tag:blogger.com,1999:blog-2858306095029043871.post8246195571973836169..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ஐநூறு மில்லியன் நண்பர்கள்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-90487063645331997432010-10-31T16:55:56.624+01:002010-10-31T16:55:56.624+01:00மரா, நன்றி நண்பரே.மரா, நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-65945786708411939552010-10-31T14:57:07.764+01:002010-10-31T14:57:07.764+01:00arumaiyana padam, vimarsanam....thanks boss 4 shar...arumaiyana padam, vimarsanam....thanks boss 4 sharingமராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-37344284030101983172010-10-25T21:47:55.818+02:002010-10-25T21:47:55.818+02:00நண்பர் கருந்தேள், கொழந்த, ஞானக் கொழந்தயாக்கும் :) ...நண்பர் கருந்தேள், கொழந்த, ஞானக் கொழந்தயாக்கும் :) கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-29867568669096709042010-10-25T19:17:15.286+02:002010-10-25T19:17:15.286+02:00என்னாது ஸோடியாக் பதிவு கொழந்த போடப்போகுதா? கொழந்த ...என்னாது ஸோடியாக் பதிவு கொழந்த போடப்போகுதா? கொழந்த ரேப் டிராகன் ரேஞ்சில் உள்ள எதாவது பிட்டுப் படத்துக்குப் பதிவு போடுமா?கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47902155635550649952010-10-25T19:15:56.980+02:002010-10-25T19:15:56.980+02:00ஸோடியாக்குக்கும் ஃபேன் நான் :-) அடுத்த சேம் பின்ச்...ஸோடியாக்குக்கும் ஃபேன் நான் :-) அடுத்த சேம் பின்ச்கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-82420584146678391582010-10-25T19:15:25.361+02:002010-10-25T19:15:25.361+02:00நானு டேவிட் ஃபின்ச்சர் ஃபேன்... சேம் பின்ச் :-)நானு டேவிட் ஃபின்ச்சர் ஃபேன்... சேம் பின்ச் :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-44803347071860303062010-10-25T13:48:16.899+02:002010-10-25T13:48:16.899+02:00நண்பர் உலக சினிமா ரசிகரிற்கு என் நன்றிகள்.
நண்பர்...நண்பர் உலக சினிமா ரசிகரிற்கு என் நன்றிகள்.

நண்பர் பின்னோக்கி, ஆம் தவறாமல் பாருங்கள். வருகைக்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47330922743800219012010-10-25T10:10:16.153+02:002010-10-25T10:10:16.153+02:00கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று இது.கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று இது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-26066091004147936272010-10-24T13:00:36.033+02:002010-10-24T13:00:36.033+02:00வெற்றி பெற்ற வாழ்க்கையை பார்க்க மிகவும் பிடிக்கும்...வெற்றி பெற்ற வாழ்க்கையை பார்க்க மிகவும் பிடிக்கும்.நல்ல அறிமுகம்.நன்றி நண்பரேஉலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84162572679175583342010-10-24T12:07:08.080+02:002010-10-24T12:07:08.080+02:00நண்பர் கொழந்த, எழுதுங்க, அப்படத்தின் அந்த முடிவு. ...நண்பர் கொழந்த, எழுதுங்க, அப்படத்தின் அந்த முடிவு. இரு மனிதர்களின் பார்வைகளும் சந்திக்கும் அந்தக் கணம் மறக்க முடியாதது.

நண்பர் எஸ்.கே, திரைப்படம் வெற்றி என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. கூகிள் குறித்தும் படமா, ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்திரைப்படத்தைப் போலவே அதனையும் விறுவிறுப்பாக உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47446571079431131782010-10-24T11:23:03.444+02:002010-10-24T11:23:03.444+02:00நண்பர் Mai, அவரது பெண் நண்பியை நான் மறக்கவில்லை மா...நண்பர் Mai, அவரது பெண் நண்பியை நான் மறக்கவில்லை மாறாக பதிவில் நான் அவரைக் குறிப்பிடவில்லை. அவர்தான் ஸக்கர்பெர்க்கின் படைப்பின் பிரதான அம்சம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்நண்பி அவரை விலக்கியதால் ஏற்படும் கோபத்தில் அவரிற்கு தோன்றிய ஒரு ஐடியா பின்பு விரிவானது வேறுவிதமாக. உறவு[அதில் இணைந்திருத்தல்] என்பதுதான் ஸக்கர்பெர்க்கின் படைப்பின் பிரதானமான அம்சம் என்பது என் கருத்து. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-37479546312255634322010-10-24T11:12:29.570+02:002010-10-24T11:12:29.570+02:00u forgot the heroine. she is the main subject in m...u forgot the heroine. she is the main subject in mark's creation
MaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-51722448991042620412010-10-24T10:37:04.682+02:002010-10-24T10:37:04.682+02:00இணையதளங்கள் பற்றியும் இப்போது படம் வருகின்றது! நன்...இணையதளங்கள் பற்றியும் இப்போது படம் வருகின்றது! நன்றாக உள்ளது விமர்சனம்!
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கூகுள் பற்றியும் Ken Auletta என்பவர் எழுதிய Googled: The End of the World as We Know என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு
படம் வரப்போகிறது!!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-75097271946339125372010-10-24T10:33:53.702+02:002010-10-24T10:33:53.702+02:00தல....
நம்புறீங்களோ..இல்லையோ...Zodiac படம் பத்திதா...தல....
நம்புறீங்களோ..இல்லையோ...Zodiac படம் பத்திதான் அடுத்து ஒரு பதிவ ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்..
வலைத்தளத்தில...யாரும் mention பண்ணலயேனே நினச்சேன்....

நா தேடிப் பிடிச்சு பார்த்த படம்...ஒருமாதிரி open ending இருந்தாலும் ரொம்பவே gripping
ஆ இருந்த மாதிரி தோணும்கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-88912489693163245312010-10-24T10:14:39.658+02:002010-10-24T10:14:39.658+02:00//டேனி இருக்கும் போது டயலாக் பற்றிய கவலை இல்லை என்...//டேனி இருக்கும் போது டயலாக் பற்றிய கவலை இல்லை என்றே எண்ணுகிறேன்.// ஆம் டேனியின் வாய் ஓயாமல் இயங்கிக் கொண்டேயிருக்கும் என்பதால் டயலாக் பற்றி கவலை இல்லைத்தான்:)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48780739941239675772010-10-24T10:13:15.954+02:002010-10-24T10:13:15.954+02:00//'அடி'தாஸ்// நைக் மாஸ் நீங்கதான் பாஸ்.
/...//'அடி'தாஸ்// நைக் மாஸ் நீங்கதான் பாஸ்.

//தயவு செய்து,டயலாக் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்// கொழந்த வரும் தருணங்களில் எல்லாம் AC/DC பாடல்கள் பொறி பறக்கும் :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1208288832463869092010-10-24T10:11:17.622+02:002010-10-24T10:11:17.622+02:00டேனி இருக்கும் போது டயலாக் பற்றிய கவலை இல்லை என்றே...டேனி இருக்கும் போது டயலாக் பற்றிய கவலை இல்லை என்றே எண்ணுகிறேன்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56162500127376565572010-10-24T10:10:10.243+02:002010-10-24T10:10:10.243+02:00'அடி'தாஸ் கொடுத்தாலும் முடியாது.
//இல்லாவ...'அடி'தாஸ் கொடுத்தாலும் முடியாது.

//இல்லாவிடில் கொழந்தய ஹீரோவாக்கி விடுவோம்..இது ஒரு எச்சரிக்கை//

தயவு செய்து,டயலாக் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25744981233166289842010-10-24T10:04:51.273+02:002010-10-24T10:04:51.273+02:00//கால்ஷீட் இல்லாததால்// பூட்ஸ் எல்லாம் பேட்டாவில வ...//கால்ஷீட் இல்லாததால்// பூட்ஸ் எல்லாம் பேட்டாவில வான்கி தருகிறோம். உம்மிடம்தான் அந்த டெரர் லுக் இருக்கிறது. இல்லாவிடில் கொழந்தய ஹீரோவாக்கி விடுவோம்..இது ஒரு எச்சரிக்கைகனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74781425827274973922010-10-24T10:02:41.194+02:002010-10-24T10:02:41.194+02:00//டேனியின் டேஞ்சர் படத்தில் நீர்தான் ஹீரோ//
கால்ஷ...//டேனியின் டேஞ்சர் படத்தில் நீர்தான் ஹீரோ//

கால்ஷீட் இல்லாததால்,அன்பர் "தானே வந்து தலையைக் கொடுக்கும் ஆடு" ரபிஃக்கை அணுக கேட்டுக் கொள்கிறேன்.(கவனிக்க, அது தலை ;)).ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-67006948221516369872010-10-24T10:00:32.641+02:002010-10-24T10:00:32.641+02:00நண்பரே இலுமி, டேனியின் டேஞ்சர் படத்தில் நீர்தான் ஹ...நண்பரே இலுமி, டேனியின் டேஞ்சர் படத்தில் நீர்தான் ஹீரோ, உமக்காகத்தான் வெயிட்டிங். இல்லை படம் பேஸ்புக்கின் ஆரம்ப நிலைகளை மட்டுமே பேசுகிறது நீங்கள் கூறும் விவகாரங்கள் படத்தில் இல்லை. என்ன உள் குத்து ஒரு கோபத்தில் ஸக்கர்பெர்க் கொஞ்சம் எல்லை மீறிவிடுகிறார் ஆனால் அதுவேதான் பின்பு பேஸ்புக்கை உருவாக்க காரணமாக இருக்கிறது.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-43723166408481868092010-10-24T09:57:32.360+02:002010-10-24T09:57:32.360+02:00//பல்கலைக்கழக இணையத்தளங்களினுள் அத்துமீறி நுழைந்து...//பல்கலைக்கழக இணையத்தளங்களினுள் அத்துமீறி நுழைந்து, மாணவிகளின் போட்டோக்களைத் திருடி அவற்றை தன் வலைப்பூவில் இட்டு கவர்ச்சிக் கன்னி யார் எனும் போட்டி நடாத்திய இளம் மாணவன் மார்க் ஸுக்கர்பெர்க் [Jesse Eisenberg] எவ்வாறு உலகின் இளம் கோடிஸ்வரன் எனும் நிலையை அடைந்தான் //

இதுல எதுனா உள் குத்து உண்டா? ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-6845349905616645832010-10-24T09:35:26.853+02:002010-10-24T09:35:26.853+02:00மார்க் 'சக்'கர்பெர்க் தனி மனித விவரங்களை ஐ...மார்க் 'சக்'கர்பெர்க் தனி மனித விவரங்களை ஐடி கம்பனிகளிடம் ஒப்புதல் இல்லாமல் விற்று 'சேவை' செய்த விவரங்கள் படத்தில் இருந்தனவா என்று அறிய ஆவல். :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-32478849292486556202010-10-24T09:29:49.766+02:002010-10-24T09:29:49.766+02:00'டேனியின் டேஞ்சர் இரவுகள்' படத்தை டேவிட் &...'டேனியின் டேஞ்சர் இரவுகள்' படத்தை டேவிட் 'பங்சர்' எப்போது வெளியிடுவார் என்று கேட்டு சொல்லவும். ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48386153200400632302010-10-24T09:21:21.295+02:002010-10-24T09:21:21.295+02:00நண்பர் கொழந்த, டேவிட் பின்ச்சரை எனக்குப் பிடிக்கும...நண்பர் கொழந்த, டேவிட் பின்ச்சரை எனக்குப் பிடிக்கும் ஆரம்பகாலத்தில் அவருடயை 7வென், ஃபைட் கிளப் என்பன பிடித்தன ஆனால் அவர் இயக்கிய ஸோடியாக் அருமையான ஒரு த்ரில்லர் துரதிர்ஷ்டவசமாக அது அதிகம் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்பதில் எனக்கு வருத்தமுண்டு. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com