tag:blogger.com,1999:blog-2858306095029043871.post6601041380528285307..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: லார்கோ வின்ச் -விமர்சனம்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-69140046717783317702012-03-27T09:29:50.501+02:002012-03-27T09:29:50.501+02:00Hi i need ur review of ONEDAY English movie i thou...Hi i need ur review of ONEDAY English movie i thought u heard abt that movie
kindly u have give is possible
gm_dinesh@yahoo.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-12682038600406096402009-01-01T06:03:00.000+01:002009-01-01T06:03:00.000+01:00கனவுகளின் காதலரே,அற்புதமான பதிவுகளை தொடர்ந்து வழங்...கனவுகளின் காதலரே,

அற்புதமான பதிவுகளை தொடர்ந்து வழங்கி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். அதற்காக நீங்கள் மாதம் இரண்டு என்று உங்கள் கவிதைகளை (பதிவுகளை) குறைத்து கொள்ள வேண்டாம்.

நான் (பல பிரச்சினைகள்), செழியன் (பணியில் மூழ்கி விட்டார்), மருத்துவர் சின்ன அய்யா (மனித நட மாட்டம் இல்லாத காட்டுக்கு இட மாற்றம்), ஜோஸ் (ஊர் பயணம் மற்றும் இணைய இணைப்பு தடை), அய்யம்பாளையம் (இணைய இணைப்பு தடை) போன்ற காரணங்களால் பின்னுட்டம் இட இயலவில்லை. அதனால் மனம் தளர வேண்டாம்.

தொடர்ந்து எழுதுங்கள். நாங்கள் அனைவரும் முடிந்தால் ஒவ்வொரு வாரமும் ஒரு பதிவை இட முடிவு செய்து உள்ளோம். நீங்களும் அவ்வாறு செய்தால் நாங்கள் மனம் மகிழ்வோம். பிறகு ஜோஸ் அவர்களின் "இதயம் இனிக்கும், கண்கள் பணிக்கும்".

இப்போது இந்த பதிவிற்கு வருவோம்:

//தலைவர் நமீதாவோடு தலைமறைவாகி விட்டார்// இது உண்மையா? தலைவர் இதனை கடுமையாக மறுக்கிறார்.

//ஜெனிலியாவுடன் , தலைவரிற்கு தெரியாது, நான் ஆடப்போகும் ஆட்டங்களை ஒர் திரைப்படத்திற்காக இழப்பதா// நவஜோ மதகுருவின் துணைவிக்கு இந்த வார்த்தைகள் அனுப்ப பட்டு விட்டன. அடுத்த வாரம் உங்களை மருத்துவ மனையில் சந்திக்கிறேன்.

//மிகப் பிரபலமான சொதப்பல்களை அவர்கள் சினிமா உலகிற்கு சளைக்காது வழங்கியிருக்கிறார்கள். உ-ம் 1- BLUEBERRY, 2-5th ELEMENT, 3-BABYLON AD. விதிவிலக்காக சில அருமையான படங்கள் வந்ததும் உண் டு உ-ம் 1- CRYING FREEMAN, 2-MESRINE 1&௨// உண்மை. உண்மை.

//லார்கோ வின்ச்சே கண்ணீர் விடும்படியாக, அருமையான ஒர் படத்தினை தந்திருக்கிறார் இயக்குனர்// ஆவலுடன் காத்து இருக்கிறோம்.

//லார்கோவை இதுவரை படித்திராதவர்கள்,அறியாதவர்கள் கூட, லார்கோவை விரும்பக்கூடியதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் கதை நகர்த்தப்படுகிறது// இதைத்தான் சினிமா ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.

கூடிய விரைவில் இந்த படத்தை பார்த்து விட்டு நானும் ஒரு விமர்சனம் (ஆங்கிலத்தில் தான்) இடுகிறேன்.

நன்றியுடன்,
கிங் விஸ்வா.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-91608534395924047732008-12-31T18:51:00.000+01:002008-12-31T18:51:00.000+01:00ஜோஷ், தயங்காது படத்தினை பாருங்கள்,இயலுமான வரை என் ...ஜோஷ், தயங்காது படத்தினை பாருங்கள்,இயலுமான வரை என் ஜேம்ஸ்பாண்ட் வேலைகளை குறைத்துக் கொள்கிறேன்.கருத்துக்களிற்கு நன்றி.உங்கள் ஆதரவை தொடருங்கள்.

டேவிட் ,வருகைக்கும், கருத்து பதிவிட்டதிற்கும் நன்றி. தொடர்ந்து தயங்காது உங்கள் கருத்துக்களை பதிவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

ரஃபிக், மாதத்தில் ஒருஅல்லது இரு காமிக்ஸ் பற்றிய பதிவை இடுவதாக தீர்மானித்துள்ளேன். நான் ரசித்து பார்த்த திரைப்பட விமர்சனங்களையும் பதிவதாக உள்ளேன். உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும், கருத்துக்களிற்கும் என் நன்றிகனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-72631049358295418502008-12-26T15:44:00.000+01:002008-12-26T15:44:00.000+01:00அருமையான பதிவு, ஒரு கவிஞருக்கே உண்டான மொழி அமைப்பி...அருமையான பதிவு, ஒரு கவிஞருக்கே உண்டான மொழி அமைப்பில் வெற்றி நடை போட்டு இருகிறீர்கள். ஒரு ஐரோப படம் இவ்வளவு நேர்த்தியாக எடுத்து இருப்பார்கள் என்பதே வெற்றியின் முதல் அடையாளம். படம் பார்க்கும் ஆவல் அதிகம் பண்ணி விடீர்கள். பார்த்து விட்டு மீண்டும் கருத்தை பதிகிறேன். இதற்க்கு முன் கடைசியாக நான் மிகவும் ரசித்த படம் Take அவே. நமது கலாசாரத்துக்கு ஒத்து போன ஒரு படம், ஏற்பது பார்த்து உள்ளீர்களா ?. இப்போது அந்த வரிசையில் இன்னும் ஒரு படம் என்று நினைக்கிறேன்.

நவஜோ மதகுரு, என்ன ஒரு அருமையான அடைமொழி. அவர்கள் கூறியது மிக சரி. QOS உண்மையிலேயே எல்லாரையும் ஏமாற்றிய ஒரு படம்.

ஒரு கருத்து, உங்கள் பதிவுகளுக்கு இடையே சிறிது கால இடைவெளி விட்டால், தாமதமாக வரும் அன்பர்களும் தங்கள் கருத்துக்களை முழுவதுமாக சேர்க்க உதவும். நல்ல பதிவு, வெறும் 1,2 பின்னோடங்களுடன் பிரதிபலிப்பது நன்றாக இல்லை. ஒரு கால வரையை வகுத்து கொண்டு, உங்கள் படைப்புகளை background ல் தயாராக்கி வைத்து கொள்வது இது வரை பதிந்தது மூலம் நான் கற்று கொண்ட பாடம்.

நமீதா, ஜெனிலியா, ஓவராக இல்லை. எங்களுக்கும் சில பேரை விட்டு வையுங்கள் அயல் நாட்டு தலைவரே :).

கடைசியாக, உங்கள் பதிவினூடே என்னுடைய வலை பதிவுக்கு சுட்டி அமைததர்க்கும் நன்றி. :)

தொடரட்டும் உங்கள் வித்தியாசமான பதிவுகள்.

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87289637742923429112008-12-23T15:21:00.000+01:002008-12-23T15:21:00.000+01:00Hi, In my small days I used to read comic stories....Hi, In my small days I used to read comic stories. Specially James bond's stories. After long time i read your stories. I like your writing style ( mozi nadai). Its simple with deep meaning. It’s induced my reading thirst again. I read you comments on largo winch film. its great. I'm anxious to watch that film. Eagerly waiting for your next issue.

Cheers,
Tharani davidtharanihttps://www.blogger.com/profile/11229057640741864019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-53855260031029418632008-12-21T18:17:00.000+01:002008-12-21T18:17:00.000+01:00ப்ரெஞ்ச் படங்களில் ஹாலிவுட் அளவிற்கு பிரமாண்டம் இர...ப்ரெஞ்ச் படங்களில் ஹாலிவுட் அளவிற்கு பிரமாண்டம் இருக்காது என்பதால், இந்த படத்தை பற்றி ஆர்வம் காட்டாமல் இருந்தேன். அது மட்டுமல்லாமல், கதையில் படித்துவிட்டு திரைப்படத்தில் பார்க்கும்போது ஏதோ ஒன்று கண்டிப்பாக குறைகின்றது. விதி விலக்குகள் வெகு சில படங்களே.

இந்த படத்தில் அவ்வாறான ஏமாற்றம் உங்களுக்கு ஏற்படவில்லை என எழுதியிருக்கிறீர்கள். கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்.

அகொதீக தலைவரை பற்றிய உப தகவல்களை அடுத்த பதிவுகளில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். கழக இரகசியங்கள் வெளியே சொல்லக்கூடாது.

நமீதா, ஜெனிலியா - ஜேம்ஸ்பாண்ட் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் நீங்களே செய்தால் ஜேம்ஸ்பாண்டுக்கு என்னதான் வேலை?Anonymousnoreply@blogger.com