tag:blogger.com,1999:blog-2858306095029043871.post7362036548912424423..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ஆர்க்டிக் தேசம்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40585678727974258002009-07-21T13:14:21.255+02:002009-07-21T13:14:21.255+02:00ஜாலி ஜம்பர் அவர்களே, மீண்டும் உங்களிடம் நான் விடுக...ஜாலி ஜம்பர் அவர்களே, மீண்டும் உங்களிடம் நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள் ஒன்றுதான், ஏன் நீங்கள் படித்த இவ்வகையான கதைகளை பதிவாக்க தயங்குகிறீர்கள். உங்கள் பதிவுகள் மூலமும் புதிய கதைகளை நண்பர்கள் அறிந்து மகிழ்ச்சிக் கடலில் திளைப்பார்களே. ஆகவே தொடர்ந்தும் தயக்கம் வேண்டாம், உங்களிடமிருந்து புதிய கதை ஒன்றின் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன். உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-17071780066065167332009-07-21T13:09:52.646+02:002009-07-21T13:09:52.646+02:00டேவிட், உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துக்களிற்...டேவிட், உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துக்களிற்கும் நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-81891448945491686862009-07-21T08:24:42.657+02:002009-07-21T08:24:42.657+02:00இந்த கதையை நான் ஏற்கனவே படித்து உள்ளதால் உங்களுக்க...இந்த கதையை நான் ஏற்கனவே படித்து உள்ளதால் உங்களுக்கு சிறப்பான நன்றி ஒன்றை கூறுகிறேன்.

தொடருங்கள்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-26231979837436011092009-07-20T20:52:46.981+02:002009-07-20T20:52:46.981+02:00சிறந்த காமிக்ஸ் கதையை றிமுகம் செய்ததற்கு நன்றி. நீ...சிறந்த காமிக்ஸ் கதையை றிமுகம் செய்ததற்கு நன்றி. நீங்கள் கூறியது போல சிதிரங்கள் மிஹவும் அருமையாக இருந்தது. I must read it.tharanihttps://www.blogger.com/profile/11229057640741864019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25647889306675301982009-07-20T13:04:08.050+02:002009-07-20T13:04:08.050+02:00ஜோஸ், இத்தொடரில் காணப்படும் சித்திரங்கள், வாசகன் ம...ஜோஸ், இத்தொடரில் காணப்படும் சித்திரங்கள், வாசகன் மீது அழுத்தம் தரும் வகையை சேர்ந்தவை.

அந்தக் கடைசி ஸ்கேன் பக்கத்தை மட்டும் நான் பல முறைகள் பார்த்து ரசித்திருப்பேன். ஃப்ளக்சாட்டின் இடத்தில் நானிருந்தால் என் செயல்களும் இவ்வாறாக இருக்குமா என எண்ணினேன். அவர் படுத்திருக்கும் அந்தக் கோணத்தில் உள்ள ஆசுவாசம் என்னை புழுங்க வைத்தது.

இரண்டாம் பாகத்தை பதிவாக இட்டாலும், இச்சித்திரத்தை எப்படியாவது பதிவில் இணைத்து விட வேண்டுமென விரும்பினேன், அச்சித்திரம் உங்களையும் கவர்ந்தது என்பதை அறிந்து மகிழ்கிறேன்.

நான் அறிமுகப்படுத்திய தொடர்களில் புதிய வெளியீடுகள் வந்தால் அதனைப்பற்றி சிறு வரியாவது எழுதிவிடுகிறேன்.

கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47465878980293299812009-07-19T09:58:26.365+02:002009-07-19T09:58:26.365+02:00அன்பு நண்பரே
நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த...அன்பு நண்பரே

நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சித்திரத் தொடரின் சித்திரங்கள் அற்புதமாக இருக்கின்றன. வித்தியாசமான பார்வை கொண்டவையாக உள்ளன. மனித உடல், விலங்கு தலை. மனித மனம்.

தொடரின் இறுதியில் காணப்படும் ஆசிரியர்களின் குறிப்புகளும் அருமை. கடைசி ஸ்கேன் அற்புதமாக இருந்தது.

நீங்கள் இதுவரை அறிமுகப்படுத்திய சித்திரத் தொடர்களில் ஏதேனும் புதிய வெளியீடுகள் வந்தால் அதையும் மறக்காமல் அப்டேட் செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-64203351493662463532009-07-17T21:00:03.509+02:002009-07-17T21:00:03.509+02:00நண்பர் லிமட், முதன்மைக் கருத்துக்களிற்கும் லிங்குக...நண்பர் லிமட், முதன்மைக் கருத்துக்களிற்கும் லிங்குகளிற்கும் முதலில் நன்றிகள். இக்கதையின் கதை சொல்லலும், உரையாடல்களும் மிகச் செறிவான உள்ளடக்கம் கொண்டவையாக உள்ளன. கதையைப் படிக்கும் போது என் மொழி பெயர்ப்பை மீண்டும் ஒர் தடவை பார்த்துக் கொள்ளுங்களேன். காமிக்ஸ் காதலரனா உங்களிற்கு இத் தரமான தொடரை அறிமுகப்படுத்தியதில் நான் மிக்க மகிழ்சியடைகிறேன். இத்தொடரின் முதல் பாகத்தில் எனக்குப் பிடித்த பக்கமே பதிவின் கடைசி ஸ்கேனாக இடம் பிடித்திருக்கிறது, உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி நண்பரே.

ரஃபிக், உங்களிற்கு மிகவும் வேலைப்பளு நிறைந்த வாரம் இது என்று எண்ணுகிறேன் அல்லது காதல் பளு :)) . வார இறுதியில் உங்களிடமிருந்து பதிவுகளை எதிர்பார்க்கலாமா, அருமை நண்பரே.[ லேடி டாக்டரிடம் செக் அப்பிற்கு சென்றீர்களா]

Mr.J, உங்கள் புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள், உங்கள் பதிவுகள் மூலம் எங்களை மகிழ்வியுங்கள் நண்பரே, தமிழில் தரத்துடன் வராத குறையை நீக்கவே சில பக்கங்களை தமிழில் மொழிபெயர்த்து என் ஆசையை ஆற்றிக் கொள்கிறேன். வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-82655340242372354532009-07-17T17:54:36.972+02:002009-07-17T17:54:36.972+02:00சித்திரங்கள் அருமை நண்பரே!
தமிழில் இவ்வாறு தரமான ...சித்திரங்கள் அருமை நண்பரே!

தமிழில் இவ்வாறு தரமான அச்சுடன் காமிக்சுகள் வராமை எங்கள் துரதிஷ்டம்.

Mr. J இன் பதிவுகளையும் கண்டு மறுமொழி இடுங்கள்.கனவில் வாழ்பவன்https://www.blogger.com/profile/06107548758659037846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-39075776955185689742009-07-17T17:54:16.066+02:002009-07-17T17:54:16.066+02:00அடடா இப்போதுதான் நீங்கள் ஒரு சினிமா பதிவை இட்டிருப...அடடா இப்போதுதான் நீங்கள் ஒரு சினிமா பதிவை இட்டிருப்பதை படித்து கொண்டிருந்தேன். அதற்குள் இன்னொரு காமிக்ஸ் அறிமுகமா... உங்கள் வேகம் பிரமிக்க வைக்கிறது காதலரே....

பொறுமையாக படித்து விட்டு வருகிறேன். :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல்Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-79545196958055357292009-07-17T14:39:09.825+02:002009-07-17T14:39:09.825+02:00அருமையான சித்திரங்கள் கொண்ட கதை . அருமை காதலரே, அர...அருமையான சித்திரங்கள் கொண்ட கதை . அருமை காதலரே, அருமையான புத்தகத்தை அறிமுகபடுதியதற்கு நன்றி .

// அப்பாவி போல தன்னை காட்டி கொள்ளும் அப்பாவி இல்லாத ///
அருமை மொழி பெயர்ப்பு காதலரேLucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-54300501994250232142009-07-17T14:22:51.568+02:002009-07-17T14:22:51.568+02:00Blacksad I - Somewhere Within the Shadows
Blacksad...Blacksad I - Somewhere Within the Shadows
Blacksad II - Arctic Nation
Blacksad III - Red Soul
http://rapidshare.com/files/167407775/Blacksad.rar
http://www.demonoid.com/files/details/1957351/4558899/Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.com