tag:blogger.com,1999:blog-2858306095029043871.post4778957592736996841..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: அமெரிக்கன்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-19251562561645638512010-12-05T10:09:09.373+01:002010-12-05T10:09:09.373+01:00நண்பர் கண்ணன் நன்றி.நண்பர் கண்ணன் நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-68684269511733174512010-12-04T07:54:52.456+01:002010-12-04T07:54:52.456+01:00மிகவும் அருமைமிகவும் அருமைKannanhttp://cookingfine.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-78791702357877742932010-12-03T14:37:43.603+01:002010-12-03T14:37:43.603+01:00நண்பர் விஸ்வா, இவ்வகையான அழகியல் காட்சிகளிற்கு என ...நண்பர் விஸ்வா, இவ்வகையான அழகியல் காட்சிகளிற்கு என ஒரு இசை, மற்றும் சத்தங்கள் உண்டு அல்லவா :) அதை வைத்துதான்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-13282176533815779372010-12-02T18:22:42.958+01:002010-12-02T18:22:42.958+01:00//அழகியல் காட்சிகள் வரும் வேளையில் நானாக கண்ணை மூட...//அழகியல் காட்சிகள் வரும் வேளையில் நானாக கண்ணை மூடிவிடுவேன்//

ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம், இதுதான் எனக்கு நன்றாக தெரியுமே? நீங்கள் வேறு சொல்லவேண்டுமா? இருந்தாலும் அழகியல் காட்சி ஆரம்பிக்கும்போது உங்களுக்கு தெரியும், கண்களை மூடிககொள்வீர்கள். ஒக்கே, ஆனால் அந்த காட்சி முடிந்துவிட்டதை எப்படி தெரிந்துகொள்வீர்கள்? ஒலியை கொண்டா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23549368086258780612010-12-02T13:39:58.162+01:002010-12-02T13:39:58.162+01:00நண்பர் சிபி, வயதுபோனால் ஆற்றங்கரையில் சகலவிதமான து...நண்பர் சிபி, வயதுபோனால் ஆற்றங்கரையில் சகலவிதமான துப்பாக்கிகளையும் பரிசோதிக்க வேண்டிய நிலைமை உருவாக வாய்ப்புக்கள் உண்டு :) துப்பாக்கி பரிசோதனை நிபுணரான இலுமினாட்டி அவர்களை இது குறித்த மேலதிக சந்தேகங்களிற்கு தொடர்பு கொள்ளலாம் :)) முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் பாஸ்கி, ஆம் திரைப்படம் மிக மெதுவாகவே நகர்கிறது, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

விஸ்வா, இங்கு தணிக்கை குழு அழகியல் காட்சிகளில் பெரிதாக ஏதும் செய்வதில்லை. அழகியல் காட்சிகள் வரும் வேளையில் நானாக கண்ணை மூடிவிடுவேன் :)ஓவராக பொறுமையை சோதிப்பது என்பதில் இரு வேறு கருத்தில்லை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

நண்பர் நிஸ், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் இலுமினாட்டி, உங்கள் கருத்து அப்படியே உங்களிற்கு பொருந்திப் போகும் விந்தையை அவதானியுங்கள் :) நீங்கள் பதிவு போட்டாலே அந்தக் காமிக்ஸை நீங்கள் படித்திருப்பீர்களா என்பது சந்தேகமே இருப்பினும் தகவலிற்கும், சுட்டிக்கும் மிக்க நன்றி.

நண்பர் லக்கி, இது ஒரு மென் ஆக்ஷன் திரைப்படம். கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் கருந்தேள், க்ளுனியின் சிரிப்பெல்லாம் ஒரு சிரிப்பா. எங்கள் அருகில் க்ளுனி நெருங்க முடியுமா :) க்ளுனியை என்னுடன் குத்து டான்ஸ் ஆடவரும்படி சவால் விடுக்கிறேன் - முடியுமா- தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. புன்னகை மன்னனையும், த்ரிஸையும் இணைத்து இன்னும் புகையவில்லையே என்பது வியப்பாக இருக்கிறது. மன்மத அம்பின்முனை மழுங்கிவிட்டதா என்ன :)

அனாமிகா, க்ளுனியின் நடிப்பு மீது எமக்கு மிகுந்த மதிப்புண்டு இருப்பினும் கிழட்டுப் பயல் க்ளுனி, உலக சிட்டுக்களை வலை போடாமல் பிடித்து விடுவதால் அவர் ஒழிக, ஒழிக என கூச்சல் போடுவதில் நான் முதலிடம் வகிக்க விரும்புகிறேன். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினால் போல் உங்கள் பதிவு வேறு :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. க்ளுனி.. ஒழிக. நெஸ்கபே விற்பனை கவிழ்க :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-78969029910709907432010-12-02T04:15:51.844+01:002010-12-02T04:15:51.844+01:00@ The Scorp,
//எனக்குக் க்ளூனியின் செக்ஸி சிரிப்ப...@ The Scorp,

//எனக்குக் க்ளூனியின் செக்ஸி சிரிப்பு பிடிக்கும். //

ஹல்லோஓஓஓஓஓஓஒ. க்ளூனியோட செய்து விட்ட மாதிரி நேர்த்தியாக இருக்கும் நெத்தி சுருக்கத்தையே இன்னும் 10 படங்களில் பாக்கறதுக்கு ஆளுங்க இருக்கோம். இன்னும் வேணுமா?

http://reap-and-quip.blogspot.com/2010/07/blog-post_08.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-673820612052368862010-12-02T04:07:24.815+01:002010-12-02T04:07:24.815+01:00Its C-L-O-O-N-E-Y CLOONEY. Michael Clayton, Up in ...Its C-L-O-O-N-E-Y CLOONEY. Michael Clayton, Up in the air கூட ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு தானே. ரொம்பவே அவரது ரசிகர்களால் அப்ரிஷியேட் பண்ணப்பட்டவை. அதுக்கு அவொர்ட் கிடைக்காதது எனக்கு ரொம்பவே கடுப்பு.

சைக்கோத்தனமா யார் வேணுமானாலும் கத்தலாம். இயல்பான நடிப்பு எல்லோருக்கும் வருவதில்லை. பெரும்பாலான படங்களில் (Ocean's Series) ஓவர் ஆக்டிங் கொடுத்தாலும் தேவையான போது அதிசயிக்கத்தக்க வகையில் இயல்பாக நடிக்க க்ளுனியால் முடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-555385639623811432010-12-01T18:09:38.956+01:002010-12-01T18:09:38.956+01:00புன்னகை மன்னன் கிஸ்ஸா வேணும்? அதுக்கெல்லாம் வேற ஒர...புன்னகை மன்னன் கிஸ்ஸா வேணும்? அதுக்கெல்லாம் வேற ஒருத்தர் இருக்காரு :-)Anonymoushttps://www.blogger.com/profile/13071156962190501158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-10509545025890171532010-12-01T18:08:43.820+01:002010-12-01T18:08:43.820+01:00எனக்குக் க்ளூனியின் செக்ஸி சிரிப்பு பிடிக்கும். ஆன...எனக்குக் க்ளூனியின் செக்ஸி சிரிப்பு பிடிக்கும். ஆனால் அதையே இன்னும் எத்தனை படங்களுக்குத்தான் பார்ப்பது :-)Anonymoushttps://www.blogger.com/profile/13071156962190501158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-67442545345134731472010-12-01T18:08:00.300+01:002010-12-01T18:08:00.300+01:00மீ த லெவந்த் :-)மீ த லெவந்த் :-)Anonymoushttps://www.blogger.com/profile/13071156962190501158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-30960703451478928002010-12-01T17:44:32.882+01:002010-12-01T17:44:32.882+01:00அப்ப இது ஆக்சன் படம் இல்லையா..அப்ப நமக்கு வேணாம்பா...அப்ப இது ஆக்சன் படம் இல்லையா..அப்ப நமக்கு வேணாம்பா...Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-61362980233655608692010-12-01T17:32:32.079+01:002010-12-01T17:32:32.079+01:00Here is the complete download link for the 10 book...Here is the complete download link for the 10 books released so far.

http://www.megaupload.com/?d=W1O3QGW9

It has been a long while since I read it, so I don't remember much of it except for the fact that it was very grim and violent.Guys of tender heart,please avoid this. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-45125863547653573592010-12-01T17:19:15.951+01:002010-12-01T17:19:15.951+01:00கிட்டத்தட்ட இதைப் போன்ற ஒரு காமிக்ஸ் படித்திருக்கி...கிட்டத்தட்ட இதைப் போன்ற ஒரு காமிக்ஸ் படித்திருக்கிறேன். ஆனால்,நாவல் எழுதப்பட்டது 1990 இல் என்று விக்கி சொல்லுகிறது. அந்த காமிக்ஸ் பெயர் The Killer.

ஒரு ஈவு இரக்கம் இல்லாத கொலைகாரனின் ரத்தம் தோய்ந்த வாழ்கையைப் பற்றி அலசும் இக்கதை,அவன் வேட்டையாடப்படும் நேரம் வருகையில் என்ன நடக்கும் என்று சொல்லப் பார்க்கிறது.முகம் தெரியாத எதிரிக்கும்,மரண பயத்திற்கும் இடையில் தவிக்கும் கொலைகாரனது கதை இது.ஆனால்,பிரச்சனை இதோடு முடிவதில்லை.தான் சிறிது சிறிதாக தன் அறிவை இழந்து கொண்டு இருப்பதை உணர்கிறான் அந்தக் கொலைகாரன்.போதாதற்கு, அவனை தேடி அலையும் ஒரு போலிஸ் அதிகாரி..

லிங்க் இதோ...

http://en.wikipedia.org/wiki/The_Killer_%28comics%29

//மொத்தத்துல வயசாயிடுச்சுன்னு சொல்லாம சொல்ல வரீங்க :))

யோவ்,நீ ரொம்ப லேட்டுயா ! ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56703523633320774472010-12-01T15:24:57.260+01:002010-12-01T15:24:57.260+01:00வழமை போல அழகான தொகுப்பு.
பாத்திட வேண்டியது தான்வழமை போல அழகான தொகுப்பு.
பாத்திட வேண்டியது தான்nishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-90306590717402767872010-12-01T14:09:37.590+01:002010-12-01T14:09:37.590+01:00படத்தில் டிடேய்லிங் அபாரமாக இருக்கும். அதுவும் துப...படத்தில் டிடேய்லிங் அபாரமாக இருக்கும். அதுவும் துப்பாக்கி தயாரிக்கும்போது சரியாக கோவில் மணி அடிக்கும்போதே தன்னுடைய ஆயுதத்தை இரும்பினால் அடிப்பது போன்ற காட்சிகள் கதாநாயகனின் முதிர்ச்சியையும் நிதானத்தையும் காட்டுகின்றன. ஆனால் அதே நிதானம் சற்று ஓவராக நம்மை பிற்பகுதியில் சோதிக்கும்போது, நெளிய வேண்டியிருக்கிறது.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47340124761774704652010-12-01T14:05:24.010+01:002010-12-01T14:05:24.010+01:00காதலரே,
நான் டிவிடியில் தான் முதலில் பார்த்தேன். ப...காதலரே,
நான் டிவிடியில் தான் முதலில் பார்த்தேன். பின்னர் தியேட்டரில் பார்க்கும்போது பல அழகியல் காட்சிகளை தணிக்கைதுரையினர் சற்று கூட ரசனையில்லாமல் வெட்டியிருப்பதை கண்டு மனம் நொந்து போனேன். நீங்கள் எப்படி?

படம் கொஞ்சம் ஸ்லோ தான். ஆனால் பின்னணி இசை பல இடங்களில் திடுக்கிட வைத்தது.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-68686643084965848572010-12-01T13:34:12.189+01:002010-12-01T13:34:12.189+01:00// ஆற்றங்கரை அருகில் துப்பாக்கியை சோதித்துப் பார்...// ஆற்றங்கரை அருகில் துப்பாக்கியை சோதித்துப் பார்க்கும் தருணங்களில் மனது திக்திக் என்கிறது. //

போட்டிருக்குற படத்துல வேற எதையோ சோதிக்கிற மாதிரி தெரியுது காதலரே ;-)

துப்பாக்கின்னு எத சொல்லுறீங்க காதலரே :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-91913390225349455702010-12-01T13:30:12.758+01:002010-12-01T13:30:12.758+01:00இந்த படத்த ஆக்ஷன் படம்னு என்கிட்டே தள்ளி விட்ட கடை...இந்த படத்த ஆக்ஷன் படம்னு என்கிட்டே தள்ளி விட்ட கடைக்காரன கொலை வெறியோட தேடிட்டு இருக்கேன். ஆனாலும் அநியாயத்துக்கு ஸ்லோ பாஸ்...Baski..https://www.blogger.com/profile/06328136160543916814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-88650422384676902612010-12-01T13:29:33.714+01:002010-12-01T13:29:33.714+01:00// க்ளூனியின் அதிதீவிர ரசிகர்களும், பொறுமையின் அழ...// க்ளூனியின் அதிதீவிர ரசிகர்களும், பொறுமையின் அழகை ரசிப்பவர்களும் இந்த வேகம் துறந்த அமெரிக்கனை ரசிக்க முடியும். //

மொத்தத்துல வயசாயிடுச்சுன்னு சொல்லாம சொல்ல வரீங்க :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-75899173246945664612010-12-01T13:21:37.710+01:002010-12-01T13:21:37.710+01:00Haiya me the 1st..... :))
.Haiya me the 1st..... :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.com