tag:blogger.com,1999:blog-2858306095029043871.post5543919636959332517..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: இரும்பால் செய்த சுறாகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40481194226179530772010-05-03T13:35:45.731+02:002010-05-03T13:35:45.731+02:00நண்பர் BN USA, இங்கு அத்திரைப்படம் வெளியாகும் போது...நண்பர் BN USA, இங்கு அத்திரைப்படம் வெளியாகும் போது பார்த்து விடுகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

ஜோஸ், ஜூனியரின் வசன வழங்கல்கள் மட்டும் ஒரு படத்தை ரசிக்க போதாதே. ஜோகான்ஸனிடம் எதைத்தான் எதிர்பார்க்க முடியும், இவ்வகையான படங்களில் எதனையுமே எதிர்பார்க்க முடியாது. பிரின்ஸ் ஆஃப் பெர்சியா செல்லமாவது எங்களைத் திருப்திப்படுத்துகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம். வழங்கிய ஸ்டார்க்ளில் சுறா விழுங்கியது போக எஞ்சியிருப்பதுவே இந்த ஒரு ஸ்டார். சுறா ஒரு காவியம் என்பது உண்மையே :) கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86214648991486869722010-05-03T12:40:54.168+02:002010-05-03T12:40:54.168+02:00அன்பு நண்பரே,
ஜுனியரின் திறமையே வசனங்களை உச்ச...அன்பு நண்பரே,

ஜுனியரின் திறமையே வசனங்களை உச்சரித்தல். அந்த வகையில் இரும்பு மனிதன் முதல் பாகத்திலும், ஷெர்லக் ஹொம்ஸிலும் அசத்தியிருந்தார். அதற்கு மேல் அவரிடம் நிறைய எதிர்பார்ப்பதில் பயனில்லை. ஆனால் நீங்கள் ஜோஹன்ஸனிடத்தில் நிறைய எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்பது உங்களின் விமர்சனத்திலிருந்து தெரிகிறது. :)

இருப்பினும் மூன்றாம் பாகம் இரும்பு காவக்காரன் வெளிவந்தே தீரும். மேகன் பாக்ஸ் இருந்தால் பார்க்கவேண்டியதுதான் என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

சுறா என்று சொல்லிவிட்டு ஒரு ஸ்டாரை வழங்கியுள்ளது சற்று குழப்பமாக இருக்கிறது. ஸ்டார்களுக்கு அப்பாற்பட்டதுதானே சுறா?Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47143399987337186792010-05-03T03:02:45.617+02:002010-05-03T03:02:45.617+02:00Try the recently released but not very well known ...Try the recently released but not very well known "Punisher : War Zone" for a good movie adaptation of a Marvel character. It is extremely violent (little too much for me) but was good overall.BN USAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-28734978865737570452010-05-02T09:07:08.145+02:002010-05-02T09:07:08.145+02:00BN USA, ஆம் நண்பரே எங்கு நன்றாக வசூலாகுமோ அங்கேதான...BN USA, ஆம் நண்பரே எங்கு நன்றாக வசூலாகுமோ அங்கேதான் கடை விரிக்க முடியும் இல்லையா!கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-19161285209560447142010-05-02T00:30:34.259+02:002010-05-02T00:30:34.259+02:00I am still waiting for this movie to be released i...I am still waiting for this movie to be released in the US. Surprised to see that hollywood movies get released in India before they get released here!BN USAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-36311453488665568032010-05-01T21:12:30.592+02:002010-05-01T21:12:30.592+02:00அனாமிகா துவாரகன், Iron Man முதல்பாகம் என்னை கவர்ந்...அனாமிகா துவாரகன், Iron Man முதல்பாகம் என்னை கவர்ந்த அளவிற்கு இரண்டாம் பாகம் கவரவில்லை. என்னைக் கேட்டால் ஆரம்பக் காட்சிகளைத் தவிர்த்து இரண்டாம் பாகம் என்னை முழுமையாக ஏமாற்றியது என்றே கூறுவேன். என் பதிவு உங்களை ஏமாற்றத்திலிருந்து காப்பாற்றியது எனக்கு மகிழ்ச்சியே :)மீண்டும் வந்து கருத்துப் பதிந்தமைக்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4595566867777533112010-05-01T20:59:21.961+02:002010-05-01T20:59:21.961+02:00True, Sherlock Holmes was one hell of a movie and ...True, Sherlock Holmes was one hell of a movie and R.D.Jr awed me with his performance. R.D.Jr-ன் 4 படம் தான் பாத்திருக்கிறேன். Iron Man 1,2, Sherlock Holmes & Kiss kiss bang bang. கடைசி படம் பிடிக்கவே இல்லை. ஒரு வேளை படம் நல்லா இருக்கவே இருக்காதுனு உங்க பதிவு பாத்திட்டு போனதால, அவ்வளவு Disappointing ஆக இருக்கலனு நினைக்கிறேன். Enjoyed it=)).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47335375123656512642010-05-01T20:30:45.916+02:002010-05-01T20:30:45.916+02:00அனாமிகா துவாரகன்,
வசனங்கள் உங்களைக் கவர்ந்த அளவிற...அனாமிகா துவாரகன்,

வசனங்கள் உங்களைக் கவர்ந்த அளவிற்கு என்னைக் கவரவில்லை :) ஜூனியரின் நடிப்பு இதனைவிட ஷெர்லாக்கில் ரசிக்கும்படி இருந்ததாகவும் எண்ணுகிறேன். படம் உங்களிற்கு திருப்தியளித்தது மகிழ்ச்சியே. வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-42375765365995284942010-05-01T19:41:58.609+02:002010-05-01T19:41:58.609+02:00படம் பார்க்க முதல் உங்கள் விமர்சனம் பார்த்ததாலே என...படம் பார்க்க முதல் உங்கள் விமர்சனம் பார்த்ததாலே என்னவோ நல்லாவே இருக்காது என்று நினைத்து தான் போனேன். ஒரே Rush பண்ணி படம் எடுத்திருந்தாலும், வசனங்கள் FANTASTIC . ஜுனியரின் நடிப்புக்காகவே இன்னொரு முறை படம் பார்க்கலாம். =))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-30079472045716219282010-04-30T21:55:32.005+02:002010-04-30T21:55:32.005+02:00நண்பர் பென், முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருப்...நண்பர் பென், முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதானால் தாராளமாக பார்த்து மகிழலாம் :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-76450543468243605052010-04-30T19:37:04.477+02:002010-04-30T19:37:04.477+02:00படம் எப்படி இருந்தால் என்ன? காந்த உதட்டழகி Scarlet...படம் எப்படி இருந்தால் என்ன? காந்த உதட்டழகி Scarlett Johansson காகவே படத்தைப் பார்த்து தொலைக்க வேண்டியது தான் :)Benhttp://xsez.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-61227031063185654522010-04-29T17:43:15.913+02:002010-04-29T17:43:15.913+02:00நண்பர் கருந்தேள், நானும் அதிக எதிர்பார்ப்புகளுடன் ...நண்பர் கருந்தேள், நானும் அதிக எதிர்பார்ப்புகளுடன் பார்த்து ரசிக்க சென்ற படம். மரண அடி அடித்து விட்டார்கள். எதற்கும் படத்தைப் பாருங்கள். அதன் பின் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிக்கி ரோர்க்கிக்கு என்ன நடந்து தொலைத்ததோ, ஆய்வு கூடத்தில் நட்டு பொறுக்கியவாறு கிளியைக் கொஞ்சுவதற்கு எப்படித்தான் இணங்கினாரோ. வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

நண்பர் லக்கி லிமட், ஸ்பைடர்மேன் போல் புகழ் பெற்ற மார்வலின் பாத்திரங்கள் வேறு உண்டா என்ன. உங்களைப்போலவேதான் நண்பரே என் நிலையும். ஏமாற்றம் வலிக்கிறது. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-80786464134707312552010-04-29T17:36:26.339+02:002010-04-29T17:36:26.339+02:00காதலரே,
உங்களை போலவே நானும் ஸ்பைடர் மேன் தீவிர ரசி...காதலரே,
உங்களை போலவே நானும் ஸ்பைடர் மேன் தீவிர ரசிகன்.தனக்கு தானே பேசி கொள்ளும் ஸ்பைடர் மேன் பாத்திரமே அலாதியானது.

Iron Man 2 வை நானும் மிகவும் எதிர்பார்த்தேன் ...போச்சா..Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84717639486855236322010-04-29T14:07:55.487+02:002010-04-29T14:07:55.487+02:00இதோ நானும் வந்தாச்சு . . இப்போது தான் இந்தப் பதிவை...இதோ நானும் வந்தாச்சு . . இப்போது தான் இந்தப் பதிவைப் பார்த்தேன் . .

ஹாலிவுட்டில் இது ஒரு சாபக்கேடாகவே விளங்குகிறது. முதலில் ஒரு பட்டையைக் கிளப்பும் படம் வரும் (உதா: ராக்கி, ராம்போ, லீதல் வெப்பன், மிஸ் கஞ்சீனியாலிட்டி, ஸ்பீட், ஸ்பைடர்மேன், மம்மி, இன்னும் நிறைய்). . அது வசூல் சாதனையும் படைக்கும். உடனே, வெறும் பணத்துக்காக அதன் சீக்வெல்கள் அடுத்தடுத்து வெளிவந்து, நம்மைக் கொல்லும். இதற்கு இப்படமும் விதிவிலக்கல்ல என்று எண்னுகிறேன்.

இப்படம், எனது மஸ்ட் சீ லிஸ்டில் இருந்தது. விமர்சனம் படித்துவிட்டு, பொசுக்கென்று ஆகிவிட்டேன் . .

அதே போல், இன்க்ரெடிபிள் ஹல்க் படத்தின் இறுதிக் காட்சியில், அயர்ன் மேனைப் பற்றிய ஒரு ரெஃபரன்ஸ் வரும் . . சாமுவேல் ஜாக்ஸன் டோனி ஸ்டார்க்கிடம் பேசுவதைப் போன்ற ஒரு காட்சி அது.. அதனை இப்படத்துடன் லின்க் செய்யப்போகிறார்கள் என்று அப்பொழுது நினைத்தேன் . . ஆனால், ஹல்க் , அயர்ன் மேனுடன் டீம் சேரப்போவது, 2012ல். ஹல்க்கின் சீக்வெலில். எனவே, அயர்ன் மேனை அடுத்த வருடத்திலும் எதிர்பார்க்கலாம்.. . :-)

நிற்க. மிக்கி ரூர்க் எனது மோஸ்ட் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர். கெட் கார்ட்டரில் அருமையான வில்லனாகக் கலக்கியிருப்பார். ஏந்தான் இப்படி மொக்கைகளில் நடித்து, பெயரைக் கெடுத்துக் கொள்கிறாரோ தெரியவில்லையே . . :-(கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-61579024828302583332010-04-29T07:07:05.147+02:002010-04-29T07:07:05.147+02:00நண்பர் ஹாலிவுட் பாலா, முதல் நாள், முதல் காட்சிக்கு...நண்பர் ஹாலிவுட் பாலா, முதல் நாள், முதல் காட்சிக்கு சென்று விடுங்கள். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் அருவிபோல் கொட்டும். 3ம் பாகத்திற்கும் அடி போட்டுவிட்டார்கள். கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் பிரசன்னா ராஜன், படத்தை பார்த்து விட்டு நீங்களும் ஒரு பதிவைப் போட்டு விடுங்கள். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-52299459321559991302010-04-29T05:17:28.934+02:002010-04-29T05:17:28.934+02:00இந்த படத்தை வைச்சு ஒரு எக்ஸ்குளுஸிவ் பதிவு போட்டு,...இந்த படத்தை வைச்சு ஒரு எக்ஸ்குளுஸிவ் பதிவு போட்டு, கொஞ்சம் ஹிட்ஸ், ஓட்டு வாங்கலாம்னு பார்த்தா முந்திகிட்டீங்க. நல்ல விமர்சனமாத் தான் இருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கும் படத்தை பாத்துட்டு வந்து சொல்றேன்...

ஹாலிவுட் வாத்யாரே. அபசகுனமா கேட்க கூடாது. இருந்தாலும் கேக்குறேன். நீங்க இன்னும் உயிரோடத் தான் இருக்கீங்களா??Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-64532867391008170332010-04-29T02:55:40.732+02:002010-04-29T02:55:40.732+02:00நல்லவேளைங்க.. இது இங்க அடுத்த வாரம்தான் ரிலீஸ் ஆகு...நல்லவேளைங்க.. இது இங்க அடுத்த வாரம்தான் ரிலீஸ் ஆகுது. அப்ப மெதுவா போனா போதுங்கறீங்க..!!!

ஆனந்த கண்ணீர் வருதுங்க தல..!!! :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40081812875802970492010-04-28T21:28:22.946+02:002010-04-28T21:28:22.946+02:00விஸ்வா, நீங்கள் அனுப்பி வைத்திருக்கும் படங்களை ரசி...விஸ்வா, நீங்கள் அனுப்பி வைத்திருக்கும் படங்களை ரசித்தேன் நன்றி, என்ன கொடுமை கடவுளே, தமிழ் ரசிகர்களைக் காப்பாத்த யாருமேயில்லையா.

நண்பர் பேபி ஆனந்தன், திரைப்படத்தைப் பாருங்கள்,உங்கள் எதிர்பார்ப்பை அது நிறைவு செய்ததா என்பதை அறிய அதனை விட்டால் வேறு வழியில்லை :) சுறா த லெஜண்ட் படத்திற்கு உங்கள் வலைப்பூவில் விமர்சனம் உண்டா :)) வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

நண்பர் ஹாலிவுட் மயு, சற்றுப் பொறுத்திருங்கள், சில வேளைகளில் இலங்கையில் இது ரீலிஸாகும் வாய்ப்பு தானாகவே அமையும். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-53648596785855882802010-04-28T19:47:07.865+02:002010-04-28T19:47:07.865+02:00இலங்கையில் இந்த திரைப்படமும் வெளியாகவில்லை நண்பரே....இலங்கையில் இந்த திரைப்படமும் வெளியாகவில்லை நண்பரே. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டிவிடி நல்ல கொப்பி கிடைத்தால் பார்க்கலாம். அருமையான விமர்சனத்திற்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-80177559196114403572010-04-28T19:44:44.277+02:002010-04-28T19:44:44.277+02:00//Iron Man 2, உடனடியாக பழைய பாத்திரக் கடைக்கு அனுப...//Iron Man 2, உடனடியாக பழைய பாத்திரக் கடைக்கு அனுப்பி வைப்பதற்கு உகந்த ஒரு அயிட்டம்//
இப்புடி அசிங்கப்படுத்திட்டீங்களே நண்பரே...நான் மிகவும் எதிர்பார்த்த படம். Trailer நல்லா இருந்தமாதிரி இருந்துதே...!

அப்புறம்,மொதல்ல 'சுறா'னு மட்டும் வாசிச்சிட்டு, நான் தப்பான முடிவு எடுக்கத்தெரிஞ்சேன்...|:-)Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-30200516636198816902010-04-28T19:43:54.969+02:002010-04-28T19:43:54.969+02:00This comment has been removed by the author.Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-36173766267139564332010-04-28T18:40:49.220+02:002010-04-28T18:40:49.220+02:00காதலரே,
//மெய்யாலும் அவர் இந்தப் படத்தை ரீ மேக்குக...காதலரே,
//மெய்யாலும் அவர் இந்தப் படத்தை ரீ மேக்குகிறாரா!!//
என்ன கொடுமை சார் இது? அந்த படத்தின் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங் படங்களை அனுப்புகிறேன். பாருங்கள்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-57874495489139342892010-04-28T18:14:01.375+02:002010-04-28T18:14:01.375+02:00விஸ்வா, சுறா த லெஜண்ட் VS பசு [இரும்பு] நேசன், கவு...விஸ்வா, சுறா த லெஜண்ட் VS பசு [இரும்பு] நேசன், கவுண்ட்டவுன் ஆரம்பம். கருத்திற்கு நன்றி நண்பரே.[ மெய்யாலும் அவர் இந்தப் படத்தை ரீ மேக்குகிறாரா!!]கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7910654846107559002010-04-28T18:10:02.898+02:002010-04-28T18:10:02.898+02:00காதலரே,
மீ த ....(நீங்களே என்னிக்கொங்க, நம்மால முட...காதலரே,
மீ த ....(நீங்களே என்னிக்கொங்க, நம்மால முடியல).

இந்த படம் மக்கள் நாயகன் பசு நேசன், இந்தியாவின் இரும்பு மனிதன் ராமராஜன் அவர்களால் தமிழில் எடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதனை நீங்கள் குறிப்பிடாததால் பல கோடி மக்கள் நாயகன் பசு நேசன், இந்தியாவின் இரும்பு மனிதன் ராமராஜன் அவர்களின் ரசிகர்கள் சார்பில் நான் இந்த பதிவினை கண்டிக்கிறேன்.

சற்றே யோசித்து பாருங்கள் - மக்கள் நாயகன் பசு நேசன், இந்தியாவின் இரும்பு மனிதன் ராமராஜன் அவர்களின் கம்பேக் இந்த படம் மூலம்தான் என்றால் சுறா தி லெஜன்ட் என்னாகும்?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-89273279756169503402010-04-28T17:57:58.649+02:002010-04-28T17:57:58.649+02:00நண்பர் சென்ஷி அவர்களே, முதல் பாகம் இரண்டாம் பாகத்த...நண்பர் சென்ஷி அவர்களே, முதல் பாகம் இரண்டாம் பாகத்துடன் ஒப்பிடுகையில் எவ்வளவோ மேல், வருகைக்கும் தங்கள் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

ரஃபிக், ரபார்ட் டவுனி ஜுனியருடன் போட்டி போட்டு நடித்து, அவரைத் திணற வைக்கும் நட்சத்திரப் பட்டாளம் இத்திரைப்படத்தில் இருந்தும், அவர்களின் பாத்திரப் படைப்புக்கள் எதுவுமே மனதைக் கவரவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
அடுத்த பதிவிற்கு முன்பு சற்று ஓய்வெடுக்கலாம் என்றே எண்ணுகிறேன் இல்லையேல் அதனையும் இன்னமும் இரு நாட்களில் பதிவிட்டு விட்டும் ஓய்வெடுக்கலாம் :)) நீண்ட்ட்ட்ட்ட்ட கால இடைவெளியின் பின்னான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com