tag:blogger.com,1999:blog-2858306095029043871.post7347016628254604880..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: தீராமல் தழுவும் தாகம்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-9747866172905407222009-10-16T18:05:46.677+02:002009-10-16T18:05:46.677+02:00நண்பர் பின்னோக்கி அவர்களே கனிவான கருத்துக்களிற்கு ...நண்பர் பின்னோக்கி அவர்களே கனிவான கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74564219570477300732009-10-15T12:19:01.525+02:002009-10-15T12:19:01.525+02:00பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்.. நன...பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்.. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். படத்தை பார்த்தது போல இருக்கிறது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-22019611344664457592009-10-13T17:09:03.701+02:002009-10-13T17:09:03.701+02:00நண்பர் வேல்கண்ணன் அவர்களே, சில வேளைகளில் கருத்துக்...நண்பர் வேல்கண்ணன் அவர்களே, சில வேளைகளில் கருத்துக்கள் காணாமல் போய்விடுவதுண்டு. இருப்பினும் மீண்டும் வந்து கருத்து பதிந்து சென்றமைக்கு நன்றி நண்பரே.நேர வசதிகள் இருப்பின் இப்படத்தின் இயக்குனர் இயக்கிய OLD BOY எனும் படத்தையும் பாருங்கள் நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-41381682013975280912009-10-13T12:39:04.492+02:002009-10-13T12:39:04.492+02:00நண்பரே நான் முன்பே பின்னூட்டம் போட்டிருந்தேன்
காண...நண்பரே நான் முன்பே பின்னூட்டம் போட்டிருந்தேன்
காணவில்லை. அதில் படம் பார்க்கவில்லை என்றும்
எங்கு கிடைக்கும் என்றும் கேட்டிருந்தேன். ஆனால்
இப்பொழுது பார்த்து விட்டேன்.
உங்களின் பதிவின் காரணம் புரிந்தது
//தாகத்தினை முழுமையாக தீர்க்கவில்லை. இருப்பினும் இலைகள் இசைக்கும் சங்கீதத்தை மனம் மீட்டிக் கொண்டே இருக்கிறது//
உண்மை தான். இந்த நிமிடம் வரை ...rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-16133889674249489492009-10-12T17:41:34.254+02:002009-10-12T17:41:34.254+02:00கிஷோர் அவர்களே வருகைக்கும், கருத்துக்களை பதிந்து ச...கிஷோர் அவர்களே வருகைக்கும், கருத்துக்களை பதிந்து சென்றமைக்கும் நன்றி நண்பரே.

ஜே, தவறாமல் பாருங்கள், உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-39990260490662061952009-10-10T20:52:03.225+02:002009-10-10T20:52:03.225+02:00ட்ரொண்ட் தளங்களுக்கு மீள வேலை கொடுக்க வைத்துவிட்டீ...ட்ரொண்ட் தளங்களுக்கு மீள வேலை கொடுக்க வைத்துவிட்டீர்களே தோழரே~ ;)

அருமையான விமர்சனம். தொடர்க நின் சேவை.கனவில் வாழ்பவன்https://www.blogger.com/profile/06107548758659037846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-32144323608092887032009-10-10T18:10:42.570+02:002009-10-10T18:10:42.570+02:00அருமையா இருக்கு விமர்சனம்..அருமையா இருக்கு விமர்சனம்..kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-55923340380610259312009-10-10T10:01:55.413+02:002009-10-10T10:01:55.413+02:00தலைவரே விடாதீர்கள் உங்கள் கைவரிசையை காட்டி எங்களை ...தலைவரே விடாதீர்கள் உங்கள் கைவரிசையை காட்டி எங்களை மகிழ்வியுங்கள். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி தலைவரே.

உலவு காம் நண்பர்களே, உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி.

நண்பர் பாலா, ஒல்ட் பாய் எனக்கும் பிடித்த திரைச்சித்திரம்தான். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

சிவ், மகிழ வைக்கும் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87643948685474522072009-10-09T18:33:40.931+02:002009-10-09T18:33:40.931+02:00படம் பார்க்க முடிகிறதோ இல்லையோ டிரைலர் பார்த்துவிட...படம் பார்க்க முடிகிறதோ இல்லையோ டிரைலர் பார்த்துவிட்டு உங்கள் விமர்சனம் படிப்பதே சுவையாக இருக்கிறதுSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-76415321312980554092009-10-09T06:07:12.119+02:002009-10-09T06:07:12.119+02:00ஆங்கிலம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்துறது இல்லை...ஆங்கிலம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்துறது இல்லை. கண்டிப்பா இதை பார்க்க முயற்சிக்கிறேன். :)

Old Boy மட்டும் 3-4 தடவை பார்த்திருக்கேன்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-36805105625454505532009-10-08T14:46:03.519+02:002009-10-08T14:46:03.519+02:00அருமை
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-75394383526465037912009-10-08T14:39:32.941+02:002009-10-08T14:39:32.941+02:00மீ த ஃபர்ஸ்ட்டு!
பார்க் வான் சூக்கின் வென்ஜென்ஸ் ...மீ த ஃபர்ஸ்ட்டு!

பார்க் வான் சூக்கின் வென்ஜென்ஸ் ட்ரிலஜி பார்த்து விட்டு அதன் பாதிப்பிலிருந்து இன்னும் நான் மீளவில்லை!

சப்-டைட்டில் உடன் டிவிடி மட்டும் வரட்டும், இதையும் இன்குளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ் படத்தையும் ஒரு கை பார்த்து விடுகிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com