tag:blogger.com,1999:blog-2858306095029043871.post5330315135329047884..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ஒன்று, இரண்டு... XIII- ஒரு இருளின் ஒரு நாள் காதலன்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-3062035236596903672009-12-14T13:46:42.331+01:002009-12-14T13:46:42.331+01:00நண்பர் கருந்தேள் கண்ணாயிரம் அவர்களே உங்கள் வாழ்த்த...நண்பர் கருந்தேள் கண்ணாயிரம் அவர்களே உங்கள் வாழ்த்துக்களிற்கும், கனிவான கருத்துக்களிற்கும் நன்றி.

நண்பர் வேல்கண்ணன் அவர்களே வாழ்த்துக்களிற்கு நன்றி நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-76220555431819709872009-12-14T13:44:39.614+01:002009-12-14T13:44:39.614+01:00ரஃபிக், மீண்டும் உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி. உ...ரஃபிக், மீண்டும் உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி. உங்கள் ஆதரவுடன் வரும் வருடத்திலும் நண்பர்களுடன் சிறப்பானவற்றை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு தொடரவேண்டும் என்பதுதான் என் ஆசையும். ஆசிரியர் மெகா இதழை வெளியிட்டால்- உங்கள் கிண்டல் உங்களை விட்டு போகாதே,13ம் ஆல்பத்தை ஆசிரியர் விரும்பினால் ஓர் தனி ஆல்பமாக வெளியிடலாம் ஆனால் அந்த விபரீத விளையாட்டில் அவர் இறங்க மாட்டார் என்றே நம்புகிறேன். சற்றுமுன் கிடைத்த தகவல், இம்முறை சென்னை புத்தக கண்காட்சியில் ரத்தப் படலம் முழுத்தொகுப்பு கிடைக்காவிடில் பாண்டிமைனர் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் :))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-6285611465169557542009-12-14T13:36:02.143+01:002009-12-14T13:36:02.143+01:00நண்பர் சிவ் அவர்களே உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி...நண்பர் சிவ் அவர்களே உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி. இந்த வருடம் புத்தக கண்காட்சியில் ரத்தப்படலம் வெளியானால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். ஆசிரியர்தான் பதில் கூற வேண்டும்.

Tharani, உங்கள் வாழ்த்துக்களிற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.

நண்பர் லக்கிலிமட் அவர்களே வாழ்த்துக்களிற்கு நன்றி. என் பதிவைப் பார்த்து முன்பதிவுகள் சென்றிருக்குமா என்பது சந்தேகம்தான் நண்பரே. ஆசிரியர் முன்பதிவுகளை நம்பியிராது தொகுப்பை வெளியிட வேண்டும் என்பதே என் அவா.

நண்பர் ரமேஷ் உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-33665961905291317702009-12-14T08:08:59.156+01:002009-12-14T08:08:59.156+01:00இது நாள் வரைக்கும் உங்களின் பதிவுகளில் செய்த மொழிய...இது நாள் வரைக்கும் உங்களின் பதிவுகளில் செய்த மொழியாக்க பக்கங்களுக்கு தனியான சிறப்பான
வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-39590258984718839652009-12-14T07:53:10.563+01:002009-12-14T07:53:10.563+01:00அன்பு நண்பருக்கு
வாழ்த்துக்கள் பல. மென்மேலும் முன...அன்பு நண்பருக்கு
வாழ்த்துக்கள் பல. மென்மேலும் முன்னேறுங்கள்.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-88221944362803606072009-12-14T06:54:47.329+01:002009-12-14T06:54:47.329+01:00காதலரே - பின்னீட்டீங்க போங்க. . . உங்க பதிவுகளே ஒர...காதலரே - பின்னீட்டீங்க போங்க. . . உங்க பதிவுகளே ஒரு அருமையான சிறுகதையைப் படிப்பதுபோன்ற அனுபவத்தைத் தருகின்றன. . கலக்கலைத் தொடருங்கள். உங்கள் ஒரு வருடத்திற்கு எனது வாழ்த்துகள். .கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-88574894515552528952009-12-14T06:17:58.162+01:002009-12-14T06:17:58.162+01:00காதலரே, முதலாம் ஆண்டு நிறைவுக்கான வாழ்த்தை முதலில்...காதலரே, முதலாம் ஆண்டு நிறைவுக்கான வாழ்த்தை முதலில் பிடியுங்கள். முதல் பதிவா ஆரம்பித்த XIII விமர்சன காவியத்தை, உங்களின் முதல் ஆண்டு நிறைவாகவும் படைத்திருக்கும் விதம் அருமை.

62 பதிவுகள் ஒரு வருடத்தில், அதுவும் ஒவ்வொன்றும் ஒரு விதம், ஒரு புதிய அறிமுகம், உங்கள் வழமையான நடை என்பது எனக்கு ஒரு இமாலய சாதனையாகவே தெரிகிறது.

இன்னும் பல சிகரங்களை, நீங்கள் அடைய நான் விரும்புகிறேன். தொடர்ந்து கலைகட்டுங்கள், உங்கள் ராஜ்ஜியத்தை.

விஜயன் XIII மெகா இதழை வெளியிட்டால் அது 1-19 வரை தான் இருக்கும் என்று நம்புகிறேன். 13 ம் ஆல்பம் அத்தொடருக்கு எந்த மதிப்பையும் கூட்டாத வேளையில், அதை அவர் வெளியிடுவதை தவிர்பார் என்றே தெரிகிறது.

பதிவை முழுவதும் படித்து விட்டு மீண்டும் கருத்திட வருகிறேன்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66707788418736824812009-12-13T19:02:27.164+01:002009-12-13T19:02:27.164+01:00best wishes for first birthday.......best wishes for first birthday.......Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-61925699929122762272009-12-13T16:48:54.782+01:002009-12-13T16:48:54.782+01:00காதலரே கனவுகளின் ,
இரண்டாம் ஆண்டில் காலடி எடுத...காதலரே கனவுகளின் ,
இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள். இந்த ஒரு வருடத்தில் கலக்கி விட்டீர்கள் போங்கள். எனது வலைபூவும் விரைவில் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க போகிறது . ஆனால் உங்களை போல் என்னால் பதிவிட இயலவில்லை . இந்த வருடமாவது நிறைய பதிவிட வேண்டும் என நினைக்கிறன் .

நண்பரே உங்கள் இந்த XIII தொடர் பதிவுகளை பார்த்து லயன் காமிக்ஸ் அலுவலகத்திற்கு பல முன் பதிவுகள் சென்றிருப்பது நிச்சயம் .

அன்புடன் ,
லக்கி லிமட்
உலவல்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-46000985725720970742009-12-13T14:52:22.807+01:002009-12-13T14:52:22.807+01:00வாழ்த்துக்கள் கனவுகளின் காதலரே. சிறந்த பதிவுகளை கட...வாழ்த்துக்கள் கனவுகளின் காதலரே. சிறந்த பதிவுகளை கடந்த ஒரு வருடமாக வாசகர்களுக்கு வளங்கியுள்ளீர்கள். திரைப்படமாகட்டும், புத்தமாகட்டும் எல்லாமே சிறந்த அறிமுகங்களும்/ விமர்சனங்களும். தொடருங்கள் உங்கள் பணியை , வாசகர்களாகிய நாங்கள் தருவோம் எங்கள் support ஐ.tharanihttps://www.blogger.com/profile/11229057640741864019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-13307664211626657732009-12-13T14:11:55.566+01:002009-12-13T14:11:55.566+01:00ஒரு ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் கனவுகளின் காதலரே,...ஒரு ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் கனவுகளின் காதலரே, XIII பற்றி அவப்போது பதிவிட்டு இரத்தபடலம் தமிழ் பதிப்பின் மீதான ஆவலை தூண்டுகிறீர்கள். புத்தகம் தான் வந்த பாடில்லை. உங்களுடைய வலைதளத்தில் எப்போது 'லயன் காமிக்க்ஸின் XIII' விமர்சனத்தை படிக்கபோறோமோ?? 2010 புத்தக கண்காட்சிக்கு எதிர்பார்க்கலாமா??SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-90052479336434082202009-12-13T11:05:12.533+01:002009-12-13T11:05:12.533+01:00ஒலக காமிக்ஸ் ரசிகரே, நீண்ட நாட்களின் பின் உங்கள் க...ஒலக காமிக்ஸ் ரசிகரே, நீண்ட நாட்களின் பின் உங்கள் கருத்துக்களை இந்த வலைப்பூவில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான வாழ்த்துக்களிற்கு நன்றி நண்பரே. என்னை ஹீரோவாக்குவதாக தந்த உறுதிமொழியை மறந்து விடாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன் :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-475316055511422642009-12-13T11:01:00.122+01:002009-12-13T11:01:00.122+01:00வாழ்த்துக்கள் கனவுகளின் காதலரே,
ஒரு ஆண்டு தொடர்ந்...வாழ்த்துக்கள் கனவுகளின் காதலரே,

ஒரு ஆண்டு தொடர்ந்து வலைப்பூ நடத்துவது சாதாரணமல்ல. அதுவும் காமிக்ஸ், சினிமா, புத்தகம் என்று பல்வேறு துறைகளில் தொடர்ந்து பதிவிடுவது இமாலய காரியம். அதில் வெற்றியும் பெற்றுள்ளீர்கள்.

தொடர்ந்து தங்கள் வலைப்பூவில் மேலும் பல சிறந்த பதிவுகள் வழங்கிட வாழ்த்துக்கள்.

ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1712288050877675332009-12-13T10:58:42.001+01:002009-12-13T10:58:42.001+01:00வயகரா தாத்தா அறிவது, குளிக்கும் படத்தைப் போட்டிருந...வயகரா தாத்தா அறிவது, குளிக்கும் படத்தைப் போட்டிருந்தால் பொங்கி வழிந்திருக்க கூடிய விவகாரங்களினாலேயே அப்பக்கம் தவிர்க்கப்பட்டது. இந்த வயதிலும் கிழம் அலைவதைப் பாருங்கள் நண்பர்களே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-41449725876456157192009-12-13T10:55:52.102+01:002009-12-13T10:55:52.102+01:00மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, உங்கள் கனிவான, இனிய...மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, உங்கள் கனிவான, இனிய வாழ்த்துக்களிற்கு நன்றிகள். தமிழ் தொகுப்பில் 13வது ஆல்பம் வெளிவராமல் போகும் வாய்புக்களே பெருமளவில் உண்டு,ஏறக்குறைய 100 பக்கங்களிற்கு மேல் கொண்டிருக்கும் ஆல்பம் அது. 18வது ஆல்பம் சிறந்ததொரு ஆல்பம் ஆசிரியர் 18 ஆல்பங்கள் கொண்ட தொகுப்பாகத்தானே விளம்பரங்கள் தந்திருக்கிறார். ஒரு சிறிய கணக்கு.ஒரு ஆல்பம் 45 பக்கங்களை கொண்டது என்பதால் 45x18= 810 பக்கங்கள், இதில் 17 பக்கங்களை முன்கதைச் சுருக்கத்திற்காக கழித்தால் கூட மீதியிருக்கும் பக்கங்கள் 793. எனவே 18 ஆல்பங்கள் வரும் வாய்ப்பு உண்டு அல்லவா. தொகுப்பில் 18வது ஆல்பம் இருக்க வேண்டுமென்பதே என் ஆசை. உங்களின் தொடர்ந்த அன்பான ஆதரவிற்கும், ஊக்கமளிக்கும் முதன்மைக் கருத்துக்களிற்கும் நன்றி[ 13,மற்றும் 18வது ஆல்பங்கள் வராது என்ற தகவலை கழகத்திற்கு தந்த ஏஜெண்ட் யார் தலைவரே?]கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4441603439340971132009-12-13T10:25:16.800+01:002009-12-13T10:25:16.800+01:00//கதையின் ஒரு கட்டத்தில் தன் அடையாளம் குறித்த கேள்...//கதையின் ஒரு கட்டத்தில் தன் அடையாளம் குறித்த கேள்விகளை ஜெஸிக்காவிடம் மக்லேன் எழுப்புவார். அதற்கு ஜெஸிக்கா தரும் பதில்களையும், XIII காமிக்ஸ் தொடரின் 18வது ஆல்பமான La Version Irlandaiseல் நிகழும் சம்பவங்களையும் தமிழ் தொகுப்பு வெளிவரும் வேளையில் தயவு செய்து வாசகர்கள் ஒப்பிட்டுப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வாசகர்களை வாத்துக்கள் ஆக்குவதற்கு இதனைவிட சிறந்த உதாரணம் காட்ட முடியாது. ஜெஸிக்காவுடனான இத்தருணம் குறித்த தன் கோபத்தை மக்லேன், XIII காமிக்ஸ் தொடரின் 19வது ஆல்பத்தின் ஒரு பக்கத்தில் மேஜர் ஜோன்ஸிடம் விளக்குவார்.//

18-வது ஆல்பமும் 13-வது ஆல்பமும் அநேகமாக தமிழில் வரவே வராதுன்னு நினைக்கிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-20644414630822352122009-12-13T10:19:20.475+01:002009-12-13T10:19:20.475+01:00தம்பி,
கண்மணி ஜெஸிக்காவின் டூ பீஸ் படத்தை வெளியிட...தம்பி,

கண்மணி ஜெஸிக்காவின் டூ பீஸ் படத்தை வெளியிட்ட நீ அவள் குளிக்கும் படத்தையும் ஏன் வெளியிடவில்லை?

தள்ளாத வயசுல ஏம்பா படுத்துற?வயாகரா தாத்தாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-722018403407360772009-12-13T10:16:24.339+01:002009-12-13T10:16:24.339+01:00கனவுகளில் காதலரே, மீ த ஃபர்ஸ்ட்டு!
வலைப்பூ ஆரம்பி...கனவுகளில் காதலரே, மீ த ஃபர்ஸ்ட்டு!

வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடைந்ததற்கு பிடியுங்கள் பாராட்டுக்களை! நடுவில் 60க்கும் மேற்பட்ட பதிவுகளை சைலண்டாக தாண்டி வந்துள்ளீர்கள்!

நயமான தமிழில் தரமான விமர்சனங்களை தொடர்ந்து வழங்கி வருகிறீர்கள்! அது புத்தகமானாலும் சரி, திரைப்படமானாலும் சரி, நமது அன்பிற்கினிய காமிக்ஸ் ஆனாலும் சரி, தங்கள் விமர்சனங்களையே ஒரு அளவுகோலாய் எடுத்துக் கொள்கிறேன்!

தங்கள் அளவிற்கு இல்லையெனினும் உங்களைப் பார்க்கும் போது நான் மேலும் எனது CONSITENCY-ஐ மேம்படுத்த தொடர்ந்து ஒரு உந்துகோலாய் இருந்து வருகிறீர்கள்!

முதல் பதிவு முதலாம் ஆண்டு மலர் பதிவு வரை XIII உடன் தொடர்ந்து பயனித்து எங்களையும் உடனழைத்துச் செல்லும் உங்கள் சிறந்த பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com