tag:blogger.com,1999:blog-2858306095029043871.post7982463501254431795..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: வேட்டைக்காரன்ஸ்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-58074977838535667492010-07-17T21:58:05.685+02:002010-07-17T21:58:05.685+02:00நண்பர் சிபி.செந்தில்குமார் அவர்களே உங்கள் கருத்துக...நண்பர் சிபி.செந்தில்குமார் அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-33500311446921526552010-07-17T11:39:05.592+02:002010-07-17T11:39:05.592+02:00நல்ல சரளமான நகைச்சுவை நடை.சுமார் படத்துக்கு கூட சூ...நல்ல சரளமான நகைச்சுவை நடை.சுமார் படத்துக்கு கூட சூப்பரா விமரசனம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50364477844948573202010-07-17T10:05:01.562+02:002010-07-17T10:05:01.562+02:00நண்பர் ரமேஷ், இதனைப் பார்ப்பதற்கு பதில் பிரிடேட்டர...நண்பர் ரமேஷ், இதனைப் பார்ப்பதற்கு பதில் பிரிடேட்டர் முதல்பாகத்தை பார்த்து திருப்தியடையுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் சிபி, சில வேளைகளில் ஏதோ ஒரு உற்சாகம் எங்கிருந்தோ வந்து என் மேல் ஒட்டிக் கொள்கிறது, அவ்வகையான சந்தர்ப்பங்களில் பதிவுகள் இப்படியாக வெளியாகும்.. அதற்கேற்ற ஒய்வும் உண்டு :) தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

விஸ்வா, படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கு அச்சாரம் போட்டுத்தான் வணக்கம் போடுகிறார்கள். ஆர்னால்ட் இவ்வகையான திரைக்கதையில் நடிக்கவே போவதில்லை :))சுறா ஒரு ஒலக சினிமா என்பதனை இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

நண்பர் இலுமினாட்டி, இவர்கள் திருந்தி விட்டால் நாம் பதிவெழுத முடியாதே :)) எனவே இது தொடரட்டும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் ஹாலிவூட் பாலா, டிவிடியில்கூட பார்க்காதீர்கள் அவ்வளவு மோசம் :)) எப்படி இவ்வளவு தைரியமாக வீட்டிலிருக்கும் பிரிடேட்டர் என்று எழுதிவிட்டு உயிரோடு இருக்கிறீர்கள் :)தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

நண்பர் கருந்தேள், ராபர்ட் ராட்ரிகஸ்தான் திரைக்கதை ஆனால் சொதப்பி விட்டார்கள் :) ராமநாரயணன் எடுக்கும் படம் இதனைவிட சிறப்பாக இருக்கும் என்பது உறுதி. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

ரஃபிக், நல்லவேளை தப்பித்தீர்கள் :)) வசூல் பார்க்கவேண்டி, குறைந்த பட்ஜெட்டில் படத்தை கிழித்து விட்டார்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

நண்பர் வேல்கண்ணன், ராபின் கூட் பதிவின் சுட்டி கீழே.. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
http://kanuvukalinkathalan.blogspot.com/2010/05/blog-post_13.htmlகனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-8366952509238194962010-07-17T08:04:48.128+02:002010-07-17T08:04:48.128+02:00நல்லவேளை பார்க்கலாம் என்று இருந்தேன். பிழைக்கவைத்த...நல்லவேளை பார்க்கலாம் என்று இருந்தேன். பிழைக்கவைத்தற்கு நன்றி . தற்போது வந்த Robin hood-ப் பற்றி .....rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-38390074204902492522010-07-17T00:06:28.237+02:002010-07-17T00:06:28.237+02:00காதலரே,
நல்ல வேளை இந்த படத்தை தியேட்டரில் பார்ப்...காதலரே,

நல்ல வேளை இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதில் இருந்து தப்பித்தேன். சிறுவயதில் ப்ரிடேட்டர் படத்தின் முதல் பாகத்தை பிரமிப்புடன் பார்த்து விட்டு, அதற்கு பிறகு வந்த 2வது பாகம், ஏலியன்ஸ் கூட்டணி என்ற படங்களை பார்த்து நொந்து நூடூல்ஸ் ஆகி இருந்தேன். சரி அர்னால்ட் காவியம் ஆக்கிய அந்த படத்தையாவது விட்டு வைத்தார்களே என்று எண்ணிணால், வழக்கம் போல ரீபூட் போன்றேன் பேர்வழின்னு, இரண்டாவது பார்ட் ரீமேக்கிங் வேறா...

முதல் பாகத்தில் அஜானுபாகுவான கூட்டணிக்கு பதில் இரண்டாம் பாகத்தில் சோப்ளாங்கி கூட்டணி. ஏலியன்ஸ் சண்டை போட இல்லை என்பதால், சூப்பர் ப்ரிடேட்டர், கிளாசிக் ப்ரிடேட்டர் என்று பிட் வேறு... ட்ரெயிலர்களை பார்த்தாலே படம் ஊத்தல் ரகம் என்று தெரிகிறது.

ஏலியன் இரண்டாம் பாகத்திற்கு ஏலியன்ஸ் போல ப்ரிடேட்டர்ஸ் என்று பெயர் சூட்டியோதோடு நில்லாமல், கூடவே ஏலியன் போல முயன்று படத்தை சீக்குவலாக எடுத்து தள்ளாமல் இருந்தால் சரி... அதற்கு இப்போதே இந்த படத்தை பாக்ஸ் அவுட் பண்ணிடனும்.

// கொசுவர்த்தி சுருளில் மாட்டும் கொசுக்கள் இவர்களை விட உஷாராக இருக்கும் என்றே தோன்றுகிறது //
// இப்பிராணிகள் முகத்தில் மீசை வரைந்தால் நன்றாக இருக்குமே என்ற சிறுபிள்ளைத்தனமான எண்ணம் தோன்றித் தொலைக்கிறது //

விழுந்து விழுந்து சிரித்தேன். :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-26673695101624982602010-07-16T20:15:22.815+02:002010-07-16T20:15:22.815+02:00அய்யகோ... இந்தப் படத்தின் க்ராஃபிக்ஸை தமிழ்ல கன்னா...அய்யகோ... இந்தப் படத்தின் க்ராஃபிக்ஸை தமிழ்ல கன்னாபின்னான்னு உல்டா பண்ணி, குட்டிப்பிசாசோட ரெண்டாம் பாகம் எடுக்கப்போறாரு ராம நாராயணன்.. இது தெரியாம, எல்லாரும் இந்தப் படத்தோட ரெண்டாம் பாகம் வரப்போவுதுன்னு காத்துக்கினு இருக்கீங்களே . . .உங்களையெல்லாம் பார்க்கவே பாவமா இருக்கு ;-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-37172694322683970732010-07-16T20:13:41.104+02:002010-07-16T20:13:41.104+02:00அப்புறம், இந்தப் படத்தை எதுக்குத் திருட்டு டிவிடில...அப்புறம், இந்தப் படத்தை எதுக்குத் திருட்டு டிவிடில பாக்கணும்?? அதான் சன் டிவில தமிழ்ல சீக்கிரம் வரப்போவுதே ;-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-11845370249689711172010-07-16T20:12:44.866+02:002010-07-16T20:12:44.866+02:00ஆட்ரியன் ப்ராடி, பாக்குறதுக்கே காமெடியா இருப்பாரே ...ஆட்ரியன் ப்ராடி, பாக்குறதுக்கே காமெடியா இருப்பாரே . . அவரப்போயா?? என்ன கொடும சார் இது..கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-38732939989874433872010-07-16T20:11:52.973+02:002010-07-16T20:11:52.973+02:00ராபர்ட் ரோட்ரிகஸா இதற்குத் திரைக்கதை????????? நம்ப...ராபர்ட் ரோட்ரிகஸா இதற்குத் திரைக்கதை????????? நம்பவே முடியவில்லை ;-(கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63576032497003347472010-07-16T15:52:48.352+02:002010-07-16T15:52:48.352+02:00இன்று இந்த படத்தை பார்ப்பதாக இருந்தது. இந்த விமர்ச...இன்று இந்த படத்தை பார்ப்பதாக இருந்தது. இந்த விமர்சனத்தால் தடுக்கப்பட்டது.

ஆகையால், மறுபடியும் சுறா அல்லது வேட்டைக்காரன் படம் பார்க்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-79853776110925679312010-07-16T15:45:41.628+02:002010-07-16T15:45:41.628+02:00பதிவில் செம காமெடி..!! :) :) :) நல்லா சிரிச்சேன்!!...பதிவில் செம காமெடி..!! :) :) :) நல்லா சிரிச்சேன்!!!! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-72868693566713057422010-07-16T15:44:35.410+02:002010-07-16T15:44:35.410+02:00நல்லவேளைங்க... ராட்டன்ல 100-ல் ஆரம்பிச்சி படம் வரு...நல்லவேளைங்க... ராட்டன்ல 100-ல் ஆரம்பிச்சி படம் வரும்போது 97-ல் இருந்துச்சி.

போலாமான்னு அர்னால்ட் ஸைஸுக்கு வந்த எண்ணத்தை... எங்க வீட்டுக்கார ப்ரேட்டர் ஒரு பார்வையிலேயே சுட்டு எரிச்சிட்டாங்க.

அப்பால நானும் பார்ட் 2 வரட்டும்.. அப்ப என் வீரத்தை காட்டுறேன்னு சொல்லி வெய்ட்டிங்ல இருக்கேன்.

பார்ட் 2 வரட்டும். அப்பத்தெரியும் நான் யாருன்னு!! ஹா....!! ஹாலியா கொக்கா...!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-41096237667744576192010-07-16T15:27:35.752+02:002010-07-16T15:27:35.752+02:00//இவற்றை பார்த்து திகில் வருவதற்குப் பதில், இப்பிர...//இவற்றை பார்த்து திகில் வருவதற்குப் பதில், இப்பிராணிகள் முகத்தில் மீசை வரைந்தால் நன்றாக இருக்குமே என்ற சிறுபிள்ளைத்தனமான எண்ணம் தோன்றித் தொலைக்கிறது.//

ஹாஹஹா....

இவனுங்க எப்ப தான் திருந்துவானுங்களோ தெரியல.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-61941611314423959162010-07-16T15:27:10.524+02:002010-07-16T15:27:10.524+02:00// கொசுவர்த்தி சுருளில் மாட்டும் கொசுக்கள் இவர்கள...// கொசுவர்த்தி சுருளில் மாட்டும் கொசுக்கள் இவர்களை விட உஷாராக இருக்கும் என்றே தோன்றுகிறது //

சூப்பர் பஞ்ச் பா

.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56098916482332675142010-07-16T15:16:15.287+02:002010-07-16T15:16:15.287+02:00கொசுறு தகவல்: படத்தின் அடுத்த பாகத்தில் அர்னால்டை ...கொசுறு தகவல்: படத்தின் அடுத்த பாகத்தில் அர்னால்டை நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி செய்கிறாராம். (கொய்யால, அப்போ ரெண்டாம் பாகமும் இருக்கோ?)King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-60837461018730922942010-07-16T15:14:08.988+02:002010-07-16T15:14:08.988+02:00படம் கேஸ்டிங்கிலேயே படுத்துவிட்டது.
பாதி படத்தில்...படம் கேஸ்டிங்கிலேயே படுத்துவிட்டது.

பாதி படத்தில் சரத் குமாருக்கு பதிலாக தனுஷை நடிக்க வைத்தது போல இருக்கிறது. முதலில் அர்னால்டை தான் ராபர்ட் அணுகினாராம். அவர் மறுத்ததால், இவரை வைத்து இந்த படம் எடுத்தார்களாம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83881861363594709822010-07-16T15:13:01.836+02:002010-07-16T15:13:01.836+02:00காதலரே என்ன நடக்குது இங்கே .......
நேற்று தான் ஒர...காதலரே என்ன நடக்குது இங்கே .......

நேற்று தான் ஒரு பதிவு போட்டீர்கள் இன்று மறுபடி ஒரு பதிவா :)

கலக்குங்க

கலக்குங்க

.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-64509130368385854352010-07-16T15:07:14.986+02:002010-07-16T15:07:14.986+02:00hmmm me the 2ndhmmm me the 2ndCibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-67217080416841595012010-07-16T14:20:30.788+02:002010-07-16T14:20:30.788+02:00கண்டிப்பாக திரையில் பார்க்க போவது இல்லை... டோர்றேன...கண்டிப்பாக திரையில் பார்க்க போவது இல்லை... டோர்றேன்ட் தான்...Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.com