tag:blogger.com,1999:blog-2858306095029043871.post5267191413865887945..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ஓடு நண்பனே ஓடுகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-62979686323657622872009-03-21T10:00:00.000+01:002009-03-21T10:00:00.000+01:00கனவுகளின் காதலனே,ஓடு நண்பனே ஓடு என்று நானும் என்னு...கனவுகளின் காதலனே,

ஓடு நண்பனே ஓடு என்று நானும் என்னுடைய பல நண்பர்களிடம் கூற ஆசை தான். ஆனால் என்ன செய்வது? ஒன்றும் செய்ய முடிய வில்லை.

இப்போது இந்த பதிவை கவனிப்போம்: சுமார் ஐம்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களின் பின்னணியில் வந்த இந்த கதை ஒரு கோல்டன் ஒல்டி ஆகும். அந்த கால சம்பவங்கும், கதாபாத்திரங்களை எஸ்டாப்ளிஷ் செய்து நகரும் கதையும் நம்முடைய (என்னுடைய) வயது பதிவினருக்கு சற்று வித்தியாசமாக இருக்கலாம். மற்ற காமிக்ஸ் பதிவர்கள் என்னை விட வயதில் மூத்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்த கடினம் இல்லாமல் இருக்கலாம்.

இந்த கதை அம்சத்துடன் ரிப் கெர்பி கதைகளை ஒப்பிட்டது சரியே.

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-8202583365825610942009-03-20T13:32:00.000+01:002009-03-20T13:32:00.000+01:00டேவிட், தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு என் நன்றி. மீண்ட...டேவிட், தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு என் நன்றி. மீண்டும் வாருங்கள்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-57961140613088286862009-03-20T13:30:00.000+01:002009-03-20T13:30:00.000+01:00ககொககூ அன்பரே, உங்கள் கருத்தை வெளிப்படையாகக் கூறுவ...ககொககூ அன்பரே, உங்கள் கருத்தை வெளிப்படையாகக் கூறுவதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் இக்கதையை மொக்கை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மெதுவாக செல்லும் கதைதான் ஆனால் கடைசிப் பக்கம் வரை படிக்கலாம். விறுவிறுப்பிற்கு பேர் போன வான்ஹாம் சற்று சொதப்பியிருப்பார் என்பது உண்மையே, இருப்பினும் ரசிப்பதற்கும் நல்ல தருணங்கள் உண்டு என்பது என் கருத்து. வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25357988070398071112009-03-20T10:28:00.000+01:002009-03-20T10:28:00.000+01:00Super storey. sorry for the delay in response sinc...Super storey. sorry for the delay in response since i had problem in accessing internet.tharanihttps://www.blogger.com/profile/11229057640741864019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-9217275598359262652009-03-20T08:49:00.000+01:002009-03-20T08:49:00.000+01:00கனவுகளின் காதலனே, வணக்கம்.இந்த கதை ஒரு மொக்கை கதை...கனவுகளின் காதலனே, வணக்கம்.

இந்த கதை ஒரு மொக்கை கதை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. தவறாக இருந்தால் மன்னிக்கவும். மஞ்சள் எம் இதனை விட சிறப்பான கதை என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் இந்த கதை மிகவும் மெதுவாக செல்வதாக என் நினைவு.

(அடுத்த ரிப் கிர்பி கதை எப்போது வெளிவரும்?) எனக்கு தெரிந்த வரையில் ஏதாவது ஸ்பெஷல் இதழ்களில் மட்டுமோ அல்லது ஒரு தனி புத்தகத்தில் இரண்டாவது கதையாகவோ மட்டுமே வெளி வர வாய்ப்பு இருக்கிறது.

நெடு நாட்களாக வீட்டு பணிச்சுமை காரணமாக கமெண்ட் இட இயலவில்லை. மன்னிக்கவும்.

காமிக்ஸ் பிரியன்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-42413192753099898802009-03-19T15:45:00.000+01:002009-03-19T15:45:00.000+01:00வலைப்பூவிற்கு வருகை தந்து, பதிவினைப் படித்து உங்கள...வலைப்பூவிற்கு வருகை தந்து, பதிவினைப் படித்து உங்கள் மேலான கருத்துக்களை பதிந்து சென்ற சிங்கங்களிற்கு என் நன்றிகள் உரித்தாகுக. தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.

அனானி, பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே கிடைக்கும் புகழுரைகள் விட்டமின் லேகியங்கள். உங்கள் ஒரு வார்த்தை ஒரு போத்தல் லேகியம் சாப்பிட்டதற்கு சமம்.

ரஃபிக்,ஜாக்கோப் விரிவான தகவல்களை தன் வாசகர்களிற்கு தர வேண்டியே அதிகமான டயலாக்குகளை தன் கதைகளில் சேர்த்திருப்பார். அவரின் கதைகளின் நீளமும் சற்றுப் பெரிதே.ஆனாலும் அவர் ஒர் மன்னன் என்பதை மறுக்கவியலாது. கட்டாயமாக அவரைப் பற்றிய பதிவை இடுங்கள்,ஆல்பத்தை நிதானமாகப் படித்த பின்பு உங்கள் கருத்துக்களை பதிவீர்கள் என நம்புகிறேன்.

புலா சுலாகி, முதலில் உங்களை செலவு செய்ய வைத்ததிற்காக மன்னிப்புகள். செலவு சற்று அதிகம் தான், ஆனால் ஏமாற்றம் அடைந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். நீங்கள் யெல்லா எம் கதையைப் படித்து விட்டு பார்த்தீர்களேயானால் பிரான்சிஸ் பிளேக் விவகாரத்திற்கு ஏன் நான் 2 நட்சத்திரங்கள் மட்டும் தந்தேன் என்பது புரியும். இதற்கு மேல் கொடுத்தால் அமரர் ஜாக்கோபின் ஆவி என்னை சும்மா விடாது. வான் ஹாமும் ஆரம்பத்தில் பரபரக்க வைத்தாலும் இறுதியில் கொஞ்சம் சொதப்பலான கதையை உருவாக்கியிருப்பார். ஜாக்கோபின் ஓவியங்களில் ஒட்டியிருந்த அந்த இயல்பான நகைச்சுவை ரசத்தினை கதையில் காணவியலாததும் ஒர் காரணமே. மீண்டும் வாருங்கள்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-70950401837599050702009-03-19T08:00:00.000+01:002009-03-19T08:00:00.000+01:00திரு கனவுகளின் காதலன் அவர்களே,உங்களின் பதிவால் எனக...திரு கனவுகளின் காதலன் அவர்களே,

உங்களின் பதிவால் எனக்கு ஆயிரக்கணக்கில் செலவு ஆகின்றது. உங்களின் ஒவ்வொரு பதிவை படித்து விட்டு அந்த புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்குவதால் தான் இப்படி. இந்த புத்தகத்தை மூன்று முறை படித்தேன். பிறகுதான் இந்த கதை ஆசிரியரின் மெதுவான பாணி எனக்கு பிடிபட ஆரம்பித்தது. பிடிக்கவும் ஆரம்பித்தது.

அற்புதம் என்ற வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஏன் நீங்கள் இரண்டு ஸ்டார் ரேட்டிங் மட்டும் அளித்து இருக்கிறீர்கள் என்பது இன்னமும் புரிய வில்லை. நான்கு அளிக்கலாம் என்பது என்னுடைய கருத்து. மற்ற கதைகளையும் படித்து விட்டு இன்னொருமுறை வருகிறேன்.

இதற்கிடையில் என்னுடைய வலைப்பூவில் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) தோன்றும் தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் கதை ஆகிய அறுந்த நரம்புகள் என்ற புத்தகத்தை அப்லோட் செய்து இருக்கிறேன்.

நேரம் கிடைக்கின் படித்து மகிழவும்.

புல சுலாகி.
தமிழ் இந்திரஜால் காமிக்ஸ்.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-68520717815812783142009-03-13T10:42:00.000+01:002009-03-13T10:42:00.000+01:00கனவுகளின் காதலரே,அருமையான ஒரு பதிவு. ஜாக்கோபின் எழ...கனவுகளின் காதலரே,

அருமையான ஒரு பதிவு. ஜாக்கோபின் எழுத்து நிறைந்த சித்திரங்கள் முதலில் என்னை பொறுமை இழக்க செய்தாலும், படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் கிளாசிக் கதைகள்தான். முதலில் படித்த மூணு ஜாக்கோபின் ப்ளேக் மார்டிமர் கதைகளை மீண்டும் படித்து விட்டு புதிய பதிவொன்றில் அவரை கௌரவிக்க எண்ணி கொண்டிருக்கிறன்.

ப்ரான்சிஸ் மர்மத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை. ஆனால் ஆரம்பம் கலை கட்டி ஆரம்பித்ததை பார்த்தேன். சுவாரசியம் குறையாமல் இருக்க முழுக்க படித்து விட்டு, பிறகு உங்கள் புத்தக விமரிசனத்தை படித்து வார கடைசியில் என் கருத்துகளை பதிகிறேன்.

கூடவே, என் வலைப்பூக்களை பற்றி உயர்வான உங்கள் கருத்தை பதிந்தற்கு மீண்டும் நன்றிகள். ப்ளேக் பதிவிற்கு சுட்டி அமைத்ததோடு சேர்த்து.

I will be Back

ரஃபிக் ராஜா
காமிக்கியல்
ராகா | டைரிRafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-11006627528774952092009-03-12T22:03:00.000+01:002009-03-12T22:03:00.000+01:00SUUUUUUUUUUUUPERSUUUUUUUUUUUUPERAnonymousnoreply@blogger.com