tag:blogger.com,1999:blog-2858306095029043871.post3692396002400535487..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: மின்னலெனக் கொல்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-82992584455372770642009-02-05T14:02:00.000+01:002009-02-05T14:02:00.000+01:00வலைப்பூவிற்கு வருகை தந்து, பதிவினைப்படித்து, உங்கள...வலைப்பூவிற்கு வருகை தந்து, பதிவினைப்படித்து, உங்கள் மேலான கருத்துக்களையும், கவிதைகளையும், கானாப்பாடல்களையும் விட்டுச்சென்ற அன்புள்ளங்களிற்கு என் நன்றிகள். உங்கள் அன்பான ஆதரவை மேலும் தொடரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

தலைவரே, முதலில் வந்துவிட்டு இன்னும் பதிவைப்பற்றிய கருத்துக்களைப் பதியாவிட்டால் கழகத்தலைவரின் நற்பெயரிற்கு களங்கம் வந்திடாதா?
வாருங்கள் விரைந்து..

விஸ்வா, மாடஸ்டியின் சமீப கால கதைகளுடன் ஒப்பிடுகையில், நஜாவின் கதைகள் உண்மயிலேயே வெற்றி பெறும். ஆனால் இதனை ஆசிரியர் ஏற்றுக் கொள்வாரா? சிலவேளை 2020 ஜொலி ஸ்பெஸலிற்க்காக கதையினைக் காத்து வருகிறாரோ, அவரிற்கே வெளிச்சம். டவுன்லோட் செய்து நீங்கள் கதையைப் படிப்பீர்கள் என்று கூறியதே, என் மனது குளிர்ந்து விட்டது. இந்தியா வந்தால் உங்களுடன் ஒர் பீர் பார்ட்டி நிச்சயம்.[தலைக்கு தெரிய வேண்டாம், ஒழுங்கு நடவடிக்கையை அமுல் படுத்திவிடுவார்]

காகொககூ அன்பரே, இன்னுமா நீங்கள் கதையினைப் படித்து முடிக்கவில்லை, அல்லது கடற்கரையில் நஜாவுடன் காதல் டூயட் பாடுகிறீர்களா. கொடுத்து வைத்தவர் போங்கள்.

செழி, கவிதைகள் யாவும் சூப்பர். உங்கள் கவிதைகளைக் கண்டு பல கவிஞர்கள் இங்கு கவிதை எழுதாமல் வாபஸ் வாங்கி விட்டார்கள் என்பதை அவதானித்தீர்களா.

ஜோஷ், கலிகாலம் தான் இருந்தாலும் என்ஜாய் பண்ணுவோம். யார் வூட்ல பார்ட்டி, ஆஆஅ ஜோஷ் வீட்ல பார்ட்டி!!!

ரஃபிக், தேசமலர் பற்றி குறிப்பிடாத பிழை பொறுத்தருள்க. செம கானாப்பாட்டு, இசையமைத்து,கடற்கரை ஓரமாக ஒர் கெட்ட ஆட்டம் போடவேண்டியதுதான் பாக்கி.தற்போது வெளியாகும் மாடஸ்டி கதைகளின் தரம், உண்மையிலேயே சொல்லிக்கொள்ளுமளவிற்கு இல்லை. காலம் விடை சொல்லட்டும்.

அம்மா ஆசை இரவுகள், உங்கள் கருத்தின் மூலம் என்னை மகிழ்வித்துவிட்டீர்கள். தொடர்ந்து, தயங்காது உங்கள் கருத்துக்களை பதிந்திட வேண்டுகிறேன். இதே கதையின் அட்டைப்படத்தினை தேடிச்சென்ற இரு சிங்கங்களின் சாகசக்கதையும் விரைவில் வெளிவரலாம்.

REBEL RAVI,முதல் தடவையாக என் பதிவிற்கு உங்கள் மேன்மையான கருத்துக்களினை பதிந்ததிற்கு முதலில் நன்றி. நிச்சயமாக இந்த இளம்சிங்கம் தாடி முளைக்க ஆரம்பிக்கும் வரையில் புதிய கதைகளை அறிமுகப்படுத்த தவறாது.

மஜா நிருபர்,பேனா பழுதடைந்த சிங்கம், தொடர்ந்து ஆடுங்கள். நிறுத்தக்கூடாது. இது நாட்டாமையின் உத்தரவு.``என்றா பசுபதி’’கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-24722391683153892072009-02-04T14:52:00.000+01:002009-02-04T14:52:00.000+01:00From The Desk Of Rebel Ravi: very good post on the...From The Desk Of Rebel Ravi:

very good post on the insiders. the depth in your writting amazes me. keep on doing and enthuse us with different posts such as this.

Rebel Ravi,
Change is the Only constant thing in this world.Rebel Ravihttps://www.blogger.com/profile/10997010563461876042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-41112943601907821912009-02-03T18:52:00.000+01:002009-02-03T18:52:00.000+01:00தலைவரே,உலகமே ஒரு நாடக மேடை. நாமெல்லாம் அதில் நடிகர...தலைவரே,

உலகமே ஒரு நாடக மேடை. நாமெல்லாம் அதில் நடிகர்கள்.

தத்துவம் நம்பர் முன்னுத்தி எட்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-19220372738869726192009-02-02T11:15:00.000+01:002009-02-02T11:15:00.000+01:00எனக்கு மற்றவர்களை போல கவிதை எழுத வராது. அதனால் நான...எனக்கு மற்றவர்களை போல கவிதை எழுத வராது. அதனால் நான் பதிவை பற்றி பேசுகிறேன்: இந்த கதை லயன் காமிக்ஸ் இதழில் வராமல் போனாலும் இந்த புத்தகத்தின் அட்டை படத்தை என்னுடைய நண்பன் வீட்டில் பார்த்து இருக்கிறேன். மதுரையை சேர்ந்த அவன் லயன் காமிக்ஸ் அலுவலகம் சென்று இதனை எடுத்து வந்ததாக கூறினான்.

அப்போது கூட முத இதழ் அட்டை படம் தான் இருந்ததாம். அதைப் போலவே எஜன்ட் ஜெஸ் லாங் தோன்றும் நண்டு குகை மர்மம் என்ற அட்டை படமும் அங்கு பார்த்தேன். இவை எல்லாம் லயன் / முத்து காமிக்ஸ்'ல் வராதவை.

மற்றபடி இது ஒரு சிறப்பான பதிவு. உங்கள் நடையே ஒரு கவிதை போல இருக்கும்போது எதற்கு இன்னொரு கவிதை?

எப்படி?

அம்மா ஆசை இரவுகள் விசிறி.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-32225974183169719872009-01-31T10:48:00.000+01:002009-01-31T10:48:00.000+01:00மின்னல் செய்தி.தமிழ் ஷேக்ஸ்பியரின் பேனா பழுதடைந்து...மின்னல் செய்தி.

தமிழ் ஷேக்ஸ்பியரின் பேனா பழுதடைந்து விட்டது என்னும் ஒர் சிறிய காரணத்தினாலேயே அவரின் கவிதைகள் இன்னமும் இங்கு இடம் பெறவில்லை. இக்கால அவகாசத்தினை தங்களிற்கு சாதகமாக உபயோகித்து கவிதை பாடிச்செல்லும் பேரரசுக்களிற்கெல்லாம் தமிழ் ஷேக்ஸ்பியரின் பேனா தக்க தருணத்தில் பதிலடி வழங்கும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40206801307347218712009-01-30T17:15:00.000+01:002009-01-30T17:15:00.000+01:00இன்னைக்கு ரிலீஸ் ஆன தமிழ் படம் கஜா.அசின் விக்ரம் ச...இன்னைக்கு ரிலீஸ் ஆன தமிழ் படம் கஜா.

அசின் விக்ரம் சேந்து நடிச்ச படம் மஜா.

குத்து பாட்டு நடிகை பேரு சுஜா.

இந்த கதை நாயகி பேரு நஜா.

காமிச்கியல் நண்பர் பேரு ரபிஃ ராஜா.

டாக்டருக்கு புடிக்காது யாரு தூக்குனாலும் கூஜா.

டன் டணக்க டன் டணக்க டன். எதிரிங்க எல்லாம் ஓடப் போறாங்க ரன்.

டன் டணக்க டன் டணக்க டன். எதிரிங்க மீசையில எல்லாம் மண்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86899242482259872902009-01-30T14:42:00.000+01:002009-01-30T14:42:00.000+01:00ரஃபிக்,என்ன நடந்தது என்று தெரியவில்லை, நான் பலமுறை...ரஃபிக்,

என்ன நடந்தது என்று தெரியவில்லை, நான் பலமுறை முயன்றும் பார்த்து விட்டேன், இப்பதிவின் feeds நண்பர்களின் வலைப்பூவில் இடம்பெற மறுக்கிறது. உங்கள் வலைப்பூவில் வெளிவந்த தேர்தல் பற்றி இன்று சேர்த்திருக்கிறேன். எது எவ்வாறாக இருப்பினும் நண்பர்கள் பதிவினைப்படித்து கருத்துக்களை கவிதைகளை போட்டு தாக்கி விட்டார்கள், தமிழ் ஷேக்ஸ்பியர் இன்னும் கவிதையுடன் வரவில்லை, பல்லாங்குழி நஜாவால் சீண்டப்பட்ட டாக்செவனும் கவிதையுடன் வரவேண்டும் என்பதே என் அவா.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-73579030827588055242009-01-30T14:32:00.000+01:002009-01-30T14:32:00.000+01:00அட, கனவுகளின் காதலர் ஒரு நாள் முன்பே பதிந்து விடீர...அட, கனவுகளின் காதலர் ஒரு நாள் முன்பே பதிந்து விடீர்கள் போல இருகிறதே....

மின்னல் அல்லது insider தொடரை சிறிது படித்து இருக்கிறேன். ஏனோ சித்திரங்களோ, கதை சொல்லும் பாங்கோ அவ்வளாவாக லயிக்க வில்லை. ஒரு வேலை பெண் சிங்கங்களை எப்போதும் மாடஸ்டியுடன் ஒப்பிட்டு பார்க்கும் மன பக்குவம் இருப்பதால், சில குறைகளுடன் உள்ள மின்னலை (கவனிக்கவும்: கதைகருவில் மட்டும்), பிடிக்காமல் போய் இருக்கலாம். உங்கள் முன்னோடதிர்க்கு பிறகு, மீண்டும் ஒரு முறை மொத்தத்தையும் படித்து விட்டு கருத்து பதிக்கிறேன். கதை கருவை வைத்து பார்க்கும் பொது லயன் காமிக்ஸில் இது இனிமேல் தோன்ற வாய்ப்புகள் மிகவும் கம்மி என்றே எண்ணுகிறேன்.

// தற்பொழுது தமிழில் வெளியாகி கொண்டிருக்கும் 3 காமிக்ஸ்கள் //
அன்பர்கள் ககோகு மற்றும் சிவ் வருத்தமடைய போகிறார்கள். இன்னொரு சுதேச கோமிக்சான தேசமலர் வெளி வருவதை (அது எவ்வொரு தரத்தில் இருந்த படியும்) சிவ் சமீபத்தில் பதிந்து உள்ளாரே

// அருமை அண்ணன் // இன்னும் வயசு பிரச்சனை முடியல போல இருக்கே :)

// திரு.விஜயன் அவர்கள் வழமைபோலவே தாமதத்திற்கு மனம் வருந்துவார் //
கவலை படாதீர்கள் காதலரே... இப்படி எவ்வளோவோ ஆண்டுகளாக பழகி புழுத்து போன விஷயம் அது....... அதனால் எதிர்பார்ப்புகள் அவ்வகையிலே தான் இருக்கும் :)

// அகொதீகவின் இளஞ்சிங்கம் ஒன்று நஜாவை காப்பாற்ற //
அப்ப அது நாந்தேன் :)

// வண்ணமிடல் துறைக்குப் பொறுப்பு //
ஆமாம் குருட்டு உலகத்தில், நான் தான் வெள்ளை என்று கூறி கொண்டது போல... லயன் முத்துவை பொறுத்த வரை கருப்பு வெள்ளை தான் வாழ்க்கை என்று ஆகி போயிற்றே காதலரே...

குத்துபாட்டுக்கும் நமக்கும் எவளவோ தூரம், ஜோஸ் அளவிற்கு வர முடியாவிட்டலும், என்னால் முடிந்தது....

எங்க தலைவனுக்கிட வச்சுக்காத நஜா...
அப்புறும் போயிடுவ நீ பேஜா (ர்)
ஆடைகளை களைந்திடுவோம் பீஸ் பீசா... (;) )
பொம்பளையா போயிட்ட ஓடி போ நீ சரசா...

என் பதிவுக்கு மீண்டும் சுட்டி அமைத்து என்னை புளகாங்கித படுத்தி விடீர்கள்.. உங்களை போன்ற அன்பர்களே, பதிவுலக பயணத்தின் சரியான துணை. நன்றிகள் கோடி.

எப்படி இந்த பதிவை நான் கவனிக்க தவறினேன் என்று தெரியவில்லை... காதலரே, நீங்கள் முதலில் பதிவிடும் பொது தேதியை தவறுதலாக பின்னோக்கி அமைத்துவிட்டு, பிறகு சரி பண்ணினீர்களா ? ஏனென்றால் feeds ல் இன்னும் உங்கள் முன்னோட்ட பதிவே இருக்க அது ஒன்றே காரணமாக இருக்க முடியும். அதனாலேயே நான் பதிவை தாமதமாக பார்க்க வேண்டி போனது..

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-60497558134409118612009-01-29T19:27:00.000+01:002009-01-29T19:27:00.000+01:00கலிகாலமய்யா இது. அவ்வளவுதான் சொல்வேன் இப்போதைக்கு...கலிகாலமய்யா இது. அவ்வளவுதான் சொல்வேன் இப்போதைக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-60501388410540098342009-01-29T19:06:00.000+01:002009-01-29T19:06:00.000+01:00கனவுகளின் காதலனே,என்ன ஒரு ஆச்சர்யம். உங்களுக்கே இத...கனவுகளின் காதலனே,

என்ன ஒரு ஆச்சர்யம். உங்களுக்கே இது தெரிய வில்லையா? அப்படியானால் இந்த பதிவு பாதி வெற்றி அடைந்து விட்டதாக கருதுகிறேன்.

செழி, உங்களின் கருத்தும் தவறு.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-22076670838222863882009-01-29T19:00:00.000+01:002009-01-29T19:00:00.000+01:00செழி,சூப்பர் கவிதை,தற்போதைக்கு உங்களிற்கு தான் ஃபர...செழி,

சூப்பர் கவிதை,தற்போதைக்கு உங்களிற்கு தான் ஃபர்ஸ்ட் பிரைஸ்
//உண்மையான ஹீரோ பேரு செழி.
அவரு ஆடப் போற்று நஜா'வோட பல்லாங்குழி.//

நஜாவின் பல்லாங்குழியோ பெரும் சுழி
அதனுள் வீழ்ந்தால் மீள இல்லை வழி..கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-85461444370486472882009-01-29T18:59:00.000+01:002009-01-29T18:59:00.000+01:00இதோ என் கவிதை: மீ த செகண்ட் ஆல்சோ. (இது எப்படி) இ...இதோ என் கவிதை: மீ த செகண்ட் ஆல்சோ. (இது எப்படி)

இரண்டாவது கதையின் பெயர் கானகத்தில் கருப்பு தங்கம்.
அதை காப்பற்ற துடிக்குது ஒரு இளஞ்சிங்கம்.

கிடைக்குமா அவருக்கு ஒரு வாய்ப்பு?
தீருமா அவரது பருவ தவிப்பு?

தலைவர் பேரு டாக்டர் செவன்னு.
அவரு அடிச்சா போயிடும் உங்க நினைவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-80746888379276146202009-01-29T18:49:00.000+01:002009-01-29T18:49:00.000+01:00இதோ என் கவிதை: மீ த பர்ஸ்ட். இந்த கதையின் பெயர் க...இதோ என் கவிதை: மீ த பர்ஸ்ட்.

இந்த கதையின் பெயர் கோட் நேம் மின்னல்.
குஷ்பூ'வின் ஜாகெட்டில் இருக்கு பெரிய ஜன்னல்.

இந்த கதையின் நாயகி பெயர் நஜா.
அவளுடன் நான் செய்ய வேண்டும் மஜா.

நஜா'வை காப்பாற்ற துடிக்குது ஒரு இளஞ்சிங்கம்.
ஆனால் நடக்கப் போவதோ பெரும் அசிங்கம்.

உண்மையான ஹீரோ பேரு செழி.
அவரு ஆடப் போற்று நஜா'வோட பல்லாங்குழி.

இது எப்படி இருக்கு? இது எப்படி இருக்கு?
ஹே டேன் டணக்க, ஹே டனுக்கு டக்க.

செழி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-44673273750696101632009-01-29T18:41:00.000+01:002009-01-29T18:41:00.000+01:00கனவுகளின் காதலனே,இந்த கதையை தானே ஐஸ்பர்க் காமிக்ஸ்...கனவுகளின் காதலனே,

இந்த கதையை தானே ஐஸ்பர்க் காமிக்ஸ் பிரசுரத்தினர் வெளியிட முயன்றனர்? அவர்களின் இணைய தளத்தில் இந்த படத்தை பார்த்ததாக நியாபகம்.

கதையை முழுவதுமாக படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

நன்றி.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-19661400494866625092009-01-29T17:48:00.000+01:002009-01-29T17:48:00.000+01:00விஸ்வா,CABINDAவை கானகமாகக் கொண்டால் பெட்ரோல் கருப்...விஸ்வா,

CABINDAவை கானகமாகக் கொண்டால் பெட்ரோல் கருப்புத்தங்கம் தானே,என்ன அற்புதமான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஆசிரியர் திரு. விஜயன் என்று பாருங்கள். இரண்டாவது ஆல்பம் முழுவதும் கருப்புத்தங்க வயல்களை கைப்பற்ற இடம்பெறும் அதிரடிகள் தான்.

பி.கு.
என்ன கட்டையால் அடிவாங்கினாலும், எங்கே இருந்தாலும் சிங்கம் சிங்கமேகனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-89737619150937461922009-01-29T17:36:00.000+01:002009-01-29T17:36:00.000+01:00கனவுகளின் காதலனே,கோட் நேம் மின்னல்'ஐ எமக்கு அறிமுக...கனவுகளின் காதலனே,

கோட் நேம் மின்னல்'ஐ எமக்கு அறிமுகப் படுத்தியதிற்கு மிக்க நன்றி.

நேர்த்தியாக, கோர்வையாக கவிதை நயத்துடன் எழுதி எங்கள் மனதை கொள்ளை கொள்வதே உங்கள் வாடிக்கையாக போய் விட்டது. என்ன செய்வது, நீங்கள் சார்ந்து இருக்கும் கழகம் அப்படி பட்டது ஆயிற்றே?

சற்று கவனத்துடன் படித்தால் மட்டுமே புரியுக் கூடிய இந்த கதையை மூன்று வருடங்களுக்கு முன்பே இரண்டு பாகங்களாக லயன் காமிக்ஸ் இதழில் வெளி இட திரு விஜயன் முயன்றார். ஆனால், சில பல காரணங்களால் அவர் அவ்வாறு செய்ய வில்லை. காரணங்கள் என்ன என்பது அவருக்கே வெளிச்சம்.

இந்த கதையை டவுன்லோட் செய்யும் ஆர்வம் வந்து விட்டது. (நான் இதுவரையில் எந்த கதையையும் நான் டவுன்லோட் செய்தது இல்லை). ஆனால், நஜா'வுடன் மஜா'வான இந்த பதிவை படித்ததும் முழு கதையையும் படக்கும் ஆர்வத்தை ஏற்படித்தி விட்டீர்கள்.

ஆள் கடத்தல், உலக அரசியல், உள்-நாட்டு குழப்பம், என்று மிகவும் சிறப்பாக இருக்கும் இந்த கதையை வெளியிட்டால் லயன் காமிக்ஸ் இதழுக்கு மீண்டும் ஒரு ஹிட் தொடர் கிடைக்கும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க இயலாது.

//அதில் வெளியாகிய அடுத்த வெளியீடு- கோட் நேம் மின்னல் -முதல் பாகம் பற்றிய அறிவிப்பும் ஞாபகத்திற்கு வரலாம். இப்பதிவு INSIDERS எனப்படும் கோட் நேம் மின்னலைப் பற்றியது// முதல் இதழின் பெயர் கோட் நேம் மின்னல், இரண்டாவது இதழின் பெயர் "கானகத்தில் கருப்பு தங்கம்" ஆகும். என்ன ஒரு அதிசயம் என்றால் இரண்டு மணி நேரத்திர்ற்கு முன்பு நானும் காமிக்ஸ் டாக்டரும் இந்த இதழை பற்றி தான் பேசிக் கொண்டு இருந்தோம். ஆச்சர்யம்.

//DICKற்கு[அது அவர் பேர் தானுங்கோ]// என்ன ஒரு நுண்ணிய கவனிப்பு.

//வானமிழந்த மின்னலாய் நிற்கும் நஜாவின் கதி என்ன?[தலைவர் ஒரு வார்த்தை சொன்னால் அகொதீகவின் இளஞ்சிங்கம் ஒன்று நஜாவை காப்பாற்ற தயார் நிலையில் உள்ளது]// யார் அது? பூரிக் கட்டையால் அடி வாங்கி மருத்துவ மனையில் இருக்கிறதே அந்த சிங்கமா?

கிங் விஸ்வா.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-85419217852997024872009-01-29T16:08:00.000+01:002009-01-29T16:08:00.000+01:00மீ த ஃபர்ஸ்ட்டு!பதிவை இன்னும் படிக்கவில்லை! படித்த...மீ த ஃபர்ஸ்ட்டு!

பதிவை இன்னும் படிக்கவில்லை! படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com