tag:blogger.com,1999:blog-2858306095029043871.post4768741100971891948..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: சாயம் போன கறுப்பு கோட்டு சூட்டுகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-33100943877299265552012-09-08T03:30:12.482+02:002012-09-08T03:30:12.482+02:00Saw the movie. Lazy acting, inconsistent screenpla...Saw the movie. Lazy acting, inconsistent screenplay, poor direction... The list goes on. The most pathetic thing than the villain is Will Smith trying to "act". This is the most boring performance I've seen of him. He looks tired just as everyone else in the movie. A terrible film with gaping plot holes. ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-24912053571479705032012-05-29T11:07:11.466+02:002012-05-29T11:07:11.466+02:00என்ன காதலரே இப்படி பொசுக்குன்னு போட்டு தள்ளிட்டீங்...என்ன காதலரே இப்படி பொசுக்குன்னு போட்டு தள்ளிட்டீங்க
இந்த படத்த பாக்கலாம்னு இருந்தேன்

ஹ்ம்மம்ம்ம்ம் நன்றி காதலரே ............ காப்பாத்தினதுக்கு ;-)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-88514992244776309382012-05-28T18:08:54.823+02:002012-05-28T18:08:54.823+02:00சவுந்தர், பொடிநடையாப் போய் இதையும் பார்த்திட்டு வந...சவுந்தர், பொடிநடையாப் போய் இதையும் பார்த்திட்டு வந்திடுங்க....:))கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-77081381260580893182012-05-28T06:49:15.360+02:002012-05-28T06:49:15.360+02:00விமர்சனம் நல்லா இருந்தது. ஆனா படம் நல்லா இல்ல போல ...விமர்சனம் நல்லா இருந்தது. ஆனா படம் நல்லா இல்ல போல தெரியுதே.TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-5404249504410558172012-05-27T17:23:30.683+02:002012-05-27T17:23:30.683+02:00அன்பு நண்பரே,
இந்த திரைப்படத்தை பற்றி ஒரிரு வரிகள...அன்பு நண்பரே,

இந்த திரைப்படத்தை பற்றி ஒரிரு வரிகள் அனுப்பியிருந்தால் நான் தப்பித்துக் கொண்டிருப்பேன். ஆரம்பக் காட்சியில் அம்மணி அழகான ஒரு ரோஸ் வண்ணக் கேக்கை தூக்கி வரும்போது நான் கேக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள் :) நடிகர்களில் ஜோஸ் பரவாயில்லை ஆனால் அவர் என்ன செய்வார் டாமியின் இளவடிவம் அல்லவா அவர்:) மேலும் பிரதானமாக ஒரு கவர்ச்சிக் கன்னியை படத்தில் ஓட விடாததும் என் அறச்சீற்றத்திற்கு காரணமே.... கொடுத்த நட்சத்திரத்தையும் பறித்தால் போயிற்று. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-52512625580803868412012-05-27T17:18:29.874+02:002012-05-27T17:18:29.874+02:00ரஃபிக், கண்ணாடி போட்டால்தான் காட்சிகளை கலங்கலில்லா...ரஃபிக், கண்ணாடி போட்டால்தான் காட்சிகளை கலங்கலில்லாமால் பார்க்க முடியும் என்பதற்காகவே இப்போது 3D கண்ணாடி அணிய வேண்டி இருக்கிறது.... மற்றும்படி 3 டி எஃபெக்ட்ஸ் எல்லாம் சுண்டங்காய்தான்.... HARIBO போன்ற இனிப்பு வகைகளிற்கான விளம்பரங்களை பார்த்தால் தெரிகிறது 3 டி அருமை. இதற்காக காசை வீணாக்கி விடாதீர்கள். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-59155187613582595462012-05-27T12:17:12.960+02:002012-05-27T12:17:12.960+02:00அன்பு நண்பரே,
இந்த முறை நானும் இத்திரைப்படத்...அன்பு நண்பரே,

இந்த முறை நானும் இத்திரைப்படத்தை பார்த்து விட்டேன். ஜோஷ் தன் முகபாவங்களில் நவரசம் (?) காட்டுகிறார். அன்டி வார்ஹோல் இருக்கும் பார்ட்டியில், சக கறுப்பினத்தவரை பார்த்து வில் ஸ்மித் ஒரு சைகை காட்டி போவார், அதே போல் கறுப்பாய் இருப்பவன் கார் ஒட்டினால் திருடியதாக தான் இருக்க வேண்டுமா என கேட்டு, ஆனால் இது திருடியதுதான் என விளக்கம் கொடுப்பார், லெடி காகா. என சின்ன சின்ன இடங்களில் யோசித்த இயக்குநர் போரிஸ் என்ற வில்லன் படைப்பினை பற்றிய எண்ணத்தில் ஒரு நிலா அளவிற்கு பெருந்தூளையை கதையில் நுழைத்து விட்டார்.

முதல் பாகத்தில் ஒரு ஈ(?)யை பின்தொடர்ந்து போகும் காட்சிகளுடன் ஆரம்பித்த அளவிற்கு யோசித்த இயக்குநர், ஒரு கட்டத்தில் யோசிப்பதை நிறுத்தி விட்டார். அமெரிக்க இயக்குநர்களிடம் உள்ள முக்கிய குறை இதுதான். முதல் படத்தில் மிகச் சிறப்பான முறையில், உழைத்து அடுத்தடுத்த படங்களில் சொதப்புவதையே வேலையாக கொண்டுள்ளனர். ஸ்பீல்பெர்க்கும் இதற்கு விலக்கில்லை.

பெண் கதாபாத்திரங்கள் இப்படத்தில் குறைந்த ஆடையில் இல்லாதது கூட தங்களின் கடுமையான வெறுப்பிற்கு காரணமாக இருக்கலாம். நியாயமாக, இப்படத்திற்கு விண்வெளியில் உள்ள எதையுமே (நட்சத்திரம், நிலா) எதையுமே கொடுக்கக் கூடாது.Jhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66594385305145378302012-05-27T10:10:02.140+02:002012-05-27T10:10:02.140+02:00காதலரே,
கருப்பு சட்டை மச்சான்களின் சாகஸத்தை இப்பட...காதலரே,

கருப்பு சட்டை மச்சான்களின் சாகஸத்தை இப்படி கிழித்து தொங்கபோட்டுட்டீங்களே. படம் இரண்டாவது பாகத்தை விட சூப்பருன்னு ரசிக மக்கா முதல் விமர்சகர்கள் வரை அன்பு மழை பொழியும் போதே பொறி தட்டிற்று.. இப்போது உங்கள் விமர்சனத்தை பார்த்ததும், காசை வேஸ்டாக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். டிவிடி வர வரை வெயிட் மாடி.

ஆமா 3டி பத்தி எதுவும் சொல்லலியே... சொதப்பல்னு கேள்வி.

டாமி லீ ஜோன்ஸ் ஏதோ கிழவர் போல தள்ளாடி தெரியிறாரு.... வில் சிமித் அவர் வழியை பின்பற்றுவது போல இருக்குது.... 15 வருடத்திற்கு பிறகு இந்த படம் தேவைதானா... அய்யோடா :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.com