tag:blogger.com,1999:blog-2858306095029043871.post6152115303321750495..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: நினைவைத் தொலைத்த நெருப்புகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-22088049513300472282011-04-01T16:34:39.990+02:002011-04-01T16:34:39.990+02:00நண்பர் சரியல்ல, தங்களின் கருத்துக்களிற்கு நன்றி.நண்பர் சரியல்ல, தங்களின் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-26851094219456032302011-03-20T21:34:01.895+01:002011-03-20T21:34:01.895+01:00நல்ல திரைப்படம்... சரியான விமர்சனம்..... வாழ்த்துக...நல்ல திரைப்படம்... சரியான விமர்சனம்..... வாழ்த்துக்கள்...... ப்ளாக்கில் நாகரீகம் கருதி சில வார்த்தைகளை எழுதக்கூடாது.(மேலே ஒருவரின் பின்னூட்டம் கவலையடையச்செய்கிறது....)சரியில்ல.......https://www.blogger.com/profile/06596935615208612563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-21883029914964268772011-03-19T15:17:47.425+01:002011-03-19T15:17:47.425+01:00நண்பர் சிபி, காதலியுடன் உல்லாசப் பயணம் சென்று திரு...நண்பர் சிபி, காதலியுடன் உல்லாசப் பயணம் சென்று திரும்பிய உற்சாகம் உங்கள் கருத்துகளில் :)) நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-76991239175573838632011-03-19T15:15:36.880+01:002011-03-19T15:15:36.880+01:00அனானி, உங்களை திட்ட விரும்புகிறேன் ஆனால் உங்கள் அற...அனானி, உங்களை திட்ட விரும்புகிறேன் ஆனால் உங்கள் அறிவு அளவிற்கு எனக்கு அறிவை தேட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதால் உங்கள் அறிவு வெளிப்பாட்டின் வரிகளில் என்னறிவு மயங்கி உங்களறிவு கண்டு ஏங்கி அழுகிறேன். பொட்டச்சி வீட்டில் கிடந்தபடியால்தான் நீங்கள் இவ்வளவு அறிவுடன் இருக்கிறீர்கள் இல்லையா. வாழ்க உங்கள் அறிவு, அது வளர இனி எங்கு இங்கு எல்லை. நீங்கள் அனாமி இல்லை ஒரு அறிவுச் சுனாமி. என் யாசக அறிவின் மீது வீழ்ந்த அறிவு பினாமி. தொடருங்கள் உங்கள் அறிவுப்பணியை,வையம் உய்வுறும்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-3071185181207785852011-03-19T13:54:50.701+01:002011-03-19T13:54:50.701+01:00// உச்சக் கட்டக் காட்சிகளிலும் ஒரு வேகம் தொற்றிக்...// உச்சக் கட்டக் காட்சிகளிலும் ஒரு வேகம் தொற்றிக் கொள்கிறது. அந்த தருணங்கள் ஒரு நிறைவான திரில்லரிற்குரிய உணர்வுகளை திரைக்கு அப்பால் கடத்துவதில் வெற்றி பெறுகின்றன. அவற்றிற்காகவேனும் இப்படத்தை பார்த்து வைக்கலாம். //

பார்த்துடுவோம் :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-68604544640617344132011-03-19T13:21:58.068+01:002011-03-19T13:21:58.068+01:00நாள் பூரா சாப்ட்வேர் கம்பநீல குசு விடு வேண்டியது.ந...நாள் பூரா சாப்ட்வேர் கம்பநீல குசு விடு வேண்டியது.நைட்டானா ஹால்ப் உட்டுகிட்டு ஆளாளுக்கு உலக சினிமான்னு சாகடிக்கிரீங்கலேடா!பொட்டசிங்க அதுக்கு மேல சாப்ட்வேர் கம்பநீல குசுவுட்டுட்டு நைட்டு வே பே கூட "ஜிங் சக்க" பண்ணி ப்ரோமோஷன் வாங்கிடுல்றாளுவ.பொட்டசிஎல்லாம் வூட்ல கெடக்கணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-55461838085692914432011-03-18T13:37:30.151+01:002011-03-18T13:37:30.151+01:00நண்பர் எஸ்.கே, நன்றி.நண்பர் எஸ்.கே, நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-75515190825677792502011-03-18T09:16:58.969+01:002011-03-18T09:16:58.969+01:00வலைச்சரத்தில் தங்கள் காமிக்ஸ் பதிவை அறிமுகப்படுத்த...வலைச்சரத்தில் தங்கள் காமிக்ஸ் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_2439.htmlஎஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-28725367811593553282011-03-14T21:17:04.921+01:002011-03-14T21:17:04.921+01:00நண்பர் இலுமினாட்டி, பார்த்து மகிழுங்கள், கருத்துக்...நண்பர் இலுமினாட்டி, பார்த்து மகிழுங்கள், கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் லக்கி மிமட், நீங்கள் கூறுவது உண்மை, அந்த திருப்பம் இல்லையெனில் படம் வழமையான ஒன்றாகவே தோன்றியிருக்கும். கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-24071706009103352352011-03-13T11:13:08.049+01:002011-03-13T11:13:08.049+01:00ஆனால் அந்த திருப்பமே மற்ற கடந்த கால நினைவுகளை தேடு...ஆனால் அந்த திருப்பமே மற்ற கடந்த கால நினைவுகளை தேடும் கதைகளில் இருந்து மாறுபடுத்தி காட்டுகிறது.

Battle: Los Angeles - வேற்றுகிரகவாசிகளுடன் போர்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-8015943300350268812011-03-13T11:08:56.216+01:002011-03-13T11:08:56.216+01:00மனைவியுடன் திரும்ப எப்படி சேர போகிறார் மற்றும் ஏன்...மனைவியுடன் திரும்ப எப்படி சேர போகிறார் மற்றும் ஏன் மனைவி தன்னை தெரியாது என கூறினால் என படு ஆவலுடன் எதிர்பார்பவர்களுக்கு எதிர்பாராத திருப்பம் எதிர்பாராத அதிர்ச்சியை அளிப்பது உண்மை.Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63481502045078375332011-03-13T07:48:32.312+01:002011-03-13T07:48:32.312+01:00லியம் நீசன் எனக்கு மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவர...லியம் நீசன் எனக்கு மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவர்.இவரது அலட்டல் இல்லாத அதே நேரம் ஸ்டைலான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். Taken படத்தில் இவரது நடிப்பு பர பரவென பட்டாசாய் இருக்கும்.A team இல் சற்றே அடக்கி வாசிக்கப்பட்ட நடிப்பே என்றாலும் அவரது துறுதுறுப்பு தெரியவே செய்தது.ஆனால்,இந்த படத்தின் trailer இலேயே அந்த லியம் என் கண்களுக்கு தென்படவில்லை.சற்றே ஓய்ந்து போன லியம் தான் என் கண்களுக்கு தென்பட்டார்.பாத்திரத்திற்கேற்ற நடிப்பு தான் அது என்றாலும்,லியம்மின் வழக்கமான charismatic நடிப்பை காண சென்றவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே கிடைத்திருக்கும்.எது எப்படியாயினும், படத்தை நிச்சயம் பார்ப்பேன்.லியம்மிற்காகவாவது.. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.com