tag:blogger.com,1999:blog-2858306095029043871.post7250071207416870454..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: தில்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-71097727670581293772011-08-06T15:45:54.548+02:002011-08-06T15:45:54.548+02:00place this sharing button at end of every post.......place this sharing button at end of every post.......i would like to share ur essays with my friends without leaving ur blog...

http://tellafriend.socialtwist.com/

for demo of tell a friend sharing button see here at end of post
http://mayadevar.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-24545865829559020672011-03-02T13:17:35.805+01:002011-03-02T13:17:35.805+01:00நண்பர் கருந்தேள், நானும் பிரியாணி போராட்டத்தில் கு...நண்பர் கருந்தேள், நானும் பிரியாணி போராட்டத்தில் குதிக்கிறேன் கூடவே ஒயின் அருந்தும் போராட்டம், இரண்டு ஸ்டார் மோசடி செய்த காதலன் ஒழிக, ஒழிக :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-42591221806882016132011-03-02T11:48:17.898+01:002011-03-02T11:48:17.898+01:00இந்தப் படத்துக்கு ரெண்டு இஸ்டாரு போட்ட காதலரை கண்ட...இந்தப் படத்துக்கு ரெண்டு இஸ்டாரு போட்ட காதலரை கண்டித்து , நானும் வெளிநடப்பு செய்கிறேன். எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்தது. இதற்கு இந்த வார இறுதியில் விமர்சனம் போடலாம் என்று நினைத்தால், அவர் இதற்கு ரெண்டு ஸ்டாரு போட்டுட்டாரு... :-) ... இது வலைப்பதிவு மோசடி :-) .. இதோ ஆரம்பிக்கிறேன் பிரியாணி போராட்டம் :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48229496872646642562011-02-28T13:57:50.078+01:002011-02-28T13:57:50.078+01:00//நண்பரே..நானெல்லாம் கன் பைட் காஞ்சனா,ரிவால்வர் ரீ...//நண்பரே..நானெல்லாம் கன் பைட் காஞ்சனா,ரிவால்வர் ரீட்டா,எங்க பாட்டன் சொத்து பார்த்து வளர்ந்தவன்//

இதில் கன் பைட் காஞ்சனா டிவிடி எந்த கம்பெனி வெளியிட்டார்கள் என்ற விவரம் தெரிந்தால் தெரிவிக்கவும். ரிவால்வர் ரீட்டா டிவிடி படு மட்டமான ப்ரிண்டே கிடைக்கிறது. பார்க்கவே பிடிக்கவில்லை.

ஆனால் ராஜ் வீடியோ விஷன் (?!) எங்க பாட்டன் சொத்து படத்தின் கலெக்டர்ஸ் எடிஷன் டிவிடியை வெளியிட்டுள்ளார்கள். ஆகையால் அது ஒக்கே.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-44957800269461292842011-02-28T13:26:06.956+01:002011-02-28T13:26:06.956+01:00விஸ்வா, தங்கள் கருத்துக்களிற்கும், தகவல்களிற்கும் ...விஸ்வா, தங்கள் கருத்துக்களிற்கும், தகவல்களிற்கும் நன்றி நண்பரே.

உலக சினிமா ரசிகரே, நானும் கூட அந்தப் படங்களை பார்த்திருக்கிறேன். ட்ரூ க்ரிட்டை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40378247819819378102011-02-28T04:33:51.883+01:002011-02-28T04:33:51.883+01:00நண்பரே..நானெல்லாம் கன் பைட் காஞ்சனா,ரிவால்வர் ரீட்...நண்பரே..நானெல்லாம் கன் பைட் காஞ்சனா,ரிவால்வர் ரீட்டா,எங்க பாட்டன் சொத்து பார்த்து வளர்ந்தவன்.உங்களை நம்பித்தான் ட்ரூ கிரிட் பார்க்க வேண்டும்உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-71023144913438118892011-02-27T20:06:27.511+01:002011-02-27T20:06:27.511+01:00//விஸ்வாவுக்கு இதன் ஒரிஜினலும், எனக்கு இந்தப் படமு...//விஸ்வாவுக்கு இதன் ஒரிஜினலும், எனக்கு இந்தப் படமும் பெட்டரா தெரியுது//

வேறு வழியே இல்லை. நானெல்லாம் ஜான் வெய்ன் அவர்களின் கொலைவெறி ரசிகன். அவரைப்போல இன்னுமொரு வெஸ்டர்ன் நடிகர் இருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் இருந்தால் தி ஸ்டேஜ்கோச் படத்தில் வாத்தியாரின் அறிமுக காட்சியை பாருங்கள். என்ன ஸ்டைல், என்ன பெர்சனாலிட்டி, என்ன ஒரு ஆளுமை. மற்றபடி கோயன் சகோதரர்களின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது.

//ஜான் வெய்னிற்கு இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் கிடைத்ததாமே// அது சும்மா கொடுத்தார்கள். இவருக்கு ஆஸ்கார் விருது கொடுக்காவிட்டால் குற்றமாகிவிடும் என்று நினைத்து அப்படி கொடுத்தார்கள்.

ரெட் ரிவர், தி சர்ச்சர்ஸ் போன்ற சிறந்த படங்களிற்கு கிடைக்காத ஆஸ்கர் இதற்க்கு கிடைத்தது என்றால் வேறென்ன சொல்ல முடியும்? அதுவும் இல்லாமல் வாத்தியாரே அந்த ஆஸ்கர் விருது பற்றி கிண்டல் செய்து "Wow! If I'd Known That, I'd Have Put That Patch on 35 Years Earlier" என்று சொல்லி இருப்பார்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-27612644594166559532011-02-27T17:56:39.728+01:002011-02-27T17:56:39.728+01:00நண்பர் kanagu, அங்கு திரையரங்குகளில் சப்டைட்டில்கள...நண்பர் kanagu, அங்கு திரையரங்குகளில் சப்டைட்டில்கள் போடமாட்டார்களா? தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் சுண்டெலி, ஒரு வெஸ்டெர்னை ஏனைய வெஸ்டர்ன்களுடன் ஒப்பிடுவது எனக்கு இயல்பான ஒன்றாகும். சீரியஸ் மேனுடன் இதனை நான் ஏன் ஒப்பிட வேண்டும். அந்த எண்ணமே எனக்கு எழவில்லை:) நீங்கள் கூறுவதுபோல் கோஎன் சகோதரர்கள் வழமையான முறுக்கிற்கு திரும்பியிருக்கலாம், ஆனால் இந்த திரைப்படத்தில் நான் அப்படி எதையும் உணரவில்லை. இதனை விட நோ கண்ட்ரி ஃபோர் ஓல்ட் மேன் எனக்கு பிடித்திருந்தது. ஸ்டார்கள் வழங்க தில் இருக்க வேண்டுமா, என் ரசனையே போதுமானது என்றுதான் நான் நம்புகிறேன் :) //ஒருவேளை இவங்களுக்கு PG-13 படம் எடுக்கறது சாத்தியமில்லையோ// சாத்தியம் இல்லை என்பதாலோ சாத்தியம் என்பதாலோ மட்டும் படைப்புக்கள் உன்னதமாவதில்லை என்பதை அனுபவஸ்தர் நீங்கள் அறிவீர்கள், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-18867390199989756452011-02-27T17:11:15.130+01:002011-02-27T17:11:15.130+01:00வெறும்.. ரெண்டு ஸ்டார் கொடுத்த உங்களுக்கு என்ன தில...வெறும்.. ரெண்டு ஸ்டார் கொடுத்த உங்களுக்கு என்ன தில் இருக்கும்னு யோசிக்கிறேன்.

நான் படத்தை ‘சீரியஸ் மேன்’கூட கம்பேர் பண்ணி, கோன் ப்ரதர்ஸ் பழைய ஃபார்முக்கு வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன். நீங்க மற்ற வெஸ்டன் படங்களை கம்பேர் பண்ணுறீங்க. :)

விஸ்வாவுக்கு இதன் ஒரிஜினலும், எனக்கு இந்தப் படமும் பெட்டரா தெரியுது. நீங்க சொன்ன ஒரு விசயம் ஒத்துக்கனும். இது வழக்கமான கோன் படமில்லை. ஒருவேளை இவங்களுக்கு PG-13 படம் எடுக்கறது சாத்தியமில்லையோ?பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87335872653661451832011-02-27T14:46:05.883+01:002011-02-27T14:46:05.883+01:00நேத்து தான் இந்த படத்தை பாந்த்தேன்... உண்மையிலேயே ...நேத்து தான் இந்த படத்தை பாந்த்தேன்... உண்மையிலேயே பல வசனங்கள் எனக்கு சுத்தமாக புரியவில்லை... அதனால் கதையும் புரியவில்லை :(

ஒளிப்பதிவு மிக அபாரம்... கடைசி சண்டைக்காட்சியும் அருமையாக படமாக்கபட்டு இருந்தது..

திரும்பவும் சப்-டைட்டில்களுடன் பார்க்க வேண்டும்..kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50104131671084219082011-02-27T13:38:43.795+01:002011-02-27T13:38:43.795+01:00விஸ்வா, வெளிநடப்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நீங...விஸ்வா, வெளிநடப்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நீங்கள், தலைவர் ஆகியோர் ஜான் வெய்னின் ரசிகர்கள் என்பதை அறிந்ததாலேயே நகைச்சுவைக்காக ஜெமினி கணேசனை சேர்த்தேன். இருந்தாலும் தமிழ் வாத்தியாருடன் போட்டி போட இயலுமா :)). புதியவைகளை சுமக்க நமக்கு என்ன தயக்கம். இப்படைப்பு மகத்தான ஒன்றல்ல என்பது என் தாழ்மையான கருத்து. மேலும் இது புதிய முயற்சியானாலும் புதுமைகள் இல்லாத முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது. நாவலை வாய்ப்புக் கிடைக்கும்போது படித்துவிடுகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

தலைவர் அவர்களே, ஜான் வெய்னிற்கு இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் கிடைத்ததாமே? ஜெப்ஃ பிரிட்ஜஸின் நடிப்பை ஜான் வெய்னுடன் ஒப்பிட்டவர்கள் ஜான் வெய்னின் நடிப்பையே சிறப்பென்கிறார்கள். இருந்தாலும் ஜெஃப் பிரிட்ஜ்ஜஸை நீங்கள் சாம்பார் என வாரியிருக்க வேண்டாம் :))[ செம கிண்டல் மூடில் இருக்கிறீர்கள் போல]கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-43473571428264152882011-02-27T12:46:13.988+01:002011-02-27T12:46:13.988+01:00ஆனால் ஜான் வெய்ன் நடித்த படத்தை ஜெஃப் பிரிட்ஜஸை வை...ஆனால் ஜான் வெய்ன் நடித்த படத்தை ஜெஃப் பிரிட்ஜஸை வைத்து ரீமேக்கியிருப்பது எம்ஜியார் படத்தை ஜெமினி கணேசனை வைத்து ரீமேக்கினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கும்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-60675152740693879532011-02-27T12:40:02.640+01:002011-02-27T12:40:02.640+01:00// வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் //
வாத்தி...// வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் //

வாத்தியாரைப் போய் சாம்பாருன்னுட்டீங்களே?!!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-49422539343507144282011-02-27T10:21:49.740+01:002011-02-27T10:21:49.740+01:00// சுழல் புதிர்கள் நிறைந்த வழமையான அவர்கள் கதை சொல...// சுழல் புதிர்கள் நிறைந்த வழமையான அவர்கள் கதை சொல்லலிருந்து அவர்கள் இத்திரைப்படத்தில் விடுப்பட்டிருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம்//

இது போன்ற பிரச்சினைகள் எனக்கும் வரும். பழைய விஷயங்கள் என்ற மூட்டையை நாம் முதுகில் சுமந்துகொண்டே இருப்பதால்தான் புதிய முயற்சியையும் அவற்றுடனே ஒப்பிட்டு கொள்ளும் மனப்பாங்கு நமக்கு தோன்றுகிறது.

பை தி வே, இந்த நாவலை படித்து பாருங்கள். ஒரு நல்ல அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.

கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-43452780263425254002011-02-27T10:15:24.578+01:002011-02-27T10:15:24.578+01:00வெளிநடப்பு செஞ்சாலும் இந்த கமென்ட் தாங்க முடியாததா...வெளிநடப்பு செஞ்சாலும் இந்த கமென்ட் தாங்க முடியாததாகி விட்டது.

//ஏற்கனவே வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் அவர்களின் நடிப்பில் 1969ல் வெள்ளித்திரைகளில் வெளியாகி இருக்கிறது//

அவரு வாத்தியார். அவரைப்போய் ஜெமினி கணேசன் என்று ஒப்பீடு செய்ததைக் கண்டித்து ஏற்கனவே வெளிநடப்பு செய்த இந்த பதிவிலிருந்து மறுபடியும் வெளிநடப்பு செய்கிறேன். நம்ம எம்ஜியார் அவர்களே தன்னுடைய திரை ஐடல் ஆக ஏற்றுக்கொண்டவர் ஜான் வெய்ன்.

கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7590656887171156722011-02-27T10:11:55.401+01:002011-02-27T10:11:55.401+01:00மீ த ஃபர்ஸ்ட்டு.
ரெண்டு ஸ்டார்களுக்கு மேலே கொடுக்...மீ த ஃபர்ஸ்ட்டு.

ரெண்டு ஸ்டார்களுக்கு மேலே கொடுக்க மனம் வராத காதலரை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com