tag:blogger.com,1999:blog-2858306095029043871.post4593849675995870932..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: ஒரு நரியின் கதைகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-33129011912959369282010-02-24T18:29:47.573+01:002010-02-24T18:29:47.573+01:00நண்பர் லக்கி லிமட், காவற்காரன் பாத்திரம் உங்களையும...நண்பர் லக்கி லிமட், காவற்காரன் பாத்திரம் உங்களையும் கவர்ந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-28443846073941742332010-02-23T17:43:42.126+01:002010-02-23T17:43:42.126+01:00காதலரே,
நானும் இந்த படம் பார்த்து விட்டேன். அருமைய...காதலரே,
நானும் இந்த படம் பார்த்து விட்டேன். அருமையாக இருந்தது.நீங்கள் கூறியது போல் காவற்காரனாக வரும் எலியார் பாத்திரம் என்னையும் கவர்ந்தது.

அன்புடன்,
லக்கி லிமட்
பயன்படுத்தி பாருங்கள்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-45352938241060505152010-02-23T13:24:40.643+01:002010-02-23T13:24:40.643+01:00ஜோஸ், ஆம் எவ்வளவு கதைத்தாலும் தீராதது போல இப்படம் ...ஜோஸ், ஆம் எவ்வளவு கதைத்தாலும் தீராதது போல இப்படம் குறித்து சொல்லிக் கொண்டு போகலாம். ஆஸ்கார் கிடைத்தால் நானும் மகிழ்வேன். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

நண்பர் கைலாஷ், பாருங்கள் ரசிப்பீர்கள். சிறப்பான படைப்பு. கருத்துக்களிற்கு நன்றி.

நண்பர் பிரசன்னா ராசன், நேர வசதிப்படி வந்து படித்துவிட்டு என் கமெண்ட்களை பதிகிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

ரமேஷ், கனிவான கருத்துக்களிற்கு நன்றி. பார்த்து மகிழுங்கள்.

நண்பர் கருந்தேள், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து சுவைத்துப் பார்ப்பீர்கள். தவறவிடாதீர்கள். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-71499923452238800102010-02-23T06:08:36.021+01:002010-02-23T06:08:36.021+01:00ஐ ஜாலி . .இந்த மாதிரிப் படங்கள் (அனிமேஷன், ஸ்டாப் ...ஐ ஜாலி . .இந்த மாதிரிப் படங்கள் (அனிமேஷன், ஸ்டாப் மோஷன், டூ டி, த்ரீ டி முதலியன) எனக்கு மிகவும் பிடிக்கும் . .இந்தக் கதையைப் படித்தபோது, அந்த நரியுடன் ஒரு சுற்றுலா சென்று விட்டு வந்தது போலவே இருந்தது . .குறிப்பாக, அந்த எஜமான - தொழிலாளி வர்க்கம் குறித்த பகுதி என்னை மிகவும் கவர்ந்தது . . இப்படத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது . . அட்டகாசம் !!கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-21239862044804222452010-02-23T04:45:08.629+01:002010-02-23T04:45:08.629+01:00நல்ல விமர்சனம்..... dvdrip காக காத்திருக்கேன்....நல்ல விமர்சனம்..... dvdrip காக காத்திருக்கேன்....Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-28650373851954154012010-02-22T21:33:33.321+01:002010-02-22T21:33:33.321+01:00சமீபத்தில் தான் பார்த்தேன் இந்த படத்தை. செம கலாய் ...சமீபத்தில் தான் பார்த்தேன் இந்த படத்தை. செம கலாய் திரைப்படம். இது ஒரு வகையில் பெரியவர்களுக்காக எடுக்கபட்ட சிறுவர் கதை. ஸ்டாப் மோஷன் அனிமேசன் இந்த 3டி யுகத்தில் கண்களுக்கு பழக மறுத்தாலும், படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் அது ஒரு வித்தியாசமான அனுபவமாக மாறி விட்டது. நல்ல பதிவு கனவு. ஓட்டு போட்டாச்சு. அப்படியே பாலுமகேந்திரா பற்றி என் பதிவில் எழுதியுள்ளேன். முடிந்தால் வந்து கமெண்டுங்கள்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-89065562523956535492010-02-22T17:56:03.893+01:002010-02-22T17:56:03.893+01:00நல்ல விமர்சனம்.
நரியாரின் சேட்டைகளுக்காகவும் எலிய...நல்ல விமர்சனம்.
நரியாரின் சேட்டைகளுக்காகவும் எலியாரின் வில்லதனத்திற்க்காகவும் படத்தை பாத்துடுவோம்.kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1741748370922615982010-02-22T17:03:26.881+01:002010-02-22T17:03:26.881+01:00அன்பு நண்பரே
எவ்வளவு எழுதினாலும் இன்னும் மீதம...அன்பு நண்பரே

எவ்வளவு எழுதினாலும் இன்னும் மீதமுள்ளதாக தோன்றுகிறதல்லவா? இதுதான் இப்படத்தின் வெற்றி என நினைக்கிறேன். படங்கள் தேர்வு வெகு நேர்த்தியாக உள்ளது.

இப்படத்திற்கு ஒரு ஆஸ்கார் கிடைத்தால் நமக்கு கிடைத்தது போல மகிழ்வோம். பார்க்கலாம்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.com