tag:blogger.com,1999:blog-2858306095029043871.post7841089599231415915..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: சட்டம் ஸ்டார்க்கர் கையில்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4948709164550259652014-06-22T20:15:26.810+02:002014-06-22T20:15:26.810+02:00//..வாசகன் உயிருடன் புதைக்கப்பட்ட பின்னும் அவரின் ...//..வாசகன் உயிருடன் புதைக்கப்பட்ட பின்னும் அவரின் வின்செஸ்டரின் ஓசைகள் அவன் காதில் தொடரிசையாக ஒலிக்கும் வண்ணம் அவர் தன் கடமையை சிறப்பாகவே ஆற்றுகிறார் ..//
இது நூற்றில் ஒரு வார்த்தை ஐயா.. நாங்கள் (டெக்ஸ் வெறியர்கள்) அடங்கினாலும் தல-யின் வின்செஸ்டர் ஓசை மட்டுமல்ல ... அவரது கைத்துப்பாக்கிகளின் கர்ஜனையும் அடங்காது

//...டெக்ஸின் பெயரைக் கேட்டதுமே குதிரையை விட்டு கீழே இறங்கி விடுகிறான். டெக்ஸ் ஒரு பகுதிக்கு செல்வதற்கு இரு நாட்களின் முன்பே அவர் புகழ் அங்கு சென்று விடும் என்பது வாசக சமுத்திரம் அறியாத ஒன்றல்ல. ..//
அத்த்துது....... (அஜித் பாணியில் படிக்கவும்)

//..ஒரு கோழிக்கூட்டில் இரு சேவல்கள் இருக்ககூடாது எனும் அட்டகாசமான பஞ்சை வாசகர்கள் டெக்ஸ் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது...//
தல பன்ச்-னாலே தனி effect ;) :)

//...டெக்ஸ் கதை எனும் சூத்திரவடிவிற்கு பழகிப் போய்விட்ட வாசகபரப்பு இதில் அதிக ஏமாற்றம் காண்பது இல்லை ..//
இது தானே எங்களுக்கு வேண்டும் .. அப்ப கதை சூப்பரா இருக்கும் .. மெகா ஹிட் தான் .. சிவகாசிக்கு ஒரு பார்சேல்.......

//..என்னைப் போன்ற டெக்ஸின் டைஹார்ட் விசிறிகள் மட்டுமே இக்கதையை கண்ணீர் விட்டு ரசிக்க முடியும்...//
உங்க முதலைக் கண்ணீரை நிப்பாட்டுங்க :) ..... அத்தோட தல டெக்ஸ் பற்றிய உங்களது வஞ்சப் புகழ்ச்சியையும் நிப்பாட்டுங்க Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-85722855148615437142014-06-22T09:27:39.300+02:002014-06-22T09:27:39.300+02:00Excellent work Excellent work T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-13903393977464963822014-06-22T06:13:41.596+02:002014-06-22T06:13:41.596+02:00download link kudutha nalla irrrukumdownload link kudutha nalla irrrukumAnonymoushttps://www.blogger.com/profile/08736143909646701527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-89970581632967758222014-06-21T19:12:54.451+02:002014-06-21T19:12:54.451+02:00அம்பின் க.கா,
என்னே ஒரு Co incidence? இன்றுதான் ...அம்பின் க.கா,

என்னே ஒரு Co incidence? இன்றுதான் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களைப்பற்றி ஒரு சினிமா கட்டுரை எழுதினேன். இங்கே நீங்க அசால்ட்டாக அவரை கோத்து விடுகிறீர்.

இந்த கதையை கேட்டா (அதாவது படித்தால்), நம்ம ரானி காமிக்ஸ் இரு ஷெரிஃப்கள் கதை போல இல்லை?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-5057606533959416842014-06-21T19:09:13.265+02:002014-06-21T19:09:13.265+02:00அடடே,
ஒரு பக்க தமிழ் ஸ்கான் வந்துள்ளதே? சூப்பர்.
...அடடே,

ஒரு பக்க தமிழ் ஸ்கான் வந்துள்ளதே? சூப்பர்.

ஒரு போலி டெக்ஸ் எதிர்ப்பாளனாக அதை நான் வரவேற்க்கிறேன்.

King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com