tag:blogger.com,1999:blog-2858306095029043871.post6679784969231469350..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: தோற்கடிக்க முடியாத ஆன்மாகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-9770185516878828352010-01-28T13:12:08.652+01:002010-01-28T13:12:08.652+01:00விஸ்வா, உங்களைப் போலவே நானும் இப்படத்தின் ட்ரெயிலர...விஸ்வா, உங்களைப் போலவே நானும் இப்படத்தின் ட்ரெயிலரால் கவரப்பட்டு ஏமாந்தேன். ஜான் ரெனோ குறித்து நீங்கள் கூறுவது உண்மையே. இவ்வளவு நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே என்று படத்தைப் பார்க்க வந்த பலர் அதிருப்தியடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-82947512530866564292010-01-27T14:33:26.682+01:002010-01-27T14:33:26.682+01:00காதலரே, நான் பெரும்பாலும் ட்ரைலர் பார்த்தோ அல்லது ...காதலரே, நான் பெரும்பாலும் ட்ரைலர் பார்த்தோ அல்லது நடிகர்/இயக்குனர் பார்த்தோ தான் படங்களை பார்ப்பேன். அதனால் தான் இந்த படத்தின் ஸ்டார் காஸ்ட் என்னை கவர்ந்தது. ஜான் ரெனோ இந்த படத்திலுமா வீணடிக்கப்பட்டு இருக்கிறார்?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87622691895647043592010-01-27T14:31:43.978+01:002010-01-27T14:31:43.978+01:00ஆர்மர்ட் படம் நான் இதுவரை பாதி தான் பார்த்து உள்ளே...ஆர்மர்ட் படம் நான் இதுவரை பாதி தான் பார்த்து உள்ளேன்.உங்கள் கருத்தை படித்தவுடன் அதன் ஸ்கிரிப்ட் நன்றாக கையாளப்பட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84007430135190033132010-01-27T13:16:29.210+01:002010-01-27T13:16:29.210+01:00விஸ்வா, தி டோர்னமெண்ட் பார்க்கவில்லை, ஆனால் ஆர்மர்...விஸ்வா, தி டோர்னமெண்ட் பார்க்கவில்லை, ஆனால் ஆர்மர்ட் பார்த்தேன். மோசமான திரைக்கதை, திறமையற்ற இயக்கம், மாட் டிலொன், ஜான் ரெனோ, லாரன்ஸ் பிஸ்பேர்ன் போன்ற நல்ல நடிகர்களின் திறமைகளின் வீணடிப்பு என்பவற்றின் கூட்டணியாக படம் அமைந்திருந்தது. அதிலும் இப்படி ஒரு சோப்ளாங்கி கதாநாயகனை அண்மைக் காலத்தில் நான் கண்டதில்லை. இப்படத்தைக் கண்டால் கவச வாகனத்திற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். அதனாலேயே படம் குறித்த பதிவையும் தயாரிக்கவில்லை. மீண்டும் வந்து உங்கள் கருத்துக்களைப் பதிந்தமைக்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-3945113222080886582010-01-27T05:51:31.006+01:002010-01-27T05:51:31.006+01:00காதலரே,
நேரம் இருந்தால் (நீங்கள் ஆக்க்ஷன் படங்கள...காதலரே,

நேரம் இருந்தால் (நீங்கள் ஆக்க்ஷன் படங்களை ரசிப்பவர் என்பதால் சொல்கிறேன்) தி டோர்னமென்ட் மற்றும் ஆர்மர் ஆகிய இரண்டு படங்களையும் பாருங்கள்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-14239073703961997882010-01-25T18:03:56.231+01:002010-01-25T18:03:56.231+01:00நண்பர் வேல்கண்ணன், கருத்துக்களிலும் கவிதை வரிகள். ...நண்பர் வேல்கண்ணன், கருத்துக்களிலும் கவிதை வரிகள். கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

விஸ்வா, மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. உங்களிற்கு எப்போது இயலுமோ அப்போது பதிவு குறித்த உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். மோர்கனின் நடிப்பு உங்களை கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை, திறமை மிகுந்த கலைஞர் அவர். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-32052695848072243262010-01-25T15:03:49.745+01:002010-01-25T15:03:49.745+01:00கனவுகளின் காதலரே,
தாமதத்திற்கு மன்னிக்கவும். என...கனவுகளின் காதலரே,

தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய பயண களைப்பும், இணைய இணைப்பான் செய்த சதியாலும் என்னால் கமெண்ட் இட இயலவில்லை.

சென்றவாரம் நீங்கள் படம் பார்த்த அன்றுதான் நானும் இந்த படத்தை பார்த்த்தேன். சமீப காலங்களில் ஈஸ்ட்வுட் படங்களில் கிரான் டொரினோ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த படத்தை பின்னுக்கு தள்ளிய படம் இது தான். ஷாஷன்க் ரெடம்ப்ஷன் படத்திற்கு பின் பிரீமேனின் மிகச்சிறந்த நடிப்பு பல படங்களில் வெளிப்பட்டு இருந்தாலும், இதன் மூலம் அவர் அந்த படத்தையும் முந்திவிட்டார்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-6480179335651086082010-01-25T06:24:55.675+01:002010-01-25T06:24:55.675+01:00நண்பரே
//படம் பார்த்த பின்னாடி.. எனக்கு மண்டேலாவோ...நண்பரே
//படம் பார்த்த பின்னாடி.. எனக்கு மண்டேலாவோ முகம் மறந்தே போச்சி!!! இனிமே.. மோர்கன் தான்//
நானும் வழிமொழிகிறேன். இந்த படம் கிடைப்பதற்கு இவ்வளவு காலம் ஆகிவிட்டது. உங்களின் வரிகளில் படித்து விட்டு படம் பார்க்காமல் இருக்க முடியுமா கண் துயிலுமா ?rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-33483327959879238562010-01-24T08:17:18.849+01:002010-01-24T08:17:18.849+01:00நண்பர் கார்த்திகேயன் உங்களின் சிறப்பான கருத்துக்கள...நண்பர் கார்த்திகேயன் உங்களின் சிறப்பான கருத்துக்களிற்கு நன்றி. படத்தை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் என்பது உங்கள் கருத்துக்களில் இருந்தே தெரிகிறது.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87126098886421683112010-01-23T20:25:02.233+01:002010-01-23T20:25:02.233+01:00நண்பா,
படத்தை நேற்று தான் பார்த்தென்
க்ளிண்டின் ப...நண்பா,
படத்தை நேற்று தான் பார்த்தென்
க்ளிண்டின் படைப்பில் மீண்டும் ஒரு வைரம்,உணர்ச்சி காவியம்,மண்டேலாவுக்கு இருந்த மன்னிக்கும் குணம் பெருந்தன்மையை ரக்பி விளையாட்டில் அவருக்கிருந்த ஈடுபாட்டுடன் இணைந்து பயணைக்கும் இப்படம் அனைவரையும் கவரும்.புத்தகம் ஏற்படுட்த்திய தாக்கம் படமும் ஏற்படுத்த தவற்வில்லை,மார்கனுக்கும் மேட்டெமானுக்கும் இந்த படம் நிச்சயம் நல்ல போர்ட்ஃபோலியோ,படம் கல்லையும் கரைக்கும்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74099188492142636622010-01-23T10:45:35.366+01:002010-01-23T10:45:35.366+01:00வோல்டேர் ஜோஸ், க்ளிண்ட் இயக்கிய படங்களைப் பார்க்கு...வோல்டேர் ஜோஸ், க்ளிண்ட் இயக்கிய படங்களைப் பார்க்கும் போது ஒரு நடிகன் அவன் நடிக்கும் படத்தினால் மசாலா நாயகன் என்று முத்திரை குத்தப்பட்டாலும், தனது தேடலால் அவன் கண்டடைவதும், அதனைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதும் அவனை வேறிடத்திற்கு கொண்டு செல்லும் என்பதைக் காணமுடிகிறது.

சீன் பென்னிடமிருந்து யார்தான் இன் டு த வைல்ட் எனும் திரைப்படத்தை எதிர்பார்த்திருக்க முடியும்! இவையே ஒரு ரசிகன் பெறும் இனிய ஆச்சர்யங்கள்.

ஆனால் தமிழ் ரசிகர்கள் மனம் வெதும்ப வேண்டியதில்லை. அகில உலக தீவிராவாதிகளின் ஜிம்ம ஜொப்பனம், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் படம் ஒன்றை இயக்கப் போவதாக நான் அறிகிறேன். அந்தப் படமானது ஒட்டு மொத்த தமிழ் உலகையும் ஆச்சர்ய சமுத்திரத்தில் முக்கி மூழ்கடித்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆங்..

கவிதைகளில் வார்தைகள் ஆன்மாவைத் தொட வேண்டும்.வெறும் வார்த்தை வித்தைகள் பயனற்றவை. இன்விக்டஸ் கவிதை நல்லதொரு கவிதை. கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

நண்பர் ரகுநாதன், சில விமர்சனங்களில் முடிவையும் சேர்த்தே எழுதுகிறேன். இப்படத்திற்கு அதனை எழுதாமல் விடுவதே பதிவிற்கு சரியாக அமைந்தது. உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-70623783943454709912010-01-23T07:48:29.576+01:002010-01-23T07:48:29.576+01:00மிக அருமையான விமர்சனம்... படத்தை பார்த்தது போல இரு...மிக அருமையான விமர்சனம்... படத்தை பார்த்தது போல இருந்தது. என்ன க்ளைமாக்ஸ் சொல்லி இருந்தால் முழு படமும் பார்த்த மாதிரி இருந்திருக்கும்.
:)RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-49472347108575718632010-01-22T17:52:59.150+01:002010-01-22T17:52:59.150+01:00அன்பு நண்பரே,
முரட்டு கௌபாயாக நடிக்க ஆரம்ப...அன்பு நண்பரே,

முரட்டு கௌபாயாக நடிக்க ஆரம்பித்து வெகுசில கதாபாத்திரங்களே ஈஸ்ட்வூட்டால் நடிக்க முடிந்தது. கௌபாய், டர்ட்டி ஹாரி என்ற இரு பாத்திரங்களை தவிர ஆரம்ப வருடங்களில் சாதிக்க முடியாதவர் பிரமிக்க வைக்கும் அளவில் சிறந்த இயக்குநராக எவ்வாறு ஆனார் என்பது ஆச்சரியம். இது குறித்து ஏதேனும் சுய வரலாறு ஏதேனும்இருக்கின்றதா என பார்க்க வேண்டும். இருந்தால் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகமாக அது இருக்கும்.

மற்ற கருப்பின நடிகர்களை விட தனி உச்சரிப்பு கொண்டவர் மோர்கன் ஃப்ரிமேன். எவ்வித பாத்திரத்தையும் பின்னியெடுக்கக் கூடியவர். ராபின் ஹுட் (கெவின் காஸ்ட்னர்) படத்தில் ஆப்பிரிக்க அடிமை கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார். அதிலும் தனது தனித்தன்மையை காட்டியிருப்பார். இப்படிப்பட்டவருக்கு இக்கதாபாத்திரம் கனவு வேடமாகவே இருந்திருக்கும். உங்கள் விமர்சனத்தை பார்க்கும்போது உடனே பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. தற்சமயத்திற்கு அது சாத்தியமில்லை என பெருமூச்சு விடத்தான் முடிகிறது

வெல்ல முடியாதவன் தன் உடலில் ஒரு தீராத வலியைக் கொண்டு அதையும் மீறி சாதித்து காட்டியவரின் கவிதை. கவிதை எழுதியதோடு நின்றுவிடாமல் கவிஞரும் சாதித்துக் காட்டியிருக்கின்றார். மிகச் சிறந்த கவிதை. மொழி விளையாட்டுடன் நிற்காமல் ஆன்மாவை கொண்டுள்ள வெகு சில கவிதைகளில் இதுவும் ஒன்று.

மிகச் சிறப்பான விமர்சனம். இத்திரைப்படத்தின் முழு உணர்வையும் இந்த விமர்சனத்தில் காண்கின்றேன். க்ளின்ட்வூட்டின் அடுத்த படத்திற்கும் ஆவலாய் காத்திருக்கின்றேன்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-31474731417917796392010-01-21T16:25:37.578+01:002010-01-21T16:25:37.578+01:00ரஃபிக், இப்படத்தில் மார்கனின் நடிப்பை சொல்வதற்கு எ...ரஃபிக், இப்படத்தில் மார்கனின் நடிப்பை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை, சந்தர்ப்பம் கிடைக்கும்போது படத்தினைப் பாருங்கள், முடிவும் உங்களை சற்று ஆச்சர்யப்பட வைக்கலாம். தவளைக் கை ஹென்ரி கதை ஓய்ந்து விட்டது போல் தெரிகிறது. இனி அடுத்த ஆட்டத்தில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். வெள்ளை இனப் பயிற்சியாளர் அவ்வசனத்தைக் கூறும்போது சிறையிலிருந்து மண்டேலா விடுதலையாகி அந்த தெரு வழியாக காரில் பயணித்திருப்பார். எவ்வளவு வன்மமான வசனம், ஆனால் மண்டேலா தன் அன்பால், இவ்வாறான கருத்துக்கள் கொண்டிருந்த பலரை மாற வைத்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.விரிவான கருத்துப் பகிர்விற்கு நன்றி அன்பு நண்பரே.

நண்பர் சரவணக்குமார் அவர்களே உங்கள் கனிவான கருத்துகளிற்கு நன்றி.

நண்பர் கருந்தேள், கண்டிப்பாக வாருங்கள் நண்பரே.வாழ்க்கையைக் கொண்டாடலாம். பேரரசு தமிழக டாரண்டினோ என்று அழைக்கப்படுகிறார் அவரின் படங்களை இப்படிக் கூறுவது சரியா!! ஆம் அது அரச கட்டளை. அப்படங்களைப், பார்த்துக் களித்து இன்புற்று இருக்குமாறு சோழ மாமன்னர் உத்தரவு. இளவரசியையும் அனுப்பி வைத்தார் எனில் அவரிற்கு ஒரு கல்வெட்டு வைக்க நான் தயார். செவன் அருமையான ஒரு த்ரில்லர். ஷஷாங் உணர்சிகளை மெல்ல மெல்ல உருக வைக்கும். விரைவில் உங்களிடமிருந்து இப்படங்களிற்கான விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-43692088754322742092010-01-21T12:34:54.851+01:002010-01-21T12:34:54.851+01:00அப்புறம், மார்கன் ஃப்ரீமேன் பற்றி - எனது மனம் கவர்...அப்புறம், மார்கன் ஃப்ரீமேன் பற்றி - எனது மனம் கவர்ந்த நடிகர். அவரது நடிப்பில் எனக்கு மிகப்பிடித்த படங்கள்: செவன் மற்றும் ஷஷாங்க். குறிப்பாக செவன். என்ன வேடம் கொடுத்தாலும் பிய்த்து உதறக்கூடிய 'தல' அது. அவருக்கு ஷஷாங்கிற்காக ஆஸ்கர் வழங்கப்படாதது கொடுமை. அந்த விருதிற்கே அவமானம் அது. வாழ்க மார்கன்!!கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4317905267970454722010-01-21T12:30:33.077+01:002010-01-21T12:30:33.077+01:00//சோழ மன்னன் தீர்ப்பு- காதலன் , நீயுமூன், ஹண்டர் இ...//சோழ மன்னன் தீர்ப்பு- காதலன் , நீயுமூன், ஹண்டர் இரு படங்களையும் 50 தடவை பார்த்துக் களிக்க வேண்டும்.//

என்னது பார்த்துக் 'களிப்பதா'? குறும்ம்ம்ம்ம்பு . . . :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66660688514949043502010-01-21T12:28:37.787+01:002010-01-21T12:28:37.787+01:00ஆஹா . .அருமை . . மிக அழகான முறையில் ஒரு விமர்சனம் ...ஆஹா . .அருமை . . மிக அழகான முறையில் ஒரு விமர்சனம் . . கண்ணை எடுக்கவே முடியவில்லை. அட்டகாசம்! மனமார்ந்த பாராட்டுக்கள் !!! இப்படம், நான் பெரிதும் எதிர்பார்க்கும் படம். பார்த்தே தீருவேன்.

க்ளிண்ட் - என்ன சொல்வது? அவரது மனதிற்குள் ஒரு குழந்தை இருக்கிறதோ என்று நான் சில சமயம் எண்ணுவதுண்டு. அவரது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் செம கெத்து. இப்பொழுது, இயக்கத்தில், அடி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

அப்புறம், ஃப்ரான்ஸ் பற்றி.. அது என் கனவு தேசம். அங்கு வந்து செட்டில் ஆகவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. கண்டிப்பாக வருவேன்.

//சோழ மன்னன் தீர்ப்பு- காதலன் , நீயுமூன், ஹண்டர் இரு படங்களையும் 50 தடவை பார்த்துக் களிக்க வேண்டும்.//

ஆஹா . . இதுக்கு நம்மூரு பேரரசு படங்களே எம்பூட்டோ பரவாயில்லையே. . நாட்டாம . . அடச்சீ.. சோழமன்னா . . தீர்ப்ப மாத்தி சொல்லு . . .கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-2859939282531017492010-01-21T07:44:50.759+01:002010-01-21T07:44:50.759+01:00மிக அருமையான விமர்சனம் நண்பரே.மிக அருமையான விமர்சனம் நண்பரே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83726792104811273092010-01-20T21:38:34.453+01:002010-01-20T21:38:34.453+01:00காதலரே,
தேசங்களுக்கு இடையே விளையாட்டு, பகமையும் வ...காதலரே,

தேசங்களுக்கு இடையே விளையாட்டு, பகமையும் வளர்க்கலாம், நேசபாவத்தை துளிர்க்க செய்யலாம் என்று காட்டியிருக்கிறது போல, இந்த படம்.

வானவில் தேசம், வெள்ளையர், கருப்பினர் ஒற்றுமை கோட்பாடு என்று நெல்சன் மண்டேலா உண்மையில் வாழ்ந்து காட்டியதை, மார்கன் அருமையாக படத்தில் நடித்து காட்டியிருக்கிறார் போல. மார்கனின் நடிப்பில் எப்போது குற்றம் காண முடியும், அது இப்படத்திலும் நிதர்சனம்.

கூடவே கிளின்ட் ஈஸ்ட்வுட் போன்ற ஒரு பெரிசு, மைக் பக்கத்தில் நின்று காரியம் வாங்கும் போது, படம் எவ்விதம் வந்திருக்கும் என்பதை தங்களின் 3 ஸ்டார் ரேட்டிங் தெளிவுபடுத்துகிறது.

ட்ரெயிலரில் ஒரு வெள்ளை இன பயிற்சியாளர் அவரின் குழுவிற்கு, Remember this day boys, this is the day when our country went to the dogs என்று கூறுவதிலேயே, அப்படிபட்ட எண்ணத்தை எப்படி ஒரு விளையாட்டு மாற்றி காட்டும் என்று எதிர்பார்க்க வைத்து விடுகிறார்கள்.

படத்தை பற்றி படிக்க படிக்க எனக்கு சில காலம் முன்பு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற ஷாருக் கானின் சக் தே படத்தை நியாபகபடுத்திற்று... அதே வெற்றி பெற வேண்டிய எண்ணம்... ஒரே மாற்றம் நாட்டின் தலைவர் என்ற முறையில் இல்லாமல், அணியின் தலைவர் (கோச்) என்று விலகியிருக்கும். என்ன அந்த படத்தில் இறுதி ஆட்டத்தில் நமது அணி வெற்றி பெருவது போல சினிமாத்தனமாக முடித்திருப்பார்கள் (அதை தானே நமது ரசிகர்கள் விரும்புவார்கள்), ஆனால் ஆங்கில படம் என்பதால் Invictus ல் அப்படி இராது என்று நம்பலாம். சரி படத்தை பார்த்து முடிவை தெரிந்து கொள்கிறேன் :)

// அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை தோற்கடிக்கிறது தென்னாபிரிக்கா [ யார்தான் அவர்களை தோற்கடிக்க தவறினார்கள்!]//

உங்கள் ஆதாங்கம் புரிகிறது...கூடவே நக்கல் தொனியும். கவலை படாதீர்கள் நமது தவளை கையன் ஹென்றி இருக்கிறார். சாதித்து காட்டி விடுவாரில்ல... :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25832348697379010662010-01-20T21:01:25.829+01:002010-01-20T21:01:25.829+01:00நண்பர் வினோத் கெளதம், பாருங்கள் நல்லதொரு படம். கரு...நண்பர் வினோத் கெளதம், பாருங்கள் நல்லதொரு படம். கருதுக்களிற்கு நன்றி.

நண்பர் லக்கி லிமட், உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் ரமேஷ், உணர்சிகரமான, மென்மையான படம், பார்த்து மகிழுங்கள். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-42919102064724306132010-01-20T18:21:33.445+01:002010-01-20T18:21:33.445+01:00சில நாட்கள் முன் இந்த படதின் டொரென்ட் பார்த்தேன்.....சில நாட்கள் முன் இந்த படதின் டொரென்ட் பார்த்தேன்... ஆனால் பார்க்க விருப்ப படவில்லை... உங்களின் கருத்திற்கு பிறகு பார்க்க முடிவு செய்து விட்டேன்..... நன்றி ......நன்றி.....Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23325133383759010472010-01-20T17:29:00.675+01:002010-01-20T17:29:00.675+01:00காதலரே ,
அருமையான அறிமுகம் பத்துர வேண்டியதுதான்.....காதலரே ,
அருமையான அறிமுகம் பத்துர வேண்டியதுதான்..Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-9301536968257360472010-01-20T17:18:00.817+01:002010-01-20T17:18:00.817+01:00நல்லா இருக்கு..பார்க்கனும்னு நினைக்கிறேன்..
Morgan...நல்லா இருக்கு..பார்க்கனும்னு நினைக்கிறேன்..
Morgan&Matt ரெண்டு பேருமே பிடிக்கும் வேற..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86153507516982777172010-01-20T16:34:28.307+01:002010-01-20T16:34:28.307+01:00நண்பர் பாலா, இன்பார்மண்ட் பார்க்கவில்லை அதில் மாட்...நண்பர் பாலா, இன்பார்மண்ட் பார்க்கவில்லை அதில் மாட் டாமொன் அற்புதமாக விளையாடியிருப்பதாக கூறினார்கள். நேரமின்மையால் பார்க்கத் தவறிய படமது. ஸ்டீவன் சொடெர்பெர்க் கூட முன்பு வேகமாக படங்களை இயக்கித் தள்ளினார். ஆனால் அவர் இளைஞர். க்ளிண்ட் என்ன லேகியம் சாப்பிடுகிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

ரஃபிக், பதிவைப் படித்து விட்டு வாருங்கள் நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83622857554708451642010-01-20T16:11:38.786+01:002010-01-20T16:11:38.786+01:00மார்க்ன் ப்ரீமேன், மேட் டில்லான், கிளின்ட் ஈஸ்ட்வு...மார்க்ன் ப்ரீமேன், மேட் டில்லான், கிளின்ட் ஈஸ்ட்வுட் இப்படி மெகா கூட்டணியில் ஒரு படமா... உடனே பார்த்து விட வேண்டியது தான்.

மண்டேலாவாக மார்கன் ப்ரீமேன் தேர்வே ஒரு சிக்ஸர் அடித்த மாதிரி தான். பதிவை படித்து விட்டு திரும்ப வருகிறேன், காதலரே.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.com