tag:blogger.com,1999:blog-2858306095029043871.post5080885631943900618..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: கொலம்பஸிற்கு வந்த சோதனை !கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47048809167954854922013-05-02T19:45:08.856+02:002013-05-02T19:45:08.856+02:00யோவ், என் கமென்ட் எங்கய்யா?
எச்சி துப்பி அழிக்கிற...யோவ், என் கமென்ட் எங்கய்யா?
எச்சி துப்பி அழிக்கிற வேலைய இங்கயும் ஆரம்புச்சுட்டீங்களா? :)

மொக்கன்னு ஒத்த சொல்லுல சொன்னா நானு எப்படிய்யா பிரபல பதிவர் ஆவேன்? எப்படி என் பேருல காவடி எடுப்பாணுக? எலிமெண்டரி ஸ்கூல் பசங்க எல்லாம் ப்ரோபசர்ன்னு பேர் வாங்கும் போது நான் மட்டும் வாங்கக் கூடாதா? என்னய்யா நியாயம் இது? விக்கியை மொழிபெயர்க்கும் வேந்தேன்னு எனக்கு பின்ன யாருய்யா புகழாரம் சூட்டுறது? சொல்லும்யா. :)

@ ராகவன்:
நாலு நல்ல புக் படிக்கனும்னா நாப்பது மொக்க புக்க தாண்டி தான் படிக்க முடியும். தேடித் தேடி மொக்க புக்கா படிக்கிறது தான் தப்பு.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-12636285892836846902013-05-02T13:27:52.411+02:002013-05-02T13:27:52.411+02:00நன்றி நண்பரே.நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-71696649340823335962013-05-02T13:27:37.566+02:002013-05-02T13:27:37.566+02:00கரந்தை ஜெயக்குமார், நன்றி!கரந்தை ஜெயக்குமார், நன்றி!கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-45861595389044058032013-05-02T13:26:50.367+02:002013-05-02T13:26:50.367+02:00ராகவன், ஏறக்குறைய 400 பக்கம் இந்த மொக்கையை கண்ணீரு...ராகவன், ஏறக்குறைய 400 பக்கம் இந்த மொக்கையை கண்ணீருடன் படித்ததால் உருவான அறச்சீற்றத்தை எவ்வாறு மொக்கை எனும் ஒரு சொல்லிற்குள் அடக்கிவிட முடியும், நல்ல வேளையாக மொக்கைகளை மட்டுமே படிக்காமல் எம்மை சனிபகவான் அருள் ரட்சித்து இருக்கிறது எனும்வகையில் நாம் அதிர்ஷ்டசாலிகளே :))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-11388614445350068962013-05-02T13:25:40.308+02:002013-05-02T13:25:40.308+02:00அருமைஅருமைDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-10497880059103711142013-05-02T11:26:29.063+02:002013-05-02T11:26:29.063+02:00அப்புறம் நீரு மட்டும் இம்மாம் பெரிய விமர்சனம் வெச்...அப்புறம் நீரு மட்டும் இம்மாம் பெரிய விமர்சனம் வெச்சுருக்கீரு :-) நீரும் அட்ட படத்த போட்டு 'மொக்கை'ன்னு ஒத்த [typo இல்லை :-)] வார்த்தையில சொல்லியிருக்கலாமில்ல.

வர வர ரெண்டு பெரும் நறைய மொக்க புக்கு படிக்கிறீங்கன்னு புரியுது :-)Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-59636452073327644512013-05-02T09:25:28.312+02:002013-05-02T09:25:28.312+02:00இன்றுதான் முதல் முறை தங்களின் வலைப் பக்கம் வந்தேன்...இன்றுதான் முதல் முறை தங்களின் வலைப் பக்கம் வந்தேன். தொடர்கிறேன்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-15078307124079989772013-05-01T10:02:19.165+02:002013-05-01T10:02:19.165+02:00நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83641715010797921392013-05-01T10:01:36.727+02:002013-05-01T10:01:36.727+02:00அய்யோ பெரி நாவலிற்கு 5 ஸ்டார், முடியல சத்தியமா முட...அய்யோ பெரி நாவலிற்கு 5 ஸ்டார், முடியல சத்தியமா முடியல.... இந்த மொக்கைக்கு ஏனுங்க இத்தனை லிங்கு.... பட்டுன்னு மொக்கைன்னு சொல்லிட்டு போய்ட்டே இருக்கனும்.... ஆங்... :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84698725090483493772013-05-01T10:00:24.162+02:002013-05-01T10:00:24.162+02:00LLUMINATIApril 30, 2013 at 7:46 AM
தாங்கள் உருண்டு...LLUMINATIApril 30, 2013 at 7:46 AM
தாங்கள் உருண்டு புரண்டு எழுதினாலும் உலகம் மெச்சும் (என்னைப் போன்ற) பிரபல பதிவர் ஆக முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ள வருத்தப்படுகிறேன். பதிவெழுதுவதற்கு முன் நான் எழுதிய இந்தப் பதிவுகளைப் படித்து மனனம் செய்து விட்டு பின்னர் வாயில் கொசு போகும்வண்ணம் திறந்தவாறே என் பதிவைப் படிக்கவும். கொட்டாவியா என்று கோக்குமாக்காக கேட்பவர்கள் கொ....தி நீரில் போடப் படுவார்கள்.

ஸ்டீவ் பெர்ரியும் சிக்காத பன்றியும்...

பாகம் 1:
http://en.wikipedia.org/wiki/Steve_Berry_%28novelist%29
http://en.wikipedia.org/wiki/The_Columbus_Affair

பாகம் 2:
http://www.goodreads.com/book/show/12741747-the-columbus-affair

பாகம் 3:
http://www.amazon.com/The-Columbus-Affair-Novel-Admirals/dp/034552652X

Deleteகனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-3629756905131986412013-05-01T09:57:22.525+02:002013-05-01T09:57:22.525+02:00நீங்கள் பெரியின் பல நாவல்களை படித்திருக்கிறீர்கள் ...நீங்கள் பெரியின் பல நாவல்களை படித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளும்போது என்னில் உருவாகும் உவகையை வர்ணிக்க கம்பனால் கூட இயலாது எனவே எண்ணத்தோன்றுகிறது நண்பரே :))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-89665227880771234552013-05-01T09:55:41.069+02:002013-05-01T09:55:41.069+02:00தங்கத்தலையான் தண்ணிக்குள்ள ததிங்கினத்தோம் போடுறார்...தங்கத்தலையான் தண்ணிக்குள்ள ததிங்கினத்தோம் போடுறார் என்கிறத கூட தாங்கிக்கிற உடம்புங்க நம்மோடது.... :))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-38428827343125855782013-04-30T09:35:03.711+02:002013-04-30T09:35:03.711+02:00வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers...வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/04/Bladepedia-In-Valaicharam-02.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-55684294498682560502013-04-30T07:25:03.985+02:002013-04-30T07:25:03.985+02:00அன்பு நண்பரே,
ஸ்டீவ் பெர்ரியின் ஏதாவது ஒரு நாவ...அன்பு நண்பரே,
ஸ்டீவ் பெர்ரியின் ஏதாவது ஒரு நாவலை படித்தால் கூட நாவலின் பெயரை மட்டும் மாற்றி இக்கட்டுரையை மீள உபயோகித்துக் கொள்ளலாம்.
Joseph Manihttps://www.blogger.com/profile/11023352419473124278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-46269169472896599152013-04-30T03:27:15.781+02:002013-04-30T03:27:15.781+02:00படிச்சு நொந்து போயிட்டீங்க போலும் :-)படிச்சு நொந்து போயிட்டீங்க போலும் :-)Msakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.com