேண்டிய அவசரம் அவசியப்பட்டு விடுகிறது... ஓர் வேசி கூட பொது இடமென்றால், ஓர் ஆடவனின் ஸ்பரிசத்தை புறக்கணித்து சற்று விலகி நிற்க வேண்டிய.... செயற்கையான நிர்ப்பந்தத்திலாவது நடிக்க வேண்டிய ஓர் தன்மையில் காமம் இருக்கிறது... நான்கு சுவர்களுக்கு மத்தியில் மாத்திரமே அது சுதந்திரமாகவும் சுகமாகவும் இருவரிலும் ஊடுருவி இயங்க முடிகிறது... சிலர் இங்கிதமற்று இவைகளினின்று விலகிப்போய் நாய் மாதிரி பொதுவில் செயல்படத் துணியும் பட்சத்தில், அதை கவனிக்கிற ஓர் சபலிஷ்டு கூட அதனை ஓர் குற்றமாகக் கருதுகிற பாங்கில் தான் காமம் இருக்கிறதென்பது வினோதமே...
மிக அசந்தர்ப்பமாக உங்கள் பிலாகினை பார்க்க நேர்ந்தது...
tiruppurtvsundar.blogspot.com
இது என்னுடைய பிளாகின் முகவரி... கவிதைகள் என்று சிலவற்றை கிறுக்குவேன் அவ்வப்போது.. தாங்களும் படித்து பின்னூட்டம் போடுவீராயின் மிக மகிழ்வேன்..

நன்றி..
சுந்தரவடிவேலு..Anonymoushttps://www.blogger.com/profile/00817849752303045936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50178453007930799342011-12-13T15:40:43.530+01:002011-12-13T15:40:43.530+01:00இறைவன் தொழில்களில் ஒன்று மறைத்தல்.
காமம் எனும் அட...இறைவன் தொழில்களில் ஒன்று மறைத்தல்.
காமம் எனும் அடிப்படையான மனித இச்சையும் சில காலம் மறைத்து வைக்கப்படுகிறது. தீராத காமம் என்பதும் இயல்பானது அணையற்ற வெள்ளத்தினுள் முங்குதல்போல் அனுபவித்து தீரவேண்டியது அந்தரங்கம் என்பது பொதுவெளியில் சித்திரமாக்கப்படும்போது அதன் பெயர் அவமானம்தான். உங்கள் விமர்சனத்தை பார்க்கும் போது படம் உணர்ச்சிகளின் குவியல் போல் தெரிகிறது. படம் பார்க்கவில்லைநடராஜன்https://www.blogger.com/profile/09003234095434483704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-49679593404957042882011-12-13T15:33:42.143+01:002011-12-13T15:33:42.143+01:00http://kanuvukalinkathalan.blogspot.com/2009/10/xi...http://kanuvukalinkathalan.blogspot.com/2009/10/xiii.html

அன்பு நண்பரே, இந்த முகவரியில் இரத்தப்படலத்தின் படங்களை தமிழில் வண்ணத்தில் இணைத்திருக்கிறீர்கள், அது எங்கே கிடைக்கும் என்று எனக்கு மெயில் அனுப்புவீர்களா? aadava@gmail.comAadavahttp://aadav.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-26434040651247525322011-12-12T13:23:12.901+01:002011-12-12T13:23:12.901+01:00படத்தின் ட்ரைலர் மிகவும் அருமையாக இருந்தது....உங்க...படத்தின் ட்ரைலர் மிகவும் அருமையாக இருந்தது....உங்கள் விமர்சனத்தை பார்க்கும் போது படம் உணர்ச்சிகளின் குவியல் போல் தெரிகிறது...படம் பார்த்து விட்டு வந்து என்னுடைய கருத்தை சொல்கிறேன்...
நன்றி....ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com