tag:blogger.com,1999:blog-2858306095029043871.post7326378947586662780..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: முக்கோணம் இல்லா முச்சந்தி அல்லது நீதி செத்த நிலம்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-2292612753161900172020-05-05T04:48:08.576+02:002020-05-05T04:48:08.576+02:00Thanks for sharing, nice post! Post really provice...Thanks for sharing, nice post! Post really provice useful information!

An Thái Sơn chia sẻ trẻ sơ sinh nằm nôi điện có tốt không hay võng điện có tốt không và giải đáp cục điện đưa võng giá bao nhiêu cũng như mua máy đưa võng ở tphcm địa chỉ ở đâu uy tín.giaonhan247https://www.blogger.com/profile/13959680401612184470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25182239847291286932014-05-12T09:57:56.372+02:002014-05-12T09:57:56.372+02:00ஓஹோ .. இது தான் நீண்ட மாபெரும் டெக்ஸ் கதையா? எடி-க...ஓஹோ .. இது தான் நீண்ட மாபெரும் டெக்ஸ் கதையா? எடி-க்கு ஒரு copy பார்சல்

லயன் பொங்கல் ஸ்பெஷல் மலர் - ரெடி ;) .... Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-220438337336640022014-04-27T17:44:42.991+02:002014-04-27T17:44:42.991+02:00இனி வரும் பதிவுகளில் தமிழாக்கம் செய்யப்பட்ட பக்கங்...இனி வரும் பதிவுகளில் தமிழாக்கம் செய்யப்பட்ட பக்கங்களுக்கு அவசியமில்லை என நான் ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டதால் வந்ததே அது , நண்பர் சாக்ரடிஸ் அவர்களின் கேள்விகளுக்கு பதில் தந்தமைக்கு என் நன்றிகள் விஸ்வா கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-53522771333424550992014-04-27T17:42:03.788+02:002014-04-27T17:42:03.788+02:00என்ன கலர்ல வந்தாலும் டெக்ஸ் கதையை விட்டு கொடுக்க க...என்ன கலர்ல வந்தாலும் டெக்ஸ் கதையை விட்டு கொடுக்க கூடாது :pகனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-17076613782110643602014-04-27T17:41:15.716+02:002014-04-27T17:41:15.716+02:00இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48589761321771737122014-04-27T17:40:41.697+02:002014-04-27T17:40:41.697+02:00டெக்ஸ் மூன்றெழுத்து செக்ஸ் மூன்று எழுத்து காமிக்ஸ்...டெக்ஸ் மூன்றெழுத்து செக்ஸ் மூன்று எழுத்து காமிக்ஸ் நான்கெழுத்து இவற்றிற்கு பொதுவாக இருப்பது க்ஸ் எனும் இரு எழுத்து அவை மேல் ஒரு எழுத்தை புகுத்த வேண்டும் என்பது என் தலையெழுத்து [ இனி இப்டி கமெண்டு போடுவீர் :p ]கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-71052087330881679742014-04-27T17:37:42.962+02:002014-04-27T17:37:42.962+02:00விரியன் என்பதை விசித்ரவிரியன் என்று மாற்றி விடலாம்...விரியன் என்பதை விசித்ரவிரியன் என்று மாற்றி விடலாம் :p கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-13576535672733767882014-04-27T17:36:38.528+02:002014-04-27T17:36:38.528+02:00அப்படியெல்லாம் சொல்லக்கூடாது டெக்ஸை மீறி எதையும் ர...அப்படியெல்லாம் சொல்லக்கூடாது டெக்ஸை மீறி எதையும் ரசிக்க முடியாது ... ஆம்பர் ஹெர்ட் விதிவிலக்கு :pகனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-78491598375719619172014-04-27T17:35:19.774+02:002014-04-27T17:35:19.774+02:00நீங்கள் பரட்டை ரசிகராக இருந்தாலும் எங்கள் டெக்ஸ் ம...நீங்கள் பரட்டை ரசிகராக இருந்தாலும் எங்கள் டெக்ஸ் மனம் கண்ணீர் விடும்படி இப்படியெல்லாம் சிரிக்கப்படாது :p
கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-37176397892222723322014-04-27T17:30:25.476+02:002014-04-27T17:30:25.476+02:00ராஜகணபதி ராமசுந்தரம் அவர்களே, அந்த மாபெரும் பாக்கி...ராஜகணபதி ராமசுந்தரம் அவர்களே, அந்த மாபெரும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை .... உங்கள் கேள்விக்கான பதில்களை கொண்ட சுட்டியை கீழே தருகிறேன் .... இதுவரை பொனெலி குழுமம் வெளியிட்ட கதைகளிலேயே நீண்ட கதையாக இன்றுவரை இந்த டெக்ஸ் கதையே கருதப்படுகிறது ... இதில் இருக்கும் தகவல்களை இணையவுலவியின் மொழிபெயர்ப்பு வசதியால் உங்களுக்கு பிடித்த மொழியில் மொழிபெயர்த்து தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம் ... ஆறு இதழ்கள் சேர்ந்து உருவாக்கும் இக்கதை மொத்தம் 586 பக்கங்களை உடையதாக இருக்கிறது .... டெக்ஸின் உற்ற நண்பன் மொரிஸ்கோ, அஸ்டெக் தேவன், அஸ்டெக் மறை நூல், சிறுத்தை மனிதர்கள், அரசியல்வாதிகள் கொலை, வினோதமான சகோதரர்கள் என விரியும் இக்கதை அனைத்து டெக்ஸ் ரசிகர்களினதும் ஒரு இன்கனவாகவே இருக்கும் என்றே எண்ணுகிறேன் ... உங்கள் கேள்வியால் நானும் சில தகவல்களை அறிய முடிந்தது நன்றி நண்பரே.

http://www.ubcfumetti.com/tx/387.htmகனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-64100418263345795052014-04-27T15:08:20.967+02:002014-04-27T15:08:20.967+02:00did u reviewed the biggest story of tex ? what is...did u reviewed the biggest story of tex ? what is the name of the biggest story of tex ?Anonymoushttps://www.blogger.com/profile/12159362365653496464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87314915405306981832014-04-26T21:28:16.272+02:002014-04-26T21:28:16.272+02:00//மிக்சர் தட்டு கீழே விழுவது உறுதி// :D//மிக்சர் தட்டு கீழே விழுவது உறுதி// :DSIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-20647312642589769282014-04-24T01:37:08.851+02:002014-04-24T01:37:08.851+02:00வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவ...வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்Anonymoushttps://www.blogger.com/profile/17266760013049255355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-60446965684952241482014-04-17T21:17:43.357+02:002014-04-17T21:17:43.357+02:00அட்டகாசம்... டெக்ஸ் கதையை படித்திருந்தால் கூட இவ்வ...அட்டகாசம்... டெக்ஸ் கதையை படித்திருந்தால் கூட இவ்வளவு ரசித்திருக்க மாட்டேன் srinihttps://www.blogger.com/profile/13110113715888608783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25841311800139526372014-04-16T11:14:16.003+02:002014-04-16T11:14:16.003+02:00அன்பு நண்பரே,
ஜெய்சங்கர் நடித்த ஜம்பு படம் ஒரு...அன்பு நண்பரே,

ஜெய்சங்கர் நடித்த ஜம்பு படம் ஒரு க்ளாஸிக் என்று தெரியாதவர்கள் நிறைய பேர் உலகில் உள்ளனர். நீங்கள் அப்பட்டியலில் இல்லை என்பது ஆறுதலலிக்கிறது. சற்றே உறுதியான கொடியினை பற்றி 40 கிமீ வேகத்தில் ஜம்பு காட்டில் உலவும் காட்சி இன்னும் பசுமையான நினைவில் உள்ளது.
விரியன் பாம்பு என்ற வார்த்தை இல்லாத டெக்ஸ் கதையினை என்றேனும் ஒருநாள் படிக்கதான் போகிறேன். டெக்ஸ் பதிவில் உள்ள அங்கதத்தை வெகுவாக இரசித்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40634630554607729742014-04-15T20:16:56.623+02:002014-04-15T20:16:56.623+02:00டெக்ஸ் கதையில் இவ்ளோ செக்ஸ் புகுத்த உம்மால் தான் ம...டெக்ஸ் கதையில் இவ்ளோ செக்ஸ் புகுத்த உம்மால் தான் முடியும் :-)Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-31451795596934826292014-04-14T11:16:09.172+02:002014-04-14T11:16:09.172+02:00nanri nanbare!
nanri nanbare!
jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-8745083444942212982014-04-14T11:15:38.716+02:002014-04-14T11:15:38.716+02:00பதிலுக்கு நன்றி விஷ்வா சார்!
ஆகஸ்ட் மாதம் ஈஸ்ட்மெ...பதிலுக்கு நன்றி விஷ்வா சார்!

ஆகஸ்ட் மாதம் ஈஸ்ட்மென் கலரில் வருகிறது என்றால் அது "சட்டம் இல்லா சமவெளி!"

:-DMsakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86858548824229159372014-04-14T09:34:23.376+02:002014-04-14T09:34:23.376+02:00Literally I am ROFL ... உண்மையிலேயே வெகு நாட்களுக்...Literally I am ROFL ... உண்மையிலேயே வெகு நாட்களுக்கு அப்புறம் நான் வாய் விட்டு சிரித்தது இந்தப் பதிவைப் படித்து தான்

முக்கியமாக இந்தப் பத்தியை படித்துவிட்டு :)

//..அவர் பின்னிளமைகளின் செழிப்பையும் வனப்பையும் தாராளத்தையும் பிரபல சித்திரக் கலைஞர் அல்ஃபெர்டோ ஜியோலிட்டி உணர்பரவசமாக படைத்து எம்மை கிறங்கடித்து விடுகிறார். ஒரு தருணத்தில் ஆக்சனை பார்ப்பதா லோலாவின் பின் லோலாவை பார்ப்பதா என்பதிலேயே நமக்கு லோல் ஆகி விடுகிறது...//

முடியல :) :D :P

//....இப்பதிவை எழுதி முடிக்கையில் ஆகஸ்டு மாதம் ஜம்பு ஈஸ்ட்மென் கலரில் வருகிறதாமே என என்னிடம் ஒருவர் சந்தேக கேள்வி எழுப்பினார். யாருக்கு தெரியும். ஈஸ்ட்மென் கலரில் வந்தால் ஜம்பு கூட நன்றாக இருக்ககூடுமோ என்னவோ!! ..///

உண்மையிலேயே ஜம்பு ஈஸ்ட்மென் கலரில் வரப்போகுதா? சூப்பர் ;)

தொடரட்டும் புதுப்பதிவுகள் ...Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48069467789933774932014-04-14T07:02:05.741+02:002014-04-14T07:02:05.741+02:00இல்லை சாக்ரடீஸ்.
நில் கவனி சுடு கதை இந்த இரண்டு க...இல்லை சாக்ரடீஸ்.

நில் கவனி சுடு கதை இந்த இரண்டு கதைகளின் தொகுப்பே:

601 - The Executioners of Vegas

602 - Duel at Corral

இதில் இரண்டாவது ஆக இருக்கும் புத்தகத்தின் அட்டையை நமது ஒவியர் மாலையப்பர் வண்ணக்கலவையுடன் சிறப்பாக வரைந்து இருக்கிறார்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56204469564058711722014-04-14T04:47:31.967+02:002014-04-14T04:47:31.967+02:00இது தமிழில் வர இருக்கும் "நில்! கவனி! சுடு!&q... இது தமிழில் வர இருக்கும் "நில்! கவனி! சுடு!" கதையா?Msakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-9579160845582105262014-04-10T17:27:59.210+02:002014-04-10T17:27:59.210+02:00அன்பின் க.கா,
இந்த பதிவில் உங்கள் வழமையான ஒருபக்க...அன்பின் க.கா,

இந்த பதிவில் உங்கள் வழமையான ஒருபக்க மாதிரி தமிழாக்க ஸ்கான் ஏன் இடம்பெறவில்லை என்று புஷ்பவள்ளியாகிய பூங்காவனம் கேட்கிறார்.

உங்கள் தரப்பு பதில் என்ன?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com