tag:blogger.com,1999:blog-2858306095029043871.post4763891476855413905..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ஓநாய் மனிதன்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86455464860915417312010-02-22T15:47:31.511+01:002010-02-22T15:47:31.511+01:00நண்பர் ஜே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.நண்பர் ஜே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25296931915465000382010-02-20T20:04:00.301+01:002010-02-20T20:04:00.301+01:00இன்றுதான் திரையரங்கில் இந்த திரைப்படத்தைப் பார்த்த...இன்றுதான் திரையரங்கில் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன்.

உங்கள் விமர்சனம் வழமை போல அருமை. விமர்சனம் வாசிக்கும் போது திரைப்படம் மீள பார்ப்பது போன்ற உணர்வு.

நன்றி இரசிகரே

The Wolfmanகனவில் வாழ்பவன்https://www.blogger.com/profile/06107548758659037846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83691255110728820842010-02-15T13:37:40.763+01:002010-02-15T13:37:40.763+01:00நண்பர் அண்ணாமலையான் அவர்களே, உங்களை தப்பிக்க வைப்ப...நண்பர் அண்ணாமலையான் அவர்களே, உங்களை தப்பிக்க வைப்பதற்காக நான் வாங்கிய கடி, செம கடி:)) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-64425064308758387812010-02-14T16:07:13.756+01:002010-02-14T16:07:13.756+01:00நன்றி க.கா. நாங்கலாம் தப்பிச்சோம்நன்றி க.கா. நாங்கலாம் தப்பிச்சோம்அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1597833010548839942010-02-13T11:29:45.720+01:002010-02-13T11:29:45.720+01:00நண்பர் ஹாலிவூட் பாலா அவர்களே, இங்கு புதன் கிழமை அன...நண்பர் ஹாலிவூட் பாலா அவர்களே, இங்கு புதன் கிழமை அன்றே வெளியாகிவிட்டது. நீங்கள் தப்பித்து விட்டீர்கள் நான் நன்றாக கடி வாங்கிக் கொண்டேன். உங்கள் ஊரில் படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

செங்கடலின் அலைகள் பார்த்து நாணும், ஒலிம்பஸ் மலை ஆகாயக் கடவுள் ஸியூஸ் பார்த்துப் பொறாமை கொள்ளும், சிறந்த வீரன் அக்கிலிஸ் அஞ்சி நடுங்கும் ஜோஸ் அவர்களே சொதப்பலோ சொதப்பல். விருதே தரலாம் அப்படியொரு சொதப்பல். இப்படத்திலும் சிங் என்ற பாத்திரம் வருகிறது நண்பரே. கேஸல் ஒரு சட்டெய்ராக நடித்திருக்கிறார் படத்தின் பெயரைத் தேடி அனுப்புகிறேன். மனைவியடம் வாங்காத அடியா, இல்லைக் கடியா ஓநாயெல்லாம் சுசூபி ஆங் :)) கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

பாரிஸுடன் ஓடி வந்த ஹெலன் மனதில் நிறைந்தவரும், அப்ரோடைட்டியின் கனவுகளின் கடவுளும், பெர்செபொனியின் வசந்தமுமான ரஃபிக் அவர்களே அம்மன் படங்களில் நடித்த நடிகைகள் விரதமிருந்து நடித்ததை மறந்து விடாதீர்கள். மேலும் அம்மனின் பாவம் உங்களைச் சும்மா விடாது. ஓநாய் ஒன்று உங்களை இப்போது தேடி வந்து கொண்டிருக்கிறது. பட முதலாளிகள் இருக்கட்டும் உங்கள் நண்பர்களுடன் இணைந்து நீங்கள் ஒரு படம் தயாரிக்கிறீர்களாமே இது உண்மையா. அதில் கிராபிக்ஸ் காட்சிகள் உண்டா. கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

நண்பர் லக்கி லிமட், இதனைப் பார்க்கும் வேளையில் நல்ல படம் எதையாவது பார்த்து விடுவதே சிறந்தது கருத்துக்களிற்கு நன்றிகனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-2099533627048400262010-02-11T18:17:12.913+01:002010-02-11T18:17:12.913+01:00காதலரே,
Underworld படம் க்ர்ர்ர்ர்க்ரொர்ர்ர்க்ர்ர்...காதலரே,
Underworld படம் க்ர்ர்ர்ர்க்ரொர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர் என இருக்கும் நினைத்து அதை பார்க்காமல் விட்டு பின் ஒரு நாள் அதை பார்க்க ஆரம்பித்து ஒரே மூச்சில் மூணு பார்ட்களையும் பார்த்து முடித்தேன்.

நான் நினைத்த அந்த க்ர்ர்ர்ர்க்ரொர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர் இந்த படத்தில் இருக்கும் போல ... டவுன்லோட் கூட பண்ண வேணாம் போலLucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-49828075341480775982010-02-11T17:16:01.009+01:002010-02-11T17:16:01.009+01:00காதலரே, படம் பார்த்து நொந்து போயி திரும்பி வந்திரு...காதலரே, படம் பார்த்து நொந்து போயி திரும்பி வந்திருக்கிறீர்கள் என்பது, தங்கள் எள்ளல் நடை விமர்சனத்தில தெளிவாக தெரிகிறது. படத்தின் ட்ரெயிலரை சென்ற வாரம் தியேட்டரில் பார்த்த போது, இந்த ஓநாய் மனிதன் கதையை எத்தனை முறை தான் ஹாலிவுட் படாதிபதிகள் எடுத்து கிழிப்பார்க்ள் என்று நினைத்தேன்... கடைசியில் அபத்த கலஞ்சியமாக அது உருவாக்கபட்டிருக்கிறது போல.

நம்ம ஊரில் ஒரு காலத்தில், அம்மன், சாமி படங்கள் வரிசை கட்டி, சீப்பான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை போல, ட்ராகுலா மற்றும் ஓநாய்மனிதனும் ஆங்கில படாதிபதிகளுக்கு ஒரு அட்சய பாத்திரம் போல.

அன்டர்வார்ல்ட் படங்கள் பார்த்த பின் இனி ஓநாய் மனிதனில் புதுமையாக புகுத்த ஒன்றும் கிடையாது என்று ரசிகர்களுக்கு தெரிந்த விடயம் இவர்களுக்கு வெளிச்சமாகாமல் போனது ஏனோ...

உங்கள் ஸ்டார் ரேட்டிங் சரியான பதில் தான். படத்தை தியேட்டரில் பார்ப்பதில் இருந்து தவிர்ப்பது நலம் என்று புரிகிறது.

சரி எல்லாம் இருக்கட்டும், படம் பார்த்து விட்டு வெளிவந்தவர்கள் அனைவருக்கும் சிராய்ப்பு காயங்கள் இருப்பதாக தகவல்கள் கசிகிறதே.... எதற்கும் ஜோஷ் கூறியபடி பௌர்ணமி நாட்களில் தலைகாட்டாமல் இருந்தால், ப்ரான்ஸ் தேசத்திற்கு நல்லது....Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-65847125168037881052010-02-11T16:17:06.948+01:002010-02-11T16:17:06.948+01:00அன்பு நண்பரே,
விமர்சனத்தின் பல பகுதிகளை சிரி...அன்பு நண்பரே,

விமர்சனத்தின் பல பகுதிகளை சிரிப்புடன் படித்தேன். இது போன்ற படங்களை நவீன உத்திகளை பயன்படுத்தி அட்டகாசமாக எடுக்கலாம். சொதப்பி விட்டார்கள். உங்கள் ஸ்டார் ரேட்டிங் அட்டகாசம். ப்ரதர்ஹுட் ஆப் த வுல்ப் என்ற ப்ரென்ஞ் படம் இது போன்ற கதையை ஒட்டியதுதான் என்றாலும் லோபட்ஜெட். நல்ல ஒளிப்பதிவு, இசை என அழகு சேர்த்திருப்பார்கள். நடிகர்களும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள். அன்த்தவான் என்ற கதாபாத்திரத்தில் கேஸல். அதில் வரும் மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் மணி.

பௌர்ணமி வரை எதற்கும் எச்சரிக்கையாய் இருங்கள்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-67668925254059267492010-02-11T15:55:54.264+01:002010-02-11T15:55:54.264+01:00ஏற்கனவே.. ஆஃபீஸ் வேலையால் நேரமில்லாம சுத்திகிட்டு ...ஏற்கனவே.. ஆஃபீஸ் வேலையால் நேரமில்லாம சுத்திகிட்டு இருக்கேன். நல்லவேளை காப்பாத்துனீங்க!! :)

படம் இன்னைக்கு நைட்தான் இங்க ரிலீஸ் ஆகுது. உங்க ஊரில்.. ஒரு நாள் முன்னாடியே ரிலீஸ் பண்ணிட்டாங்களா...??!!

புண்ணிவான்கள்..!!!!!!!!!!!!!!!!!!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.com